Vidhi Devdasum Naanum song Malaysia Vasudevan Mohan Poornima

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 380

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 3 ปีที่แล้ว +93

    விதி மறக்கமுடியாத படம் அதிழும் வாசுதேவனின் குறலில் டைப்படிக்கும் ஓவியம் கைபிடிபாயாசெம்மயானது

    • @6rkris
      @6rkris 6 หลายเดือนก่อน

      😳😠😮‍💨😓👉👆 adhilum👆😓😤😴👉😅🙏👆🤷🏻‍♀️😇👋🏃‍♀️

    • @UnniMdy-qu7it
      @UnniMdy-qu7it 5 หลายเดือนก่อน +1

      1:18 😊 3:26

  • @தமிழ்_தினேஷ்
    @தமிழ்_தினேஷ் 3 ปีที่แล้ว +30

    வரிகளை பார்த்து பாடிக்கொண்டே மகிழுங்கள்.......
    ஆண் : ராதா ஓ ராதா
    ராதா ஓ ராதா
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : உன்னால தான்
    மனம் பித்தானது
    கண்ணீரு தான்
    என் சொத்தானது…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : டைப் அடிக்கும்
    ஓவியமே கை பிடிப்பாயோ
    உன்னால ஏங்கினேன்
    உள் மூச்சு வாங்கினேன்
    ஆண் : பைத்தியமா ஆனதுக்கு
    வைத்தியம் நீயே
    உன்னோடு வாழணும்
    இல்லாட்டி சாகணும்
    ஆண் : வெளியில வரணும்
    தரிசனம் தரணும்
    அழகிய கிளியே
    திருவடி சரணம்
    ஆண் : உருகாம உருகி நான்
    ஓடா தேயிறேன்
    ராதா ஓ ராதா…
    ராதா ஓ ராதா…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : உன்னால தான்
    மனம் பித்தானது
    கண்ணீரு தான்
    என் சொத்தானது…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : தேவதாசப் போல
    நானும் பாட வேணுமா
    உலகே மாயம் தான்
    வாழ்வே மாயம் தான்
    ஆண் : தண்ணி போட்டு நானும்
    இப்போ இரும்ம வேணுமா
    அடியே பார்வதி
    எனக்கு யார் கதி
    ஆண் : துடிக்குது காதல்
    படிக்குது பாடல்
    அடிக்கடி ஏன்டி
    உனக்கிந்த ஊடல்
    விட மாட்டேன் கண்ணே
    நீ வந்தே தீரணும்
    ராதா ஓ ராதா…
    ராதா ஓ ராதா…..
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : உன்னால தான்
    மனம் பித்தானது
    கண்ணீரு தான்
    என் சொத்தானது…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ராதா ஓ…..
    ❤️❤️❤️❤️❤️ காலம் கடந்தாலும் நினைவுகள் கடப்பதுமில்லை... நான் மறப்பதுமில்லை.....😢

  • @Mr.RapTamizhan
    @Mr.RapTamizhan 5 หลายเดือนก่อน +24

    2024 ல இன்னும் இந்த பாட்டு கேட்டு ரசிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் 💚 ❤️

  • @btech4012
    @btech4012 5 ปีที่แล้ว +44

    வெளியில வரணும் தரிசனம் தரணும்..அழகிய கிளியே திருவடி சரணம்.. உருகாம உருகி நான் ஓடா தேயுறேன்...

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +37

    வாலிபக்கவிஞர் வாலி அவர்களின் காதல் வரிகளில் ✍🏻❤ மலேசியா வாசுதேவன் அவர்களின் மயக்கும் குரலில் ☺️🎧 அற்புதமான பாடல் 💖🤍

  • @veerapathiran6897
    @veerapathiran6897 3 ปีที่แล้ว +70

    மலேசியா வாசுதேவன் பாட்டும் அவரின் புகழும் வாழ்க வளமுடன்

  • @anandeditz4354
    @anandeditz4354 3 ปีที่แล้ว +51

    என் உயிர் ஆனந்தனுக்கு மட்டுமே இந்த‌ குறளின் மகத்துவம் தெரியும்.

