I love to travel in train , but now as a middle aged man 47yrs with family responsibilities iam unable to travel as earlier. Your video gives me a satisfaction. . It seems like a virtual travel. All your videos are great. I started seeing your videos from pondicherry to Chennai local EMU... it's great. Keep all your original footage. They are gold. My wishes for your upcoming years. Good job. Thx.
இந்த மாதிரி LHB பெட்டிகளில் கதவு பக்கம் நிற்கும் போது பார்த்து நில்லுங்கள். கதவு திடீரென வந்து தள்ளுகிறது. இதில் ரப்பர் பீடிங் வேறு கொடுத்திருக்கிறார்கள். தேவை கவனம். பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
போன வாரம் இதே ரயிலில் ஜெய்ப்பூர் சென்று வந்தேன்... நீங்க இன்னும் இந்த Train vlogs பண்ணலையேன்னு நினைக்க தான் செஞ்சேன்... நீங்க வந்துட்டீங்க...upload உம் பண்ணிட்டீங்க... நன்றி ப்ரோ🙏🙏🙏
தம்பி நவீன்! நீங்கள் போட்ட பல பதிப்புகள் பார்த்துள்ளேன் அனைத்தும் அருமை. தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் வர்னணையில் தமிழ் உச்சரிப்பில் தெளிவு உள்ளது. மேலும் தங்களின் ஒவ்வொரு பதிப்பையும் பார்த்தவுடன் அந்த ஊருக்கு நம் வாழ்வில் போக முடியுமா என்ற எண்ணம் மாறி நேரடியாக பயணம் செய்தது போல திருப்தி ஏற்படும். தம்பி நவீன்! தங்களை பார்க்க போது சாலை விபத்தில் இறந்து போன எனது மகனை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது. தம்பி நவீன் ! நான் இன்று முதல் தங்களின் சந்தாதாரர் ஆகி விட்டேன். மீண்டும் தாங்கள் மேலும் வளர என் வாழ்த்துகள்.👍👍👍🌹🌹
உங்க வீடியோ பாக்கும்போது உண்மையாகவே மிகவும் சந்தோசமாக உள்ளது.. போக முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் உங்கள் வீடியோ அப்படியே கண்ணுக்கு அருகே நேரில் பார்பது போல வே உள்ளது.. அருமையான விளக்கம்.. 👍👍👍👍👍உங்களுக்கு மட்டும் இல்லை உங்கள் வீடியோவை பார்க்கும் அனைவர்க்கும் நேரில் அந்த ரயிலில் அழைத்து செல்லும் அனுபவத்தை கொடுக்கும் 🔥🔥
I travelled to bhopal in this train last year for ssb interview... In my experience, pls prefer 3AC... Sleeper is too hot during day tym.. Pantry is too costly Sales man disturbs us every 30 mins murmuring in hindi words of thayir, sapadu, water bottle.. Toilet is neat during departure in chennai, but later we cant get inside because of smell ( no toilet cleaning in any station). That one day travel is unforgettable in my lyf tym.
Whenever I am having my Lunch, I used to see ur videos bro, Even now am eating Rice and sambar It is very tasty for me Really addicted to ur video bro ❤❤❤ Luv from Tirunelveli.
Dear thambi Naveen, Not only this V-Log all the V-Log done by you is quietly outstanding. Very good. Especially you and Aravindh Raj are doing very good. I never miss any travel video done by both of you...
Super brother👍 வீடியோ எடுக்க லேட்டா தூங்கி சீக்கிரம் எழுந்து subscribers எல்லாம் உங்கள் கூடவே டூர் வருவது போல் அனுபவம் கொடுத்ததுக்கு நன்றி🙏💕 நிறைய information தெரிந்து கொள்ள உதவியாக இருக்கு 🤝
Dear thambi, Don't miss to visit Sawai Man Singh Cricket Stadium in Jaipur. In this ground our MSD has scored unbreakable record score of 183 runs not out as a wicket keeper against srilanka in 2006
Sir, ஒரு தடவை மவுண்ட் அபு , ராஜஸ்தான் மாநிலத்திற்கு Visit செய்து பாருங்கள், அங்கு பிரம்மா குமாரிகள் international head quarters இருக்கு sir, அங்கு நாம் உலகத்தில் எங்கும் இல்லாத இனிய ஆழ்ந்த அமைதியை அனுபவம் செய்ய முடியும் .
The stretch between 8:30 and 9:10 appears to be the famous Horse shoe / bulb curve in the Budni ghat section ( please correct if wrong).. it is one unique stretch with such a curve. In Assam, (silchar Lumding route), there is a similar stretch. But that betters this with a double bulb curve!!
