கடகம் - வக்ர சந்தி சனியின் லீலைகள் - எல்லாம் பய மயம் போன்ற உணர்வு வரும் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • #வக்ரசந்திசனி #கடகம் #Kadagam #AMT
    ** வக்ர சந்தி சனியின் லீலைகள் **
    கண்டிப்பாக அனைவரும் தினமும் தியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    Kindly Follow us & Give your Support to our New Channels :
    AMT Positive
    / @amtpositive
    AMT Neutral
    / @amtneutral
    My Facebook a/c Link: / astro.muruga
    Like & follow our Instagram & Facebook Page to get further updates:
    / astromindtherapy
    / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 74

  • @prabun422
    @prabun422 2 ปีที่แล้ว +1

    Bayam kandipa iruku. Ellam bayam mayam

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 2 ปีที่แล้ว +12

    ஐயா வாழ்க வளமுடன் கடகம் ராசியில் பிறந்த வர்களுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் ஐந்து ஆறு வருடமாக வரன் தேடுகிறோம் ஆனால் அமைய வில்லை கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் தயவு செய்து அடுத்த வீடியோ வில் கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷

    • @ks-kc8oh
      @ks-kc8oh 2 ปีที่แล้ว

      அபிராமி அந்தாதி படியுங்க

    • @ks-kc8oh
      @ks-kc8oh 2 ปีที่แล้ว

      th-cam.com/video/10mBbVQPQKg/w-d-xo.html அபிராமி அந்தாதி for marriage

  • @hazeenaasan5589
    @hazeenaasan5589 2 ปีที่แล้ว +24

    வாழ்க்கை மிகவும் பயமாக இருக்கிறது என்ற செய்ய வேண்டும் என்று தெரியவில்லை எனக்கு

    • @aravindbiya7386
      @aravindbiya7386 2 ปีที่แล้ว +4

      just relax and sleep

    • @raghumanavalan7267
      @raghumanavalan7267 2 ปีที่แล้ว +4

      Thank you Dr, amazing analysis.

    • @santhalakshmi5699
      @santhalakshmi5699 2 ปีที่แล้ว +1

      Varathu varatum frd Ennala ethaum solve panna mudium nu postive mattum irukanum

  • @saralasannu9754
    @saralasannu9754 2 ปีที่แล้ว +5

    Bayam inam puriyata bayam iruku 😭inum ena ta anubavikanumo

  • @makeshvari3471
    @makeshvari3471 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏 நன்றி

  • @nappisview8821
    @nappisview8821 2 ปีที่แล้ว +3

    உண்மை ஐயா எனக்கு இதுபோல் உள்ளது சரியான நேரத்தில் அதே தலைப்பில் உமது வீடியோ அமைந்துள்ளது நன்றி ஐயா 🙏

  • @thalaashok2337
    @thalaashok2337 2 ปีที่แล้ว +2

    வாழ்க்கை எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை ஐயா எனக்கு பணம் கஷ்டம் நிறைய இருக்கு ஐயா எனக்கு பணம் கொடுத்து வந்தால் போதும் ஐயா

  • @blackstar9162
    @blackstar9162 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடக்கிறது

  • @jayasiva9799
    @jayasiva9799 ปีที่แล้ว

    Sir, I doubt that Cancer will surpass Pisces at some point of time. Is this true? Then tell me how the love and marriage compatibility of Pisces and Cancer will be..Sir, it is painful to maintain the relationship of Pisces for the whole life. Please also give a report about this. Give in Tamil.I humbly pray sir.Reply me sir

  • @amudhasurabi6718
    @amudhasurabi6718 2 ปีที่แล้ว +1

    Super super good 👍

  • @indiraiyer1448
    @indiraiyer1448 2 ปีที่แล้ว +1

    வேஷம் நல்லா இருக்கு....பேச்சு பேத்தலா இருக்கு...நானும் கடக ராசி தான்.சும்மா....உளராதீர்

  • @AbinayaBAbi
    @AbinayaBAbi หลายเดือนก่อน

    Enakkum payama irukku enna panrathu theriyala 😢😢😢😢😢

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 2 ปีที่แล้ว +1

    Ama aiya indha anxiety thola thangamudiyala aiya

  • @aru6374
    @aru6374 2 ปีที่แล้ว

    Ipo thaan nalla neram varum Sir? Evar sariya eruntha avar sariya illai , avar sariya eruntha evar sariya illana nu solringge....how to manage this Sir?

