Ridge gourd harvesting|peerkangai aruvadai|vegetable harvesting|vegetable farming in tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 170

  • @SakkapoduChannel
    @SakkapoduChannel  2 ปีที่แล้ว +7

    Hi friends part 1 video link is here (peerkangai aruvadai)
    th-cam.com/video/Nvnz9lw55is/w-d-xo.html

    • @nachusvlog6676
      @nachusvlog6676 2 ปีที่แล้ว +1

      Neeanga erode district sis

    • @Iyarkai-Aarvazhar
      @Iyarkai-Aarvazhar 2 ปีที่แล้ว

      இயற்கை விவசாயம் முறையில் விளைவிக்கப்பட்டவையா?

  • @florida2742
    @florida2742 2 ปีที่แล้ว +53

    படிச்சிட்டு வேலைக்கு கைகட்டி நிற்காமல் சொந்த தொழில் செய்வது இளையதலைமுறையினர்க்கு ஓர் வழிகாட்டல். வாழ்த்துக்கள் சகோதரியே

  • @jklegal430
    @jklegal430 2 ปีที่แล้ว +4

    அருமை விவசாயம் என்பது கடின உழைப்பும், பொறுமையும், முதலீடு அதிகமும் உள்ள தொழில் அதனை செய்து வெற்றி பெறுவது என்பது சாதனைதான், விவசாயம் காப்போம், விவசாயியை காப்போம், வாழ்க விவசாயம்.

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +2

    முதலில் உங்கள் உண்மையான பேச்சுக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர் உங்கள் விவசாயத்துக்கு நீங்கள் போட்ட உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சிஸ்டர் பீர்கங்காய் செடியின் பசுமை நேர்த்தியான வளர்ச்சி பார்க்க அழகாக இருந்தது வாழ்த்துக்கள் புனிதா சிஸ

  • @achievehigh9405
    @achievehigh9405 2 ปีที่แล้ว +25

    போன அறுவடையில் நீங்கள் விற்க மிகவும் கஷ்டப் பட்டதையும் ,இந்த அறுவடையில் லாபம் அடைந்ததையும் பார்க்கும் போது .விவசாயத்தில் அனுபவம் மிகப் பெரிய லாபம் என்று தெரிகிறது.போன அறுவையில் சரியாக விற்காமல் போன காரணத்தை அறிந்து காயின் அளவுக்கான ஏற்பாடு ,பந்தல் ஆகியவற்றை சரி செய்து அசத்தி விட்டிர்கள் இந்த முறை .வாழ்த்துக்கள்.

    • @maharaja9245
      @maharaja9245 2 ปีที่แล้ว

      Ama,nanum antha video pathen..early morning 3am ku poi Market la sale pannanga .keep rocking sis 🙂🙂

  • @radharvn4142
    @radharvn4142 2 ปีที่แล้ว +14

    Super ma உழைப்பே உயர்வுக்கு காரணம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 2 ปีที่แล้ว +19

    விவசாயத்துள லாபம் பக்கனும்னா சரியான அணூகுமுறை வேண்டும்.🙌🦋

  • @mohanapriya3876
    @mohanapriya3876 5 หลายเดือนก่อน

    Very useful sis❤.thank you

  • @koshimonika
    @koshimonika 2 ปีที่แล้ว +1

    Nenga panthal pottu eruntha nalla nelamaa erukkum

  • @DhinakaranDhinakran
    @DhinakaranDhinakran 2 หลายเดือนก่อน +1

    அக்கா எந்தெந்த மாசத்துல நடவு பண்றதுன்னு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க அக்கா

  • @farmingworldrt162
    @farmingworldrt162 2 ปีที่แล้ว +2

    மருமகளே அருமை வாழ்த்துக்கள்

  • @saranyanarmatha975
    @saranyanarmatha975 2 ปีที่แล้ว +2

    Your Videos are very motivated to farmers

  • @priyadharshini6453
    @priyadharshini6453 2 ปีที่แล้ว +1

    Your speech very motivational.
    Great job.❤️👍

  • @naveenns1451
    @naveenns1451 2 ปีที่แล้ว

    Really true va pesuringka sister happya irukku neengka unmaiya evara money varuthunu solringka really super sister kantipa neengka nalla irupingka sister congrats intha video va Germany LA irukka yengka uncle than sent pannaru sister wish pannatha solla sonnaru sister once again congrats sister super video

  • @funnydreamers4906
    @funnydreamers4906 2 ปีที่แล้ว +2

    Small farmers did not having any profit in agriculture, but myself I love agriculture.....