Bro I have a doubt. If we book a sleeper class in this train, can we travel smoothly. Or even those who have booked a ticket normally will get annoyed by getting into the sleeper. Can you please answer my query.
You are awesome bro ovvorothar comments siyum read panni ellaraiyum satisfy panreenga. Thank you for reading my comments and telling me about the pantry car review. Lots of love from your brother Praveen from Chennai❤️. All the best for your future endeavours 👍.
I love to travel in train , but now as a middle aged man 47yrs with family responsibilities iam unable to travel as earlier. Your video gives me a satisfaction. . It seems like a virtual travel. All your videos are great. I started seeing your videos from pondicherry to Chennai local EMU... it's great. Keep all your original footage. They are gold. My wishes for your upcoming years. Good job. Thx.
இந்த மாதிரி LHB பெட்டிகளில் கதவு பக்கம் நிற்கும் போது பார்த்து நில்லுங்கள். கதவு திடீரென வந்து தள்ளுகிறது. இதில் ரப்பர் பீடிங் வேறு கொடுத்திருக்கிறார்கள். தேவை கவனம். பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
It's LHB 👍👍
@@johnsonrichard7595 OK THANKS FOR CORRECTION.
What correction bro lhb correct thana
@gaming tamilan
@@sketchn444 It has been corrected now ... Before it was typo error as LHP .. thanks 👍
@Naveen.. 6:45 -6:55 that engine is WAG12!!! The most powerful engine ever built by INDIAN RAILWAYS in India.. u got lucky in sighting it
போன வாரம் இதே ரயிலில் ஜெய்ப்பூர் சென்று வந்தேன்... நீங்க இன்னும் இந்த Train vlogs பண்ணலையேன்னு நினைக்க தான் செஞ்சேன்... நீங்க வந்துட்டீங்க...upload உம் பண்ணிட்டீங்க... நன்றி ப்ரோ🙏🙏🙏
தம்பி நவீன்! நீங்கள் போட்ட பல பதிப்புகள் பார்த்துள்ளேன் அனைத்தும் அருமை. தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்களின் வர்னணையில் தமிழ் உச்சரிப்பில் தெளிவு உள்ளது. மேலும் தங்களின் ஒவ்வொரு பதிப்பையும் பார்த்தவுடன் அந்த ஊருக்கு நம் வாழ்வில் போக முடியுமா என்ற
எண்ணம் மாறி நேரடியாக பயணம் செய்தது போல திருப்தி ஏற்படும்.
தம்பி நவீன்! தங்களை பார்க்க போது சாலை விபத்தில் இறந்து போன எனது மகனை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது. தம்பி நவீன் ! நான் இன்று முதல் தங்களின் சந்தாதாரர் ஆகி விட்டேன். மீண்டும் தாங்கள் மேலும் வளர என் வாழ்த்துகள்.👍👍👍🌹🌹
How r u knowing the name of the train crossing in next track bro?
நல்ல இருகு ஃபுல் interesting. 😊🤗
22:56 wap5 one of the fastest locomotive pulls gaitmann express 😍😍
மக்கா அருமை அருமை.
உன் தெளிவான உச்சரிப்பால் ரசிகர்கள் தொடர்ந்து பின் வருவார்கள்.
ரயில் காதலனுக்கு
வாழ்த்துக்கள்.
நன்றி மக்கா.
இனிய பயணம் தொடரட்டும்.
Antha mgr chennai central to alappuzha antha trainilu oru journey pannu please
Amazing travel vlog. Waiting for upcoming videos especially Gatimaan Shatabdi and Vande Bharat express train vlogs 🤘🏻😎
உங்க வீடியோ பாக்கும்போது உண்மையாகவே மிகவும் சந்தோசமாக உள்ளது.. போக முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் உங்கள் வீடியோ அப்படியே கண்ணுக்கு அருகே நேரில் பார்பது போல வே உள்ளது.. அருமையான விளக்கம்.. 👍👍👍👍👍உங்களுக்கு மட்டும் இல்லை உங்கள் வீடியோவை பார்க்கும் அனைவர்க்கும் நேரில் அந்த ரயிலில் அழைத்து செல்லும் அனுபவத்தை கொடுக்கும் 🔥🔥
There is another train trichy BGKT hunsafar express.it takes slightly different route from Ujjain .reversal only at SVM.goes via chennai egmore
I travelled to bhopal in this train last year for ssb interview...
In my experience, pls prefer 3AC...
Sleeper is too hot during day tym..
