Hamm Temple Festival 2023 | Hamm Kamakshi Amman temple Germany Tamil vlog 4K @urexploringeurope8040

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 31

  • @Nanthan31
    @Nanthan31 หลายเดือนก่อน +2

    அழகான,அருமையான தொகுப்பு. நன்றி

  • @vijimurugan1741
    @vijimurugan1741 ปีที่แล้ว +5

    Super

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +4

    இறைவனுடைய ஆன்மீக பக்தர்களுக்காக அருமையாக உள்ளன காட்ச்சிக்காக நன்றிங்க

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 5 หลายเดือนก่อน +2

    ❤ mes félicitations. Nandri.

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV ปีที่แล้ว +5

    அருமை. நான் பார்த்த முதல் ஐரோப்பியத் தமிழ்த் திருவிழா. காவடி, தேர், நாதஸ்வரம், பாரம்பரிய உடை... கலக்கல்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 ปีที่แล้ว +5

    🌷🙏🏻ஓம் சக்தி ஓம் 🙏🏻🌷

  • @analaram3418
    @analaram3418 ปีที่แล้ว +3

    அரோகரா.

  • @matteoarmstrong1690
    @matteoarmstrong1690 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @rufusanton5258
    @rufusanton5258 ปีที่แล้ว +2

    Anybody from Kayts karmpon jaffana . My grand father belongs to this place Mr Ganapathi Shanmugham pillai

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 ปีที่แล้ว +5

    We are as Tamil Hindus not at all Dravidians,

  • @ratnavelvish18
    @ratnavelvish18 ปีที่แล้ว +1

    🖐🖐🖐

  • @selvammuthu4278
    @selvammuthu4278 ปีที่แล้ว +2

    0:39 🙏🙏🙏🙏🙏

  • @mathuramathu5116
    @mathuramathu5116 ปีที่แล้ว +3

    ஒட்டு மொத்த. யாழ்பாண தமிழர்களையும் ஜேர்மனி. காமாட்சி அம்மன் கோயில் தேர் திருவிழாவில் பார்க்கூடியதாக உள்ளது. உங்களுக்கு நன்றி

  • @tarul148
    @tarul148 ปีที่แล้ว +3

    நன்றி. ஆனால் ஒரு குறை,. இந்த திருவிழாவில் ஓரளவு ஜெர்மனி வெள்ளை இன மக்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அனுபவம், உணர்வுகள், நமது கலாச்சாரம் பற்றிய அவர்களுடைய பார்வை, மற்றும் சிந்தனை, எதிர்பார்ப்புகள் என்பவற்றை கேட்டு உங்கள் வீடியோ உடாக நமக்கும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கலாம்.

    • @urexploringeurope8040
      @urexploringeurope8040  ปีที่แล้ว

      நன்றி !! Next time I try !!

    • @tarul148
      @tarul148 ปีที่แล้ว +1

      @@urexploringeurope8040 நன்றி. எனது கருத்து ஒரு சுட்டிக் காட்டுதல் மட்டுமே. உங்களை மேன்மேலும் மெருகூட்ட மட்டுமே. குற்றம் காணுதல் அல்ல. எனது கருத்தை உணர்ந்து உள் வாங்கிக் கொண்டு பதில் தந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன். வளர்க மேன்மேலும்.

    • @urexploringeurope8040
      @urexploringeurope8040  ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் !!! 🙏🙏

  • @yalienyrajkumar109
    @yalienyrajkumar109 ปีที่แล้ว +2

    Super

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 ปีที่แล้ว +2

    🙏🙏🙏