"என்கிட்ட வெறும் 4 புடவை-தான் இருக்கு; எல்லா சொத்தையும் இப்போ..!" - Puliyur Saroja Opens UP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 67

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 10 หลายเดือนก่อน +52

    மகனை இழந்து வாடும்
    அம்மா மற்றவர்களுக்கு உதவும் குணம், சிறிய அறையில் தன்னை சுருக்கிக் கொண்டு மகனுக்காக அழும்
    அம்மா வுக்கு இறைவன் துணை இருக்கட்டும். 👍👍

  • @dr.bskkalaichelvi3568
    @dr.bskkalaichelvi3568 10 หลายเดือนก่อน +32

    அம்மா உங்களுக்கு ஆண்டவன் அருள் எப்பவும் இருக்கும் ❤️❤️❤️🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 หลายเดือนก่อน +11

    Amma stay strong...she is independent woman

  • @kalaselvi77
    @kalaselvi77 10 หลายเดือนก่อน +12

    Sarojama god bless you😊😊😊😊😊😊😊😊😊

  • @arthurmiller9103
    @arthurmiller9103 9 หลายเดือนก่อน +2

    A legendary talent and humility extraordinaire. 🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 10 หลายเดือนก่อน +3

    Sohappy to see puliyoorsaroja amma❤❤❤

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 10 หลายเดือนก่อน +5

    Amma god bless you🎉🎉🎉🎉🎉🙌🙏👍💯😍

  • @ktptamil3190
    @ktptamil3190 10 หลายเดือนก่อน +6

    Very brave lady hatsoff to her.....

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 10 หลายเดือนก่อน +1

    PULLIUR Saroja is a best dance mistress, MGR liked her dance

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 10 หลายเดือนก่อน +23

    பணம் இருந்தாலும் வயதான காலத்தில் அன்பு செலுத்தி அரவணைத்து கொள்ள மனிதர்கள் வேண்டும் என்று அம்மா வின் பேச்சில் புரியுது..

  • @annaduraisankar4318
    @annaduraisankar4318 10 หลายเดือนก่อน +2

    ❤வாழ்க அம்மா

  • @jayaguru3045
    @jayaguru3045 10 หลายเดือนก่อน +2

    Amma ungal Magan Ella vittalum Kamal rajini ennum Ella pillaigalum ungal pillaigalthsn.kalangadeenga.kadavul arulum ungal dairiyamum ungaludan erukkum.vanakkam amma

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 10 หลายเดือนก่อน +4

    Idhuthaan Unnmai. Indha ivvulahil Prandha Ovvoru Manirharukkum. Varumpothu Vondrum Konduvaravillai. Pothum pothum Adhuthaan. Jai Shri Raam. 🌹🌹🙏🙏

  • @anithagowthaman8171
    @anithagowthaman8171 10 หลายเดือนก่อน +2

    Mom God bless you

  • @senthamarair8339
    @senthamarair8339 10 หลายเดือนก่อน +7

    அம்மா! என் தாயாரின் பெயரும் சரோஜா தான். நீங்கள் இருவரும் நலமோடு வாழ்த்துக்கள். ஐயாவை ஒரு முறை திண்டுக்கல்லில் பார்த்திருக்கிறேன்.

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 9 หลายเดือนก่อน

    Super humen being. Thank you so much Mam. Amma unga memarku Oru sarry kudunga. This is my request. By Cbe sister.

  • @avijayan2
    @avijayan2 10 หลายเดือนก่อน +4

    Loveky outspoken interview Mam.

  • @saravanan5004
    @saravanan5004 10 หลายเดือนก่อน +8

    God bless you

  • @rajendramr9094
    @rajendramr9094 10 หลายเดือนก่อน +1

    God bleess you.mam

  • @rekg8365
    @rekg8365 10 หลายเดือนก่อน +2

    Very sad. Pavam. May god bless her.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 10 หลายเดือนก่อน +2

    Sotalentwomen❤❤

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 10 หลายเดือนก่อน +5

    எல்லாப் பெண்களும் உங்களை மாதிரிதான் இருக்க வேண்டும்.

