Thank you so much....its worked. 5 month ah torture pannitu erundha peruchali...n8 unga vedio pathu same method la follow pannen. Morning just now 2 peruchali mayangi kedandhu erunduchi.....thank you lot. Its help us. Important thing indha peruchaliyaala veetla flu fever vandudchi. Ammaku paapaku....this vedio saves my family. Great
50 கிலோ இருக்கும் மனிதனுக்கு 500 மி.கி மாத்திரை ஒன்றும் செய்யாது.. அதுவே 100 கி க்கு குறைவாக உள்ள எலியை. கொல்ல 100 மி.கி மாத்திரை போதும்..dosage matters
அம்மா நான் 4 மாத்திரையை பச்சரிசி மற்றும் கோதுமை மாவுடன் கலந்துவைத்தேன பத்து உருண்டை க்கு மேல் எல்லா இடத்துலயும் வைத்தேன் எல்லாத்தையும் சாப்பிட்டு தெம்பா சோபா உள்பக்கம் முழுவதையும் கடித்து. குதறி ஓட்டை போட்டுவிட்டது. சோபா காலியானதுதான் மிச்சம் தாங்கள் கூறிய மருத்து No use
ஹலோ நண்பர்களே இவர்கள் சொல்வது என்னவென்றால் எலிக்கு தலைவலி உடம்பு சரியில்லை என்றால் உங்கள் வீட்டிற்கு வந்து நுழைய ரொம்ப கஷ்டப்படும் அதற்கு மருந்து வைத்தால் இந்த மாதிரி மருந்து வைத்தால் அது மிகவும் சந்தோஷமாக வந்து செல்லும்
Eli oda body um.. un body um onna loose maari pesakudathu tablets made for human nama body ku yetha maari example dog ku fever na injection poduvanga seri aairum.. namaku podamudiyuma naai oosi andha maaritha
வணக்கம் மேடம் இந்த மாத்திரை பெயர் என்ன நல்லா விலாவரியா எனக்கு சொல்லறீங்களா மாத்திரை பெயரில் எனக்கு புரிய நன்றாக எனக்கு கமெண்டல் பதில் கொடுங்கள் மேடம் மாத்திரை பெயர் எனக்கு புரியவில்லை ப்ளீஸ் ப்ளீஸ் மேடம் எனக்கு பதில் கமெண்ட் அனுப்புங்கள் மாத்திரை பெயர் என்ன என்று எழுதி அனுப்புங்கள் மேடம் என் வீட்டில் எலி தொல்லை தாங்க முடியவில்லை அதனால்தான் கேட்கிறேன் மேடம் என்ன மாத்திரை பெயர் என்ன என்று ப்ளீஸ் மேடம் மாத்திரை பெயர் பொறுமையாக எனக்கு அனுப்புங்கள்
Thank you so much....its worked. 5 month ah torture pannitu erundha peruchali...n8 unga vedio pathu same method la follow pannen. Morning just now 2 peruchali mayangi kedandhu erunduchi.....thank you lot. Its help us. Important thing indha peruchaliyaala veetla flu fever vandudchi. Ammaku paapaku....this vedio saves my family. Great
🙏🙏🙏
🐀🐀
நான் முயற்சி செய்தேன் உன்மைதான் நல்ல பலன் கிடைத்தது எலி காலி நன்றி
🙏🙏🙏
Namma veetukulla eranthu pouta innum problem thana
Enga poi sagum namma veetukuula ya illa outside la saguma
என்னுடைய கார் வயர்கள் எல்லாவற்றையும் எலி கட் பண்ணி விட்டன, இப்போது தான் உங்கள் டிப்ஸ் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் 🤝🤝🤝🙏
@@kaviyaanitha24 ஒண்ணுமே வேலை செய்யாதுங்கோ எலி பெட்டி வாங்கி வச்சி புடிக்கிறது தான் வழி
இந்த டிப்ஸ் பலமுறை செய்து பார்த்துட்டேன் அதுக்கும் பிறகு நல்ல ஹெல்த்தியா திரியுது
😅😅😅😅😅😅
Add more paracetamol and see. Not 2 but 3 or 4.
