RC Rights: பிரிந்து சென்றாலும் மீண்டும் சேர வழி இருக்கு👌| Restitution of Conjugal Rights | Divorce

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 258

  • @NaattuNadappu
    @NaattuNadappu  6 หลายเดือนก่อน +24

    If any Dobuts Dial: 97104-21215👈

    • @RAMARV-mb4is
      @RAMARV-mb4is 2 หลายเดือนก่อน +3

      Sir, number pls share me

  • @rajmedia1398
    @rajmedia1398 3 หลายเดือนก่อน +41

    Law is always most favour to women and against the men

    • @mgvp6083
      @mgvp6083 3 หลายเดือนก่อน +3

      That's called politics 🧐🧐🧐🧐

    • @vikramdharma615
      @vikramdharma615 หลายเดือนก่อน

      Ambedkar played good 😂

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 4 หลายเดือนก่อน +8

    வழக்கறிஞர் அண்ணா சொன்ன அனைத்து அருமை பராட்டுக்கள் 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @csa6322
    @csa6322 หลายเดือนก่อน +6

    அப்பாவி ஆண்களையும் பெண்களையும் உண்மை கூர்ந்து காப்பாத்துங்க❤

  • @shanthinin8660
    @shanthinin8660 3 หลายเดือนก่อน +8

    I consulted adv sivasubramaniam. He is very clear n highly intellectual. Thank u very much for this channel and this vedio especially

    • @love-cs8iw
      @love-cs8iw 2 หลายเดือนก่อน

      His address . Contact details

    • @indirap8632
      @indirap8632 หลายเดือนก่อน

      Plz share siva sir number

    • @deepakraja6153
      @deepakraja6153 13 วันที่ผ่านมา

      ​@@indirap8632edhukku unaka purushanta irundhu epdi jeevanamsham vangalamniya plan pannalamniya😂😂😂 indha polappukku nee prostitution pannalamdi

  • @sukumar7187
    @sukumar7187 หลายเดือนก่อน

    Advocate Sir Speak Very Beautiful 🎉

  • @AnbuAnbu-h5z
    @AnbuAnbu-h5z 4 วันที่ผ่านมา +1

    பொண்ணோட அம்மாவும், கணவரின் அம்மாவும் இல்லையென்றால் விவாகரத்து 99.9% ஆகாது

  • @parthi15
    @parthi15 หลายเดือนก่อน

    Really very good and need of the hour video... I'm very clear and this video helped me peace of mind. Though im not sure of my problems will be solved or not...but, i feel positive. Thanks 🙏 sir
    People are very immature mainly by social and social media influence.

  • @kodinagartajkodinagartaj8158
    @kodinagartajkodinagartaj8158 2 หลายเดือนก่อน +1

    மிக மி மிக மிக மிக மிக அருமையாக சட்டம்

  • @ILAVAZHAGA
    @ILAVAZHAGA 2 หลายเดือนก่อน +3

    He said law is ultimate,it's false..a biased law cant be ultimate....only dharma is ultimate...

    • @love-cs8iw
      @love-cs8iw 2 หลายเดือนก่อน

      True

  • @bennychelladurai9928
    @bennychelladurai9928 3 หลายเดือนก่อน +71

    ஆண்கள்தான் பாவம் 😢😂

    • @gowthamvijay8534
      @gowthamvijay8534 3 หลายเดือนก่อน +8

      Ama bro ponunga dha easy ah adutha husband thedi poiduralunha

    • @logujayanthi3461
      @logujayanthi3461 2 หลายเดือนก่อน

      Ama pavam eppadiellam

    • @dharmasastha9990
      @dharmasastha9990 หลายเดือนก่อน

      Ama bro

  • @gunasundari7415
    @gunasundari7415 3 หลายเดือนก่อน +6

    One time settlement pannitta piragu kuzhandhayay paarka vidavittal enna seivadhu? Settlement vaangikondu pillayay kaatavittal enna seyya vendum?

