புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னகையாலே என்னை தாக்கும் புயலே புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னகையாலே என்னை தாக்கும் புயலே இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ? இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ? விடிய விடிய தான் என்னை நினைக்கிற விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குற கிட்ட வந்துட்டா விலகி நிக்குற டாலி டாலி டோய் உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது டாலி டாலி டோய் புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னகையாலே என்னை தாக்கும் புயலே புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னகையாலே என்னை தாக்கும் புயலே இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ? இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ? பம்பரம் போலே நீ என்னை ஆட வச்சியே சாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே Rail'a போல தான் நான் ஓடும் போதெல்லாம் தாவணிய காட்டி காட்டி நிற்க வச்சியே எந்தன் மனசை நீ பேச வச்சியே உந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதே வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே உன்னை உன்னை பார்க்கும் போது கண்கள் கூசுதே வெட்கப்பட்டதாறு நீ கிட்ட வந்து பாரு எண்ணப்படி கட்டி புடி டாலி டாலி டோய் புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னகையாலே என்னை தாக்கும் புயலே இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ? இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ? யார பார்த்தாலும் அட நீதான் தெரியுரியே கண்ணு ரெண்டும் கெட்டு போச்சோ ஒண்ணும் புரியலையே ஊரு கண்ணெல்லாம் உன் மேலே பட்டிருக்கோ முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும் எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதடி என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே நானும் உன்னை போலே உள்ளேன் ரொம்ப தொல்லையே எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி வதந்தியும் உண்மை தான டாலி டாலி டோய் புயலே புயலே... புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னகையாலே என்னை தாக்கும் புயலே இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ? இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ? விடிய விடிய தான் உன்னை நினைக்கிற விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குற கிட்ட வந்துட்டா விலகி நிக்குற டாலி டாலி டோய் உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது டாலி டாலி டோய்
0.01-0.03 அந்த விசில் சவுண்டு வேறே லெவல் vibe ஆகும். எப்போதும் அதுக்கே நான் இந்த பாடலை rewind பன்னி கேப்பேன் 🔥👌
My all time fav movie... எங்க ஊர்ல எடுத்த படம்... ரொம்ப தடவ பாத்துருக்கேன்.... சலிக்காமலே ஆசையா இருக்கும்...
Harris Jayaraj ❤
Excellent Track and Quality dear Ayngaran Music.....(!) Congratulations to All The Artistes whit Consideration from France....!
STR🎉🎉🎉❤😊
Remembering my school days, that awesome days❤❤
🔥 STR 🔥
Karthik ❤
STR sir My favourite hero❤yarukgulam STR sir favourite oru like podunga ❤❤❤💞💖
Supposed them two married in real life ❤
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ?
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ?
விடிய விடிய தான் என்னை நினைக்கிற
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குற
கிட்ட வந்துட்டா விலகி நிக்குற டாலி டாலி டோய்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது டாலி டாலி டோய்
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ?
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ?
பம்பரம் போலே நீ என்னை ஆட வச்சியே
சாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே
Rail'a போல தான் நான் ஓடும் போதெல்லாம்
தாவணிய காட்டி காட்டி நிற்க வச்சியே
எந்தன் மனசை நீ பேச வச்சியே
உந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதே
வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே
உன்னை உன்னை பார்க்கும் போது கண்கள் கூசுதே
வெட்கப்பட்டதாறு நீ கிட்ட வந்து பாரு
எண்ணப்படி கட்டி புடி டாலி டாலி டோய்
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ?
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ?
யார பார்த்தாலும் அட நீதான் தெரியுரியே
கண்ணு ரெண்டும் கெட்டு போச்சோ ஒண்ணும் புரியலையே
ஊரு கண்ணெல்லாம் உன் மேலே பட்டிருக்கோ
முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ
உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும்
எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதடி
என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே
நானும் உன்னை போலே உள்ளேன் ரொம்ப தொல்லையே
எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி
வதந்தியும் உண்மை தான டாலி டாலி டோய்
புயலே புயலே...
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ?
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ?
விடிய விடிய தான் உன்னை நினைக்கிற
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குற
கிட்ட வந்துட்டா விலகி நிக்குற டாலி டாலி டோய்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது டாலி டாலி டோய்
My karthikkkk❤❤❤
When it's come dance Str always special on its own way🔥👌👍
A Harris Sambavam🔥🛐🎧🎵🎶🎼❤️🔥
very nice 👍👌😍 turkey 🇹🇷
❤❤❤
my favourite movie
Leola Turnpike
2024.11.23
2024 .10. 9
❤
❤
❤