வாழ்க வளமுடன் சங்கர் 🙏🏻 நல்ல காணொளி சங்கானை மண் வந்தாரை வாழ வைக்கும் . அவரின் வியாபாரம் முன்னேற வாழ்த்துக்கள் வாழ்க வையகம்🌏 வாழ்க வையகம் 🌍வாழ்க வளமுடன் 🙏🏻🇩🇴🙏🏻
@@ksshankar hello brother நான் சொன்னது சங்கானையில் Swiss நாட்டுல இ௫ந்து போய் கட்டியி௫க்கும் 16கோடி ௹பாவில் வீட்டச்சொன்ன நான் நீங்கள் பிழையா விழங்கி விட்டீர்கள் நானும் Europe நாட்டுலதான் இ௫க்கிறன் சொந்தமாக தொழில் செய்கிறன் நான் வேலை இல்லாமல் இ௫க்க வில்லை நன்றி
வாழ்க வளமுடன் சங்கர் 🙏🏻 நல்ல காணொளி சங்கானை மண் வந்தாரை வாழ வைக்கும் . அவரின் வியாபாரம் முன்னேற வாழ்த்துக்கள் வாழ்க வையகம்🌏 வாழ்க வையகம் 🌍வாழ்க வளமுடன் 🙏🏻🇩🇴🙏🏻
என் மண் சங்கானை ❤💪🧿💃
🎉🎉😋
Kadayil saapuduvathan oru nanmeai...many variaties oreai thadaveill thingalaan 😊
Thodarndu seinjaa varutham 😢
4:13 Madan gowri anna kannil padum varai share seiyavum🤣 Lots of lv from kandy🥰
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️
Thambi Verelavel😛😛😛
Wow! mouth-watering😋
Nakku😂😂😂
Today nanum poi vanki sapdan. Super irrthu. Then murku vera level❤️
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️
Ninkal sappidtukku kasu kodukkail ❤❤❤❤
நான் குடுத்தனா இல்லையா என்று அந்த கடைக்காரருக்கு தெரியும். அவரை கேளுங்க
Super😂😮
thambi ungada videos ellam niraya pidikkum.nan virumbi papan 😊😊
மிக்க நன்றி ♥️
அருமை ❤😊
Super❤
Super 😋
Excellent
SUPER VIDEO THAMPI SHANHAR THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.
Hi anna jaffna la TJ fashion mall ku poi video podunko please
வணக்கம் தம்பி எப்படி இருக்கிறீங்கள் 😍😍
சுவை மன்னன் சங்கர்
Super anna. Kanidpa poi sapdu parthu solluran
மிக்க நன்றி ♥️
Super 👍😎
👌👌👌
தம்பி எங்களுக்கு வாய்றுது
🤩😘
❤❤❤
🤤🤤🤤🤤💯👌
Daily customer
Nenga sapiduratha pakka than vendanum polave eruku
சுண்டல் Super 👌
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️
❤❤❤❤❤hi
Maravalli aathi thalam poduthu
Sankar ninkathan cach kudukanu. Alex bro illai. Koooooda sapidataiungo
Masalavadai mokanaragam paduthu
Shangar look after your health because lots of video I watch you eat oily food and sugar snacks not good your health . Eat boiling food sundal is okay
என்ன உங்கள் TH-cam லயும் 16கோடி வீடபார்க்கலாம் போல
ஓம் நாங்கள் வயித்து பிழைப்புக்கு கமரா தூக்குரம். உங்கள போல வயித்தெரிச்சல் படல. நீங்கள் வேலைக்கே போறல போல. தெரியுது பாக்க
@@ksshankar hello brother நான் சொன்னது சங்கானையில் Swiss நாட்டுல இ௫ந்து போய் கட்டியி௫க்கும் 16கோடி ௹பாவில் வீட்டச்சொன்ன நான் நீங்கள் பிழையா விழங்கி விட்டீர்கள் நானும் Europe நாட்டுலதான் இ௫க்கிறன் சொந்தமாக
தொழில் செய்கிறன் நான் வேலை இல்லாமல் இ௫க்க வில்லை நன்றி
அண்ணா உங்களை சொல்லவில்லை, உங்கள் கமெண்ட் க்கு கீழே பதில் போட்டவருக்கு தான் அப்படி சொன்னேன்
நீங்கள் சொன்னது எனக்கு புரிந்தது அண்ணா .
@@ksshankar ok bro
Super 🎉🎉🎉
Super 👍