  • @srikeerthu9645
    @srikeerthu9645 2 หลายเดือนก่อน +2

    நல்லவங்கலும் இருக்கங்க கொட்டவங்கலும் இருக்காங்க நாங்க போய் சொல்லி என்ன பண்ண போறேம் சொல்லுங்க இது உண்மை அது எனக்கு தான் தெரியும்

  • @pushparajv3636
    @pushparajv3636 หลายเดือนก่อน

    Very clear and good video, Congratulation.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 3 หลายเดือนก่อน +27

    I am sorry to say in most cases women r worst nowadays n more than tat advocates many fool de client ty grab money n dont even argue or present them selves inde court ....I know a lady adv who NVR argued inde court but grabbed money ....most men now r being fooled .....advocates drag de case to grab money from client ....

    • @Chnchn1212
      @Chnchn1212 2 หลายเดือนก่อน

      @@umapadhmanaban4917 100/100

  • @ramgy6127
    @ramgy6127 2 หลายเดือนก่อน

    Best young advacate. ❤❤❤

  • @ramramramram6650
    @ramramramram6650 3 หลายเดือนก่อน

    sir neengal fivenal sonnathu 100 true sir kanavarum manaiviyum serthu pesinal nalla mudivukidaikkum .. inmai sir

  • @jayaseelan7508
    @jayaseelan7508 7 วันที่ผ่านมา

    Awesome super ❤❤❤❤ explanation

  • @VenkatesanS
    @VenkatesanS หลายเดือนก่อน

    Some how, my first interaction with him didn't went well. Anyway he has right to respond or deny any query. Being in public its bit difficult to have track of all, I understand.

  • @panchapakesann2737
    @panchapakesann2737 2 หลายเดือนก่อน

    Very clear and impressive..your voice is apt and nice..good awareness video..

  • @ramesha840
    @ramesha840 2 หลายเดือนก่อน +3

    மணமுறிவு இலகு ஆகவேண்டும்
    கனவன் மனைவியின் அடிமை இல்லை
    மணவுதிய சட்டம் முறிக்க பட வேண்டும்

  • @villagesongsduet3054
    @villagesongsduet3054 3 หลายเดือนก่อน +2

    நன்றி, நன்றி மிக்க நன்றி

  • @sabilabanu6779
    @sabilabanu6779 6 หลายเดือนก่อน +2

    Thank you sir miga thelivaana vilakkam

  • @Krisheka
    @Krisheka 2 หลายเดือนก่อน +5

    Ponnunga thappu panninalum , saaguram varam aangaluku mattum ....ithu than da sattam

  • @balaji2115
    @balaji2115 3 หลายเดือนก่อน +38

    இதெல்லாம் வாதத்திற்க்காக மட்டுமே நிதிமன்றத்தில் நிதி நிதி நிதி Money money money

    • @aocbala
      @aocbala 3 หลายเดือนก่อน +1

      sari sonnenga bro

    • @ramalingamm7883
      @ramalingamm7883 3 หลายเดือนก่อน

      🎉😂9

    • @Priyadharshini-zg1os
      @Priyadharshini-zg1os 3 หลายเดือนก่อน +2

      Yes panam tha ellam

    • @smileinurhand
      @smileinurhand 2 หลายเดือนก่อน

      சிறப்பு.
      பல பெண்கள் ஜீவனாம்சம் எனபதை வியாபாரமாக நடத்து கின்றனர்.
      ஆணகளில் மட்டுமே தவறு இருந்தால் பெண்களுக்கு ஜீவனாம்சம் அவசியம்.
      அப்ப பெண்கள் தவறு என்றால் ஆண்களுக்கு ??

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 หลายเดือนก่อน

    யாசகம் பெற ஊக்கப்படுத்தும் நீதிமன்றங்கள் வாழ்க.உழைப்பதற்கு உடல் ரீதியாகவும்+ உளவியல் ரீதியாகவும் தகுதியுள்ள பெண்ணுக்கு ஜீவனாம்சம் தரவேண்டியதில்லை என்று சொல்கிறார்கள்.ஆனால் நீதிபதிகள் இதை கவனத்தில் கொள்வதில்லை.

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 หลายเดือนก่อน

    Very well explained Subramanian sir..very nicely stated..thanks for your good intentions and advice..

