பஸ் ஏற வந்தவரை உல்லாசத்திற்கு அழைத்த பெண்... ஆசையாய் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #Chennai | #Bus | #KoyambeduBusStand
    பஸ் ஏற வந்தவரை உல்லாசத்திற்கு அழைத்த பெண்... ஆசையாய் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
    Uploaded On 25/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.3K

  • @reeder633
    @reeder633 2 ปีที่แล้ว +2155

    வலிய வரும் எந்த ஒரு பொருளும் சரி, உறவும் சரி
    வில்லங்கம் தான்... ஒழுக்கம் ஒன்று தான் வாழ்வளிக்கும்...

    • @harikrishnanv6308
      @harikrishnanv6308 2 ปีที่แล้ว +8

      உண்மை ப்ரோ...

    • @dafycreations2168
      @dafycreations2168 2 ปีที่แล้ว +5

      Correct ha soneengo

    • @vinoth6491
      @vinoth6491 2 ปีที่แล้ว +99

      உன் பேரு சரியில்லையே பா

    • @rinson4925
      @rinson4925 2 ปีที่แล้ว +7

      @@vinoth6491 😂😂

    • @petsperiyan131
      @petsperiyan131 2 ปีที่แล้ว

      👍

  • @MyMsLittlePrincess
    @MyMsLittlePrincess 2 ปีที่แล้ว +2824

    இதே தவறை ஒரு ஆண் செய்திருந்தால் அப்பாவி பெண்ணை கடத்தி சென்றுவிட்டார் என்று செய்தியில் வந்திருக்கும். ஆணோ பெண்ணோ தவறு செய்பவர்களுக்கு சமமான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இது போன்ற ஒழுங்கீனமான நிகழ்வுகள் குறையும்.
    Edit - Men vs Women, this debate never gets old & it will never end..... All i wanna convey is RESPECT those who DESERVES RESPECT irrespective of their GENDER. And that's where the REAL GENDER EQUALITY LIES 💜
    நடுநிலையா ஒரு கமெண்ட் போட்ட பாவத்துக்கு என் Gender aa ye MALE nu மாத்திடுவாங்க போல😂

  • @louisalouisa9290
    @louisalouisa9290 2 ปีที่แล้ว +117

    துணிஞ்சு நீங்க புகார் அளித்தது மத்தவங்களுக்கு விழிப்படைய செய்து இருக்கிறது அதனால் உங்கள பாராட்டுவோம்

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 2 ปีที่แล้ว +438

    சூப்பர்..இனி உல்லாசம் என்ற வார்த்தையே உனக்கு வராது.... ஒழுக்கம் மேன்மை பயக்கும்....

    • @funworld9464
      @funworld9464 2 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @Sivanesh66
      @Sivanesh66 2 ปีที่แล้ว +1

      💯😆😆😆

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 2 ปีที่แล้ว

      கட்டுன பெண்டாட்டியே சொத்தை அபகரிக்கிராளுங்க அடுத்தவளுங்களை சொல்லவா வேனும்.

    • @makeshkumar8887
      @makeshkumar8887 2 ปีที่แล้ว

      இது உடல் தேவை. ஒழுக்கம் என்பது அது அல்ல... உயிர் சூழலை ஒழுங்காக பேணுவது தான் ஒழுக்கம். தலைவருவதோ உடலூரவோ அல்ல.
      மற்ற உயிர்கள் ஒழுக்கமாக வளர்கிறது மனிதன் மாறி கேவலமான ஜென்மங்கள் இல்லை.

    • @makeshkumar8887
      @makeshkumar8887 2 ปีที่แล้ว

      ஒழுக்கம் என்பது என்ன என்று கூட தெரியாமல் வாழும் முட்டாள் மனித கூட்டம். அப்படி பார்த்தால் மற்ற உயிர்கள் இனப்பெருக்கத்திற்கு பல வையோடு வைத்து கொள்கிறது.
      ஒழுக்கம் என்பது அது அல்ல பகுதுண்டு பல்லுயிர் காத்தாலே ஒழுக்கம் அதுவே அறம்...

  • @workformhome4827
    @workformhome4827 2 ปีที่แล้ว +1129

    பேராசையே துன்பத்திற்கு காரணம்....ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் ஒழுக்கம் முக்கியம்.... நன்றி

    • @pavithradivyanathan7585
      @pavithradivyanathan7585 2 ปีที่แล้ว +22

      Correct ah soninga 👍🏻

    • @Revera_Takker
      @Revera_Takker 2 ปีที่แล้ว +4

      Correct

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว +5

      Ithuku per aasai lam illa.yaamathi ta.

    • @asithambiv6535
      @asithambiv6535 2 ปีที่แล้ว +1

      ...i.ik

    • @workformhome4827
      @workformhome4827 2 ปีที่แล้ว +19

      @@rajag9860 அந்த ஆல் கண்ணியம்மாக இருந்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது....ஆடு தான வந்து தலையை நீட்டுது என்று அவர் பேராசை பட்டதால் தான் ஏமாற்றபட்டார்....

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 ปีที่แล้ว +61

    அவமானத்தை பயந்து வெளியில் சொல்லாமல் எத்தனையோ பேர்...! தைரியமா புகார் கொடுத்தவருக்கு பாராட்டுக்கள்.!
    பாதிக்கபட்டவர் வெளியே சொல்லமாட்டார்கள் என்ற தைரியம்தான் இது போன்றவர்களுக்கு மூலகாரணம் .. ஆண்களானாலும் பெண்களானாலும் ..!

    • @anantharamanomkarabindusam3441
      @anantharamanomkarabindusam3441 2 ปีที่แล้ว +4

      நீயும் இந்த ஆள் மாறி பாதிக்க பட்டு இருக்க போல😂😂😂

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 2 ปีที่แล้ว +1

      @@anantharamanomkarabindusam3441 அதெப்படி கரெக்ட்டா நீ சொல்றே..?உன்னை மாதிரி ஆட்களுக்குக்கு கோவம் வரும் ஏன்னா பெண்களை வைத்து பல திட்டங்கள் போடுறதே நீங்கதானே.!!