Pantry is too costly
Sales man disturbs us every 30 mins murmuring in hindi words of thayir, sapadu, water bottle..
Toilet is neat during departure in chennai, but later we cant get inside because of smell ( no toilet cleaning in any station).
That one day travel is unforgettable in my lyf tym.
Whenever I am having my Lunch, I used to see ur videos bro,
Even now am eating Rice and sambar
It is very tasty for me
Really addicted to ur video bro ❤❤❤
Luv from Tirunelveli.
Tran travel super ahh irukk broo..😇 continue pannugaa.. vlogs..💝🥰✨
Tabi Bengaluru to old mangaluru road charmidi gat take one vedio fantastic seneries. Aswath
I am from Andhrapradesh
I don’t know Tamil
But I like all of your video’s
Very nice
9:48 Vadakkans and cleanliness million miles apart.
Excellent Vlog, my father had used this train in 2019 to travel to Chennai from Vijayawada in 2019. Good train!!
@6:25 15K budget ku Ice cream kudukurana AC berth la ticket podala Ice cream kuduthu erukanu solreega, evolo muttu kudupeega OC la porathuku.
Dear thambi Naveen,
Not only this V-Log all the V-Log done by you is quietly outstanding. Very good.
Especially you and Aravindh Raj are doing very good.
I never miss any travel video done by both of you...
How is the cleanliness when compared to the Bihar trains?
Good
28:22 horn semma😂🔥❤️
Explore India, with Naveen, thank you because you show many places, we have not seen
Jaipur Journey in Beautiful Capture 🙏🏾🌺💮🙏🏿
I am always first love you navven anna 🥰🥰🥰🥰🥰
Super Boss congratulations 🙌🎉
I am from rajasthan studying in Tamilnadu and I love watching your videos. Wishing you a great time in Rajasthan
Beautiful works long journey
Ore locomotive va Front la irunthu rear kku yen bro mathuranga yenna use?
Opposite direction la pull panradhuku
Thank you bro Vijayawada journey super expecting to more bus videos don't reply me Cary on your golden words works
Vlogs super 🔥keep rocking 🥳🥳 Naveen bro ✌️
6:45 💥😱 wag 12
Watching from Kerala
Bro Chennai to Hubballi travel panunga bro please 🙏❤️
22:49 wap p5 loco 🤩🤩🤩😍 .
Super bro..🔥💯 Waiting for Vande Bharat Express and Gatimaan Express.. 🔥❤💯
Part 2 enthir pathuttu irunthen 😍
Train lovers like here👍🏻
Na super na
Bro Vijayawada Pinakini Express
Super brother👍 வீடியோ எடுக்க லேட்டா தூங்கி சீக்கிரம் எழுந்து subscribers எல்லாம் உங்கள் கூடவே டூர் வருவது போல் அனுபவம் கொடுத்ததுக்கு நன்றி🙏💕 நிறைய information தெரிந்து கொள்ள உதவியாக இருக்கு 🤝
Dear thambi,
Don't miss to visit Sawai Man Singh Cricket Stadium in Jaipur. In this ground our MSD has scored unbreakable record score of 183 runs not out as a wicket keeper against srilanka in 2006
Ujjain reminds Maanadu
Bro Ujjaini mahakal temple video poduga
Sir, ஒரு தடவை மவுண்ட் அபு , ராஜஸ்தான் மாநிலத்திற்கு Visit செய்து பாருங்கள், அங்கு பிரம்மா குமாரிகள் international head quarters இருக்கு sir, அங்கு நாம் உலகத்தில் எங்கும் இல்லாத இனிய ஆழ்ந்த அமைதியை அனுபவம் செய்ய முடியும் .
You try CHENNAI to tirunalveli train First Class AC coch
Awesome bro finally reached the rajastan also 🔥 🔥 🤩🤩🤩🤩
Excellent vlog Navin. Exploring new route is highly appreciated. Keep it up.
Vera Maari vedio Naveen Kumar bro amazing bro 🥰🥰👍👍👌👌😘😘
Bro gatimaan is also pulled by WAP-5
The stretch between 8:30 and 9:10 appears to be the famous Horse shoe / bulb curve in the Budni ghat section ( please correct if wrong).. it is one unique stretch with such a curve. In Assam, (silchar Lumding route), there is a similar stretch. But that betters this with a double bulb curve!!
At 9:10 tripling works are undergoing. Recently covered mas ndls route
@@viki19910 is it budni ghat?
Bro super bro vera level Jaipur travel vlog part1 navida part2 semaya eruku
Bro I have a doubt. If we book a sleeper class in this train, can we travel smoothly. Or even those who have booked a ticket normally will get annoyed by getting into the sleeper. Can you please answer my query.
