வாழ்க வளமுடன் தம்பி❤ உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் Mircle morning group - சேர்ந்து பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன் இந்த நேரத்தில் உங்கள் Video பார்த்தேன். Thank you Universe Thank you team Thank you bro🙏🙏🙏
ஆகச் சிறந்த பதிவு அண்ணா பல பிரபஞ்சம் சார்ந்த பதிவுகளை கேட்டு இருக்கிறேன். ஆனால் உங்களின் ஒவ்வொரு விளக்கங்களும் சிறப்பு. தொடர்ந்து இன்னும் பல நல்ல படைப்புகளை பதிவு செய்யவும் நன்றி
Wow.. thambi neenga சொல்லுற எல்லாமே early morning la irundhu practice regulara pantrom enga mm comunity la super idhu regulara follow panna health and wealth irukka mudiyum. Naanum AP thaan thank you brother so much எல்லோரும் பயனடைய போட்ட video vukku
Yes bro absolutely right, i am also in a miracle morning community it gives big transformation in Health, Wealth Relationship in family and work place. early rise, meditation affirmation, food habits, book reading, people skill, time management etc etc etc. But bro consistency is important that won't give youtube or something. We required an AP Accountability Partner.
நானா நெட்வொர்க் மார்க்கெட்டிங் செய்கிறேன் மெடிசன் பண்றது எனக்கு நிறைய பலன் கிடைக்கின்றது வருமானமும் வருகின்றது இந்தப் பதிவு கிடைத்ததற்கு எனக்கு ரொம்ப நன்றி தினமும் கிடைக்க வேண்டும்
Hi Anna hw r u ? Unga name one time solluga very useful video na unga video pathu follow pandren niraya change iruku pirama mugurtha video very powerful thank you Anna...
Nandri Anna...na unga video en Frnd and family kitta share paniruken very powerful voice ungaluku 13Days piramma mugurtham follow pandren amazing result Anna only positive thoughts solla varthaiye illa Anna ...unga video innum niraya peruku share pandren Anna..Narpavi om sai ram🙏
Hi bro na romba confusion la iruke na brama muhurta time pooja panuve konjam relaxa irukum but stop panita over tension negative thoughts matumda bro varudu enaku en business la peria position poganum but ipo 0 iruke ena pandradunu terila one Suggestion pls for me
Hi bro/sis, 28 நாள் நன்றி உணர்வு பயிற்சி செய்யுங்க. கண்டிப்பா எதிர்மறை எண்ணங்கள், பயம், பதட்டம் போன்றவை வருவது குறையும். நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற வாய்ப்புகள் அமையும். Good Luck...
Bro enaku 24 age na modelling poga aasa padren already poiten innum 4 years marriage vendamnu eruken aana veetla 3 months la marriage panna solli torture pandranga nalla parayr pandren ithu panna work aaguma
Hi sister.. neenga unga intention la strong ah irunthaa, family, situations nu ethuvum ungala, unga dream ah affect pannaathu.. 24 hours um neenga ungala oru model ah parunga, feel pannunga, modelling competition la win agura mathiri imagine pannunga.. athu reality ah maara vazhigal ah universe Ungaluku kaatum.. good luck sister..
Hi sister, super ah poitruku nu sollunga.. neenga unga work epdi irukanumnu asapadreengalo antha mathiriye mathavanga ketalum sollunga.. neenga high vibration la irukum pothu, mathavngaloda jealousy, anger or any negative emotions will not affect you.. good luck 🤞
ஹலோ பிரதர், 1. உங்க Talent or Gift என்னன்னு கண்டுபிடிங்க. 2.அத மக்களுக்கு Product or Service ஆ குடுத்து பணத்தை எப்படி சம்பாதிக்கிறதுனு யோசிங்க. பிரபஞ்சத்துகிட்ட step 1&2 கான வழிகளை கேளுங்க. Miracle Morning and Gratitude Practice 28 days continuousஆ பண்ணுங்க. அதுக்கப்புறமும் உங்க உள்ளுணர்வு/ intuitionல லாட்டரி வாங்கணும்னு தோணுச்சுன்னா வாங்குங்க. இதெல்லாம் எதுவும் பண்ணாம வெறும் லாட்டரி டிக்கெட் மட்டும் நம்புனா Money & Time waste....