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 6 หลายเดือนก่อน +87

    பெண் உரிமை பெண் உரிமை என்று பேசி பேசி ஆண்களின் உரிமை பறிக்கப்படுகிறது..
    பிரிந்த பிறகு எதுக்குடா பணம் ஜீவனாம்சம் என்று எல்லாம் இருக்கு.. இந்த சட்டம் நீக்கபட வேண்டும்... இது சமத்துவம் அற்றது

    • @rainydrops522
      @rainydrops522 4 หลายเดือนก่อน +6

      Dowery marriage ooda vaanguvatu sariya?

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 หลายเดือนก่อน +11

      @@rainydrops522 அது நியாயம் இல்லை என்று பேச நீ இருக்கிறாய்...அல்லது சட்டம் இருக்கிறது..
      ஆண்களுக்காக பேச யார் இருக்கிறார்கள்..
      அப்படி நியாயத்தை இப்படி பேசினாலும் அவர்களுக்கு சம்பந்தேமே இல்லாமல் இப்படி முட்டுக்கட்டை போடுவதும்,ஆண் ஆதிக்கம் என்று சித்தரிப்பதும் அல்லது போலி பெண்ணியம் பேசுவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 หลายเดือนก่อน +2

      @@rainydrops522 இப்போது சொல் அல்லது சிந்தி உனது கேள்வி சரியா என்று..
      நிச்சயமாக இல்லை என்பதே உண்மையின் பதில்

    • @rithishkumar1651
      @rithishkumar1651 4 หลายเดือนก่อน +5

      ​@@rainydrops522ok ana po nuga car venum, 80 k salary irutha thaan marriage pannuvan oru ponnu sollura athu sariya panakara ponnuga sollalam thappu illa ana middle class low class ponnugalym apdi thaan irukaluga.

    • @rithishkumar1651
      @rithishkumar1651 4 หลายเดือนก่อน +5

      ​@@rainydrops522 dowry epdiyo apdi thaan ithuvum

  • @suganyasarvi3208
    @suganyasarvi3208 26 วันที่ผ่านมา

    Nice explanation sir

  • @yunoosyunoos9574
    @yunoosyunoos9574 2 หลายเดือนก่อน

    SIR.SPEECH.VERY.VERY.GOOD

  • @kirthika.Kiruthi_10
    @kirthika.Kiruthi_10 หลายเดือนก่อน

    Nice....explanation sir

  • @maanvilim4989
    @maanvilim4989 6 หลายเดือนก่อน +11

    உண்மை தான் எனக்கும் என் கணவருக்கும் சண்டை வரும் அப்போ விவாகரத்து ஒரு நல்லது அல்ல என் கணவர் புரிந்து கொள்வார் ரட்சனை தீர்ந்துவிடும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • @tamil-techguru
    @tamil-techguru 2 หลายเดือนก่อน +2

    Men are the kindest creature in the world.

  • @antonypatrickcommunication8740
    @antonypatrickcommunication8740 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம். நல்ல மனித நேயம் உள்ள ஒரு நிகழ்ச்சி. இன்றைய சமுதாயத்தில் பெண் பிள்ளைகளின் தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் கணவன் மனைவி இடையே நாட்டாமை மற்றும் சில்லறை தனமான புத்தி இல்லையென்றால் எந்த குடும்பத்திலும் பிரச்சினை என்பது வராது. பெண் பிள்ளை திருமணம் செய்து விட்டால் பெண் வீட்டில் உள்ளவர்கள் எதற்கு எடுத்தாலும் தன் வீட்டுக்கு கொண்டு போய் வைத்து பிளாக் மயில் பண்ணுவது. இதற்கு பதிலாக இப்படி பட்ட பெண்களை ஒதுக்கி வைத்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் முடித்து வாழ்வது எவ்வளவோ சிறந்தது. மன உளைச்சலுக்கு ஆளாக மாட்டோம்.