    • @subhapranav2001
      @subhapranav2001 2 ปีที่แล้ว +1

      @@anantharamanomkarabindusam3441 🤣🤣🤣

    • @subhapranav2001
      @subhapranav2001 2 ปีที่แล้ว

      Apo ava kuptathuku avan ponathu thappu ila apdi thana

    • @soo108
      @soo108 2 ปีที่แล้ว

      @@subhapranav2001 amam

  • @amirtherajamirtheraj3313
    @amirtherajamirtheraj3313 2 ปีที่แล้ว +113

    இந்த அனுபவம் வரும் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க நினைவூட்டும்.
    ( அனுபவமே
    சிறந்த ஆசான் 🙏

    • @rajusimmanuel3285
      @rajusimmanuel3285 2 ปีที่แล้ว

      அறிமுகம் உள்ளவரையே நம்ப முடியாத சூழ்நிலையில் அறிமுகம் இல்லாதவரை நம்பிச் சென்றால் எப்படி?
      போகட்டும் இனிமேல் சுதாரித்து செயல் படுங்கள்

    • @amirtherajamirtheraj3313
      @amirtherajamirtheraj3313 2 ปีที่แล้ว +2

      @@rajusimmanuel3285 🙏வணக்கம் ;
      ஆண்களை வீழ்த்துவது ,மது ,மாது ,
      சூது ,
      இதில் மதுவும் ,மாதுவும் மிக கொடுமையானது ,
      நாவில் ஊறும் எச்சிலை துப்புவதுபோல் இவைகளை கண்டு மனதில் ஊறும் ஆசையை துப்பி செல்ல வேண்டும். 🙏
      மது ,மாது ,சூது ,

    • @itsmyway977
      @itsmyway977 2 ปีที่แล้ว

      Ama.... Yaravathu ipdi koopta..first avanga I'd card or license kaata solli paathutu.... Apram poganum😂😂

  • @MK-ix5uj
    @MK-ix5uj 2 ปีที่แล้ว +373

    ஆசையே துன்பத்திற்கு காரணம்

    • @anbuselvan5372
      @anbuselvan5372 2 ปีที่แล้ว +1

      Nee ollu poda mattiya dA dai

    • @vinothd6985
      @vinothd6985 2 ปีที่แล้ว +1

      @@anbuselvan5372 🤣🤣🤣திருட்டு பையன் கண்ணாடி மதன் குமார் ......bro😀😂😀

    • @ganessan9470
      @ganessan9470 2 ปีที่แล้ว

      @@anbuselvan5372 mind your words

    • @ganessan9470
      @ganessan9470 2 ปีที่แล้ว

      Mind your words

    • @anbuselvan5372
      @anbuselvan5372 2 ปีที่แล้ว

      @@ganessan9470 ok sir

  • @narenvijay815
    @narenvijay815 2 ปีที่แล้ว +8

    எத்தனை பேர் ஆசை வார்த்தை கூறினாலும், நல்ல குடும்பத்தில் இருந்து வந்த ஆண் மகன், இ‌வ்வாறு தவரான பாதையில் செல்ல மாட்டான்...

  • @Agatheeswaran
    @Agatheeswaran 2 ปีที่แล้ว +20

    இப்படி ஒரு புகார் கொடுக்க எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் பாவம் சின்ன சலனம் எவ்வளவு காயம்பட்டிருந்தால் (உடல் மற்றும் மனதளவில் ) புகார் கொடுத்திருப்பான்
    சரி எத்தனை பேர் புகார் தராம மாற்றத்திற்கு பயந்து மௌனம் காத்தார்களோ
    அத்தனை பேரின் வலியும் வேதனையும் அந்த பெண்களை வெச்சு செய்யும்

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 ปีที่แล้ว +4

      தங்களது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே

    • @Agatheeswaran
      @Agatheeswaran 2 ปีที่แล้ว

      @@பழனிச்சாமிபார்வை நம்ம பார்வை பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்கள் நிலையில் இருந்து பார்க்கும் பழக்கம் உடையதால் இப்படி மனதில் பட்டதை எழுதிட்டேன்ங்க அவ்வளவு தான்
      பெரும்பாலான கமெண்ட்கள் வேறுமாதிரி கூட இருக்கலாம் ஏன் நான் பொதுவாக பெண்கள் பக்கமே நிற்க விரும்புவேன் ஆனால் இந்த விஷயத்தில் ஏதோ நெருடல் தவறு திட்டமிட்டு தொடர்ந்து அவர்கள் அரங்கேற்றம் செய்வதாக பட்டதால் எழுதிட்டேன் அவ்வளவு தான்ங்க சகோ

    • @riyaprincess4422
      @riyaprincess4422 2 ปีที่แล้ว

      Olunga iruntha ithu vanthurukuma?? Ivanukku ithu theva than

    • @Agatheeswaran
      @Agatheeswaran 2 ปีที่แล้ว +1

      @@riyaprincess4422 ஊர சுத்தியும் படுக்கையறையில் செய்ய வேண்டியதில் பாதியை பொதுவெளியில் செய்யறாங்க இதை எல்லாம் பார்த்து காஞ்சு கிடக்கும் 90'ஸ் சிங்கிள்களுக்கு இதுபோன்ற இடங்களில் சபலம் ஏற்படுவது இயல்புங்க
      எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நானுமே கூட சபலப்பட வாய்ப்பு அதிகம்ங்க படுவேனா மாட்டேனான்னு தெரியாது
      (எதார்த்தத்தை பேசுகிறேன் யோக்கியவானாகவே இருப்பேனா என்பதை அந்த சூழ்நிலை தான் முடிவு செய்யும் அதுவரை நான் அந்த விஷயத்தில் யோக்கியன் என சொல்லிக்க முடியாதுங்க தாயி)
      ஆகையால் நான் அந்த வீக்நெஸ்ஸால் வீழ்ந்த என் முகமறிய சகோதரர் பக்கம் ங்க

  • @louisalouisa9290
    @louisalouisa9290 2 ปีที่แล้ว +29

    அசிங்க படாமல் துணிஞ்சு புகார் செய்த அந்த நபரை வாழ்த்துகிறேன் இப்படித்தான் மோசடிப் பேர்வழிகளை சமூகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

    • @stephenjulius3996
      @stephenjulius3996 2 ปีที่แล้ว +1

      இவர் அங்கே பூஜை செய்ய போனாரோ

    • @GB-xk4vk
      @GB-xk4vk 2 ปีที่แล้ว +1

      இவர் ஏன் அங்கே சென்றார்......என்னமோ இவர் மீது எந்த தவறும் இல்லையா ?

