8 ஆண்டுகளாக தேடல்... சிக்கன் பக்கோடாவால் சிக்கிய இரட்டை கொலையாளி...
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- 8 ஆண்டுகளாக தேடல்... சிக்கன் பக்கோடாவால் சிக்கிய இரட்டை கொலையாளி...
#Andhra | #Chicken65 | #Arrest
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
அப்ப தப்பு செஞ்சவன் தப்ப முடியாது!!!! எப்பவாவது மாட்டியே தான் தீருவான் 👍👍👍👍
criminals should frequently change place of stay.. avoid using cellphone or call relatives friends of place of crime/native. Change body language n hair style. Dont use any aadhar pan related things
பணக்காரனாக இருந்தால் தப்பிக்கலாம். கூலி வேலை செய்பவர்கள் மாட்டி விடுவார்கள்
மாட்டுனா மட்டனு
சிக்குனா சிக்கனு....
அதுக்கு இதான் அர்த்தமா....😊
30 வயதில் ஒருவன் தவறு செய்து விட்டு 80 வயதில் மாட்டி கொண்டாள் என்ன பிரயோஜனம் அது போல் உள்ளது இது...
ஒருவேளை தயிர்சாதமும் புளியோதரையும் சாப்பிட்டு இருந்தால் மாட்டி இருக்க மாட்டார் போலிருக்கிறது🤣🤣
😂😂😂
🤣🤣🤣
😄😄😄😄😄
பன்றி பிரியாணி சாப்பிட்டு இருந்தால் பிடிக்க வாய்ப்பே இல்லை
@@shri2947 yes👍😂😂
காவல் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல 👍👍👍
Yenatha nandri 8 varusham yena aachu
Avane vanthu sikkirupan. Ithula built up vera.
சிக்கன் பக்கோடா : என்ன எத்தனை நாலு கடிச்சிருப்ப அதான் மாட்டி விட்டேன் 🤣🤣🤣
7 ஆண்டுகளாக இந்த காவல்துறை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை
Soothra Dravida Arasial Vaadi Kundi Nakki police
சிக்கன் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
Police chicken pakoda saptu erunthurupangalo
என்னடா தகவல் கொடுத்த நபரப்பத்தி இவ்ளோ விவரமா சொல்லுறிங்க பாவம் டா தகவல் கொடுத்த ஆளு 😀
எட்டு வருடங்களாக போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்த ராஜ் அவர்களுக்கு ஒரு சல்யூட் 🙏🙏🙏
ஒ௫ இரட்டை kolaiyalikku salute panriyeppa… ungaluku therinjavangala kolai panirundha salute pannuvingala?
@@samsridar சரியான கேள்வி?
@@samsridar இது சுடலை மாடல். இவர்கள் இப்படித்தான் கொலையாளிகளுக்கு ஆதரவு தருவார்கள். சுடலை கொலையாலியை கட்டிப்பிடித்தது போல.
யாருப்பா அது, இந்த நியூஸ்க்கு bgm போடுறது? படம் bgm ஐ விட பயமா இருக்கு!!!!!!
அதெல்லாம் சரி 8 வருடமாக காவல்துறை என்னா செய்தார்கள்...
காவல் துறை மிக வேகமாக செயல் பட்டு 8வருடத்தில் பிடித்து விட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினர் பாவம்.
இந்த WhatsApp group, தனிப்படை இதெல்லாம் ஏன் எட்டு ஆண்டுகள் முன்பு செய்யல?
Appa jio sim illa😂
@@thirruppathi6876 🙄🤣🤣🤣
@@thirruppathi6876 😂😂😂
காவல் துறைக்கு மனமார்ந்த நன்றி
இவ்வளவு கஸ்டம் பட்டு பொலீஸ் பிடித்து கொடுத்தாலும் உடனே ஜாமீனில் விடுதலை நல்லா இருக்குடா உங்க law and order.அப்புறம் எதுக்கு புடிக்கிறீங்க
Super very nice police God bless your Department.
Police hard work never fails 👏👏
சிக்கன் பக்கோடாவுக்கு ஆசை பட்டு மாட்டிக்கிட்டியே ராசா ...🤪🤪
Idhu operation "D" illa operation "Chickopokko"🤣😂🤣😂 idhula irundhu onnu theriyudhu ore kadaila chicken pakkoda vangi sapida koodadhunu😄😇😁😅🤣😂
இணை கமிஷனர் ரம்யபாரதிக்கு தான் நன்றி சொல்லணும்... கொஞ்ச நாள் தேடி பார்த்துட்டு விட்டுடுவாங்கனு எந்த குற்றவாளியும் இனி நினைக்க கூடாது...
தாவுத் இப்ராஹிம் பிடிக்க கூட இவ்வளவு பெரிய ஸ்கெட்ச் போட்டிருக்க மாட்டாங்க போலிருக்கு 8 வருஷம் கண்டுக்காமா இருந்திருப்பாங்க.
