✅கேதுவுடன் கிரகங்கள் இணைந்தால்? |DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER| Kethu Remedies|Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 207

  • @nandhakumar-fj9kf
    @nandhakumar-fj9kf 13 วันที่ผ่านมา +7

    சிறப்புங்க செந்தில் சார், ஆஸ்ட்ரோ சின்னராஜ் சார் அவர்கள் காணொளிக்கு வருகை தந்தது சிறப்பு மிக்கது

  • @sugalaya5528
    @sugalaya5528 13 วันที่ผ่านมา +4

    சிறப்பு.. சுகமே சூழ்க தலைவரே❤🎉🎉

  • @KSP87
    @KSP87 13 วันที่ผ่านมา +2

    விரைவில் அடுத்த பதிவு போடுங்கள் ❤❤❤❤❤ thanks too both of you excellent 😊

  • @santhoshselvamani8421
    @santhoshselvamani8421 9 วันที่ผ่านมา +3

    திண்டுக்கல் சின்ராசு வழி தனிவழி . 🎉❤ வாழ்த்துக்கள் ❤

  • @Ariyavan-zj7qe
    @Ariyavan-zj7qe 13 วันที่ผ่านมา +24

    சாய் செந்தில் ஐயா அவர்களின் ஜோதிட கேள்விகள் மிகவும் நன்றாக இருக்கிறது அவர்களிடம் சரியாக பதில் வாங்குகிறார்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @SPN666
      @SPN666 12 วันที่ผ่านมา

      செந்தில் sir arumai

    • @vinayagavaram2608
      @vinayagavaram2608 9 วันที่ผ่านมา

      நல்ல petiyedupavar.. But adutha pointku avasarapaduvar

  • @Praneetha9985
    @Praneetha9985 8 วันที่ผ่านมา +2

    Take as many interview with him, he is very good.
    Pls take more interview

  • @indiraboopathi2244
    @indiraboopathi2244 12 วันที่ผ่านมา +9

    ஜோதிடத்தில் உள்ள விதியை அனைத்து ஜோதிட ஜாம்பவான் சொல்லுகிறார்கள், ஆனால் விதிவிலக்கையும் சொல்பார் நம்ம நகைச்சுவை இளவரசன்(புதன்) Dindigul சின்னராஜ் அய்யா மட்டும் தான். நன்றி அய்யா.

  • @RajeshKumar-ul4hs
    @RajeshKumar-ul4hs 13 วันที่ผ่านมา +4

    லக்கினத்தில் கேது நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது.

  • @Premalatha-r9s
    @Premalatha-r9s 13 วันที่ผ่านมา +3

    மிக்க நன்றி சாய் செந்தில் வாழ்க வளமுடன் 🙏🏼❤️🙏🏼. மிக்க ஜயா🙏🏼🙏🏼🙏🏼

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @Isayin_Rasigan77
      @Isayin_Rasigan77 13 วันที่ผ่านมา

      @@BAKTHIINFINITY லக்னத்தில் கேது மேஷ லக்னம், திருவாதிரை நட்சத்திரம்.
      7 இல் செவ்வாய் உடன் ராகு
      என்ன பலன் ஐயா தெரிந்தால் சொல்லுங்கள்

  • @melurroyaltattoosbeautypar8123
    @melurroyaltattoosbeautypar8123 6 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி ஐயா 🙏💐💐

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 13 วันที่ผ่านมา +4

    Legend interwe.. first time... thanks ji for video

  • @soundarraja3168
    @soundarraja3168 13 วันที่ผ่านมา +2

    மிகவும் எதிர்பார்த்த பதிவு, நன்றி...