நான் லாட்டரி கடை தான் நடத்துகிறேன் நான் பிரபஞ்ச சக்தியை 100 சதவீதம் நம்புகிறேன் ஆனால் லாட்டரிக்கு பிரபஞ்சப் பேராற்றல் உதவி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் உண்மையை உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த பிரபஞ்சத்தில் பல விஷயங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியும் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை மட்டும் தான் நீங்கள் ஈர்க்க முடியும் அனைத்தையும் உங்களால் ஈர்த்து விட முடியாது இந்த பிரபஞ்சத்திற்கு என்று தனியாக ஒரு கட்டமைப்பு இருக்கிறது அது ஒரு மாபெரும் பேராற்றல் இங்கே கிடைக்கக்கூடிய பணம் அனைத்துமே இந்த பிரபஞ்ச பேராற்றல் மூலமாகவும் அந்த விநியோக சக்தி மூலமாகவும் அபரிமித ஆற்றலில் இருந்து கிடைக்கிறது நீங்கள் நினைக்கலாம் அப்படி என்றால் பிரபஞ்ச பேராற்றல் கொடுக்கத்தான் செய்ய வேண்டும் என் ஈர்ப்பு விதி எனக்கு சரியாகத்தானே வேலை செய்கிறது அப்படி என்றால் என்னால் இருக்க முடியும் தானே என்று நீங்கள் நினைக்காதீர்கள் உங்கள் விரிவானது நினைப்பதை ஆழ்மனது நம்ப வேண்டும் அது எல்லா நாளும் நடப்பதில்லை ஒருவேளை உங்களுக்கு சீக்கிரமாக நீங்கள் ஈர்த்ததை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக் கொண்டது என்றால் உங்களுக்கு குறை சொல் சீக்கிரம் கிடைக்கலாம் என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் 7502137137
Neenga night shift work ethavathu pandringala illa summa TV or Phone pathutu thoonga late pandreengala? Appadi summa moolichitu irupingana unga life style ah maathunga bro /sis. Intha pazhakkam unga health ah um baathikkum, future ah um baathikkum. Good luck👍
Hi sister.. phone use panna, Specific time matum fix pannikonga.. example: lunch time la 15 mins.. night oru half an hour nu.. slow ah time ah reduce pannunga.. phone use pannanum nu tempt aachuna vera vishayangal mela unga attention ah thiruppunga.. e.g books, music, nature.. you can change the habit.. good luck 🤞
நன்றி
எனக்கு பிரபஞ்சம் கேட்டவை அனைத்தும் தருகின்ற து.
உண்மை
நன்றி
வாழ்க வளமுடன் தம்பி❤ உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் Mircle morning group - சேர்ந்து பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன் இந்த நேரத்தில் உங்கள் Video பார்த்தேன். Thank you Universe Thank you team Thank you bro🙏🙏🙏
நீங்கள் ஒருநாள் பெரிய ஆளுமையாக வருவீர்கள். உங்கள் காணொளிக்கு நன்றி. பிரபஞ்சத்துக்கு நன்றி
I am the Best
I can do it
God is always with me
I am a winner
Today is my day
❤❤❤ஒரு நாள் வெகு விரைவில் உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் தம்பி❤ வாழ்க வளமுடன் என்றும்❤
இந்த தன்னம்பிக்கை இருந்தால் போதும் சகோதரி உங்க இலக்கை அடைந்து விடலாம்... Good luck👍
Yl
niece lecture to increase brain capacity
Thank you
I am the happiest, richest, luckiest person in the world 🌎
நன்றி பிரபஞ்சமே ❤❤❤❤❤
Na try pannen bro.its worked100%
நல்ல பதிவு கொடுத்ததுக்கு நன்றி நன்றி நன்றி
Hai anna daily my timing start mrng 3:30 happy morning universe is very powerful ❤❤❤
Great..
👌❤Thank U Thambi
Thank you bro thank you universe naan happya irukiren thankyou universe 🙏🏻
Im also a member of miracle morning community.tq sasikumar sir.tq universe.
How to join
@@supperiyam8194 my bro in this community.l got the link from him.
May I join
YES I AM ALSO MM CLASS. SASI SIR THANK YOU SO MUCH SIR
ஆகச் சிறந்த பதிவு அண்ணா
பல பிரபஞ்சம் சார்ந்த பதிவுகளை கேட்டு இருக்கிறேன். ஆனால் உங்களின் ஒவ்வொரு விளக்கங்களும் சிறப்பு.