Intha Channel Eppa Pathalo Onru Pudusa Jolly Feeling Varum.. Nice👌👌
Wap 5 wow and also editing pakka
Super bro sema different route and gzb wap 5 semma 🤩
Naveen bro .what difference wap 5 n wap 7 loco
Bro enakum Inthamari North side la Travel panna Aasaya eruku bro enna la poga mudiyatha unga vlog ha pathu santhosha padavendiyathaa.. 😞😔😔😔
Bro... sengottai to Kozhikode setc buss review podunga
Keep going broo recently I started watching your channel vera level panringa 💖 Keep going Broo✨
11:56 wow seeing WAP-5 after a long time
Chennai to Mumbai train vlog podunga bro
28:20 horn semma
ana thoothukudi to mysore express eveni g 4 30 thoothukudi Junction mysore express poduga na travel vlog plesae
Bro Navajeevan trai pannuinga bro
Superb vlog dear... However we missed to tell about the lines at Nagda Jn as u mentioned earlier 😍😍
Bro doubt northern side full lhb coach only aa
Apdilam ila bro...icf coaches um innum iruku
North la enga pathalum wag12 but south WAG12 ILLA
Wait pannita irruthan 🔥 bro
Very good coverage - be careful while holding mobile near the door / window especially in north. Lots of mobile snatching happens.
Flfc 💜❤
AWAITED VIDEO 🔥
Bro please bro ritten thichenendur to Chennai chendur train
Bro delhi 46 deg. . Ujjain mahakaleshwar Kovil iruku two months munnadi ponnen
Super vlog naveen anna...you are rocking as always please try rameshwaram - Banaras express Full journey 🙏😊
hi naveen i m chandra 35 year from bangluru your very very awsome wonderful buetiful trian vlog good nice and you cerfull aviad footbord
Super Video coverage of 2nd part of Chennai Central TO jaipur. Have an enjoyable sightseeing trip and stary at Jaipur.
Super bro.
Superb vlog.
Sema capture journey vera level 🔥 wow JAIPUR JUNCTION 😍🔥
Bro phone hold panna kastama iruntha GoPro try pannuga bro 💜💜💜
Enjoy Naveen Kumar
Madurai too hazattam
18:55 kovil temple ans different
Wap 5 is the very powerful locomotive
Bro tommarow la irunthu Madurai to theni train pudhusa Vida poranga bro.After 12yrs neenga kandipa try pannanum
Super Bru ✨✨
You are awesome bro ovvorothar comments siyum read panni ellaraiyum satisfy panreenga. Thank you for reading my comments and telling me about the pantry car review. Lots of love from your brother Praveen from Chennai❤️. All the best for your future endeavours 👍.
Thank you for your love bro. How is your trip going?
Thank you for your love 💞 bro. How is your trip going?
Congratulations bro for 1lak subscribers 🔥🔥🔥🔥
Superb vlog bro!!!
WAB 5 LOCO..Ena spcl..!!??
Detailed and romba porumaiya ovoru station leyum erangi clear a solreenga..
Completely enjoyed ..
Ungakoodave travel panina oru feel..
Super!!✌️✌️👌👌👌👏👏👏👍👍👍🤝🤝🤝🌟🌟
Wap 5 usually north la mattume paaka mudiyum
@@NaveenKumarVlogs ..ohhh...tqsm naveen..!!👍👍🤗🤗
@@NaveenKumarVlogs Naveen bro Southern Railways la wap 5 is Runned bro .But Southern Railways la wap 5 loco pakurathu absolutely rare bro.
Fastest loco preffered for limited coaches premium trains in plain regions...adhanala north liye suthitu irukum
@@aribaskardhanapal3981 adhu north la irundu vara train ku offlink loco ah varum bro...south side la wap5 avlo efficient ah irukadhu
Super legentary travel.
Nice bro,congrats for happy journey.
Thank you!
Bro no tention why mines gatimaan express ai pull panapoghudu wap 5 🔥🔥
North side naraiya parallel overtaking lam irukum bro semaya irukum
Super route bro wap5 super fast🤓🤓
Naveen bro Kanyakumari to dibrugarh Vivek express la try Pannu gaa brother long journey samma enjoy yaa erukkum 👌
Nice Bro, expect more about Jaipur, good luck
Bro one log nagarkovil to mumbai journey panunga bro
nennga eppadi train,bus ticket book app sollunga adhuku saprata video podunga
nice video and nice choice of background music!
super Thala 💥💥💥😍😍😍😍Vadakkans attrocities😂😂😂🤭🌝