ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்து வாழ்ந்தா எந்த பொண்ணும் நல்லா வாழவே முடியாது,,,, பொண்டாட்டி இருக்க இந்த ஆண்கள் ஏன் இன்னொரு பொண்ண தேடி தொலைகிறான்கள் ,,,, நடிப்பாக இருந்தாலும் கண் கலங்குது ,,,மனசு வலிக்குது,,
Neenga Episode 16 podrathukulla epi 15 1000 times pathruven pola..ovvoru time pakurapavum aluga varthu..really nice.. emotional touching one amma baby..hatsoff to the team
கணவன் மனைவி உறவு ஒர் உயிர் இரு உடல் மட்டுமே... அந்த உறவில் கரடி புகுந்த மாறி புகுந்து இரண்டு பெண்கள் விளையாடி கொண்டு இருக்குகின்றன... கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வைக்க வேண்டும்... குழந்தைகள் மனநிலை மட்டும் உடல் நிலை இப்படி தான்..இந்த கதையை போல சில பேர் வாழ்கையும் இப்படி தான்... சில பேர் சரியில்ல காரணத்தினால் குழந்தைகளின் வாழ்க்கை இப்படி தான் இருக்கும்....
Ennakku intha episode a parkkum pothu enakku alagaiye vanthuruchu....pls kulanthaium thaiyaium pirikkathinga....amma illa thavungaluku mattum than antha arumai therium....ithu just episode than but manasu rembave valikithu....😢😢😢😢😢😭😭😭
indha episode romba romba super enakkum kan kalangidichi romba kashtama irundhichi 😔😔 indha story nammalukku nadandha madhiri oru feel 🥺 next episode la suji and santhosh onnu seranum 🤗
Will be nice to see the family getting together. Suchi is a straight forward sincere person Leave the sister and the business women who are crooks- hope Santosh gets that
Nan Daily Next Episode innum Varaliye Parthunde irunden. Inda Episode Parkum bodu, Ennai Ariyamal Kangalil Kanneer Vandhudu. Next Episode 1Weak la Podunga. Romba Nal W8 Pandradula, Last Ena nu Marandhu Pogudhu.
Intha episode Vera level rompa neram paththa mathiriyum irunthuchchi super episode I am waiting for your episode director sir Vera level neenkal all the best all guys and team members
Romba pavom intha suji character very unlucky orphan girl, love panavana marriage panala, marriage panavan kuda life lead pana mudiyala, final ah thanudaiya baby um sacrifice panita , what a bad life for her ! Feeling pity
தன்னுடைய காம இச்சையை தீர்ப்பதற்கு எந்த ஆணும் இல்லாதது போல அடுத்த பெண்ணின் கணவனுக்காக ஆசைப்படுவது மட்டும் அல்லாமல் குழந்தையை தாயை விட்டு பிரிக்கும் இப்படி கேடுகெட்ட ஒரு ஜென்மம் எப்படி ஒரு நல்ல தாயாகவும் தாரமகவும் இருக்கமுடியும். இது போன்ற தொடர்களை நல்ல முடிவு கொடுக்கவேண்டும் கணவன் மனைவி இருவரும் இணைந்து இந்த குழந்தைக்காக வாழ வேண்டும்
அது எப்டி, நீங்க போங்க, அவர் கிட்ட நான் சொல்லிக்கிறேன், ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிச்சாம் .. அந்த கதை தான் இந்த ரூபியோட கதை.. என்ன தான் நடிப்பா இருந்தாலும் அந்த ரூபிய பார்க்கும் போது பளார் பளார்னு அறையனும் போல இருக்கு 😡😡