    • @stephenjulius3996
      @stephenjulius3996 2 ปีที่แล้ว

      @வந்து நக்கு விபச்சாரம் குற்றம் அல்ல ஆனால் பாவம்

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +218

    ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும் 😡🤭

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 2 ปีที่แล้ว +15

    தனி மனித ஒழுக்கத்தை வளர்த்து ஆசையை குறைத்து வாழ்பவர்கக்கு எங்கும் பிரச்சனை இல்லை

  • @vignesh9775
    @vignesh9775 2 ปีที่แล้ว +55

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @kowshiksankar7622
      @kowshiksankar7622 2 ปีที่แล้ว +2

      Vaipilla raja vaipilla

    • @buddingdoctor4743
      @buddingdoctor4743 2 ปีที่แล้ว +2

      Apro enna maithuku thaniyar marurhuvamanaiku pora,?

    • @indrumendrum408
      @indrumendrum408 2 ปีที่แล้ว +1

      Ingayum vanthutiya sago yaru than pa unga aiya name sollu enake yaru nu therinjikanum pola irukku

    • @indrumendrum408
      @indrumendrum408 2 ปีที่แล้ว

      Samandha me illama comment podura

    • @vignesh9775
      @vignesh9775 2 ปีที่แล้ว

      @@indrumendrum408 ayyaa than name

  • @Krishna-xo6ki
    @Krishna-xo6ki 2 ปีที่แล้ว +28

    இட்லி சாப்பிட்டு சாம்பார் குடிக்கலாம்னு ஆசையா போய் இருப்பாரு
    இட்லி உப்மா செஞ்சிட்டாலுங்க 😂

  • @millansaleem
    @millansaleem 2 ปีที่แล้ว +192

    பனியாரத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை பறிகொடுத்த பரிதாபத்துக்குரியவர்.

    • @dafycreations2168
      @dafycreations2168 2 ปีที่แล้ว +5

      😄😄😄😄😃

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +20

      சுட்ட பணியாரம்,
      பணத்தை சுட்டுவிட்டது
      தவறு முட்டாப்பையன் மவனுடையது

    • @murali2414
      @murali2414 2 ปีที่แล้ว +3

      🤣😅🤣😂😂😂😂😂

    • @naga52raja10
      @naga52raja10 2 ปีที่แล้ว +1

      Ah ah paneeyarama paya pakkamale elanthu ttan.

    • @iyappankaushik4760
      @iyappankaushik4760 2 ปีที่แล้ว +5

      Adhu vellai paniyarma?

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 ปีที่แล้ว +222

    நம்ம பசங்க பொண்ணா பார்த்தா ஓடிருவானுங்க 😑😑🤭🤭😂😂😂🤣பாவம் ப்ரோ நீ ஆசையா போன😓

    • @dafycreations2168
      @dafycreations2168 2 ปีที่แล้ว +4

      😁😁😁

    • @sivakumars1345
      @sivakumars1345 2 ปีที่แล้ว +14

      25 கிலோமீட்டர் போயிருக்கான்னா பாருங்க...

    • @seenivasanseeni4407
      @seenivasanseeni4407 2 ปีที่แล้ว +1

      @@sivakumars1345 😂😂😂

    • @pigeon.lover8778
      @pigeon.lover8778 2 ปีที่แล้ว +1

      @@sivakumars1345 😂😂😂😂😂😂

    • @lovevenkat4755
      @lovevenkat4755 2 ปีที่แล้ว +2

      அவன் பொண்டாட்டி அவனுக்கு அவளோட சாமானை காமிகல போல.

  • @manivallimanivalli8713
    @manivallimanivalli8713 2 ปีที่แล้ว +46

    யப்பா இந்த செய்திய விட நீங்க பண்ணிருக்கிற கமெண்ட்ஸ் படிச்சி படிச்சி கண்ணுல கண்ணிர் வந்திட்டு

  • @rangarajan117
    @rangarajan117 2 ปีที่แล้ว +8

    பெரியார் பேத்திகள் 💐👏🏻👏🏻👏🏻

  • @padmasri6481
    @padmasri6481 2 ปีที่แล้ว +8

    நிறைய இதுபோன்ற சம்பவம் நடக்குது வெளியே தெரிந்தால் அவமானம் என்று நிறைய பேர் புகார் கொடுப்பது இல்லை.....

  • @viraivil555
    @viraivil555 2 ปีที่แล้ว +140

    கை தொழில் ஒன்னு கத்துக்கோ.. காசு வீண் ஆகாது ஓத்துக்கோ 🙏

    • @sekarc8978
      @sekarc8978 2 ปีที่แล้ว +16

      யோவ் நீ சரியான குசும்பு பிடித்தவன்யா

    • @selvamu952
      @selvamu952 2 ปีที่แล้ว +3

      Super bro

    • @gandhan3699
      @gandhan3699 2 ปีที่แล้ว +4

      விரை...... வில்......😆😆😆

    • @suryar3641
      @suryar3641 2 ปีที่แล้ว +2

      😂😂

    • @chandrur6810
      @chandrur6810 2 ปีที่แล้ว +7

      சரியான நேரத்தில்
      துல்லியமாக கூறினீர்.

  • @harikrishnanv6308
    @harikrishnanv6308 2 ปีที่แล้ว +81

    போனவன் மனசுல
    எத எத என்னென்ன எப்டி எப்டி பண்ணலாம்னு ஆச ஆசையா போய்யிருபான்.