You gave this during rat had fever😊😊😊
😂😂
நானும் இன்னைக்கு செய்து பார்த்தேன் நல்ல ரிசல்ட் 2மாத்திரை மாவில் கலக்கி வைத்தேன் உங்கள் ஐடியாவுக்கு நன்றி
🙏🙏🙏
வள வள என்று மறுக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தது க்கு நன்றி
I will try this tonight thank you ma'am 😊.
@@humblerajesh.9129 🙏🙏🙏
Super.....Its worked mam....na try panne mouse sethu pochu
🙏🙏🙏🙏
Nanum ட்ரை பண்ண சூப்பர் ஒர்க்
I am trying today sister👌👍
I will try this tonight thank you ma'am.
நாம் சகஜமாக காய்ச்சலை குறைக்கும் மாத்திரை எலிகளை கொல்லும் என்பது ஆச்சரியமான புதிய தகவல். நன்றி.
மிக நன்று
Paracetamol fever killer mattum illa uyir killer um kooda
50 கிலோ இருக்கும் மனிதனுக்கு 500 மி.கி மாத்திரை ஒன்றும் செய்யாது.. அதுவே 100 கி க்கு குறைவாக உள்ள எலியை. கொல்ல 100 மி.கி மாத்திரை போதும்..dosage matters
மிக்க நன்றி
@@baskarana1817 🙏🙏🙏
Thank you..... 💐💐💐
Thank you so much brother
Enga v2tula today try pannina unga idiyavuku thanks
🙏🙏🙏
Super. I will also try today mam
@@thankamonyramaswamy6860 🙏🙏🙏
இதே மாதிரி நாங்க செஞ்சு பார்த்தோம் இந்த மெத்தட் செம்மையா ஒர்க் ஆயிடுச்சு
@@sunderm1458 🙏🙏🙏
konjam ghee sakalama andha vasanaiku adhu kanipa sapdumla
நன்றிங்க
@@arulradharadha7174 🙏🙏🙏
En new pura kal onna perichali kadichirchu semma feel la irkkan
Madam oru small dowt how many peace vaikanum madam
Today try pandra thanq
Ok brother.
What was the result!?
செய்து.பார்க்கிறேன்சகோதரி
👍
Tq it works
@@jeyageethajeyasankar9194 🙏🙏🙏
I will try today itself
Any update?
@@mariajasminepriya8424 🙏🙏🙏
Ok super I will try akka
Ok sister
Ok I will try
Welcome
Is it work after new year,which day to start
Thank you 100% success
@@SashVin-c7x 🙏🙏🙏
Thank you
Washing machine oas valiya eli varudhunga machine ah kadichi nasam panniruchu ithukku enna vazhi
I will try to tomorrow 😮
Thanks for sharing
I read somewhere that any tablet 3 or 4 which have passed expiry date are good .powder the tablets and use them.
I'll try mam
Mukkiyamana visayam kayil gloves potu itha prepare pananum.Human smell iruntha eli thodathu
Nan kaila dhan pa mix panni vechen. Its worked. Eli gaali. May be ur point valid. Depends upon eli mindset and hungry.
நன்றி
ஆஹா மாத்திரை மனிதனை கொள்ளும் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.
ஆஹா சரியாகச் சொன்னீர்கள்
Unmai ya nama ethai thane edukkirom aiyo
Ithuku antha madam rply podala yen
I am trying today
👍
என்ன ஆச்சி
Very very superrrrrrrrrr
Thank you so much brother
Super sis
🙏🙏🙏
Rat had a headache. After consuming the tablet it , felt ok and ran away
Super tips
Thank you so much brother.
I will try
👍👍👍
Me too thanks. Rat damaged car wires.
எங்க வீட்டு பெருச்சாளி மாத்திரய தூக்கிட்டு ஓடிருது. 🤦♀️🤦♀️🤦♀️
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
🤣🤣🤣
😂😂😂
Drainage 😢 wat to do sister
😅😅😅😅
I am triying today
Ok madam
@@kokilajeganomnamashivayaom439 🙏🙏🙏
I have tried. Succeeded
Thank you so much.
Was it really successful
Unmaya?