  • @veninachiappan901
    @veninachiappan901 2 ปีที่แล้ว +187

    என் சிறுவயதில் இந்த படத்தின் கதையை ஓளிசித்திரமாக எல்லா கல் யாணத்தில்லும் மைக்செட்டில் ஒளிபரப்பு செய்வார்கள் இந்த படத்தின் கதை எங்களுக்கு மனப்பாடமாக தெரியும்

  • @chitraazhagarasan9557
    @chitraazhagarasan9557 4 ปีที่แล้ว +136

    மலேசியா வாசுதேவன் உச்சரிப்பும் மோகன் உடல்மொழியும் அருமையாக பயணிக்கிறது..

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 ปีที่แล้ว +44

    அன்றும் இன்றும் சில பாடல்களே நம் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அந்த வரிசையில் இந்த பாடல்களும் ஒன்று

  • @rajagopalm6659
    @rajagopalm6659 3 ปีที่แล้ว +87

    சிறந்த பாடல் மலேசிய வாசுதேவன், மோகனும் சிறந்த படைப்பு 💐👍

  • @Already_broken_Joe
    @Already_broken_Joe 3 ปีที่แล้ว +84

    பெண்களை திட்டாமல் வந்த காதல் வலி பாடல் வேற லெவல் 😭😭😭 மிஸ் யூ மா கௌசி

    • @shara9660
      @shara9660 2 ปีที่แล้ว +2

      Unmaithan

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 4 ปีที่แล้ว +28

    I'm big fan of malesiya Vasudevan sir,, amazing voice

  • @er.s.sheikabdullahs580
    @er.s.sheikabdullahs580 2 ปีที่แล้ว +5

    ஒரு மனிதன் பேச்சு முதற் கொண்டு எந்த திறமை இல்லாமல் வெறும் அதிஷ்டத்தை மட்டும் வைச்சு நடித்து வெற்றி கண்டது பெரிய ஆச்சரியமே

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 3 ปีที่แล้ว +74

    மலேஷியா வாசுதேவன் அருமையாக குரல் கொடுத்து வந்தார் ஆனால் மக்கள் அவரை வோதிகிவிட்ர்க்ள்.

    • @kabishanth438
      @kabishanth438 2 ปีที่แล้ว +3

      எனக்கு இவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும்

    • @keerthanadharshan1842
      @keerthanadharshan1842 2 ปีที่แล้ว +3

      Super voice

    • @vadivelkandasamy2801
      @vadivelkandasamy2801 2 ปีที่แล้ว

      Cinema ulgam avarai othukki vittargal nandri illathavargal.

  • @selvam.r5866
    @selvam.r5866 3 ปีที่แล้ว +10

    எங்க ஊர் மைக் செட்ல அடிக்கடி ஒலித்த பாடல்

  • @சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய

    "தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத்தேடி இங்கு வந்தேன் நடுவீதி தானடி"..

  • @pkiruba7159
    @pkiruba7159 5 ปีที่แล้ว +27

    Simbolize to love failures yesterday's ,today's,tomorrow 's
    Evergreen this song

  • @sakthidasan5825
    @sakthidasan5825 5 ปีที่แล้ว +52

    My all time fvrt sng 🖤🖤🖤

  • @harizc007
    @harizc007 2 หลายเดือนก่อน +1

    Malaysia vAsudevan.
    Underrated magical Voice. Ever. ❤️❤️❤️

  • @மாடசாமி
    @மாடசாமி 3 ปีที่แล้ว +33

    டைப் அடிக்கும் ஒவியமே கை பிடிப்பாயோ......... 😔👍miss you❤😘 diii m. a.. n. i

  • @prabakaran932
    @prabakaran932 2 ปีที่แล้ว +9

    2022 ல பார்பவர்கள் ஒரு ஹாய் சொல்லுங்க

  • @mohanm3333
    @mohanm3333 28 วันที่ผ่านมา +1

    என் மனதை பாதித்த முதல் பாடல்

  • @selvamselvam5486
    @selvamselvam5486 4 ปีที่แล้ว +9

    தேவதாஸ் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை(வஸ்தி)தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி

  • @vigneskumar4986
    @vigneskumar4986 7 หลายเดือนก่อน +2

    Mohan's best dance movements and steps....rocks.
    Hit by Sankar Ganesh.,
    Valli lyrics and Vasu Voice vera vera level.,

