நண்பா நான் தருமபுரி மாவட்டம் சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன் அதில் கிடைக்கும் குஞ்சுகள் விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன் எப்படி விற்பனை செய்வது யாரிடம் தொடர்ந்து விற்பனை செய்வது
நண்பா நானும் தர்மபுரியில் இருந்து தான் இருக்கிறேன் என்கிட்ட சிறுவடை கோழி ஒரு மாதம் கோழிக்குஞ்சு இரண்டு மாதம் கோழிக்குஞ்சு மூணு மாதம் கோழி குஞ்சு இருக்கிறது அது எப்படி சேல்ஸ் பண்றது கொஞ்சம் சொல்லுங்க
உன்மை உழைப்பு உயர்வு. வாழ்த்து க்கள
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👋☺️ தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்
அருமை வாழ்த்துகள்
Good chicken I'm buy ready❤ best 👌
நண்பா நான் தருமபுரி மாவட்டம் சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன் அதில் கிடைக்கும் குஞ்சுகள் விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன் எப்படி விற்பனை செய்வது யாரிடம் தொடர்ந்து விற்பனை செய்வது
Ayya enaku 100 chick venum kedaikuma
எனக்கும் 150குஞ்சுகள் வேண்டும் எப்படி உங்களை தொடர்பு கொள்வது
50 வேணும் எவளோ amount
th-cam.com/users/shorts2kLiyXBAeGo?si=-N4F3e_U8f2W0Dnp@@அம்மாசமையல்-ள8ங
Super
Super brother ❤🎉
Superrrrrrrrrr
Congratulations
God bless you Brother
நன்றி 🎉
Earode, Coimbatore la Koli pannayil Koli paramarikkira Velai iruntha Sollunga
VIRUDHUNAGAR delivery iruka brother
Ella raga kolinghaloda rate sollungha bro naan farm ku straight aa vanthu purchase pannanum reply pannungha bro
நண்பா நானும் தர்மபுரியில் இருந்து தான் இருக்கிறேன் என்கிட்ட சிறுவடை கோழி ஒரு மாதம் கோழிக்குஞ்சு இரண்டு மாதம் கோழிக்குஞ்சு மூணு மாதம் கோழி குஞ்சு இருக்கிறது அது எப்படி சேல்ஸ் பண்றது கொஞ்சம் சொல்லுங்க
Bro athu naattu koliya illa nuttu koliya
Omalur delivery iruka bro
Thoothukudi ku sale pannuvingala
Yeppo yeruka😊
❤
20 kunju mixsing venum tharuvengala
இவர்களிடம் யாரும் பெருவெடை வாங்க வேண்டாம் அது பெருவெடை அல்ல அசீல் கிராஸ் 100rs கொடுத்து ஏமாந்துவிட்டேன்
உனக்கு va தூய பெருவெடை 100 rs கொடுக்குறேன்
@@Cr-poultry-farm-dharmapuri unmaya solli viyabaram pannunga
Ungaloda peruvedaiya channel la podunga makkal pathu therinjikatum
கருங்கோழி கரூர் மாவட்டம் அனுப்புவீங்களா சகோ.... எவ்ளோ ஜோடி ஆர்டர் பண்ணினா அனுப்புவீங்க...
கடகநாத் குஞ்சு
45 days 150 pcs
20 days 80 pcs
Male or female available
DINDIGUL
What will be the cost of one month old turkey. Is it possible to send to arruppukottai. I want 30 one month old turkey
@@joshuvabose5227 only kadakanatha chicks sale
Pondicherry ku anapuvingala
🎉🎉🎉🎉🎉🎉
Give video title in English also please
எந்த ஊர் அண்ணா, இது சொல்லுங்க
எத்தன கோழி ஆர்டர் போடலாம்
கின் னி கோழி கிடைக்குமா
👍👍👍👍👌
Minimum எவ்வளவு வாத்து குஞ்சி குடுப்பீங்க
Vetri
Day old 🐥 price ? நாட்டு கோழி
5oo ஸெக்
Enakku 4 koli thevai kidaikkuma
Minimum order 20
Vathu kunju kedikkuma
Bro 2pcs rate
Bro kari vathu 2per price..?
Bro na Dharmapuri 2per vathu venum
I need manilla duck.. Available iruka bro
Nattu koli 1 day chicks vaenum
Bro vankozhi எவ்ளோ
20 ducks price namakkal
2மாதம் வயது குஞ்சுகள் 13உள்ளது
Kadakathan kozhi chick evolo bro
45 days 150 pcs
20 days 80 pcs
Male or female available
DINDIGUL
வான்கோழி எனக்கு 5 கிலோ வேணும் ஒரு கிலோ ரேட் என்ன
I am Trichy enaku 100 chick venum kedaikuma bro
Bro plss reply pannuvinga delevery pannuvingala
அண்ணே எனக்கு கிரிராஜா கோழி குஞ்சி வேணும்
Dharamapuri ennatha place bro rate ebola bro
Please call to video description number
Anna karunkozhi evvalu
பெருவிடைக்கோழி குஞ்சு மினிமம் எவளவு
கடகநாத் கோழி குஞ்சு விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்
உங்க போன் நம்பர் அனுப்புங்க
எட்டு பூஜ்யம்
ஏழு இரண்டு
நான்கு ஒன்று
ஆறு மூன்று
ஒன்பது இரண்டு
comment லா நம்பர் போட்டா ஆட்டோ delete ஆகுது நண்பா
@@kaleeswarana3048thx bro vanthu vankidu pona thuku
Male or female available
10 days 60 pcs
20 days 80 pcs
30 days 110 pcs
45 dys 150 pcs
Pekin chick price enna bro
Location
Dharmapuri
Dharmapuri enga bro nan harur morappur
Palacode pakkam 6 km distance bro@@muruganLR
No response bro
Ph number kutunka