    • @navazaman3188
      @navazaman3188 2 ปีที่แล้ว +6

      Poiruppa pola😀

    • @ShivaKumar-gk6si
      @ShivaKumar-gk6si 2 ปีที่แล้ว +6

      My maind voice

    • @kannan7500
      @kannan7500 2 ปีที่แล้ว +18

      Adhum 3 pera pathapiragu...kanna moonu laddu thinna aasayadhan🤣

    • @hellofriends2109
      @hellofriends2109 2 ปีที่แล้ว +4

      @@kannan7500 Ada paavi nee vera en ya ventha punnula 😀😀😀

    • @withoutinvestment999
      @withoutinvestment999 2 ปีที่แล้ว +2

      😀

  • @Nareshsharp777
    @Nareshsharp777 2 ปีที่แล้ว +264

    மறுபடியும் அதே ஆள்ட்ட போய் உல்லாசம் சொன்ன அவன் நிலமைய யோசிச்சு பாருங்க😆😆😆

    • @megalaramesh471
      @megalaramesh471 2 ปีที่แล้ว +12

      Ullasum nu film perekuda sonna adichuruvan😂

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 ปีที่แล้ว +4

      ஆள்கிட்ட (அ) ஆளிடம்
      சொன்னா
      (பிழைதிருத்தம்)

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 2 ปีที่แล้ว

      @@kandaswamy7207 🤣🤣🤣

    • @bharathik7862
      @bharathik7862 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @rajeshkumar.mrajeshkumar.m295
      @rajeshkumar.mrajeshkumar.m295 2 ปีที่แล้ว

      Konruvan avan

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +43

    "உண்மையில் வாழ்வதற்கு முன் சில முறை இறக்க வேண்டும்"

  • @baskaranboss6144
    @baskaranboss6144 2 ปีที่แล้ว +127

    என்னடா இது இப்படி கெலம்பிட்டாலுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @magendranmanogaran5762
    @magendranmanogaran5762 2 ปีที่แล้ว +1

    புகார் கொடுத்த நபரின் மன தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும்

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 ปีที่แล้ว +6

    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்ய டா ஜல்சா செய்ய டா செய்டா...கடைசியில் ஆப்புடா😢

  • @sundarpandian8326
    @sundarpandian8326 2 ปีที่แล้ว +9

    அந்த பெண் மீது மட்டும் குறை சொல்லாதே, உன்னுடைய சபல புத்தி, உன்மேல தான் அதிக தவறு...

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      Ok ok...apo pollachi case la antha ponnungala thappu sollu da bunda

  • @sankarp4988
    @sankarp4988 2 ปีที่แล้ว +106

    character is lost everything is lost 😀😀

    • @yestharsuseela1652
      @yestharsuseela1652 2 ปีที่แล้ว +4

      Super correct ah sonninga

    • @Mukilan_cricket
      @Mukilan_cricket 2 ปีที่แล้ว +7

      When you lose money You lose nothing When you Lose Character you lose everything 💔💯

    • @sankarp4988
      @sankarp4988 2 ปีที่แล้ว +6

      @@Mukilan_cricket
      Yes...
      ".If Wealth is lost nothing is lost, if Health is lost something is lost, if Character is lost everything is lost "...

    • @syedashik5841
      @syedashik5841 2 ปีที่แล้ว

      this is the most impractical quote taught in school... Thapellam.. Thaape illai seri ellam seriye illa... Thappai nee seriyai seithal thappu illai is the right ine

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +48

    இடம் மாறி ஏறநினைத்தால் இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும்....

  • @RajKumar-xp5iu
    @RajKumar-xp5iu 2 ปีที่แล้ว +28

    Equal rights to women...... பாரதி கண்ட புதுமை பெண்கள்

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว +2

      இந்ததொழில்தான்.அவளுகளுக்கு

    • @muralikrishnan1572
      @muralikrishnan1572 2 ปีที่แล้ว

      Unga veedla irukuea ladies ellarum discipline ah thana irukanga.... ellarum appadi kedaiyathu...

    • @RajKumar-xp5iu
      @RajKumar-xp5iu 2 ปีที่แล้ว

      @@muralikrishnan1572 enga vittu ladies mathiri decipline na eruntha paravallaiye unga vittu ladies mathiri erukkurathu Thane pirachchana

    • @kiyadhdhanujva6688
      @kiyadhdhanujva6688 2 ปีที่แล้ว +2

      இதுங்கல லாம் பெண்கள் னு சொன்னிங்கனா ஒழுக்கமா இருக்குற பெண்கள் கு அசிங்கம். இதுங்கலுக்கு னு தனி பேர் இருக்கு. அது தான் பெருத்தமா இருக்கும்

    • @gunasekarsolomont3435
      @gunasekarsolomont3435 2 ปีที่แล้ว

      💯👿👩‍👩‍👧😇😇😇🤣

  • @Kabilans_selfgrowth
    @Kabilans_selfgrowth 2 ปีที่แล้ว +307

    இது மாறி பல அட்டூழியம் நடக்குது .💯💯 police kindly take strict action

    • @vigneshkumar5305
      @vigneshkumar5305 2 ปีที่แล้ว +25

      கொழுப்பெடுத்து போனா போலீஸ் என்ன பண்ணும்

    • @rengarajus5374
      @rengarajus5374 2 ปีที่แล้ว +12

      @@vigneshkumar5305 உண்மைதான் சார். நம்மளோட அறியாமைக்கு police என்ன செய்வார்கள்?

    • @Kabilans_selfgrowth
      @Kabilans_selfgrowth 2 ปีที่แล้ว +2

      @@vigneshkumar5305 bro ,bus ku wait pannum bodhu vandhu kekuranga 🤦🏻‍♂️🤦🏻‍♂️ adhai sonnen

    • @karthikeyanramakrishnan214
      @karthikeyanramakrishnan214 2 ปีที่แล้ว +5

      Policekum pangu undu

    • @sathyanarayananp3589
      @sathyanarayananp3589 2 ปีที่แล้ว +5

      Police udantai

  • @TV-ek3ln
    @TV-ek3ln 2 ปีที่แล้ว +4

    ஆண்கள், பெண்கள்,.. இரண்டு அட்டூளியர்களுக்கும் இது சரியான பாடம் !