  • @saravanansk4629
    @saravanansk4629 5 ปีที่แล้ว +17

    My favorite song that like💖💖💖💖💖💖💖💖💖

  • @SivakarthikeyanSk-t6j
    @SivakarthikeyanSk-t6j 8 วันที่ผ่านมา

    நேற்று என் இணையருக்கு வளைகாப்பு
    அவருக்கு அப்பா அம்மா இல்லை அவரின் சித்தப்பா தான் போட்டார்
    நேற்றே அவரை அவர் சித்தப்பா வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்
    அப்போது இருந்து நான் கேட்கும் இரண்டு பாடல்
    ஒன்று : ராசாத்தி உன்னை
    இரண்டு : நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் ( சில்லுன்னு ஒரு காதல் படம் ) இந்த இரண்டு பாடல்களும் தான்
    இப்போது அவரை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் ❤

  • @jagadeesh0329
    @jagadeesh0329 3 ปีที่แล้ว +6

    2021 yaru allam kakeringa avnga ore like podunga...

  • @chithambaramrock6243
    @chithambaramrock6243 4 ปีที่แล้ว +12

    ஆண்கள் தாடியை வளர்த்த பாடல் வரிகள் தேடுதலின் முடிவு தேவதாஸ்

  • @radhar958
    @radhar958 2 ปีที่แล้ว +3

    எனக்கு❤️மிகவும் பிடித்த பாடல்

  • @balanbalan3181
    @balanbalan3181 2 ปีที่แล้ว +3

    அரமையான பாடல் படம் விதி இசை சங்கர். கனேஷ்

  • @thirupathi3420
    @thirupathi3420 2 ปีที่แล้ว +3

    அன்றைய காதல் இனிஎப்போதும்வராது

  • @rose_man
    @rose_man 4 ปีที่แล้ว +49

    இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
    ஆண் : ராதா ஓ ராதா
    ராதா ஓ ராதா
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : உன்னால
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : டைப் அடிக்கும்
    ஓவியமே கை பிடிப்பாயோ
    உன்னால ஏங்கினேன்
    உள் மூச்சு வாங்கினேன்
    ஆண் : பைத்தியமா ஆனதுக்கு
    வைத்தியம் நீயே
    உன்னோடு வாழணும்
    இல்லாட்டி சாகணும்
    ஆண் : வெளியில வரணும்
    தரிசனம் தரணும்
    அழகிய கிளியே
    திருவடி சரணம்
    ஆண் : உருகாம உருகி நான்
    ஓடா தேயிறேன்
    ராதா ஓ ராதா…
    ராதா ஓ ராதா…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : உன்னால தான்
    மனம் பித்தானது
    கண்ணீரு தான்
    என் சொத்தானது…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : தேவதாசப் போல
    நானும் பாட வேணுமா
    உலகே மாயம் தான்
    வாழ்வே மாயம் தான்
    ஆண் : தண்ணி போட்டு நானும்
    இப்போ இரும்ம வேணுமா
    அடியே பார்வதி
    எனக்கு யார் கதி
    ஆண் : துடிக்குது காதல்
    படிக்குது பாடல்
    அடிக்கடி ஏன்டி
    உனக்கிந்த ஊடல்
    விட மாட்டேன் கண்ணே
    நீ வந்தே தீரணும்
    ராதா ஓ ராதா…
    ராதா ஓ ராதா…..
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : உன்னால தான்
    மனம் பித்தானது
    கண்ணீரு தான்
    என் சொத்தானது…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ராதா ஓ…..
    🌹*S*💘*R*🌹
    *🎻🎼கானக்குயில்கள்🎼
    *சலீம்*😊
    🎼🎤🎼

  • @muruganmurugan-e5f
    @muruganmurugan-e5f 3 หลายเดือนก่อน

    என்போன்ற மைக்செட்காரற்கள் அதிகமா ஒலிபரப்பியபாடல்

  • @vigneshwaranr7199
    @vigneshwaranr7199 2 ปีที่แล้ว +2

    மிக சூப்பராக இருக்கிறது பாடல் வரிகள்

  • @Mutharaiyar_trichy_29
    @Mutharaiyar_trichy_29 2 ปีที่แล้ว

    2022ல் இந்த பாடலை கேட்டவர்கள் லைக் செய்யவும் 🙏🙏🙏🙏

  • @selvamselvam5486
    @selvamselvam5486 4 ปีที่แล้ว +23

    இதே இடத்தில் தான் கரகாட்டக்காரன் climax song மாரியம்மா மாரியம்மா அந்த பாடல் எடுக்கப்பட்டது

  • @prabhanandhu8015
    @prabhanandhu8015 6 ปีที่แล้ว +17

    My husband like this song very much

  • @chandranpaplu9727
    @chandranpaplu9727 3 ปีที่แล้ว +6

    இந்த பாட்ட கேட்டா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்

  • @likeycansan3870
    @likeycansan3870 4 ปีที่แล้ว +5

    வாவ்வ்வ் செம்ம டான்ஸ்

  • @JayachitrasAuraGallery
    @JayachitrasAuraGallery ปีที่แล้ว +1

    2023 yarellam pakuringa

  • @saravanaprakash2176
    @saravanaprakash2176 4 ปีที่แล้ว +39

    விட மாட்டேன் கண்ணே நீ வந்தே தீரணம் ...