தொடர்ந்து இன்னும் பல நல்ல படைப்புகளை பதிவு செய்யவும் நன்றி
Super brother, neenga sonna miracle morning community la naan irukken very useful life changing neenga சொல்வது முற்றிலும் உண்மை.
Thank you ❤
Wow.. thambi neenga சொல்லுற எல்லாமே early morning la irundhu practice regulara pantrom enga mm comunity la super idhu regulara follow panna health and wealth irukka mudiyum. Naanum AP thaan thank you brother so much எல்லோரும் பயனடைய போட்ட video vukku
Yes bro absolutely right, i am also in a miracle morning community it gives big transformation in Health, Wealth Relationship in family and work place. early rise, meditation affirmation, food habits, book reading, people skill, time management etc etc etc. But bro consistency is important that won't give youtube or something. We required an AP Accountability Partner.
Thank you so much
நானா நெட்வொர்க் மார்க்கெட்டிங் செய்கிறேன் மெடிசன் பண்றது எனக்கு நிறைய பலன் கிடைக்கின்றது வருமானமும் வருகின்றது இந்தப் பதிவு கிடைத்ததற்கு எனக்கு ரொம்ப நன்றி தினமும் கிடைக்க வேண்டும்
I got my wonderful relationship and job, house, money, health everything because of that supreme power, thank you universe
Enna panneenga??give some tips??
I came to know MM already.. But you have explained very detailed abt MM in your video.Thank you bro👍👌.
நீங்க சொல்றது எல்லாமே வேதாத்திரி மகரிஷி யோகா வகுப்பில் இருக்கிறது... உடற்பயிற்சி தியானம் பிரபஞ்ச ரகசியம்...
Thanks universe
Thank you universe😊😊😊
வாழ்த்துக்கள் பிரவீன்..... Excellent 👌 V.V. NM puram colony. Thank you
Thank you sir.....Thank you Universe
Clear explanation ❤
I'm very happy to say I'm one among the miracle morning community... I'm very grateful for sasi kumar sir and my coach❤
I m also 😊
Can I join
@@Fun9111
Give ur mail id i will contact soon
நன்றி அண்ணா 💐💐🙏
Chakra healing vedio......can u please put that vedio😊
Fine and super.
This video gives me a lot of hope.... Sure ill try this and soon one day ill message you that i succeed...
All the best sister...
வாழ்க வளமுடன்
அருமையான புரிதலுடன் இருந்தது நன்றி தம்பி
Thank you brother Thank you universe 😊😊
Super Anna best video ever..
Thank you bro 🎉Thank you universal 🎉🎉thank you universal 🎉
Good anna❤
Savers செய்ததன் மூலமாக நான்இப்போது அரசாங்க வேலையில் இருக்கிறேன்.🎉
அருமை சகோ..
Really...
Praveen bro very excellent message of Human life. Thankyou very much.
Very clarity explanation....super bro...🎉🎉
நன்றி பிரபஞ்சம்❤❤❤
Hai Bro video super put a video about Atomic Habits book
Thank you so much bro 😊
Thanks for the useful message to you bro and to the universe...🙏🙏🙏
Hi Anna hw r u ? Unga name one time solluga very useful video na unga video pathu follow pandren niraya change iruku pirama mugurtha video very powerful thank you Anna...