  • @Dhanasekaransekaran
    @Dhanasekaransekaran 2 หลายเดือนก่อน +8

    கோர்ட்டுக்கு ஆகுற செலவு வக்கிலுக்கு ஆகுற செலவு இது மட்டும் தான் நடக்கும் வேற ஒரு மயிரும் நடக்காது

    • @GdhanabalGurudhanabal
      @GdhanabalGurudhanabal หลายเดือนก่อน +2

      100சதவிகிதம்உண்மை

  • @Gks0607
    @Gks0607 6 หลายเดือนก่อน +2

    2 kulanthai irukku ana anthe ponnu Vivagarthu pannamal 2 vathu thirumnam seythu vittaar 4 varudangal entha valakkum thodravillai

  • @ganeshduraisamy14
    @ganeshduraisamy14 3 หลายเดือนก่อน +1

    Pachu vaarathiku vanthathana,aveeinga hareeshment case podu poikidda irupainga.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 6 หลายเดือนก่อน +12

    முதல் மனைவி இறந்ததால், என் தாயை மணம் செய்து என் அப்பா, எங்களை பாரபட்சமாக நடத்தினார். இப்போது , எங்களுக்கு தெரியாமல், முதல் தார குழந்தைகளுக்கு மட்டும் சொத்துகளை எழுதி வைத்து விட்டார். வயதான என் அம்மா வை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் கஷ்டப் பட்டு படித்தேன். சுமாரான வேலையில் உள்ளேன். செலவாகும் என்று எனக்கு மணம் செய்ய கூட என் தந்தை விரும்பவில்லை. முதல் தார மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடத்தினார்.
    சட்டப்படி என் அம்மாவிற்கு நியாயம் கிடைக்குமா? 20 ஆண்டுகளாக நாங்கள் அப்பாவால் கைவிடப்பட்டு படாத பாடு படுகிறோம். இருக்க இடம் கூட இல்லை..😢

    • @godsgiftmantraam6659
      @godsgiftmantraam6659 3 หลายเดือนก่อน +2

      உங்கள் தந்தையில் சொத்தில் உங்களுக்கு முழு உறிமையுன்டு அவர் உங்களுக்கு தந்தை என்கிற ஆதாரம் மட்டும் போதும்்உடனடியாக கோர்டில் வழக்கு தொடருங்கள் அந்த சொத்தில் மீது.

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 3 หลายเดือนก่อน

      @@godsgiftmantraam6659 தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி 🙏🙏

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 2 หลายเดือนก่อน

      உங்கள்தந்தையின்சுயசம்பாத்தியத்தில்வாங்கியசொத்தையாருக்குவேண்டுமானாலும்எலுதிகொடுக்கலாம்அதில்உரிமைகோரமுடியாதுஉங்கள்தந்தையின்பூர்வீகசொத்தாக
      இருந்தால்நீகள்உரிமைகோரலாம்நீதிமன்றம்சென்றுபங்குபாகத்தைபிரிக்கலாம்உங்கள்தாயர்அவர்கணவர்மீதுஜீவநாம்சவழக்குபோட்டுமாதசப்பட்டுசிலவுமருத்துவசிலவுஇருப்பிடம்அனைத்தும்பெறலாம்நீதிகிடைக்கும்மேலும்உங்கள்தந்தைஉங்கள்மீதும்ஜீவநாம்சவழக்குதொடங்க. உரிமைஉண்டுநீதிமன்றம்சென்றால்மேல்கண்ட. உரிமையைபெருவார்
      பூர்வீகசொத்துஇருந்தால்அதைமீடெடுக்கமுடிம்சட்டப்படிஇல்லைஎன்றால்கஸ்டம்தான்