  • @ilanthamizhan
    @ilanthamizhan 2 ปีที่แล้ว +3

    என்ன இது 90s கிட்ஸ்க்கு வந்த சோதனை...!! அந்த வலி இருக்கே வலி..!! 😩😩😩

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 2 ปีที่แล้ว +119

    ஏண்டா வெளெக்கெண்ண ஊருக்கு போக சொன்னா எங்க போய் என்ன பண்ற..... உன்ன

    • @muthukrishnan164
      @muthukrishnan164 2 ปีที่แล้ว +2

      Super

    • @logunathan7149
      @logunathan7149 2 ปีที่แล้ว +2

      😂😂

    • @smartgirl6321
      @smartgirl6321 2 ปีที่แล้ว +2

      😂😂

    • @GB-xk4vk
      @GB-xk4vk 2 ปีที่แล้ว +3

      நல்ல கேள்வி.......இவ்வளவு பெரிய ஆம்பள.......என்னமோ சின்ன பையனை ஏமாற்றி விட்டதுபோல்....... போலீஸ் புகார்வேற.......
      இவர் ஏன் அங்கே சென்றார் ???

    • @mahalingam3965
      @mahalingam3965 2 ปีที่แล้ว +5

      இடையிலேயே குத்தும் ஆசை வந்துவிட்டது போல

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 ปีที่แล้ว +34

    விதி தன்மை மிகவும் வலிமையானது...
    நாம் அதனை உணராதவரை ..
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @stuartlittle3871
    @stuartlittle3871 2 ปีที่แล้ว +8

    விடியல் சாதனைகள் 🙏

  • @vigneshr2502
    @vigneshr2502 2 ปีที่แล้ว +3

    வாய்ப்பு கிடைக்காதா வரைக்கும் அனைவரும் யோகியம் தான்

    • @thirur6911
      @thirur6911 2 ปีที่แล้ว

      உண்மை, எல்லாம் வாய்ப்புகள் வசதிகள் உள்ளவரை.

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 ปีที่แล้ว +17

    முறையான வழக்கு பதிந்து
    அதிக பட்சமான தண்டனை வழங்க வேண்டும்,

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +11

    இத பாத்து சிரிக்கிறத வருத்தப்பட்றதா தெரியலையே🤣🤦

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 ปีที่แล้ว +5

    தைரியமாக புகார் கொடுத்த நபருக்கு வாழ்த்துக்கள்.காவல்துறையினர் பொதுமக்களில் ஒருவராக இருந்தாலே பேருந்துகளில் பயணம் செய்தாலே சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.

  • @user-ym2cc4ub4d
    @user-ym2cc4ub4d 2 ปีที่แล้ว +52

    யார கேட்டாலும் ஆசை வார்த்தை கூறி மயக்கினார்னு சொல்லுறீங்கலே அது என்ன ஆசை வார்த்தை ப்ரோ🙈🙈🙈 சொண்ணிங்கனா வசதியா இருக்கும்😑😑😑🥺😂

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 2 ปีที่แล้ว

      Varrrriya ssssàah mmmmm

    • @sri4143
      @sri4143 2 ปีที่แล้ว

      Yanka therichikittu yanna panna porinka😅😅

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 2 ปีที่แล้ว +3

      பணம் நிறைய வச்சிருக்கீங்க போல

    • @LEO_muthu7543
      @LEO_muthu7543 2 ปีที่แล้ว +4

      Negalum koyampedu bus stand ku Ponga theriyum😄😄

    • @jaiganesh9391
      @jaiganesh9391 2 ปีที่แล้ว

      @@LEO_muthu7543 hahaha

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +8

    ஆசைகள் யாரையும் விடாது

  • @seeralanp6510
    @seeralanp6510 2 ปีที่แล้ว +53

    வணக்கம் வாழவைக்கும் சென்னை🎤🎼🎤🎼🎤🎼🎤🎼🎤🎼🎤🎼😀😀🎤🎤🎤

  • @vetrivel5319
    @vetrivel5319 2 ปีที่แล้ว +43

    பட்டானி கல்ல சாப்பிட ஆசைப்பட்டு இப்ப பல்லு போச்சே கோபாலு🤣🤣🤣🤣

  • @manikandan-qy9le
    @manikandan-qy9le 2 ปีที่แล้ว +15

    இவர் ஊருக்கு போகும் போது இது தேவையா ஊருக்கு போகும் போது கேட்குது இந்த அளவாவது விட்டார்களே இதில் கமாண்ட் கொடுக்கிறார்கள் முடிந்தவரை நாமும் சரியாக இருக்கனும்

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 2 ปีที่แล้ว +5

    திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறும் எ னக்கு வேனும் ஆசை டயலாக் தான் ஞாபகம் வருது.

  • @karn_editz0796
    @karn_editz0796 2 ปีที่แล้ว +44

    இங்கிலாந்தில் பெண்களும்
    இந்தியாவின் ஆண்களும் அட ஆசையே அடங்காத ஆட்கள்... 😂😂

    • @tnbigilyt4644
      @tnbigilyt4644 2 ปีที่แล้ว +12

      Bro appa England la ponunga la eppidi tha irupangala...solunga..na ippave England poran

    • @karn_editz0796
      @karn_editz0796 2 ปีที่แล้ว

      This is a song line... My bro... 😍

    • @velliangirisamyn7610
      @velliangirisamyn7610 2 ปีที่แล้ว +5

      நான் இப்பவே u k ஓரு டிக்கெட் போட்டாச்சு

    • @smartgirl6321
      @smartgirl6321 2 ปีที่แล้ว

      fact uhhh 💯❤️😂

    • @tnbigilyt4644
      @tnbigilyt4644 2 ปีที่แล้ว +1

      @@smartgirl6321 its human nature 😜🤣

  • @gughangun7049
    @gughangun7049 2 ปีที่แล้ว +12

    ஆப்பத்தை ருசிக்க சென்று ஆபத்தில் சிக்கியவன் .

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 ปีที่แล้ว +1

    தான் தான் இப்படி சபல புத்தியால் ஆசைப்பட்டு போய் மாட்டிக்கொண்டோம், ஆனால் தன் பெயரை வெளியிடாமல், இது போல் மற்றவர்களுக்கு நடக்க கூடாது என்று நினைத்தாரே great 👍

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS 2 ปีที่แล้ว +15

    அதெல்லாம் விடுங்க பொண்ணு சுப்பரா??😅😂 நிறைய பேர் யோசிப்பார்கள்.