Hi sister.. thanks for the comment.. ennoda name Praveen.. good luck sister for your future 🤞
Nandri Anna...na unga video en Frnd and family kitta share paniruken very powerful voice ungaluku 13Days piramma mugurtham follow pandren amazing result Anna only positive thoughts solla varthaiye illa Anna ...unga video innum niraya peruku share pandren Anna..Narpavi om sai ram🙏
Thank you sister 🙏🙏🙏
Really worth full information. Thank you universe. Thank you my guardian angels
அருமை சகோதரா வாழ்த்துக்கள்
Bro super ra solluringa
Nandri😊
நன்றி 🙏
Thank you univers and I love you ❤❤❤❤❤❤❤❤
Wonderful ❤❤❤❤.... very very useful and inspiring
Well explained.. Taken notes bro.. Thank you for this video.. Thank you universe
Thank you for this life goal video..... praveen
Silence
Affirmation
Visualize
Exercise
Reading
Scribing
Nice video bro..pls dont cover the board we unable to read what you wrote
Nice explanation and detailed lecture
Spr thambi
Good explanation
Thankyou bro iam drai agin
Nenga legend bro... super explanation
Thank you bro❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent teaching ❤
Naan start panna sambraniand panchakavy a vilakku business it is bcoz of your 28 days gratitude practice and savers method
Thank you🙏🙏🙏🙏🙏
I am the happiest and richest person in the world
thankyou universe ❤❤❤❤❤❤❤
Nice explanation bro
Super bro❤ thanks
Thank you brother🎉
நான் ஒருவருடமாக அதிகாலையிஎழந்துகெள்ளுகிறேன்எனக்குநிறைமாற்ம் உன்டு
I have takn notes of it... More information shared
Thank u anna
Thanks
Super bro
Interesting Anna🔥
நான்இதைசெய்துக்கொண்டுஇருக்கிறேன்
Meditation la ethavathu onu choose panitu atha mattum 10 mins pananuma bro..
And as a beginner ithu ellame panalama?
Yes.. Ungaluku entha style meditation comfortable ah irukutho atha panalam.. beginner stagelaye intha 6 tasks um pannalam..
🙏🙏🙏🙏
Anna upload law of attraction by mitesh khathri in tamil book review anna
Sure bro... I will try to do it Soon
Syper
🎉🎉
மணிமாலா❤
nandri thambi.nandri universe ❤❤❤❤❤❤❤
Hi bro na romba confusion la iruke na brama muhurta time pooja panuve konjam relaxa irukum but stop panita over tension negative thoughts matumda bro varudu enaku en business la peria position poganum but ipo 0 iruke ena pandradunu terila one Suggestion pls for me
Hi bro/sis,
28 நாள் நன்றி உணர்வு பயிற்சி செய்யுங்க. கண்டிப்பா எதிர்மறை எண்ணங்கள், பயம், பதட்டம் போன்றவை வருவது குறையும். நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற வாய்ப்புகள் அமையும். Good Luck...
@@LawofMindMagic aduku videos iruka bro
👉 Gratitude Practice Intro : th-cam.com/video/MmHzvXKQsGw/w-d-xo.html
👉 Gratitude Practice Week 1 : th-cam.com/video/qKUa3Ifklc0/w-d-xo.html
👉 Gratitude Practice Week 2 : th-cam.com/video/eRMYkk2ENNI/w-d-xo.html
👉 Gratitude Practice Week 3 : th-cam.com/video/aKTy5yme7KY/w-d-xo.html
👉 Gratitude Practice Week 4 : th-cam.com/video/qZK2jfxXNg4/w-d-xo.html
Adhu thaan ramazaan days. Thanks god.
👍
❤
Bro ippo mayajalam practice pannittu irukken...nxt entha book Bro practice pannalam sugges pannunga...
Hi sister, 'சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்' book படிங்க.. useful ah irukum
@@LawofMindMagic ok nga Bro 😊 thanks bro 🙏
Bro enaku 24 age na modelling poga aasa padren already poiten innum 4 years marriage vendamnu eruken aana veetla 3 months la marriage panna solli torture pandranga nalla parayr pandren ithu panna work aaguma
பிராம முகூர்த்தம் நேரத்துல
வேல் மாறல் புக் படிங்க
உங்கள் வாழ்க்கை மாறிடும்
Hi sister.. neenga unga intention la strong ah irunthaa, family, situations nu ethuvum ungala, unga dream ah affect pannaathu.. 24 hours um neenga ungala oru model ah parunga, feel pannunga, modelling competition la win agura mathiri imagine pannunga.. athu reality ah maara vazhigal ah universe Ungaluku kaatum.. good luck sister..
மனம் தரும் பணம் என்ற பெயரில் அந்த புத்தகம் இருக்கிறது.
Nan SAVERS 4 months ah pannitu iruken
Hi sir
Enaku oru doubt, ipo yaravathu work epdi poitu iruku nu ketta entha mathiri sollanum if they have jealous with curiosity oda ketta...