  • @BhuviBass-mp8ds
    @BhuviBass-mp8ds 10 หลายเดือนก่อน +2

    God bless you

  • @kalyanib1757
    @kalyanib1757 10 หลายเดือนก่อน +15

    கேள்வி கேட்பவர் நன்றாக கேள்வி கேட்கிறார். 14 வது நிமிடம். அந்தம்மா நன்றாக பக்குவப்பட்ட பதில் கூறுகிறார். வயதானால் பக்குவம் வந்துவிடுகிறது

  • @geethas1086
    @geethas1086 10 หลายเดือนก่อน +6

    Very honest 🎉 ma great lady vanangukiren ma 🎉

  • @avijayan2
    @avijayan2 10 หลายเดือนก่อน +4

    Loveky outspoken interview

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 10 หลายเดือนก่อน +2

    Soniceinterview❤❤sotalent answersamma❤❤tqamma❤❤

  • @manimekalaimurugaiyan6856
    @manimekalaimurugaiyan6856 10 หลายเดือนก่อน +3

    Hi,snow that is not actor Muthuraman ,he is 80,s wonderful director

  • @chandran4511
    @chandran4511 10 หลายเดือนก่อน +5

    சினேகாவின் சொந்த அத்தை. பண்ருட்டி அருகில் காடாம்புலியூர் சொந்த ஊர்.

    • @annalkanimozhi7220
      @annalkanimozhi7220 10 หลายเดือนก่อน

      அப்படியா நான் பக்கத்து ஊரில் தான் இருக்கிறேன்

    • @sreeram8877
      @sreeram8877 10 หลายเดือนก่อน

      புலியூர் சரோஜா,சிநேகா அத்தையா?😮

    • @sreeram8877
      @sreeram8877 10 หลายเดือนก่อน

      சிநேகா தெலுங்கு,இவர் மலையாளம் ஆச்சே

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 10 หลายเดือนก่อน +3

    Greatinterview❤❤takecareamma❤❤

  • @padmavathyv3645
    @padmavathyv3645 10 หลายเดือนก่อน +1

    ஐயா எந்த ஸ்கூல் செல்கிறார்?

  • @barathbaskar9094
    @barathbaskar9094 10 หลายเดือนก่อน +2

    God only save us madam

  • @s.niranjana7558
    @s.niranjana7558 10 หลายเดือนก่อน +7

    மிகவும் 😮😂
    கடவுள் கைவிடமாட்டார் நிச்சயமாக

  • @uthraarivu9949
    @uthraarivu9949 10 หลายเดือนก่อน +5

    Mam now I am in your stage

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 10 หลายเดือนก่อน +1

    ராமராஜன் ரேகா படபிடிப்பு சிறுமலைக்கு பாட்டு சீன் வந்தார்கள்

  • @rajarajan8233
    @rajarajan8233 10 หลายเดือนก่อน +2

    பாட்டியம்மா 'திருப்பி இங்கே..வரவே' என சொல்கிறார்.. ஆனால்.. அந்த வார்த்தையை.. மாற்றி.. இந்த சினிமா சீமை வசனகர்த்தாவும் நடிகருமானவர்.. மாற்றி... 'தாம் செயிச்சி வருவதை' பத்திக் சொல்றார்!