  • @dealarr
    @dealarr 2 ปีที่แล้ว

    Lovely Ahimsa video, bless you.

  • @karthis5301
    @karthis5301 2 ปีที่แล้ว +1

    Akka சூப்பர் நானும் vettula sollara nanga மஞ்சள் and tabacooo வச்சுருக்கம் அக்கா nalla experience

  • @lillyrose1825
    @lillyrose1825 2 ปีที่แล้ว +1

    Unga pechu semmai👌🏽..I really like your way of speech sister..

  • @mohamedirfan797
    @mohamedirfan797 2 ปีที่แล้ว +2

    Suuuuuper akka vlogs vondafull 🌹😍🥰👌

  • @methakannan4083
    @methakannan4083 2 ปีที่แล้ว

    பெண்கள் நாட்டின் கண்கள்
    பெண்கள் விவசாய தொழிலில் உடல்சிரத்தைக் கொண்டு வேலை செய்தால் அதற்கு மதிப்பு தருவதில்லை. ஆனால் தாங்கள் செய்யும் உழைப்பு உலகம் கண்டு வியக்கும். தங்களைப் போற்றும். வாழ்க விவசாயப் பெண்மணி. புதுச்சேரி விஜி

  • @dhananyadhananya-qg5gh
    @dhananyadhananya-qg5gh ปีที่แล้ว

    SUPER SISTER GOD BLESS YOU

  • @sarasrinir6988
    @sarasrinir6988 11 หลายเดือนก่อน

    Excellent mam

  • @SubbuSubbu-sh3gq
    @SubbuSubbu-sh3gq 2 ปีที่แล้ว +1

    You are very very very very very very lucky girl🙏🙏🙏🙏🙏 super

  • @kvijayikumar9220
    @kvijayikumar9220 ปีที่แล้ว

    Super akka neenga nalla hard work pannuringa akka 🔥🔥

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 2 ปีที่แล้ว

    Good morning sister super very nice video enjoy

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 ปีที่แล้ว

    Great effort to make this video...

  • @tamil3699
    @tamil3699 2 ปีที่แล้ว

    அக்கா சூப்பர் 💃💃💃💃💃🥰🥰🥰🥰🥰

  • @radhikav7306
    @radhikav7306 2 ปีที่แล้ว

    Hi madam. it's nice to see ur videos.

  • @srirampictures4808
    @srirampictures4808 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சிஸ்டர்😍😍😍😄😄😄🌴🌴🌴👍👍👍😍👏👏👏👌👌👌

  • @saranyadevi9625
    @saranyadevi9625 2 ปีที่แล้ว +1

    Your poem super sis.....🥰🥰

  • @yazhiniphysiotherapy1239
    @yazhiniphysiotherapy1239 2 ปีที่แล้ว

    U r so great, really hard worker,god bless you my dear 🙏

  • @mreasycooking
    @mreasycooking 2 ปีที่แล้ว +1

    Nice video👍

  • @manirathinamthangavel6951
    @manirathinamthangavel6951 ปีที่แล้ว

    Nice to hear akka thanks for ur motivation 🎉

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. 2 ปีที่แล้ว

    Nalla labam..... 👍🏻👍🏻

  • @gokulraja5034
    @gokulraja5034 2 ปีที่แล้ว

    Hii 👋 akka I am your huge fan

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 2 ปีที่แล้ว

    Good super .... Harvest ku pruning cutter use pannina innum easy irukkum...

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 2 ปีที่แล้ว +1

    Super. In chennai we can't buy this much fresh. I kg Rs.80 in dept.stores. RS.60
    in market..Arulmozhiasaithambi

  • @msddhoni2467
    @msddhoni2467 ปีที่แล้ว

    சிறப்பு

  • @ravichandranrangaswamy8739
    @ravichandranrangaswamy8739 ปีที่แล้ว

    பீர்க்கங்காய் சாகுபடி பார்த்தேன் மிக்க நன்றி உங்கள் பந்தல் அமைக்கும் முறையை சற்று அதற்கு கம்பி கட்டி உள்ளீர்களா அல்லது வலை எப்படி கட்டுவது அதை சற்று சற்று தெளிவாக தெளிவாக கூறுங்கள்