  • @valliammais4016
    @valliammais4016 13 วันที่ผ่านมา +11

    உங்க தமாசை ரசிக்கிறேனே அய்யா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @VijayaKumari-fk4pc
    @VijayaKumari-fk4pc 8 วันที่ผ่านมา

    Myself ketu in lagna
    Character explanation is perfectly correct
    Excellent sir

  • @Inymai88
    @Inymai88 12 วันที่ผ่านมา +1

    அய்யா வணக்கம் நான் இன்னைக்கு தான் நினைத்தேன் எல்லா ஜோதிடர்களை யும் நேர்காணல் பன்னுகிறார்கள் சின்ராசு அய்யா வையும் நேர்காணல் பன்னாலம் என்று
    என்ன ஆச்சரியம் 😮 நினைத்த உடன் நடந்தது விட்டது ❤❤❤

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 12 วันที่ผ่านมา

    Quite interesting. A few points are almost true in my case. Thank you

  • @செவ்வந்தி-வ7ள
    @செவ்வந்தி-வ7ள 11 วันที่ผ่านมา +1

    பட்டாசை பத்த வைத்து விட்டு வரும் 7ஆம் இடத்தில் ராகு. மிக மிகச்சரியாக உள்ளது அய்யாவின் பார்வை. அருமை!!

  • @jayanthkumar4541
    @jayanthkumar4541 13 วันที่ผ่านมา

    Super senthil sir...pls continue your divine service to the man kind...need lot more videos from this Guru..God blees you and your family for this service to the society and uplifting the people towards the spiritual way...❤

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 วันที่ผ่านมา

    Lagna kethu
    Mine .
    Gdspeaking
    Thougtful
    Enjoying
    Thinking about Karma.
    Marriage pattasu🎉🎉

  • @Ytm23230
    @Ytm23230 13 วันที่ผ่านมา +2

    நன்றி செந்தில்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 13 วันที่ผ่านมา +3

    Vanakkam Ayyaaa 🙏🙏🙏

  • @AshokAshok-bf4hq
    @AshokAshok-bf4hq 13 วันที่ผ่านมา +2

    நன்றி ஜய்யா...

  • @SriChannel-xj6or
    @SriChannel-xj6or 13 วันที่ผ่านมา +2

    நான் அனுசம் நட்சத்திரம். எனக்கு கேது 12 ம் இடத்தில். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது ஜி. பிரபஞ்சத்திற்கு நன்றி. உங்கள் இருவருக்கும் கோடானு கோடி நன்றி ஜி வாழ்க வளமுடன்🙏🙌 நல்லதே நடக்கும்

  • @prabhakaran.jkaran7254
    @prabhakaran.jkaran7254 13 วันที่ผ่านมา +3

    Sir,
    I am having ketu in 10th house in Mesham , my lagnam is kadagam . The lord of this 10th house got his own saram (Mars) , I got soo many improvement in ketu dasa , I have been settled in ketu dasa .

  • @Annadurai-j9r
    @Annadurai-j9r 8 วันที่ผ่านมา

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @santhaseelank
    @santhaseelank 12 วันที่ผ่านมา

    Arumai . Super interview . Keep it up🎉🎉🎉

  • @dhanalakshmiramanathan4630
    @dhanalakshmiramanathan4630 13 วันที่ผ่านมา +5

    குரு வாழ்க குருவே சரணம். அருமை சார்🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @suryakumaric8739
    @suryakumaric8739 7 วันที่ผ่านมา +1

    12 ல் கேது..மிக்க மகிழ்சி ஐயா.. நல்ல வார்த்தை சொன்னிங்க..

  • @senthilkumar-oo2ih
    @senthilkumar-oo2ih 12 วันที่ผ่านมา +1

    அருமைய்யா😂அருமை🎉

    • @senthilkumar-oo2ih
      @senthilkumar-oo2ih 12 วันที่ผ่านมา

      தைபல்நாயகிஎங்கள்குலதெய்வம்விளக்கம்

  • @sundarraj9129
    @sundarraj9129 13 วันที่ผ่านมา +6

    மேலே பால் கீழே தண்ணி ரஜினி பஞ்ச் மாதிரியே இருக்கு அருமை சார்😂

  • @vanitk5078
    @vanitk5078 13 วันที่ผ่านมา +1

    Pongal vazthukkal Chinna raj ayyah& channel viewers!

