Pastor pls teach us who is the angel of YHWH( kartharudaiya thootananavar) which is in old testament.... I think its Jesus... Am i correct or not??? Pls teach it.... I have watched first 5 episodes... I have not seen explanation for it... I dont knw weather it is in next episodes.... Also u said to explain Genesis creation it tooks many days... We need complete explanation of genesis to answer who are questioning us regarding creation.... Differance in first 2 chapters of Genesis.... Thanks in advance... Waiting for ur reply....
The Angel of the Lord always refers to the Third Person of the Trinity (Jesus). I have explained it in some study. I don;'t know which one. When I know which one, I shall surely let you know.
பாஸ்டர் உங்கள் பைபிள் அறிவு ரொம்ப பெரிது... ஆனால் நீங்கள் சொல்வது எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனம் யூதர்களுக்கு சொன்னது அதை எடுத்துகொண்டு கர்த்தர் பேசிவிட்டார் என்று ஜெபிக்ககூடாது என்று அதே போல் "பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல" என்ற வசனத்தையும் வைத்து ஜெபிக்ககூடாது பிரசங்கம் பண்ணக்கூடாது அது தேவாலயம் கட்டுவதர்காக கொடுத்த வசனம் என்று சொல்கிறீர்கள், இப்படி எடுத்து கொண்டால் யாரும் பிரசங்கம் பண்ணவும் முடியாது ஜெபிக்கவும் முடியாது ஏனென்றால் ஆதியாகமம் தொடங்கி வெளிபடுத்தின வரைக்கும் யாரோ ஒருவருடன் ஏதோ ஒரு காரணத்திற்காக ஆண்டவர் பேசியதுதான்....
வேதத்தைப் பற்றி இவ்வளவு விளக்கமாக அறிவிப்பு அறிய தேவன் கொடுத்த மகா பெரியவர் கிருபைக்காக சர்வவல்லமையுள்ள கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் தாமே பாஸ்டரைபதினாறு ஆயிரங்களுக்கு பயன்படுத்த வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Thank you Pastor 🙏
I will study all of your lessons.
Thanks pastor
பாஸ்டர் உங்களுடைய வேத வியாக்கியானங்கள் கேட்ட ஒவ்வொருவருக்குள்ளும் விதையாய் விழுந்திருக்கிறது அது விருட்சமாகும் என்று விசுவாசிக்கிறோம்
ஆமென்
நன்றி, பாஸ்டர்.
தேவன் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பார்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
8 வகுப்புகளும்
Praise the Lord Jesus 🙏
நிறைய காரியங்களை கற்று கொண்டேன் நன்றி பாஸ்டர்
Pastor!Your lessons are very useful!Thank you!May God bless you!
Praise the Lord thank you Jesus Thank you pastor god bless you your ministry and your family
Pastor rombo interesting ahh iruku very very useful for me .. god bless you
பாஸ்டர் இந்த பைபிள் ஸ்டெடி மிக மிக மிக பிரோஜனமாக உள்ளது தேவனுடைய வார்த்தையை வழைங்கியமைக்கு நன்றி ... தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக
God whenever with you and your family.
Hi pastor thank u so much god bless u and thank god
Extremely enlightening study Thank you Pastor
Praise the lord pastor, i had seen and accept Jesus word real meaning by your explanation,pray god for you live long and bless all people in world.
Paster...
God bless u...
Pls cell no
I am Pondy cherry
from India
Praise God. Listened both NT and OT bible study. Thanks Paster, may God Bless you , family and Team
Pastor....no words...to say....hats off....praise GOD......very useful message. .....
I praise the Lord Jesus, for this opportunity and thank you.
Thank U I finish all 8very useful I learned more
love from Saudi Arabia
Prices the Lord .thank you
Thank you paster
Thank you Rev.pastor Ayya
பாஸ்டர் மேலும் இளைஞர்கள்காண விஞ்ஞான கலந்த செய்திகளை அனுப்புங்கள்
Hi pastor,
What is the meaning in tamil for the name of Somari (you mentioned it for pastor name in sinhala language)...?
