தேடி வந்த தெய்வம் இயேசு நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு(2) இரவிலே பனிகுளிரிலே(2) இருளை நீக்க உதித்திட்ட தீபம் தேடி வந்த தெய்வம் இயேசு நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு தேடி வந்த தெய்வம் இயேசு…. குருடர் பார்வை அடையவும் செவிடர் கேட்கவும் பாவசுமை சுமக்கும் மாந்தர் மீட்பை அடையவும்(2) உதித்த ஜோதி இயேசுவே உலக மீட்பரே(2) நரத்திலே நீக்கிட மனிதனானவர், மனிதனானவர்…. தேடி வந்த தெய்வம் இயேசு நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு தேடி வந்த தெய்வம் இயேசு…. நடுவில்நின்ற பகையை கொன்று நம்மை இனைத்திட எரியும் தீயின் தீர்ப்பில் இருந்து நம்மை காத்திட(2) கிருபை கொண்டு இறங்கி வந்த இயேசு தேவனை(2) இதயத்தில் ஏற்றியே மகிமை கானுங்கள், மகிமை கானுங்கள்…. தேடி வந்த தெய்வம் இயேசு நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு தேடி வந்த தெய்வம் இயேசு… கானம் பாடி போற்றுங்கள் கர்த்தர் இயேசுவை வானம் விட்டு பூமி வந்த வல்ல ராஜனை(2) பொன்னை தந்து பணிந்திட்ட சாஸ்த்ரி மூவர்போல்(2) உள்ளத்தை படைப்பதில் உவகை கொள்ளுங்கள், உவகை கொள்ளுங்கள்… தேடி வந்த தெய்வம் இயேசு நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு தேடிவந்த தெய்வம் இயேசு….
இந்துவாய் பிறந்த எங்கள் குடும்பத்தைத் தேடி வீட்டிற்கு வந்த இயேசுமே உம் அன்பு எவ்வளவு பெரியது.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thedi vandha dheivam yesu nammai meetka vandha dhevam yesu (2)
Iravile pani kulirile (2)
Irulai neekka udhithitta dheepam
Thedi vandha dheivam yesu
---
Kurudar parvai adayavum sevidar ketkavum
Pava sumai sumakkum mandhar meetpai adayavum (2)
Udhitha jothi yesuve ulaga meetpare (2)
Nara pizhai neekida
manidhan anavar (2)
Thedi vandha dheivam yesu ...
---
Naduvil nindra pagayai kondru nammai inaithida
yeriyum theein theerpil irundhu nammai kathida (2)
Kirubai kondu irangi vandha yesu devanai (2)
Idhayathil yetriye
magimai kannungal (2)
Thedi vandha dheivam yesu ..
---
Ganam padi pottrungal karthar yesuvai
vanam vittu boomi vandha valla rajanai (2)
Ponnai thandhu panindhitta sathri moovar pol (2)
Ullathai padaipadhil
uvagai kollungal (2)
Thedi vandha dheivam yesu ..
தேடி வந்த தெய்வம் இயேசு
நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு(2)
இரவிலே பனிகுளிரிலே(2)
இருளை நீக்க உதித்திட்ட தீபம்
தேடி வந்த தெய்வம் இயேசு
நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு
தேடி வந்த தெய்வம் இயேசு….
குருடர் பார்வை அடையவும்
செவிடர் கேட்கவும்
பாவசுமை சுமக்கும் மாந்தர் மீட்பை அடையவும்(2)
உதித்த ஜோதி இயேசுவே உலக மீட்பரே(2)
நரத்திலே நீக்கிட மனிதனானவர்,
மனிதனானவர்….
தேடி வந்த தெய்வம் இயேசு
நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு
தேடி வந்த தெய்வம் இயேசு….
நடுவில்நின்ற பகையை கொன்று நம்மை இனைத்திட
எரியும் தீயின் தீர்ப்பில் இருந்து நம்மை காத்திட(2)
கிருபை கொண்டு இறங்கி வந்த இயேசு தேவனை(2)
இதயத்தில் ஏற்றியே மகிமை கானுங்கள், மகிமை கானுங்கள்….
தேடி வந்த தெய்வம் இயேசு
நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு
தேடி வந்த தெய்வம் இயேசு…
கானம் பாடி போற்றுங்கள் கர்த்தர் இயேசுவை
வானம் விட்டு பூமி வந்த வல்ல ராஜனை(2)
பொன்னை தந்து பணிந்திட்ட சாஸ்த்ரி மூவர்போல்(2)
உள்ளத்தை படைப்பதில் உவகை கொள்ளுங்கள், உவகை கொள்ளுங்கள்…
தேடி வந்த தெய்வம் இயேசு
நம்மை மீட்க வந்த தெய்வம் இயேசு
தேடிவந்த தெய்வம் இயேசு….