Thank akka
@@LakshmiJ-p5k 🙏🙏🙏
அம்மா நான் 4 மாத்திரையை பச்சரிசி மற்றும் கோதுமை மாவுடன் கலந்துவைத்தேன பத்து உருண்டை க்கு மேல் எல்லா இடத்துலயும் வைத்தேன் எல்லாத்தையும் சாப்பிட்டு தெம்பா சோபா உள்பக்கம் முழுவதையும் கடித்து. குதறி ஓட்டை போட்டுவிட்டது. சோபா காலியானதுதான் மிச்சம்
தாங்கள் கூறிய மருத்து No use
Paracitaml mix பண்ணியா!இல்ல வயக்ராவா?
@@gilbert4862😂
10 urundaiki 6 650 dose mathirai sekkanum
😂😂😂😂😂@@gilbert4862
Super
@@karthikeyankarthi8238 🙏🙏🙏
Iam trying today
Super will try
👍
I am trying with my expired BP tablets. Let me see how it works.
What happen pls reply
What happened? Did it work?
Eliku quik reaction manusanuku slow reaction. That mean slow poison. Paracetamol very danger.
Yes
Education is Important
How will the rat run away ? We have to keep one door or window open ?
வணக்கம் அம்மா இந்த மாத்திரை பெயர் என்ன அதாவது காய்ச்சல் மாத்திரை வைக்கலாமா எலிக்கு பெருக்கானுக்கு
Dolo 650
@@tamilfoodsamayal1911 இது மாத்திரையா எங்கே கிடைக்கும்
We can use any tablet r parastomal tablet will work
Am going to try. Lets c
👍
What is the result ma....
சூப்பர்
🙏
ஒரு எலி கூட இறக்க வில்லை. ஜாலி அ சுத்திக்கிட்டு இருக்கு சாப்டுட்டு...
Dolo 650 தலைவலி மாத்திரை சாப்பிட்டு தலைவலி குணமாகிவிட்டதா😅😅
எலிகள் சாகாமல் ஓடிவிட வழி சொல்லுங்க
Ungaluku nala manasu
என்ன ஒரு மென்மையான மனசு எலிகள் கூட சாகக்கூடாது என்று நினைக்கிறேன் ❤
😅😅
apdilam irukathu ada dispose vera seiyanum 😂😂😂
Nee tholla ilama vazhanumna athu Saganum😂
Cat ku work akuma mam
வரட்டும் இனிமே 😂😂 காலி எலி 😅
4 maththirai podalamaunnu irukke antha alavukku kasta pattutte
👍👍👍
நீங்க சொல்ற மாதிரி நான் ட்ரை பண்ண எலி காருக்குள்ளயே செத்துப் போச்சு ஒரு வாரத்துக்கு அப்புறம் பேனட்டை திறந்து பார்த்தேன் எலி செத்து நாத்தம் தாங்கவே முடியல
நன்றி
Rat saptitu poi thanni kudichita sagatha
@@முதல்வரி thanni kudithalum kudikka vittalum sagum
@@முதல்வரி 😂😂
Y76
👌👍
🙏🙏🙏
peruchali saguma
ஹலோ நண்பர்களே இவர்கள் சொல்வது என்னவென்றால் எலிக்கு தலைவலி உடம்பு சரியில்லை என்றால் உங்கள் வீட்டிற்கு வந்து நுழைய ரொம்ப கஷ்டப்படும் அதற்கு மருந்து வைத்தால் இந்த மாதிரி மருந்து வைத்தால் அது மிகவும் சந்தோஷமாக வந்து செல்லும்
Super sister👭
Thank you so much. Sister.
நீங்க சொன்னது போல பண்ணோம் எலி அந்த உருண்டைகளை எடுத்துட்டு போயி வேற எடத்துல வச்சுருச்சு
🤣🤣🤣
Same
🤭😂😆
😁😁
😉
மூஞ்சூறு வீட்டை விட்டு வெளியேற என்ன செய்வது
அப்போ paracidamal மாத்திரை விசமா ஐயோ
இல்லையா
மாத்திரை விஷம் அல்ல அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சம்
Veetukitta cat iruku .. athu saapta sethuruma.. athum saaptrumonu bayama iruku..
@@sollamatten582 rattukku than overdose agum rat kutti athanala
Peruchaali ku work aguma
Rendu urundai vainga😂
Super super
🙏🙏🙏
Kandippa mam
Eli eranthu pona enga erukune kandu pidika mudiyathu smell over og erukum
3 vati vachen sagala ipo daily athey idathuku varuthu sapadu vaipanganu😮
ok sis naan unmaiya try panni pakiren okay pathutu ungaluku comment panren 👍🏻babu.g karaikudi
Ok brother.