Polimer na Polimer than🔥🔥🔥🔥
August 15th chicken pakoda ku award kudupanga 😎😎😎😎
தகவல் கொடுத்தவர் பற்றிய விவரம் வெளியிடக்கூடாது என்பது கூடவா தெரியாது பாலி .
எலியை பிடிக்க வடையை வைப்பது போலத்தான் என்ன பாம்பாக இருந்தால் மகுடி ஊத வேண்டி வரும்
Eppadi
Apdiye information kudutthavan v2 address kudunga poi avanayum kollattum😮😮
விடியல் காவல்துறை கண்ணிவைச்சு கொலையாளிய பிடிச்சிருக்கு 😄
🤣😂🤣😂
Nimma Mind Engayo Pogudhe: " Chicken Pakoda"..😋
சும்மா இல்லை தமிழக காவல் துறை நன்றி ஐயா
Gunam illadha mundaikku
Gunasundari nu peru.. 😌
Hmmmm, kodumai da..
சொல்றத ஒழுங்காக தெளிவா சொல்லுங்க டா ஒன்னுm puriyala.kolai செஞ்சது kunasunthariyaa ல்ல ராஜ் ah
Ava angatha iruka ivanunga pudikara valai saiya 8varusam agiruku🤔🔥👌
என்னடி ஆப்ரேஷன் டி!!
Peru paru- guna sundari 😂😂😂
Ethukuu information kuduthavan name peruu Ellam solrengaa...ithuu sariyaaa polimer ????
இவனுக்கு சிக்கன் பாக்கொடா தான்
ஏமன் போல
Police must release the accuse
Eight years the former police so and inspectors must be arrested 🚨
They are not investigate the murder case.
Like million of cases same as it is.
Good police.
கொலை செஞ்சிட்டு கோழிகறி கேக்குதாடா பாடி சோடா
Chicken pakoda sapttana illaya
சிக்கன் சாப்பிட்டவன் இப் போது சிறையில் . சிக்க வைத்த சிக்கன்
Operation D....Danny
8 years kandupitika mutila ipa oru thar kandu pidichurukaru
Operation D na operation Danny ya?!
The more day thief Will be caught at one day
Andha chicken pakoda pota uncle rasiga mandra sarbaga vaalthukal🌠🌠
போலீஸ் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை
Oru sila polic, avanidam xhikken pakoda vaangi thara solli saapitu
Sendru viduvargal, gowravamana
Polic ai anupiya dept ku nandri!!
Senja pavam summa viduma
Vdd
பேர பாரூய்யா குன சுந்தரி..நல்ல குணம்மா உனக்கு
Thokkam varuthuda intha news kaettu.
Athukunu 8varusamaava kathurupunga...
Andha policekaran ipo AC airupaanae 🤔
💐💐🤝😎🤣🤣😅😂
Madu kayiru kadha madhri iruku...Chicken pokoda en dhan highlight o? criminal last ah chicken pokuda kadail vandhuan... adhuku en thumbnail il pokoda?
Dvdyason must be encountered
அது என்ன watsapp group புரியல
Uthaviya varhalai .....velieda veandaam
சுட்டு தள்ளுங்கள்
Indha kolai karanuku thooku thandanai tharungal yenru needhi badhiyai vendi letkiren.
என்னைவிட இந்த உலகத்தில் தீவிர மான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் எங்கள் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் ♥️ எப்போதும் ஜெய் அண்ணா உயிர் 🤗
👺👺👺
😄😄😄
Antha ponnu katti iruka saree yenkitayum iruku
Miga periya thavaru, information koduthavar secrat dhana vachi irukunum yepdiyum kolyali velila. Varuvan adhan nama satam
சுற்றி வளைத்து ....
Adhu bakoda ela da.. Pakoda
😄😆😂🤣
என்னைவிட இந்த உலகத்தில் தீவிர மான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் எங்கள் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் ♥️ எப்போதும் ஜெய் அண்ணா உயிர்......😎
ipo ennaya athukku ayyaaaa paandi
அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது. செத்துரு.
Podd
சிக்கன் பக்கோடா போட்டோ வச்சே ஒரு நியூஸ் போட்டு விட்டீர்களா கடைசி வரைக்கும் கொலையாளியும் காட்டுல கடையும் காட்டுல
என்னைவிட இந்த உலகத்தில் தீவிர மான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் எங்கள் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் ♥️ எப்போதும் ஜெய் அண்ணா உயிர் 🤗
இது சிக்கன் பக்கோடா சாப்பிட வந்த இரட்டை கொலையாளி செய்தி, இதுல ஏன் யா ஜெய் உயிர் ரசிகன் அப்டின்னு இடையில நீ வர...
Muttapayaley, 🙄
Loosu pundayada ne
Vada mapla 😉
யார்ரா இவன் 🙄🙄🙄😂😂😂சம்பந்தமே இல்லம ஒரு கமெண்ட்