  • @kiruthikaraja212
    @kiruthikaraja212 2 ปีที่แล้ว

    Super akka🤩 epti irukinka mahanth Nalla irukanka☺️ vdo frst view akka 🥰

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 ปีที่แล้ว

    Interesting vedio mam

  • @thangammalpoondi2154
    @thangammalpoondi2154 2 ปีที่แล้ว +2

    Super sis

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc ปีที่แล้ว +1

    இது என்ன ரகம் பீர்க்கங்காய் நன்பரே

  • @m.gowtham2791
    @m.gowtham2791 2 หลายเดือนก่อน

    Ithu enna ooru sister...ipo ena vithai potrukinga

  • @vivasayinvalkkai
    @vivasayinvalkkai 2 ปีที่แล้ว

    Super akka neenka entha village
    Naanum vivasayam tha pannara

  • @_Rithika.
    @_Rithika. 3 หลายเดือนก่อน

    Enna pesticides use panriga??? Please reply

  • @shanmugasundaramsubramaniy2250
    @shanmugasundaramsubramaniy2250 2 ปีที่แล้ว

    GOOD EFFORT KEEP IT UP

  • @sprrr730
    @sprrr730 2 ปีที่แล้ว

    Pasur rocks

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 2 ปีที่แล้ว +1

    Super. The green look with ur dedicated work motivate me to enter agriculture.
    Once Babuji Jagajeevan ram went to USA. Reporters asked him "what is ur culture?".
    He said "Agriculture".

  • @davidravikumar8649
    @davidravikumar8649 2 ปีที่แล้ว

    Good sister 🙏🙏🙏

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 2 ปีที่แล้ว

    subear super sister

  • @saransenthil
    @saransenthil ปีที่แล้ว

    Supper sister neenga entha ooru u r from solasiramani.. plz sollunga.

  • @NmpVlogs5297
    @NmpVlogs5297 2 ปีที่แล้ว +1

    Beautiful 😍

  • @greensrecipevideo
    @greensrecipevideo 2 ปีที่แล้ว

    Super sister...💕

  • @farmergreat9831
    @farmergreat9831 2 ปีที่แล้ว

    Great which place it is

  • @dhamodharann2316
    @dhamodharann2316 2 ปีที่แล้ว

    Wow super

  • @yasinarafat493
    @yasinarafat493 ปีที่แล้ว

    very nice

  • @karthis5301
    @karthis5301 2 ปีที่แล้ว +1

    Nanga kuttai புடலங்காய் manjal காட்டு போலில potturutham நல்லா vanthuchu but rate kamii அக்கா

  • @alagurajanavina6109
    @alagurajanavina6109 ปีที่แล้ว

    Mam ethana acres potrukinka

  • @s.bharanidharan9619
    @s.bharanidharan9619 2 ปีที่แล้ว +1

    Wow...

  • @azhagupandi554
    @azhagupandi554 2 ปีที่แล้ว

    Super akka

  • @iyanarn250
    @iyanarn250 7 หลายเดือนก่อน

    Enna variety seed sister?

  • @நம்மஊர்விவசாயி-ன4ய

    Good morning sister 🌄

  • @palanivisu1344
    @palanivisu1344 ปีที่แล้ว

    Hello madam thanks for your video. When you say you sell to market what type of market it is you say in your video. I

  • @JayaKumar-fq8ji
    @JayaKumar-fq8ji 2 ปีที่แล้ว

    Super sister

  • @ECSelvnayakiP
    @ECSelvnayakiP 2 ปีที่แล้ว +1

    Kodiyileye kaaya vittu thee vachu vittural chedi karugidum

  • @johnsonmax1460
    @johnsonmax1460 2 ปีที่แล้ว

    Superb video, for the next harvest try something like pudalangai or pahatkai, when it's something different it will grow better, since pahattkaai price is better you'll get more profit.