அழகான குருவிக்கூடு சுஜி வாழ்க்கை அதை பிரிக்காதங்க பக்குவமான பெண் சுஜி .பணிவான குணம் அவளை விவாகரத்து செய்ய எப்படி மனது வந்தது. சுஜி அழுததும் நானும் அழுதேன்
ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்து வாழ்ந்தா
எந்த பொண்ணும் நல்லா வாழவே முடியாது,,,,
பொண்டாட்டி இருக்க இந்த ஆண்கள்
ஏன் இன்னொரு பொண்ண தேடி தொலைகிறான்கள் ,,,,
நடிப்பாக இருந்தாலும்
கண் கலங்குது ,,,மனசு வலிக்குது,,
Very true
Yes
S ga ethu epo world LA na jam a nadakuthu
Seriously crt poin en kannula irunthu thanni varuthu entha episode pathane pondati kuta irukkele yean mrg panrangga antha kolanthikkikaha otruniya valanum vera oruthi ya yean life la atap panrangga
Sss ssss ga💯💯💯💯😭😭
Last diloge vera level 😊 nan poie en pondati ya kutitu varen❤❤
❤
Keerthi papa acting pudichavangala lyk pannunga...!!!❣️✨️
Oruu ponoda life life spoil pani vazhanacha athu nilaikathu
❤🖤🖤😭🤣🥰🥰😘☺️😘😅😂🤣😗😗😊😏🤩🥳😭😭😭😭
Romba nalaiku iluthadikaama adutha episode seekirama podunga fans ellarum waitingggg❤❤❤❤❤
நான் எவ்வளவு தொலைவில் பிரிந்து செல்கிறேன் என்பதைவிட என் குழந்தையின் வாழ்க்கைதான் முக்கியம்...😔😔
😌😌😌
Hi
hi anna
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you 😘😘😘😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
நீங்கள் அழுந்ததும் எனக்கும் கண்கள் 😢😢😢
When suji hugs Keerthi I can't control my tears
குழந்தைகள் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெற்றோர்கள் தான் 🙋♂️👍🥳🤩
Neenga Episode 16 podrathukulla epi 15 1000 times pathruven pola..ovvoru time pakurapavum aluga varthu..really nice.. emotional touching one amma baby..hatsoff to the team
அற்புதமான கணவன் மனைவி குழந்தை அடுத்த தொடரை காண காத்திருக்கிறேன் விரைவில் பதிவிறக்கம் செய்யுங்கள் 😊
❤❤❤❤❤❤❤
கணவன் மனைவி உறவு ஒர் உயிர் இரு உடல் மட்டுமே... அந்த உறவில் கரடி புகுந்த மாறி புகுந்து இரண்டு பெண்கள் விளையாடி கொண்டு இருக்குகின்றன... கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வைக்க வேண்டும்... குழந்தைகள் மனநிலை மட்டும் உடல் நிலை இப்படி தான்..இந்த கதையை போல சில பேர் வாழ்கையும் இப்படி தான்... சில பேர் சரியில்ல காரணத்தினால் குழந்தைகளின் வாழ்க்கை இப்படி தான் இருக்கும்....
Ennakku intha episode a parkkum pothu enakku alagaiye vanthuruchu....pls kulanthaium thaiyaium pirikkathinga....amma illa thavungaluku mattum than antha arumai therium....ithu just episode than but manasu rembave valikithu....😢😢😢😢😢😭😭😭
Who is the fan of Sai akka and suji akka❤❤
Randu parum
Me❤
Rendu perum pudikum
A mother sacrifices for their child, always have no words to express. Awesome ..Good acting everyone. 🎉🎉
குழந்தையையும் அம்மாவையும் பிரிக்காதிங்க.குடும்பத்தை சேர்த்து வைங்க.