  • @backiyarajraj7873
    @backiyarajraj7873 3 ปีที่แล้ว +1

    Love failure any time favorite this song drinking 🥃🥃🥃🥃😓😓😓😓😓

  • @rsurenthiran1059
    @rsurenthiran1059 3 ปีที่แล้ว +3

    I am big fan Mohan sir I love you sir ❤️❤️❤️

  • @KrishnaKavin-g3l
    @KrishnaKavin-g3l หลายเดือนก่อน

    சூப்பர் படம் உண்மை வரி

  • @prabhamaster3291
    @prabhamaster3291 6 ปีที่แล้ว +16

    Naala pattu semma ela🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @illageimeass3821
    @illageimeass3821 3 ปีที่แล้ว

    Iam 5 time watching👀👀

  • @bhuvaneshwaribhuvana4205
    @bhuvaneshwaribhuvana4205 2 ปีที่แล้ว +1

    Kathaliyai pirintha kathalanukku mattum intha paadalai unarum arumai ullathu

  • @dharanendharandhasarathan1613
    @dharanendharandhasarathan1613 5 ปีที่แล้ว +26

    I am big fan Mohan sir.....love you sir...

  • @gambhervinith6886
    @gambhervinith6886 5 ปีที่แล้ว +14

    2019 ending watching this song semma song

  • @murugavel5267
    @murugavel5267 3 ปีที่แล้ว +21

    இது யன்னேடா ராதாவுக்கு நான் பாடுனுது மாதிரி

    • @varrunkumar8781
      @varrunkumar8781 3 ปีที่แล้ว +1

      I'm adicted only tha name of RADHA

    • @Vijay8508kumar
      @Vijay8508kumar 2 ปีที่แล้ว

      Un aalu maathiri inga pala radha irukkanga nanba

  • @saransaran1982
    @saransaran1982 5 ปีที่แล้ว +7

    My fav fav fav fav fav song

  • @VinothVinoth-qj7xn
    @VinothVinoth-qj7xn 6 ปีที่แล้ว +13

    my favorite song

  • @thamilmovies6724
    @thamilmovies6724 2 ปีที่แล้ว +1

    2022இல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

  • @AjithAjith-ni6cn
    @AjithAjith-ni6cn 4 ปีที่แล้ว +30

    Addicted this song and vasudevan sir voice...🙏

  • @Raavanan-2701
    @Raavanan-2701 3 ปีที่แล้ว +4

    உன்னோடு வாழனும் இல்லாட்டி சாகனும் ...மாதுளை நீதான் வேணும்

  • @rajum1329
    @rajum1329 ปีที่แล้ว +1

    Who is here for this even in 2k23🥀🥲

  • @ManojManoj-nb1ei
    @ManojManoj-nb1ei 5 ปีที่แล้ว +13

    அருமையான பாடல்

  • @devimuthu1012
    @devimuthu1012 4 ปีที่แล้ว +2

    Nice song...😍😍..My fav....😘😘

  • @ganeshkumar5923
    @ganeshkumar5923 3 ปีที่แล้ว +1

    Super 👌 good 👍 sounds like

  • @vengatlavavengatlava294
    @vengatlavavengatlava294 5 ปีที่แล้ว +4

    Super song 👌👌👌

  • @VijayVijay-nh8qv
    @VijayVijay-nh8qv 2 ปีที่แล้ว +2

    My favourite movie and songs

  • @apkapkr9733
    @apkapkr9733 5 ปีที่แล้ว +8

    Nice song...mohan semmmmma acting

  • @kalaikannan4205
    @kalaikannan4205 5 ปีที่แล้ว +6

    Maraka mudiyaatha song en life kuda idhu maathiri thaaa ... starting eppadi ivala thurathi thurathi love panni end la avala Eamaathi evlo kasda paduthi cha...my fvrt movie this one