  • @PSMMANIYAN
    @PSMMANIYAN 12 วันที่ผ่านมา

    NICE SENTHIL SIR , LAKKINA KETHU

  • @trsarathi
    @trsarathi 12 วันที่ผ่านมา

    அருமை சார்.🙏🙏

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 4 วันที่ผ่านมา

    Well said kethu in 1st house🎉

  • @SivaSailatha
    @SivaSailatha 11 วันที่ผ่านมา

    True line Great work

  • @rajarajeshwari2031
    @rajarajeshwari2031 12 วันที่ผ่านมา +5

    Mahalaxmi jothidam sri ram avargalaium nerkanal yedungal iyya, jothida kalanjiyam avar, alla alla kuraiyatha atchaya pathiram pol igyanam kondavar

  • @anandanarayananrajasekar9542
    @anandanarayananrajasekar9542 13 วันที่ผ่านมา

    Thalaivarae...Valthukkal.

  • @aravinda1555
    @aravinda1555 12 วันที่ผ่านมา +4

    Lagnam 1 - 18:21

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 13 วันที่ผ่านมา +2

    குருவை வணங்குகிறேன்🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @vanitk5078
    @vanitk5078 13 วันที่ผ่านมา +2

    Get maximum information of astro from Chinnaraj ayyah since he is filled with songs of vast astro library.

  • @i_viji
    @i_viji 9 วันที่ผ่านมา

    குரு கேது இணைவு.. வாழ் நாள் கடனாளி.....

  • @narayanraja7802
    @narayanraja7802 13 วันที่ผ่านมา

    நன்றி அய்யா! வணக்கம் அய்யா!

  • @jeyanthis5956
    @jeyanthis5956 13 วันที่ผ่านมา +2

    Super, sir

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 13 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா நன்றி

  • @malininagaraj8248
    @malininagaraj8248 13 วันที่ผ่านมา +6

    I am so relieved to hear. I have ketu in 12 th house.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @padmapriya-x9o
    @padmapriya-x9o 11 วันที่ผ่านมา

    Nandri

  • @ramyas7586
    @ramyas7586 13 วันที่ผ่านมา +1

    Exactly correct sir 👌🙏

  • @svthrone
    @svthrone 12 วันที่ผ่านมา

    Chinnaraj sir is explaining good

  • @ssuganthi2537
    @ssuganthi2537 13 วันที่ผ่านมา +2

    வணக்கம் சார் 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk 13 วันที่ผ่านมา +2

    Astro sriramji sir interview pannuga pls

  • @lathasakthi2243
    @lathasakthi2243 12 วันที่ผ่านมา

    Super 👌 👍

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 13 วันที่ผ่านมา +6

    எனக்கு 12 ல் கேது ❤️

    • @saransa8674
      @saransa8674 13 วันที่ผ่านมา

      எனக்கும் நிறைய கனவு வரும் தினமும்

  • @jayakumar2757
    @jayakumar2757 11 วันที่ผ่านมา

    TRUE,my experience as you said

  • @PachiyppanG
    @PachiyppanG 13 วันที่ผ่านมา +1

    ராகு கேதுக்கு பரிகார ஸ்தானத்தை சொல்லுங்க உங்கள் ஜோதிட கருத்துக்கு நன்றி ஐயா

  • @nesh_19
    @nesh_19 13 วันที่ผ่านมา +3

    Utrratadhi pathi pesunge..

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @krithik77
    @krithik77 13 วันที่ผ่านมา

    Very nice explanation

  • @ThangaVelu-u6j
    @ThangaVelu-u6j 13 วันที่ผ่านมา +4

    Sir, laknam 4th house sun and kethu, enna palan please forward sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Susilasenthilkumar-p6o
    @Susilasenthilkumar-p6o 12 วันที่ผ่านมา

    Guru vanakkam

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 13 วันที่ผ่านมา

    Anna. See this is video very nice

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 12 วันที่ผ่านมา +3

    ❤❤குழந்தையில்லாததால்❤12...ல் கேது அடுத்தவருக்கு சிரமம்கொடுக்காமல் உயிர் பிரிவோம்/சின்ராஜ்❤சொல்வது என் ஈசன் வாக்காகவே நினைக்கிறோம்🙏