indha episode romba romba super enakkum kan kalangidichi romba kashtama irundhichi 😔😔 indha story nammalukku nadandha madhiri oru feel 🥺 next episode la suji and santhosh onnu seranum 🤗
Will be nice to see the family getting together. Suchi is a straight forward sincere person Leave the sister and the business women who are crooks- hope Santosh gets that
Really my eyes is full of tears, while seeing the mother & daughter love 😢
Santhosh Anna Character....Mass uh🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
எப்பப்பா அடுத்த எபிசோடு போடுவீங்க டென்ஷன் ஆகுது சீக்கிரம் போடுங்க யாருக்கெல்லாம் அடுத்து எபிசோடு பார்க்க ஆர்வமா இருக்கீங்க
Semmaiya pokuthu ❤papa acting semma nega panrathum nala iruku pa starting tha parkum pothu irritate a iruthuchi 😂ipo vera level
Amma vayum kolanthayum pirikirathu peria pavam.. ithu real ilanalum manasu romba kastama eruku oru ammava itha paakum bothu.. gents are always selfish..avanga kolanthayum kutitu poirukanum
Next episode ku waiting... sikiram podunga paa
கண்ணே கலங்கிடிசு😢😢😢 ❤
Omg I got tears in my eyes after seeing mom & daughter tears 😢 great scence & wonderful acting
Thank you so much maa 😊
@@sujirai7447 u r welcome 😊
Super ❤️ Eagerly waiting for next episode ❤️👍👌
Episode konjam sekaram 2 to 3 days la upload pannuga
Eagerly waiting for your Next Episode 💕💕💕💕
Indha episode pathadhule irundhu romba kastama iruku 😢
Waiting for Radha Krishna series 🙄🙄🙄
Antha series sethu poi podhachu pala naal aaguthu.. ippo vandhu kekraru😂😂😂
16 சீக்கிரம் போடுங்க சந்தோஷ் என்ன முடிவு எடுத்தாருன்னு தெரியல ப்ளீஸ் போடுங்க பா
Nan Daily Next Episode innum Varaliye Parthunde irunden. Inda Episode Parkum bodu, Ennai Ariyamal Kangalil Kanneer Vandhudu. Next Episode 1Weak la Podunga. Romba Nal W8 Pandradula, Last Ena nu Marandhu Pogudhu.
Intha episode Vera level rompa neram paththa mathiriyum irunthuchchi super episode I am waiting for your episode director sir Vera level neenkal all the best all guys and team members
Romba pavom intha suji character very unlucky orphan girl, love panavana marriage panala, marriage panavan kuda life lead pana mudiyala, final ah thanudaiya baby um sacrifice panita , what a bad life for her ! Feeling pity
Thank you so much
@@sujirai7447 really you are playing your character well, it's awesome and it's realistic act. Congratulations for your bright future
Really super emotional episode😭😭😭😭😭😭😭 eagerly waiting for next episode
13:34 and 17:25 and 19:41 minutes are very sentimental scene🥺🥺🥺
Can't wait for next episode upload fast please 🙂
Epadiyo potiga pola...evalooo days..🤕🤕🤕🤕
Nalla iruku... Next episode eppo varum director ha sollunga... Romba late pannathenga episode 16 quick ha podunga
கண்கள் கலங்குகிறது இந்த வீடியோ வில்
Thank you so much 😊
@@sujirai7447 hai suji akka ur acting superb🔥🔥🔥
Very emotional suji your acting is awesome.... U have a great future 👍
Thank you so much rami😊
Suji nice acting ma.... God bless u.... I cant control my tears
Thank you so much 😊
Waiting for next episode soon👍
Super episode... Plz update next episode soon.. eagerly waiting..
Seekrama Nxt episode upload panunga...
Appa amma illatha valkai narakam tha😢so family love always special
பொண்டாட்டி எப்போதும் பொண்டாட்டி தான் 👌👌👌👌👌👌👌👌👌👌அண்ணா
Semma episode last dialogue vera level... ❣️❣️
Paaka rompa kastama iruku 🥺
சூப்பர் 👌👌👌👌சுஜி கூட சேந்து வழுங்க 🙏
வழுங்க இல்ல வாழுங்க😄😄
சுஜி நீங்க ரொம்ப பாவம்
தன்னுடைய காம இச்சையை தீர்ப்பதற்கு எந்த ஆணும் இல்லாதது போல அடுத்த பெண்ணின் கணவனுக்காக ஆசைப்படுவது மட்டும் அல்லாமல் குழந்தையை தாயை விட்டு பிரிக்கும் இப்படி கேடுகெட்ட ஒரு ஜென்மம் எப்படி ஒரு நல்ல தாயாகவும் தாரமகவும் இருக்கமுடியும்.