  • @vimalkable6244
    @vimalkable6244 3 ปีที่แล้ว

    Devadoose m Naanum oro jhaathi thanadi unai thedi inku vanthen Nadu veedhi thanadi😭😭😭

  • @jothimurugan5769
    @jothimurugan5769 4 ปีที่แล้ว +5

    World best meaning full song 🎵 👌 👏

  • @p.karthikrajkarthi613
    @p.karthikrajkarthi613 4 ปีที่แล้ว +5

    So super 2020love feeling

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 2 ปีที่แล้ว

    அருமையான நடிப்புமோகன்

  • @ajithkumar-wb8dm
    @ajithkumar-wb8dm 6 ปีที่แล้ว +9

    Super song

  • @dineshs5028
    @dineshs5028 3 ปีที่แล้ว +1

    My fwd song...... unna na rompa miss panra alamelu.... 😒

  • @mnisha7865
    @mnisha7865 11 หลายเดือนก่อน

    Voice and 🎶 super 8.1.2024

  • @rajeshravi8000
    @rajeshravi8000 3 ปีที่แล้ว +1

    I miss you kullachi kulla abi Chellam baby 😭😭😭😭😭😭😭😭

  • @anubala2753
    @anubala2753 6 ปีที่แล้ว +37

    Malaysia vasu devan sir voice very super

    • @krishnadevendra7014
      @krishnadevendra7014 3 ปีที่แล้ว

      Super 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @josephjo257
    @josephjo257 6 ปีที่แล้ว +6

    I love this song I like it

  • @velsakthi2395
    @velsakthi2395 3 ปีที่แล้ว +5

    Favorite song ❤️❤️❤️

  • @ishwaryaishwarya8592
    @ishwaryaishwarya8592 5 ปีที่แล้ว +6

    My mummy favorite song dd to my mom.

  • @ManikandanMani-iy5nq
    @ManikandanMani-iy5nq 4 ปีที่แล้ว +1

    Kaalathal aliyatha padal miss you but I love you 😘😘😘😘😘

  • @KannanKannan-gh1yo
    @KannanKannan-gh1yo 6 ปีที่แล้ว +4

    Kalathal azhikka mudiyadha song,,

  • @anitaanita4862
    @anitaanita4862 2 ปีที่แล้ว +4

    What a wonderful song

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +60

    பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே
    உன்னோடு வாழணும் இல்லாட்டி சாகணும்

  • @BalaMurugan-kt5ku
    @BalaMurugan-kt5ku 6 ปีที่แล้ว +3

    Semma song ennaku putucha song by Gandhi salini

  • @veeramaniveer9268
    @veeramaniveer9268 3 ปีที่แล้ว

    Marakka mudiyadha paadal.

  • @elankathir7044
    @elankathir7044 3 ปีที่แล้ว +2

    Supper paa vera level the sang

  • @Kumar-z8j4x
    @Kumar-z8j4x 6 หลายเดือนก่อน

    Malaysia vasudevan with vaali ayya♥️

  • @akramhafeel5811
    @akramhafeel5811 6 หลายเดือนก่อน

    Radha mohan nai palivangitta real life la 😂😂

  • @sivakumarsivagayu8179
    @sivakumarsivagayu8179 3 ปีที่แล้ว +14

    இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
    ஆண் : ராதா ஓ ராதா
    ராதா ஓ ராதா
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : உன்னால தான்
    மனம் பித்தானது
    கண்ணீரு தான்
    என் சொத்தானது…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : டைப் அடிக்கும்
    ஓவியமே கை பிடிப்பாயோ
    உன்னால ஏங்கினேன்
    உள் மூச்சு வாங்கினேன்
    ஆண் : பைத்தியமா ஆனதுக்கு
    வைத்தியம் நீயே
    உன்னோடு வாழணும்
    இல்லாட்டி சாகணும்
    ஆண் : வெளியில வரணும்
    தரிசனம் தரணும்
    அழகிய கிளியே
    திருவடி சரணம்
    ஆண் : உருகாம உருகி நான்
    ஓடா தேயிறேன்
    ராதா ஓ ராதா…
    ராதா ஓ ராதா…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : உன்னால தான்
    மனம் பித்தானது
    கண்ணீரு தான்
    என் சொத்தானது…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : தேவதாசப் போல
    நானும் பாட வேணுமா
    உலகே மாயம் தான்
    வாழ்வே மாயம் தான்
    ஆண் : தண்ணி போட்டு நானும்
    இப்போ இரும்ம வேணுமா
    அடியே பார்வதி
    எனக்கு யார் கதி
    ஆண் : துடிக்குது காதல்
    படிக்குது பாடல்
    அடிக்கடி ஏன்டி
    உனக்கிந்த ஊடல்
    விட மாட்டேன் கண்ணே
    நீ வந்தே தீரணும்
    ராதா ஓ ராதா…
    ராதா ஓ ராதா…..
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ஆண் : உன்னால தான்
    மனம் பித்தானது
    கண்ணீரு தான்
    என் சொத்தானது…
    ஆண் : தேவதாசும் நானும்
    ஒரு ஜாதி தானடி
    உன்னைத் தேடி இங்கு
    வந்தேன் நடு வீதி தானடி
    ராதா ஓ…..