    • @sreeram8877
      @sreeram8877 10 หลายเดือนก่อน

      என்னது புரியலையே

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 10 หลายเดือนก่อน +6

    Sad.god

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 10 หลายเดือนก่อน +1

    Eraivaa intha mathiri Nilamai yaarukkum Vara kudathu paavam Saroja Amma,

  • @NOORJAHAN-hy7bv
    @NOORJAHAN-hy7bv 10 หลายเดือนก่อน +11

    இவர்கள் வீட்டுக்காரரை பேட்டி எடுக்கவும்

  • @nataraj9442
    @nataraj9442 10 หลายเดือนก่อน +1

    அம்மா
    Excuse me ஸ்ரீனிவாசன் சார்
    எங்கேம்மா?தம்பி போனது தெரியும்.ஐயா பற்றி அறியவில்லை.தைரியமாக இருங்கள்.வருத்தத்தில் வாட
    வேண்டாம்.உள்ளம் உடைந்தோருக்கு ஆறுதல் கூறுங்கள்.இறைவன் உங்களுக்கு நிம்மதி தருவானாக

  • @Sujathal1234
    @Sujathal1234 10 หลายเดือนก่อน +4

    Mam Go to church... you will be peaceful 😊

    • @rekg8365
      @rekg8365 10 หลายเดือนก่อน +3

      Engayum ma?? Preaching ga??

  • @stellathilagaraj555
    @stellathilagaraj555 10 หลายเดือนก่อน +6

    நம்பிக்கை வீண் போகுது.

  • @aruanandaraman9059
    @aruanandaraman9059 10 หลายเดือนก่อน +1

    AVM ஆஸ்தான Director முத்து ராமன் சாரைத்தான் இவர் சொல்லுவது ..
    நடிகர் முத்து ராமனை அல்ல.

  • @sarojas2087
    @sarojas2087 10 หลายเดือนก่อน +2

    சரோஜா என்ற பெயர் உள்ளவர் களுக்கு எல்லாம் இந்த தலை எழுத்து தான தொழில் மட்டும் வேறுவியாதி வேறு என் நிலைமை யும் இதே தான்

    • @anandanmurugesan4178
      @anandanmurugesan4178 10 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம்.
      உங்க கவலை தீரும்.

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @radhikakannan2147
    @radhikakannan2147 10 หลายเดือนก่อน +3

    Endha school

  • @Vasantha874
    @Vasantha874 10 หลายเดือนก่อน +2

    Don't tell your daily routine through interviews.please.take care

  • @karthigeyan2727
    @karthigeyan2727 10 หลายเดือนก่อน +3

    Amma ungala one time neril pakanum

  • @KAMATCHILAKSHMIPATHY
    @KAMATCHILAKSHMIPATHY 10 หลายเดือนก่อน +3

    Aanaalum indha vayathil nalla pakkuvam amma, ungalukku

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 10 หลายเดือนก่อน +10

    கமல் வீட்டுக்கு முத்துராமன் சாரோட போனாங்கன்னு முதல்ல சொன்னாங்க. அப்புறம், ரஜினி வீடுன்னு சொல்றாங்க.. 😢😢முத்துராமன் சார் போய் எத்தனை வருடமாகிறது.. 😢😢

    • @vimathaamailsamy1517
      @vimathaamailsamy1517 10 หลายเดือนก่อน +13

      அவர் கூறும் முத்துராமன் என்பவர் very famous tamil director S. P. Muthuraman. He is still there.

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 10 หลายเดือนก่อน +4

      Sp muthuram pa not karthiks father

    • @indirapattabiraman1506
      @indirapattabiraman1506 10 หลายเดือนก่อน +5

      Director முத்துராமன் சார்

    • @JeniferJenifer-i9q1t
      @JeniferJenifer-i9q1t 10 หลายเดือนก่อน +2

      Yes

    • @vksvks7901
      @vksvks7901 10 หลายเดือนก่อน

      ​@@indirapattabiraman1506heli suba veenu சுப வீனு வீணாப்போனவன் சகோதரர்

  • @Manj12858
    @Manj12858 10 หลายเดือนก่อน +1

    Give it to the poor

  • @annakilimusictube5295
    @annakilimusictube5295 10 หลายเดือนก่อน +2

    KARMA MELA ENAKU NEERAYA NAMBIKAI VUNDU..