  • @selvarajak1892
    @selvarajak1892 2 ปีที่แล้ว +1

    வேலை இல்லை
    வரன் அமையவில்லை
    வீட்டில் மனசுதாபம்
    எதிர் மறை ஆற்றல் இருக்க

  • @hanumantharao2336
    @hanumantharao2336 2 ปีที่แล้ว

    Iyya, enakku chandra desai. How will my life be?

  • @trendpost5152
    @trendpost5152 2 ปีที่แล้ว

    ஐயா நான் கடக ராசி , காகம் எங்கு போனாலும் என்னை பார்த்து கரைக்கிறது,அதனால் பயம் ஏற்படுகிறது ...என்ன பண்ணலாம் கூறுங்கள் ஐயா,

  • @renuchitra9036
    @renuchitra9036 2 ปีที่แล้ว

    துலாம் ராசி போடுங்க sir

  • @rathish4744
    @rathish4744 2 ปีที่แล้ว +1

    அரசு வேலை கிடைக்குமா

  • @thequeenkingdom8007
    @thequeenkingdom8007 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gajavijaya4640
    @gajavijaya4640 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @rvrk7451
    @rvrk7451 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👍

  • @malarvizhiradhakrishnan413
    @malarvizhiradhakrishnan413 2 ปีที่แล้ว

    இதற்க்கு ஏன்ன செய்வது ஐயா

  • @saraspillai3958
    @saraspillai3958 2 ปีที่แล้ว +1

    ama sir eneke ipo apedithan iruke😩

  • @ammuvickneswary1390
    @ammuvickneswary1390 2 ปีที่แล้ว

    When can be better

    • @rvrk7451
      @rvrk7451 2 ปีที่แล้ว +2

      01/06/2025 ❤️

  • @Motivationtamil10
    @Motivationtamil10 2 ปีที่แล้ว +2

    Nadakuma marriage nadagatha ayilyam star

    • @rvrk7451
      @rvrk7451 2 ปีที่แล้ว +2

      ayilyam veary danger position now..wait

    • @Motivationtamil10
      @Motivationtamil10 2 ปีที่แล้ว +1

      @@rvrk7451 y

    • @rvrk7451
      @rvrk7451 2 ปีที่แล้ว

      Sani Bhagwan is is 8th house..u anderstand 🙏in rasi kattam

  • @Motivationtamil10
    @Motivationtamil10 2 ปีที่แล้ว +1

    Eppa tha sir marriage

    • @rvrk7451
      @rvrk7451 2 ปีที่แล้ว

      01/05/2025 ❤️

    • @rvrk7451
      @rvrk7451 2 ปีที่แล้ว

      Sani is 8th house..2025 only 9th house 🙏

    • @Motivationtamil10
      @Motivationtamil10 2 ปีที่แล้ว

      @@rvrk7451 ipaye age aakuthu 2025 haa

    • @rvrk7451
      @rvrk7451 2 ปีที่แล้ว

      Yes

    • @Motivationtamil10
      @Motivationtamil10 2 ปีที่แล้ว +1

      @@atrarunkumar1990 sure ha.. Innum intha year 5 month iruku

  • @Motivationtamil10
    @Motivationtamil10 2 ปีที่แล้ว +4

    Correct 2 days reason ila ma ore bayama iruku..

  • @hansikalingeswaran4555
    @hansikalingeswaran4555 7 หลายเดือนก่อน

    சும்மா சும்மா பீதிய கெளப்பாதையா 😂😂