    • @Hariharii-s7w
      @Hariharii-s7w 4 วันที่ผ่านมา

      Enna solreenga Enakku Puriyala

  • @cmkar1013
    @cmkar1013 9 วันที่ผ่านมา +1

    மகர லக்னம், சிம்மத்தில் (8)
    சுக்கிரன், கேது மற்றும் சனி பலன்கள் கூறவும். *பெண்*

    • @Siva1979-g6y
      @Siva1979-g6y 9 วันที่ผ่านมา

      திருமண வாழ்வில் பிரச்சனைகள் இல்லை கவலை கொள்ள தேவை இல்லை

  • @RAJARAM-dg9ft
    @RAJARAM-dg9ft 13 วันที่ผ่านมา +1

    Senth sir 5 house oru full interview video podunga with parigaram.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @SaravananM-y9s
    @SaravananM-y9s 13 วันที่ผ่านมา

    Super ayya Thanks

  • @kanimozhi937
    @kanimozhi937 12 วันที่ผ่านมา +1

    Senthil sir vs cinraj sir தொடரவேண்டும்.🎉🎉🎉🎉

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 12 วันที่ผ่านมา

    Part 2 please 🙏

  • @anithas885
    @anithas885 12 วันที่ผ่านมา

    Lak/புதன்.கேது exactly correct,

  • @sivavignesh2952
    @sivavignesh2952 9 วันที่ผ่านมา +1

    Part2

  • @senthilkumarselvi3683
    @senthilkumarselvi3683 9 วันที่ผ่านมา

    செந்தில் ஐயா
    வணக்கம்
    இதன் தொடர்ச்சி

  • @gomathirengasamy4488
    @gomathirengasamy4488 8 วันที่ผ่านมา

    Part 2 plz

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 13 วันที่ผ่านมา +4

    கிருபானந்தவாரியாரே நேர்ல பேசுனா மாதிரியே இயல்பான கருத்தாழம்.
    தன் நிறைவற்ற வாழ்க்கை பயணத்தில் மனநிறைவு மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @DineshKumar-vn7sb
    @DineshKumar-vn7sb 13 วันที่ผ่านมา +4

    ஐயா தங்களுடைய பேச்சு நகைச்சுவை யாகவும் ரசிக்கும் படி யாக உள்ளது

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @poongodigopinath5009
    @poongodigopinath5009 13 วันที่ผ่านมา

    Good morning sir.

  • @pthangaraj511
    @pthangaraj511 4 วันที่ผ่านมา

    12 il kethu, kumbalagnam palan sir

  • @ai66631
    @ai66631 12 วันที่ผ่านมา

    Namashivaya 🙏🏾

  • @balasaraswathi5056
    @balasaraswathi5056 12 วันที่ผ่านมา +1

    ஐயா நீங்க சொன்ன மாதிரி 12-ல கேபிள் இருக்கு எனக்கு🙏🙏🙏🙏

  • @Vanaa
    @Vanaa 13 วันที่ผ่านมา +2

    For me ragu 6 kethu 12

  • @VijayaLakshmi-lv5cg
    @VijayaLakshmi-lv5cg 13 วันที่ผ่านมา

    Iyya naan risabam rasi 💖💖rasiki 12il kethu😊😊thulam laknam 💖💖laknathuku 12.guru 💖💖eppadinga irukum enaku

  • @SivakumarSiva-b6q
    @SivakumarSiva-b6q 13 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @mohamadhali6738
    @mohamadhali6738 13 วันที่ผ่านมา

    Upload part 2🙏

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 3 วันที่ผ่านมา

    புதன் கேது correct.