Amen
Pastor all Bible study videos are very helpful, kindly upload Job's bible study video. Please. God bless your ministries.
pastor please come in Tamil nadu at dharmapuri.
Praise the lord i am waiting for
Old Testament Survey - Tamil - Part 9 Thank you
There's no part 9 in OT Survey. Part 8 is the last.
Pastor please teach us on prayer and fasting please please. Thank you pastor
..
உங்களுக்டைய வேதாகம கல்லூரியில் சேரருவதற்கான விதிமுறைகள் என்ன சகோதரரே
Online மூலமாகவும் படிக்கலாமா
mctcbellwood@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். நன்றி.
Prise the LORD. ஐயா உன்னதபாட்டு பற்றி தனியாக போதனை செய்து இருக்கிறீர்களா தெரிய படுத்துங்கள். நன்றி
Yes.
மீகா புத்தக விளக்க உரை தருவீர்களா?
When I get time. Thank you.
ZECHARIAH CHAPTERS: 14 VERSES: 211,HOSEA CHAPTERS: 14 VERSES: 197, DANIEL CHAPTERS: 12 VERSES: 357
Pastor pls teach us who is the angel of YHWH( kartharudaiya thootananavar) which is in old testament.... I think its Jesus... Am i correct or not??? Pls teach it.... I have watched first 5 episodes... I have not seen explanation for it... I dont knw weather it is in next episodes....
Also u said to explain Genesis creation it tooks many days... We need complete explanation of genesis to answer who are questioning us regarding creation.... Differance in first 2 chapters of Genesis....
Thanks in advance... Waiting for ur reply....
The Angel of the Lord always refers to the Third Person of the Trinity (Jesus). I have explained it in some study. I don;'t know which one. When I know which one, I shall surely let you know.
Thank u sir, for ur reply.... I learnt many secrets from ur teachings.....
pastor our dout yabetha ebriya language nu bible LA iruka neinga amoriya lanuagebnu soluringa
I don't understand your question. Please explain your question.
In some places in the OT it's Christ who comes as the Angel of the Lord. It's called Christophany.
Pas sangeetham 119 edaila etho puthu puthu title varuthu atha konjm explain panuga
Thanks sir good teacher
பாஸ்டர் உங்கள் பைபிள் அறிவு ரொம்ப பெரிது... ஆனால் நீங்கள் சொல்வது எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனம் யூதர்களுக்கு சொன்னது அதை எடுத்துகொண்டு கர்த்தர் பேசிவிட்டார் என்று ஜெபிக்ககூடாது என்று அதே போல் "பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல" என்ற வசனத்தையும் வைத்து ஜெபிக்ககூடாது பிரசங்கம் பண்ணக்கூடாது அது தேவாலயம் கட்டுவதர்காக கொடுத்த வசனம் என்று சொல்கிறீர்கள், இப்படி எடுத்து கொண்டால் யாரும் பிரசங்கம் பண்ணவும் முடியாது ஜெபிக்கவும் முடியாது ஏனென்றால் ஆதியாகமம் தொடங்கி வெளிபடுத்தின வரைக்கும் யாரோ ஒருவருடன் ஏதோ ஒரு காரணத்திற்காக ஆண்டவர் பேசியதுதான்....
வேதத்தைப் பற்றி இவ்வளவு விளக்கமாக அறிவிப்பு அறிய தேவன் கொடுத்த மகா பெரியவர் கிருபைக்காக சர்வவல்லமையுள்ள கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் தாமே பாஸ்டரைபதினாறு ஆயிரங்களுக்கு பயன்படுத்த வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
தவறாக புரிந்துகொண்டுள்ளீர். வசனத்தை தேவை இல்லாமல் தேவையில்லாத காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்.
பெரிய தீர்கதரிசி: தானியல்: 12 சிறிய தீர்கதரிசி : ஓசியா:14, சகரியா:14 புத்தக அளவுகள்.... வசனமா அதிகாரங்கள் ... ??
Wonderful Godmsg.praise