  • @Dapurdidesa
    @Dapurdidesa 2 ปีที่แล้ว

    very good 😍🥰🌹🇮🇩🇮🇩🇮🇩

  • @gomathigomathi6513
    @gomathigomathi6513 2 ปีที่แล้ว +1

    மல்லிகை செடிக்கு எருக்கதண்ணீர் அடிக்கலாமா

  • @aravinthramachandran6388
    @aravinthramachandran6388 ปีที่แล้ว

    அறுவடை முடிந்த பிறகு பந்தலை என்ன செய்வீங்க

  • @velavelava9826
    @velavelava9826 2 ปีที่แล้ว

    Nanum perrkai valatha same problem

  • @brindhadevi5032
    @brindhadevi5032 2 ปีที่แล้ว

    Fish oil aduchu paruga sis

  • @vadivelerode5027
    @vadivelerode5027 2 ปีที่แล้ว

    பாசூர் பழனிக்கவுன்டன் பாளையம் சேதுராஜ்..

  • @pushpamvenkatesh7092
    @pushpamvenkatesh7092 2 ปีที่แล้ว

    Super

  • @SureshKumar-yo6ny
    @SureshKumar-yo6ny 2 ปีที่แล้ว

    Hi , sister ethu enna varity

  • @anithachandranchandran5537
    @anithachandranchandran5537 2 ปีที่แล้ว

    good morning sis👍👍

  • @mohanapriya743
    @mohanapriya743 ปีที่แล้ว

    Sis I'm from solasiramani

  • @ridumika
    @ridumika 2 ปีที่แล้ว

    Ithuku water eppadi supply pannuvinga akka...

  • @nachusvlog6676
    @nachusvlog6676 2 ปีที่แล้ว +1

    Which area sis

  • @VeerakesavanManoharan
    @VeerakesavanManoharan หลายเดือนก่อน

    எந்த ஊரில் விற்பனை செய்கிறீர்கள்

  • @sangeethaa3329
    @sangeethaa3329 ปีที่แล้ว

    ஆட்டுஎரு எங்கே வாங்கீங்க sister

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 2 ปีที่แล้ว

    Ammadiiiii enna oru uzaippumma

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 2 ปีที่แล้ว +2

    எந்த இடம் இது ?

  • @akillogu5170
    @akillogu5170 ปีที่แล้ว

    👌👌👌👌💐💐💐

  • @velavelava9826
    @velavelava9826 2 ปีที่แล้ว

    But rate varala
    Neeka inayoor soluka ple

  • @erodefarmervlogs
    @erodefarmervlogs 2 ปีที่แล้ว

    Ithu enna variety peerkan akka

  • @indiankavi8125
    @indiankavi8125 2 ปีที่แล้ว

    Super sister 🙏👍👍👍

  • @gayathrivenkatesh7178
    @gayathrivenkatesh7178 2 ปีที่แล้ว

    Super Sister..

  • @twinklingstars705
    @twinklingstars705 2 ปีที่แล้ว

    I am third view 😁

  • @Pavithran4801
    @Pavithran4801 ปีที่แล้ว

    இது என்ன ரகம் ? Plz reply ka

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว

    Ennka, arumai, aam aam, solrenga

  • @pandian100
    @pandian100 2 ปีที่แล้ว

    Evlo acres ka vachirukeenga??? Ega Patta variety katreenga!!!

  • @niranjanamalrajg3049
    @niranjanamalrajg3049 ปีที่แล้ว

    Distance evlo sister each plant

  • @rose-bd7xk
    @rose-bd7xk 2 ปีที่แล้ว

    புனிதா அக்கா நீங்க hand glowes use பண்ணலாமே labours கும் kudukalame sis

    • @kandasamykandasamy553
      @kandasamykandasamy553 2 ปีที่แล้ว

      Use footwear and hand clows, after some wards fertilizers and chemicals infect our health.

  • @sathiyack4147
    @sathiyack4147 2 ปีที่แล้ว

    Fish net seed enga vanguninga ? Reply plz?

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  2 ปีที่แล้ว

      Coimbatore 2 year back ...contact irudha surly update u

    • @sathiyack4147
      @sathiyack4147 2 ปีที่แล้ว

      @@SakkapoduChannel ok nga

  • @DeepaDeepa-ut1dv
    @DeepaDeepa-ut1dv 2 ปีที่แล้ว

    Sister antha panthal valai enga kedaikum sis

  • @Icaview
    @Icaview 2 ปีที่แล้ว

    Masa.allh

  • @murugeswarimurugeswari3288
    @murugeswarimurugeswari3288 2 ปีที่แล้ว

    👍👍👌👌

  • @vidyar3598
    @vidyar3598 2 ปีที่แล้ว +1

    Where did ou buy the seeds from.