  • @ThangaVelu-u6j
    @ThangaVelu-u6j 13 วันที่ผ่านมา +2

    SIR, KUMBA LAKNAM

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @samsudeen2648
    @samsudeen2648 13 วันที่ผ่านมา +1

    Kadaga laknam meethunam rasi..10 kethu suriyan.epati irukum Ayya

  • @kirubajjc
    @kirubajjc 7 วันที่ผ่านมา

    வணக்கம் சார்🙏
    குரு தசையில் அவமானத்தை சந்திப்பது உண்மையா? எனக்கு நடக்கின்றது 😞
    9:00 பாடலின் விளக்கம்?

  • @compassion7243
    @compassion7243 13 วันที่ผ่านมา

    Sir great information...sir if ketu 3rd look at 12hse...also can be peaceful death sir? Thanks

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 13 วันที่ผ่านมา +3

    சுகமே சூஷ்கா அறமே வெல்க 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @dheenadayalan2000
    @dheenadayalan2000 10 วันที่ผ่านมา +1

    புதுச்சேரி எனது பெயர் தீனதயாளன் 12:56 am, கும்ப லக்னம் ஒன்னாம் பாதம், கும்ப ராசி மூணாவது பாகம், சனியும் குருவும் கார்த்திகை ஒண்ணாம் பாதத்தில் மேஷத்தில் உள்ளது, ரிஷபத்தில் சுக்கிரன் சூரியன் உள்ளது ரோகிணி நட்சத்திரத்தில், செவ்வாய் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் உள்ளது, புதன் ஐந்தாம் பாவம் மிதுனத்தில், ராகு ஆறில் கடகத்தில், கேது மகரத்திலும் உள்ளது govt job ?

  • @somasundaram9423
    @somasundaram9423 2 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் இரண்டாம் பாகம் எப்போது கூறுங்கள் வணக்கம் நன்றி

  • @jrajju
    @jrajju 13 วันที่ผ่านมา +3

    சனி கேது இணைவு குரு சம்பந்தம் ஆகாவிட்டால் அவர் போலிதுறவி அல்லது வேறு வழி இல்லாமல் துறவி ஆணவர் இவரின் எதிர்பார்ப்பு & லட்சியம் ஞானமோ முக்தியாகவோ இருக்காது

  • @luxyselva784
    @luxyselva784 7 วันที่ผ่านมา

    2 ம் இடத்தில் கேது வைப் போடுங்கள்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 13 วันที่ผ่านมา +5

    சாய் செந்தில் சார் சாயாத செந்தில் சார் தான்... கவிச்செம்மலே வாழ்க வளமுடன் ❤❤❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @chandrasekarpattabhiraman2239
    @chandrasekarpattabhiraman2239 13 วันที่ผ่านมา

    Mithuna lagnam - 8th house Sani puthan kethu

  • @yogeshprem9529
    @yogeshprem9529 7 วันที่ผ่านมา

    ✌✌🙏🙏

  • @sriganesh8398
    @sriganesh8398 12 วันที่ผ่านมา +1

    ராகு-blackhole
    கேது-whitehole

  • @NallaNalla-l5t
    @NallaNalla-l5t 13 วันที่ผ่านมา

    பட்டாசு உண்மை

  • @divinegoddess_3
    @divinegoddess_3 13 วันที่ผ่านมา +4

    Ketu - Detachment

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @maathuribalan7385
    @maathuribalan7385 13 วันที่ผ่านมา +2

    லக்கினத்தில் கேது பிச்சுட்டிங்க சார். சூப்பர் 🥰🥰

  • @kalaivaniarun
    @kalaivaniarun 13 วันที่ผ่านมา +2

    Starts at 15:16 for thanithu nikarathu

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 13 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் சுக்கிரன் கேது தனுசில் இருந்து குரு ரிஷப ராசியில் பரிவர்த்தனை நல்லதா கோடிஸ்வர யோகம் செயல் படுமா இல்லை சுக்கிரன் கேது பலன் கிடைக்கும் மா..

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @dr.sumathimathiyalagan5583
    @dr.sumathimathiyalagan5583 13 วันที่ผ่านมา +1

    Thank you sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @govindpvr6648
    @govindpvr6648 13 วันที่ผ่านมา

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