Ji result?
Tomoto Ratkiller peast mix panni vachan sapida illa
பக்கத்து வீட்டு கோழி எங்கள் வீட்டில் செடி கொடிகளை நாசம் செய்து விடுகிறது இதருக்கும் ஒரு தீர்வு சொல்லுங்கள் அம்மா 😢
Kozhiyai adithu chicken briyani seythu sapitavum
அப்போ பூச்சி மருந்தைதைத்தான் காய்ச்சலுக்கு பயன்படுத்துறோமா?!
நம்ம பாடி வெயிட்க்கு அது மருந்து . எலியோட வெயிட்க்கு அது பவர் அதிகம் .
ஆஹா......
ஆமா ஆமா ஆமா
கோழி இருக்கிறதே வைக்கலாமா
வேண்டாம்
Paracetamal 650 vachu mouse sethu pothu. Apo manusa fever ku atha tha use pannurom???????? 😇😇😇😇😇
Eli oda body um.. un body um onna loose maari pesakudathu tablets made for human nama body ku yetha maari example dog ku fever na injection poduvanga seri aairum.. namaku podamudiyuma naai oosi andha maaritha
குழந்தைகள் இதைத் தொட்டால் பாதிப்பில்லையா?
Thotta pathikathu but sapidama parthukonga
Yenga v2 la nerya yeli iruku ana atha urundaya atha yeli saptala yen ????
எலி விரதம் இருந்திருக்கும்
எலி தூக்கிட்டு ஓடி போய்டுச்சு.. ஜந்து உருண்டை செய்து வெவ்வேறு இடத்தில் வைத்தேன்.. காலையில் போய் பார்த்த. எதுவுமே இல்லை 😢
மாத்திரையா, எலியா?
வணக்கம் மேடம் இந்த மாத்திரை பெயர் என்ன நல்லா விலாவரியா எனக்கு சொல்லறீங்களா மாத்திரை பெயரில் எனக்கு புரிய நன்றாக எனக்கு கமெண்டல் பதில் கொடுங்கள் மேடம் மாத்திரை பெயர் எனக்கு புரியவில்லை ப்ளீஸ் ப்ளீஸ் மேடம் எனக்கு பதில் கமெண்ட் அனுப்புங்கள் மாத்திரை பெயர் என்ன என்று எழுதி அனுப்புங்கள் மேடம் என் வீட்டில் எலி தொல்லை தாங்க முடியவில்லை அதனால்தான் கேட்கிறேன் மேடம் என்ன மாத்திரை பெயர் என்ன என்று ப்ளீஸ் மேடம் மாத்திரை பெயர் பொறுமையாக எனக்கு அனுப்புங்கள்
Dolo 650
பேராசிட்டமல் டோலோ 650
Dolo 650
BP tablet is effective too. Rat's BP goes down and it dies.
Peruchali saaguma
சாகும்
நீஙக சொன்னத செஞ்ச ஓன்னும் வேளைக்கு ஆகல.
உங்க Timepass க்கு எதோ போடனும் போடாதிங்கா Madam.
பெறுஞ்சாலிக்கு உடல்வலி ஜொரம் எல்லா போய் தெம்பா சுத்துதூ.
Odanay death aaiduma
Konja nerathula death agum.
மனுஷனை கொஞ்சம் கொஞ்சமா கொல்றதுக்கு தான் இந்த மாத்திரை கண்டுபிடிச்சு காணுங்க
❤🎉🎉🎉🎉
நான்இனறுசெய்துபார்கிரேன்.நாளைசொல்கிரேன்
Tried, no result
Nallabe illa thaibe senju yaaru try pannathiga 😢😢😢😢 yeli innu konjo varu apporo unga mudivu
எலிக்கு fever சரியாகிடுமா 😂😂😂 இந்த tablet போட்டா
😂😂😂😂😂😂dear friend so funny
எத்தனை முறை வைக்க வேண்டும் சகோதரி?
எலி தொல்லை இருக்கும் வரை
, வீட்டிலேயே இறந்து விட்டால் என்ன செய்வது