What an awesome God is my God. Love You Jesus 🙏🙏🙏🙏
Iநான் உம்மை தெரிந்துகொள்ளவில்லை, நீர் என்னை தெரிந்து கொண்டு, என்னை தேடி வந்த தெய்வம் ஐயா நீர் 🙏🙏🙏ஐயா
ஆம் நிச்சயமான உண்மையான தெய்வம் இயேசு❤
ஆம் தகப்பனே நான் உம்மை தேடி வரல நீரே என்னை தேடி வந்தீர் இது தான் உண்மை
சூப்பர் ஸ்டார் இயேசு கிறிஸ்து அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. நன்றி நல்ல வரிகள்.
பாவியாகிய என்ன தேடிவந்த இயேசு விடுதலை தந்தவர்
நடுவில் நின்ற பகையே கொன்றுநம்மை இணைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு
என்னை உண்மையாகவே தேடிவந்து தேவன்
Amen
how much i eat thrs i am nt satisfy what song is this so tasty nice pastor thank i
u❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sir i am Steven Paul i like our Jesus Christ song very much....
Enai tydi vantavary umaku kodi kodi sthothram yesappa I love you jesus 🔥🔥🔥🔥🔥🙏
80s kids Ku piditha song. Appaala irunthu ippaa varaikum intha song thevittatha theann.
Very good nice and blessedsong All glory to Jesuschrist amenHalleluya 🙏👍❤️👌😘😄
Glory to Jesus. Amen 🙋♀️
ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை
paadal.migavum.arumai
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤❤
Godblessvou pr
இயேசுவின் அன்பு மாறாதது
Amen. 🙏🙏🙏🙏
Love You Appa
ஆம் என்னை தேடிவந்தவர்தான் என் இயேசு. நன்றி ஐயா!
unmaiyel ennai thedivantha vanthaar enakku viduthalai thanthaar ennai uoyerodu meettukkondar en nerukkadiyel Ellam outhavi seithaar entha mattum nadathivantha en Devanuku Kodi Kodi sosthiram epozthum engalai business an viyabaarathil vantha prachanai Ellam maattri tharapogira Devanuku soththiram amen alleluia
Aiah en maganum marumagalum samathanathodu vazhumpadi kirubaithanthu garbathin kaniyai aaseervathum raja. Aiah en pillaigalukkaka jebungal aiah. Amen.
This song is my favorit I will search some years today I got it thankyou jesus
THEVA PRADANNAM NIRAINTHA SONG.JESAPPAVA THARISIKIRA UNARVU VARUTHU
ஆமென் அல்லேலூயா
Yen nai meetka vantha theivam yesu
Thanks of God💕💕💕💕💕 Thank 🌹🌹❤🙏you
Beautiful lyrics, beautiful voice... Thank you Jesus🙏❤
Ayyoo entha song yevalo year aguthu my fav song chinna vayasula keattathu ,,😍
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
Glory of God. Praise the Lord. I Love You Jesus APPA. Thank you Jesus. You are holy holy holy Spirit.Amen.
You are a best singer pastor ragam migavum arumaiyaga ullathu ,voice migavum sirappu
Theti vantha deivan yesu nammy mitka vantha deivam yesu...... Wonderful lines 🙏💛💛
Deevan ennai deedi vanthathal than nan vuyer vazhikirean
Wow beautiful voice bro..God has blessed you with a beautiful talent..Praise be to God 🙏
Amen Amen Amen
எனக்கு பிடித்தபாடல்
Please upload HD videos....💕💖...Praise the lord 💖
Amen amen amen...thedi vantha jesus
BEAUTIFUL Lyrics brother...
Nice song
🥺😭 en nesar... Yesu
I love this music ❤
Jesus is always with you 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏🙌🙌🙌🙌💐
My fav song uncle.....
Amen.praise the lord jesus.hallaleuah.❤❤❤
Thank you Jesus....I Love My Jesus 💕
Amen 🙏
Thedi vantha yesu
yennai தேடிவந்த தெய்வம் இயேசு
Nice 😊 song...
Nice Christian song
Amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏
My fav song..
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று சூப்பர்
super uncle
Thanks for the song lord and brother vincent selvakumar. Praise the lord 🙏🙏🙏
சூப்பரோ சூப்பர் சாங்
Voice nice song 👌👌 👌
Your all song very nice👌👌🙏🙏🙏
God bless you uncle nice song
நல்ல பாடல்
very nice ☺
So cute uncle
Samuel Andra Pradesh Praise the Lord Uncle
Beautiful Song 😇
Amen
அருமையான பாடல்
Super
Amen...ennai thedi vantha devan Jesu christ🙌🙏
Super song
Super bro.very nice song.God bless you.
Always Stay with me Jesus
Nice song Uncle
Praise the Lord
Super song brother
God is good👍👍👍
Very touching song thanks a lot.
Uncle pant,shirt poturunthazh super,ah irunthurukum
Super Song Super Music
Wow......!
Super 🤩 jeses
Thankyou Jesus
Amen God bless daddy
Super song sir
Super nice
Super 💖💖💖💖💖😘😘😘😘
Heart touching song .
so sweet
True God Amen hallelujah
Song super
Amen hallelujah. Yes dady.
Super song glory to god
Thedi vanthe jesus
glory to God jesus
Nice song
Vanamum vaiyamum innainthu ondrai pada
Song upload pannunga !
Super song bro
Amen praise God
super song