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 2 ปีที่แล้ว +31

    நல்ல வேல போலிஸ்ல தகவல் சொன்னனானே நல்ல பையன்.இதே பாதிப்பு மற்ற ஒருவருக்கு நடக்க கூடாதல்லவா.

    • @myplacetn7599
      @myplacetn7599 2 ปีที่แล้ว +1

      👍🏻👍🏻👍🏻

    • @riyaprincess4422
      @riyaprincess4422 2 ปีที่แล้ว

      Illana ne poirupiya!! 😂😂😂

  • @meiarivoli1733
    @meiarivoli1733 2 ปีที่แล้ว +56

    அவளே கூப்பிட்டாலும் போயிருக்க கூடாது. நல்ல பண்பு இல்லை.

    • @muthukrishnan164
      @muthukrishnan164 2 ปีที่แล้ว +2

      Super nanba

    • @deepamugudan6162
      @deepamugudan6162 2 ปีที่แล้ว

      Ethu sariye !

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว

      Pollachi case la epdi ?

    • @meiarivoli1733
      @meiarivoli1733 2 ปีที่แล้ว

      @Proud Yamnaya🔥 அண்ணா உங்க அம்மா கிட்ட போங்க.

  • @user-ym2cc4ub4d
    @user-ym2cc4ub4d 2 ปีที่แล้ว +32

    நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா கோபி பொம்பள ஓல் கேட்குதா கோபி🤭😵😵😵🤣🤣🤣🤣

    • @pugazhpugazh3876
      @pugazhpugazh3876 2 ปีที่แล้ว +2

      🤣

    • @venkateshramachandran9705
      @venkateshramachandran9705 2 ปีที่แล้ว +2

      😂😅😆

    • @chandrur6810
      @chandrur6810 2 ปีที่แล้ว

      குடும்பம் முறையை கெடுத்துவிட்டான் -
      வெள்ளைகாரன் -
      அதுக்கு ஜூல்ரா போடுகிரான்
      வட இந்தியன். *

    • @saravanakumaaananthi4252
      @saravanakumaaananthi4252 2 ปีที่แล้ว

      Yaru da thampi nee super commot

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +4

    உலகிலேயே தமிழன்தான் இந்துமதம் மட்டுமே ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமாக வாழவேண்டும் என்கிறது
    இதை கடைபிடப்பவர்களுக்கு
    ஆயுள் முழுவதும் உள்ள உயிர்கொல்லி நோய் பயம் இல்லை
    துன்பமில்லை
    பயம் இல்லை
    ஓழுக்கமே வாழ்நாளை காக்கும்

    • @pakkrisamysasikumar5278
      @pakkrisamysasikumar5278 2 ปีที่แล้ว +1

      ஒருவனுக்கு ஒருத்தி இல்லை.ஒருத்திக்கு ஒருவன் என்று சட்ட்டதை மாற்றுங்கள்.இல்லை என்றால் பல ப்புர்ஷனோடு வாழ அனுமதி கேட்பார்கள்

  • @tamiltribeschannel8406
    @tamiltribeschannel8406 2 ปีที่แล้ว +1

    பெண் கூப்பிட உடனே எங்க வேண்டுமென்றாலும் போக வேண்டியதுதான?? நமக்கென கட்டுப்பாடு இல்லையா

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 2 ปีที่แล้ว +58

    நாட்டை ஆளுமை செய்பவர்கள் தான் இந்த அலுக்குகலை அகட்றி நாட்டை சுத்தம் செய்து பாதுக்காக்க
    வேண்டும்.நம் நாடு என்றாலே தனியா மதிக்கப்படவேண்டும். அதன் சிறப்பு, ஆளுமை இடம்தான் உள்ளது.

    • @sindhuvn966
      @sindhuvn966 2 ปีที่แล้ว +5

      @@arjunanand664 உங்களுக்கு சந்தேகம் வேறயா 😂

    • @rajukarla786
      @rajukarla786 2 ปีที่แล้ว +1

      👍👍

    • @kiyadhdhanujva6688
      @kiyadhdhanujva6688 2 ปีที่แล้ว

      என்ன நியூஸ் வந்தாலும் அதை மோடி ஜி கூட லிங்க் வெச்சு பேசணும் உனக்கு.

    • @jegadeeshj5437
      @jegadeeshj5437 2 ปีที่แล้ว

      தனி மனித ஒழுக்கம் இல்லாத வரை எந்த நாட்டு அரசுகளும் இதை சீர் செய்ய முடியாது. மனித உறுப்புகளை வெட்டி எறியும் நா‌ட்டி‌ல் கூட இம்மாதிரி குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    • @reeder633
      @reeder633 2 ปีที่แล้ว +3

      நாட்டை ஆளுபவர்களெல்லாம் யாரையும் சுத்தம்செய்ய முடியாது ப்ரோ....எல்லோரும் தனக்குத்தானே சுத்தப்படுத்தி கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்...யாரையும் மற்றவர்களால் திருத்த முடியாது..சுய கட்டுப்பாடுதான் நிலைக்கும்.

  • @pandiyankannaiyan7353
    @pandiyankannaiyan7353 2 ปีที่แล้ว +2

    பாவம் போன நபர் ஒரு அப்பாவியாக இருப்பார் போலும்.

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 ปีที่แล้ว +36

    கைத்தொழில்✊✊ ஒன்றை கற்றுக்கொள் 😅கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்🤗🤗🤗🤭 எயா இப்படி போரிங்க 🤣

  • @mithran1858
    @mithran1858 2 ปีที่แล้ว +3

    இதில் போலீசாருக்கும் பங்குண்டு என்பது என்னைப்போன்ற சென்னை வாசிகளுக்குத்தான் தெரியும்.. 🤣🤣

  • @vidhya.k7907
    @vidhya.k7907 2 ปีที่แล้ว +18

    தனக்கென்று ஒரு மூளை வேண்டும் யார் பேசினாலும் போய் விடுவதா 🤦‍♀️

    • @rajkumara6904
      @rajkumara6904 2 ปีที่แล้ว +2

      Assa katnanga so poitan

    • @rajkumara6904
      @rajkumara6904 2 ปีที่แล้ว +2

      Avanuku ina ipudi agum nu theriuma

    • @prabhakarand1283
      @prabhakarand1283 2 ปีที่แล้ว +1

      Ithuve oru paiyan panniruntha nambi vanthavala yemaathitaan solluveenga 😏

    • @vidhya.k7907
      @vidhya.k7907 2 ปีที่แล้ว

      வார்த்தை ஒழுங்கா இருக்கனும்

    • @theicon2132
      @theicon2132 2 ปีที่แล้ว

      @@vidhya.k7907
      Kadaisi vara andha ponungala neenga thitta mateenga apdi thaana🤔