இது போன்ற தொடர்களை நல்ல முடிவு கொடுக்கவேண்டும்
கணவன் மனைவி இருவரும் இணைந்து இந்த குழந்தைக்காக வாழ வேண்டும்
அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்கள் நண்பா ப்லீஸ்🙏🙏🙏🙏❤❤
Pls next episode sikkirama podunge pls
That closing frame is amazing. Athai vs baby. No chance athai wins.
Vera level series❤❤❤❤
I really cried when Suji cried😢
Thank you so much 👍
I am waiting for your next episode 😇☺️
அடுத்தவன் புருஷன் ku ஆசை படாதே rubi
Ipavachu upload paneagale rompa thx na..next episode konjm sekrm ah panuga pls
Super episode ❤
Pls upload next episode soon
Next Episode Seekirama Podunga
Nadiputhan aana nejama iruku kangal kalaguthu adutha episode eppo sir
Last ha ❤Kutty papa reaction superb
Episode16podunga ethana days agum
Very nice episode. Waiting for the next episode.❤
I like this episode very put very fastly
Most eagerly waiting for the next episode please update soon
இந்த ரூபியோட கண்ண பார்த்தாலே கடுப்பா இருக்கு
Ama siss
@@maheshsilambam871🎉🎉🎉🎉😅😅😅😅
Ruby ya pathalea kadupaa iruku
Q
Yes
Episode 16 podunga
Super❤❤ waiting for next episode
Oru ponnoda manasai evlo easy ah kayapaduthuranga nallave iruka matanga
Next episode sekarama poduga bro 😊
Could you please telecast next episode as soon as possible.
Because your all episodes too much late.
Eppadi tha vekkame ellama kalyanam aana pasaga la thedi pidikiragalooo therila😅😅😅konjm kuda va thonadhu.. Avaga wife kolantha irugaka nu... Eppadi tha intha ponnuga aduthavaga vaalgaiya parikiragaloooo chaa worst ah irugaka paa
Next episode release date please apdate
Pls pa 2weeks achu next episode podunga pa pls😢
My fav aavalum nanum ❤
Avalum nanum episode16 konjam seekarama podunga please
Kulathaiyum ammavayum pirikka venam plz
Sekaram next video podunga please 😭wait panna mudila.....😭
Rubi akkavoda marriage pannithinga please avangal marapadiyum Sethu vainga please 🥺🥺🥺
ரெண்டுநாள் ஒருகா வீடியோ போடுங்க
Last sema shot with sema bgm 🎉
Na pooi yen pondatiya kutitu varen...last seen semmmaaaaa
Super act suji u have a bright future ahead pappa and suji acting awesome
அது எப்டி, நீங்க போங்க, அவர் கிட்ட நான் சொல்லிக்கிறேன்,
ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிச்சாம் .. அந்த கதை தான் இந்த ரூபியோட கதை.. என்ன தான் நடிப்பா இருந்தாலும் அந்த ரூபிய பார்க்கும் போது பளார் பளார்னு அறையனும் போல இருக்கு 😡😡
Next episode konjam sekiram upload pannunga
அழகான குருவிக்கூடு சுஜி வாழ்க்கை அதை பிரிக்காதங்க பக்குவமான பெண் சுஜி .பணிவான குணம் அவளை விவாகரத்து செய்ய எப்படி மனது வந்தது. சுஜி அழுததும் நானும் அழுதேன்
Thank you so much @mdhsajath6172
@@sujirai7447 next episode eppo upload pannuvinga
Adutha episode seekarama podunga pls
Next episode eppo. I'm eagerly waiting
Radha kirishna episode podunga pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Waiting for next episode 🔥❤️
Ippovachum sethu veinga pa 2 peraium andha papakaga aluga alugaya varudhu
Today episode super👌👌
Ean iwloo late panreegge next episode ah Seri quick ah pootugge 🙄
Suji..medam act. Super
Suji acting..🥺🥺💖
Penne neeyum Pennah pei aagiya oviyam ..rendu rendeh kannal seikindrai sooniyam...Hero Akka tribute😂😂😂😂