  • @KavithaKavi-kd6zy
    @KavithaKavi-kd6zy 2 ปีที่แล้ว +2

    Semma song 👌👌👌💖

  • @rifdhysharaf3981
    @rifdhysharaf3981 2 ปีที่แล้ว

    ராதா ஓ ராதா
    ராதா ஓ ராதா
    தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
    உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
    தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
    உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
    உன்னாலே தான் மனம் பித்தானது
    கண்ணீரு தான் என் சொத்து ஆனது
    தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
    உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
    Type அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ?
    உன்னாலே ஏங்கினேன் உள் மூச்சு வாங்கினேன்
    பைத்தியம் ஆனதுக்கு வைத்தியம் நீயே
    உன்னோட வாழனும் இல்லாட்டி சாகனும்
    வெளியால வரனும் தரிசனம் தரனும்
    அழகியே கிளியே திருவடி சரணம்
    உருகாமா உருகி நான் ஓடா தேயறேன்
    ராதா ஓ ராதா
    ராதா ஓ ராதா
    தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
    உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
    உன்னாலே தான் மனம் பித்தானது
    கண்ணீரு தான் என் சொத்து ஆனது
    தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
    உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
    தேவதாச போல நானும் பாட வேணுமா
    உலகே மாயந்தான் வாழ்வே மாயந்தான்
    தண்ணி போட்டு நானும் இப்ப இரும வேணுமா
    அடியே பார்வதி எனக்கு யார்கதி
    துடிக்கது காதல் தடுக்குது பாடல்
    அடிக்கடி ஏன்டி உனக்கு இந்த ஊடல்
    விடமாட்டேன் கண்ணே நீ வந்தே தீரனும்
    ராதா ஓ ராதா
    ராதா ஓ ராதா
    தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
    உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
    உன்னாலே தான் மனம் பித்தானது
    கண்ணீரு தான் என் சொத்து ஆனது
    தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
    உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
    ராதா...

  • @nkumarankrr7206
    @nkumarankrr7206 4 ปีที่แล้ว +2

    My favorite song mr mohan sir I like it

  • @vengaivengatesh9881
    @vengaivengatesh9881 6 ปีที่แล้ว +12

    எனக்கு பிடிச்சசாங்

  • @sachusachu8588
    @sachusachu8588 ปีที่แล้ว

    பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே உன்னோடு வாழனும் இல்லாட்டி சாகனும் 😔😔😔😔

  • @veerapathiran6897
    @veerapathiran6897 3 ปีที่แล้ว +1

    Super paattunga

  • @VinothVinoth-qj7xn
    @VinothVinoth-qj7xn 6 ปีที่แล้ว +9

    Sema song

  • @Pugazhini45
    @Pugazhini45 2 ปีที่แล้ว +1

    I really feeling like a line's

  • @AB-xw7cq
    @AB-xw7cq 3 ปีที่แล้ว +1

    Vera 11dance thalaiva......

  • @harichandruharichandru8893
    @harichandruharichandru8893 4 ปีที่แล้ว +2

    My favorite song🙏🙏🙏🙏🙏

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +2

    Good lyrics with good music

  • @ntrselvam2323
    @ntrselvam2323 3 ปีที่แล้ว +1

    Super 👌👌

  • @jyothimohan6634
    @jyothimohan6634 9 หลายเดือนก่อน

    Super

  • @rajanatrajan1924
    @rajanatrajan1924 2 ปีที่แล้ว

    Super sangu