  • @user-hu8ys6cv5b
    @user-hu8ys6cv5b 2 ปีที่แล้ว +59

    முதல்ல அவன புடிச்சு உள்ள போடுங்க, அவனுக்கு பொம்பள சோக்கு கேக்குதா

    • @balun7186
      @balun7186 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @manikandanthen8961
      @manikandanthen8961 2 ปีที่แล้ว +4

      பொம்பள சோக்கு கேட்குதா கோபி 😂😂😂😂

    • @jayakumarjayakumar123
      @jayakumarjayakumar123 2 ปีที่แล้ว +6

      unakku antha aasai illaya

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว

      @@jayakumarjayakumar123 ungaluku iruka

    • @harihari2740
      @harihari2740 2 ปีที่แล้ว +5

      @@jayakumarjayakumar123 avanukku ambalaya mattum than pudikkum pola

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 ปีที่แล้ว +10

    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா?! செய்யடா?? ஜல்ஜா செய்யடா?! செய்யடா?? ‌( ஏதோ ஓர் கடையில் டணால் பாட்டு இவரை உசுப்பேத்தி இருக்குமா? )

  • @பிச்சாண்டி
    @பிச்சாண்டி 2 ปีที่แล้ว

    தோசைக்கு ஆசைகாட்டி காசைபறித்த தா(சி)ய்க்குலமே வாழ்க.

  • @muruganlakshmimurugan3086
    @muruganlakshmimurugan3086 2 ปีที่แล้ว +6

    தேவைதான் அவனுக்கு தப்பான வழியில போக நெனச்சா இப்படி தான் 🤨🤨

  • @twindisc2839
    @twindisc2839 2 ปีที่แล้ว +22

    ரெட் லைட் ஏறியா சென்னைக்கு வர வேண்டும் அப்போதான் இந்த மாறி பிரச்சனை வராது,,👍😁

  • @suryadiary1392
    @suryadiary1392 2 ปีที่แล้ว +7

    அந்த பெண்களை பாராட்ட வேண்டும்,இனி எவ கூப்பிட்டாலும். போக மாட்டீங்கல்ல

    • @sivasakthisivasakthi749
      @sivasakthisivasakthi749 2 ปีที่แล้ว

      Mm

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      Pollachi case la iruntha aambalaingalayum paratanum , avalunga ini athu mari poga matalungale

    • @suryadiary1392
      @suryadiary1392 2 ปีที่แล้ว

      @@JAI---- இந்த பெண்கள் அழைத்துச் சென்று ஆண்களை ரேப் செய்யவில்லை , வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்யவில்லை ,இப்பெண்கள் செய்ததை பொள்ளாச்சி கொடூரத்துடன் ஒப்பிட முடியாது ஈவ் டீசிங் மாதிரி எடுத்துக் கொள்ளலாம்

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      @@suryadiary1392 yemathatha pathi thane ne pesra , athukka aprm nadanthatha pathi pesa theva illa

    • @suryadiary1392
      @suryadiary1392 2 ปีที่แล้ว

      @@JAI---- எந்த கோர்ட்ல சொன்னாங்க பேச தேவையில்லனு

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +7

    மனிதன் மனதில் வேரை விடும்

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +5

    கடைசியில் யாரையும் வாழ முடியாது வாழ விரும்பாது

  • @irgrk
    @irgrk 2 ปีที่แล้ว +1

    யாரும் பார்க்கவில்லை என்று நீ நினைத்து செய்யும் ஒவொரு ஒழுக்கமற்ற செயலும், உன் கர்மாவால் கண்காணிக்கப்படுகிறது... உன் காலடியில் இருக்கும் நிழலே நிஜம்..

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 ปีที่แล้ว +13

    இது வழக்கமாக நடப்பதுதான். அதுவும் கனிமொழி என்ற பெயரில் ஒரு திருநங்கை செய்யும் அட்டகாசம் ரொம்ப ஓவர்...

    • @rahulsuvee6910
      @rahulsuvee6910 2 ปีที่แล้ว

      Tenkasi la thirunankai attakasan over ethai ketka enga yaru erukka evarkalala pala kudumpankal nasama poguthu avvalavum nagai thiruttu kumpal

    • @murgeshkutty1996
      @murgeshkutty1996 2 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @mypokemon
      @mypokemon 2 ปีที่แล้ว

      governer pa ippadi sollitinga unmaya sattunu

  • @jeevamechanicalnkl379
    @jeevamechanicalnkl379 2 ปีที่แล้ว +1

    90 hits

  • @tamilcomedystatus5915
    @tamilcomedystatus5915 2 ปีที่แล้ว +10

    கோல்மால் கேள்விப்பட்டு இருக்கிறேன் இதுதான் ஓல்மால் என நினைக்கிறேன் 😁😁😁

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว

    புகார் தந்ததற்கு மிக்க நன்றி

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว +3

    யார் தமிழ்நாட்டை ஆள வந்தாலும் இருப்பது அப்படியே இருக்கிறது போவது அப்படியே போகிறது புதிதாக எதுவும் தோன்றுவதில்லை ஆனால் ஆட்சியாளர்கள் மட்டும் மாரி மாரி மாதிரி வரலையா ஆனால் மக்கள் மட்டும் ஒரே மாதிரி இருக்காங்க அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை அந்தப் பக்கம் ஒரு ஓட்டு இந்த பக்கம் ஒரு ஓட்டு

  • @suntharraj893
    @suntharraj893 2 ปีที่แล้ว +1

    அந்த பெண்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அறிவில்லாத ஆண்களுக்கு ஒரு பாடம்

  • @mohandass.j1376
    @mohandass.j1376 2 ปีที่แล้ว +68

    முதலில் இவன வெளுக்க வேண்டும்

    • @ganeshbabu3955
      @ganeshbabu3955 2 ปีที่แล้ว +5

      ஆனாகப்பட்ட விசுவாமித்திரரே பெண்ணிடம் மயங்கும் போது இவர் என்ன சாதாரண மனிதர்தானே. என்ன செய்வார்?