Hi sister, super ah poitruku nu sollunga.. neenga unga work epdi irukanumnu asapadreengalo antha mathiriye mathavanga ketalum sollunga.. neenga high vibration la irukum pothu, mathavngaloda jealousy, anger or any negative emotions will not affect you.. good luck 🤞
@@LawofMindMagic Thank you so much sir
அண்ணா என் நண்பன் கேரள லாட்டரி வாங்கிருக்கான் அதனால் பிரபஞ்சத்திடம் வேண்டி Money fest செய்தால் Luck கிடைக்க வாய்ப்பு இருக்குமா அண்ணா.
ஹலோ பிரதர்,
1. உங்க Talent or Gift என்னன்னு கண்டுபிடிங்க.
2.அத மக்களுக்கு Product or Service ஆ குடுத்து பணத்தை எப்படி சம்பாதிக்கிறதுனு யோசிங்க.
பிரபஞ்சத்துகிட்ட step 1&2 கான வழிகளை கேளுங்க.
Miracle Morning and Gratitude Practice 28 days continuousஆ பண்ணுங்க. அதுக்கப்புறமும் உங்க உள்ளுணர்வு/ intuitionல லாட்டரி வாங்கணும்னு தோணுச்சுன்னா வாங்குங்க. இதெல்லாம் எதுவும் பண்ணாம வெறும் லாட்டரி டிக்கெட் மட்டும் நம்புனா Money & Time waste....
@@LawofMindMagicநன்றி அண்ணா..
நான் லாட்டரி கடை தான் நடத்துகிறேன்
நான் பிரபஞ்ச சக்தியை 100 சதவீதம் நம்புகிறேன்
ஆனால் லாட்டரிக்கு பிரபஞ்சப் பேராற்றல் உதவி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
உண்மையை உண்மையாக சொல்ல வேண்டுமென்றால்
இந்த பிரபஞ்சத்தில் பல விஷயங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியும் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை மட்டும் தான் நீங்கள் ஈர்க்க முடியும்
அனைத்தையும் உங்களால் ஈர்த்து விட முடியாது இந்த பிரபஞ்சத்திற்கு என்று தனியாக ஒரு கட்டமைப்பு இருக்கிறது அது ஒரு மாபெரும் பேராற்றல்
இங்கே கிடைக்கக்கூடிய பணம் அனைத்துமே இந்த பிரபஞ்ச பேராற்றல் மூலமாகவும் அந்த விநியோக சக்தி மூலமாகவும் அபரிமித ஆற்றலில் இருந்து கிடைக்கிறது
நீங்கள் நினைக்கலாம் அப்படி என்றால் பிரபஞ்ச பேராற்றல் கொடுக்கத்தான் செய்ய வேண்டும் என் ஈர்ப்பு விதி எனக்கு சரியாகத்தானே வேலை செய்கிறது அப்படி என்றால் என்னால் இருக்க முடியும் தானே என்று நீங்கள் நினைக்காதீர்கள்
உங்கள் விரிவானது நினைப்பதை ஆழ்மனது நம்ப வேண்டும் அது எல்லா நாளும் நடப்பதில்லை ஒருவேளை உங்களுக்கு சீக்கிரமாக நீங்கள் ஈர்த்ததை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக் கொண்டது என்றால் உங்களுக்கு குறை சொல் சீக்கிரம் கிடைக்கலாம்
என்னுடைய வாட்ஸ்அப் நம்பர்
7502137137
Bro nan padukurathae morning than. Day time full tookam. Night full ah muluchurupen
Neenga night shift work ethavathu pandringala illa summa TV or Phone pathutu thoonga late pandreengala? Appadi summa moolichitu irupingana unga life style ah maathunga bro /sis. Intha pazhakkam unga health ah um baathikkum, future ah um baathikkum. Good luck👍
Entha book online la kidaikuma bro
Yes sister.. kedaikum
@@LawofMindMagic tq
Anna phone use pandratha eppadi kuraikalam anna sollunga anna
Hi sister.. phone use panna, Specific time matum fix pannikonga.. example: lunch time la 15 mins.. night oru half an hour nu.. slow ah time ah reduce pannunga.. phone use pannanum nu tempt aachuna vera vishayangal mela unga attention ah thiruppunga.. e.g books, music, nature.. you can change the habit.. good luck 🤞
@@LawofMindMagic thanks anna
I am sorry pls forgive me I love you Thank you 🙏 11:11
Can I get that group for MM communities
Hi bro,
You can find easily in Facebook, WhatsApp, Instagram or Telegram groups... Good Luck👍
link kudunga anna please