    • @user-bo9ct7bs8z
      @user-bo9ct7bs8z 2 ปีที่แล้ว +3

      அவன் அந்த பெண் விருப்பம் இல்லாமல் போனால் தான் தப்பு 😂

  • @jenilraj4550
    @jenilraj4550 2 ปีที่แล้ว

    நல்ல பாடம்

  • @selvakumarr9500
    @selvakumarr9500 2 ปีที่แล้ว +7

    அரிப்பு ராணிகளின் அட்டகாசம் 😁😁

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +1

    Government should take severe action and arrest this ladies jents should be careful be good honest ladies too ok

  • @sainarayanan744
    @sainarayanan744 2 ปีที่แล้ว +4

    my dear boys.the real meaning of a girl is.G-ghost
    I-in
    R-real
    L-life.
    so please be cautious with them.😡

  • @gnanapriya7500
    @gnanapriya7500 2 ปีที่แล้ว +1

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @blueplanetmadras9158
    @blueplanetmadras9158 2 ปีที่แล้ว +4

    Kuthura aasaiyoda poitu nalla kuthu vaangitu vandhu irukaapla

  • @udaya5206
    @udaya5206 2 ปีที่แล้ว

    Super nalla valaruthu thamilnadu

  • @iamdevilinmyworld2195
    @iamdevilinmyworld2195 2 ปีที่แล้ว +4

    👌👌👌👌

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 2 ปีที่แล้ว +1

    90s kids உல்லாசம்னா என்னா..😜

  • @LeonRajJesuarulraj
    @LeonRajJesuarulraj 2 ปีที่แล้ว +14

    நல்லவேளை அவர் மீது பொய் பலாத்காரம் வழக்கு போடவில்லை .. போட்டிருந்தால் இதைவிட அதிகமாக கொள்ளை அடித்திருக்கலாம் 😆😆😆

    • @pakkrisamysasikumar5278
      @pakkrisamysasikumar5278 2 ปีที่แล้ว +1

      நல்ல வேலை அந்த பாதிக்கப்பட்ட ஆண் நான்கு பெண்கலை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று சொல்லாமல் விட்டார்களே?

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 2 ปีที่แล้ว +2

    யாருப்பா அவுரு .. எனக்கே அவுர பாக்கனும்போல இருக்கு ..🤣🤣🤣😂😂😂

  • @gsgobi4628
    @gsgobi4628 2 ปีที่แล้ว +19

    First Antha Suresh puduchi jail podunga sir,🤨

    • @ljmani4602
      @ljmani4602 2 ปีที่แล้ว

      Yow avan avala podavey illaya.potu iruntha ok

    • @ljmani4602
      @ljmani4602 2 ปีที่แล้ว

      @SNOW BELL bro yara sollura bro mention panni podu bro.

  • @sheikkadersheikkader5040
    @sheikkadersheikkader5040 2 ปีที่แล้ว +1

    தவறான வழியில் சென்றார் பலன் இதுவே 👌

    • @GB-xk4vk
      @GB-xk4vk 2 ปีที่แล้ว

      @SNOW BELL அவங்க சொன்னதுல என்ன தப்பு ? தப்பா போறவங்களுக்கு தண்டனை இதுதான் ......

  • @kabali9339
    @kabali9339 2 ปีที่แล้ว +5

    ரொம்ப காஞ்சி போயிருப்பான் போல ! 🤣🤣🤣🤣

  • @haridhanush257
    @haridhanush257 2 ปีที่แล้ว

    Koyambedu tea kadai rasigargal sarbaga news hit aga vaalthukkal

  • @venkivenki5407
    @venkivenki5407 2 ปีที่แล้ว +6

    வழிய வரும் போதே தெரிய வேண்டும் ஆபத்து என்று

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 ปีที่แล้ว

    தயவு செய்து ஆண்களுக்கு
    பாதுகாப்பு வேண்டும் அரசாங்கம்
    கொடுக்குமா

  • @barathbuilders3331
    @barathbuilders3331 2 ปีที่แล้ว +3

    Ullasathirku ponaa oruthi thukki potdu saathiruntha adutha rendum odirukum...... Pavam 😂

  • @rajagopals3129
    @rajagopals3129 2 ปีที่แล้ว +2

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப்படும்.

  • @danaan3117
    @danaan3117 2 ปีที่แล้ว +20

    ஓல் ஆசை🥰🥺🍌🤦

  • @vivekanandh0007
    @vivekanandh0007 2 ปีที่แล้ว

    Yethanai peru asingapattu case podama poirupan... very good bro... awareness create panreenga.

  • @harig812
    @harig812 2 ปีที่แล้ว +6

    கண்டவ கூப்பிட்டு போனதால காசு பணம் போச்சு இந்த செய்தி தந்தியில் வந்ததால் குடும்பத்தோட மானம் மரியாதையும் போச்சு

    • @pandiyankannaiyan7353
      @pandiyankannaiyan7353 2 ปีที่แล้ว

      தந்தி டிவிக்கு இதுதான் முழு நேர வேலை. இந்து நேசன்.

    • @harig812
      @harig812 2 ปีที่แล้ว

      @SNOW BELL பொதுவெளியில் நல்லது கெட்டது இரண்டுமே நடக்கிறது நாம் தான் பகுத்தறிந்து சரியான பாதையில் பயணிக்க வேண்டும் டீ கடையில் வாழைப்பழமும் விக்கிறாங்க சிகரெட்டும் விக்கிறாங்க நமக்கு எது நல்லதுனு தெரியும் தானே அவரவருக்கு சுயபுத்தி என்று ஒன்றை ஆண்டவன் கொடுத்திருக்கிறார் அதை உபயோகிப்பதும் ஆசை மேலோங்கி சுய புத்தி சுயத்தை இழந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடந்தே தீரும்

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 2 ปีที่แล้ว

    சபலபுத்தி உள்ளவர்களுக்கு நல்ல பாடம்