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 2 หลายเดือนก่อน

      உங்கள்தாயர்தன்கணவர்மீதுஜீவநாம்சவழக்குபோட்டால்ஜீவநாம்சம்பணம்வாங்களாம்
      உங்கள்தந்தைக்குபூர்வீகசொத்தாக.இருந்தால்அதில்உங்களுக்குஉரிமைஉண்டுஅவர்சுயசாம்பாத்தியசொத்தாக.இருந்தால்அதையாருக்குவேண்டுமானாலும்எலுதிவைக்கலாம்அதில்உங்களுக்குஉரிமைஇல்லைஉங்கள்தந்தைஇறந்துவிட்டால்அவர்எலுதிகொடுத்தசொத்தில்பங்குபாகம்கேட்டுகேஸ்போடலாம்உங்களுக்குகானபாகசொத்துகிடைக்கும்மோசடியாக. எலுதிவாங்கிவிட்டார்என்றுவாதடலாம்ஜெயிக்கலாம்கேஸ்சில்
      குறிப்புநீதிமன்றம்செல்லாமல்வேறுஒருவழிஉண்டுமூத்தகுடிமக்கள்உரிமைச்சட்டத்தின்கிழ்குடிஇருக்கவீடும்சாப்பாட்டுசிலவுமருத்துவசிலவுகேட்டுகோட்டாச்சியர்ரிடம்மனுகொடுத்துபரிகாரம்தேடிக்கொள்ளலாம்கோட்டாச்சியர்விசாரனைசெய்துஉங்கள்கோரிக்கையைநிறைவேற்றுவார்அலைந்தால்பலன்உண்டு

  • @jeyamoorthyb2792
    @jeyamoorthyb2792 3 หลายเดือนก่อน

    நல்ல தகவல்

  • @mohamedsultan6845
    @mohamedsultan6845 6 หลายเดือนก่อน +1

    Wonderful speech sir.Keep it up

    • @alerts24
      @alerts24 6 หลายเดือนก่อน

      Thank You - by Thambaram Siva

  • @velujaya-u9m
    @velujaya-u9m หลายเดือนก่อน

    Entha odakali court ah mathikara?

  • @JayanthiJayanthi-e1k
    @JayanthiJayanthi-e1k 3 หลายเดือนก่อน

    Enathu manaivitudan Nan Vala virumbukiren anan en manaivi avarin appa pechi kettukittu valavaramatranga

  • @poomigadevip
    @poomigadevip 6 หลายเดือนก่อน +2

    Anna intha divorce ku munnadi Hindu marriage act 1955 padi sec10 judicial separation apdinu onnu iruku one year pirinchu irupanga next athuku aprom mu divorce nu ketta adhuku aprom counciling next divorce ,sir sonna mathiri sec 9 restitution of congual right of Hindu marriage act 1955 padi sollirukanga anna ellarukum easy aa divorce kooduthura mattanga anna

  • @kalidass3561
    @kalidass3561 3 หลายเดือนก่อน

    Excellent sir 👏👏👏🎈🎂

  • @prakashsivak936
    @prakashsivak936 6 หลายเดือนก่อน +30

    எல்லாத்துலயும் சம உரிமை கேக்குறாங்க அப்போ சட்டதுளையும் சமமா நடத்தணும்ல அது ஏன் ஆன் மட்டும்தான் யாசகம் கேட்டாவது குடும்பத்தை நடத்தனும் அப்போ அப்போ சமஉரிமை எங்க போச்சு

    • @rainydrops522
      @rainydrops522 4 หลายเดือนก่อน +1

      Dowery aen?

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 หลายเดือนก่อน +5

      @@rainydrops522 சம உரிமை எங்கே..அந்த நியாயத்தை கேட்க சட்டம் உண்டு
      இதை கேட்க..
      இப்போது புரிகிறதா உனது நியாயம் ஏன் எடுபடாது என்று
      சம உரிமை சட்டம் நிறைவேற்றபட வேண்டும்...அல்லது ஆணியம் துவங்கபட வேண்டும்..(நியாயம் புரியாமல் பேசும் தங்களை போன்றோருக்கு புரிய வைக்க)...
      தனக்கொரு நீதி பிறருக்கு ஒரு நீதியா

    • @pegin666
      @pegin666 3 หลายเดือนก่อน +3

      ​@rainydrops522 IPO yaruda dowry kkura psanga kita tha car veedu panam Elam kkuranga athu ilama tha pasanga marage agama irkanga divorce ku aprm vera jeevnamsam rendu Perum virupam ilama divorce aprm ethuku jeevanamsam itha vachiya iniku ponunga misuse pntranga athuvum vasathiyana ponunga athigama kasta padra ponunga Iniku ksta padranga rendu perum divorce pni vitachi na mudinchu pochu ithuku jeevnamsam vera onum ilana kooda ponu oru piyna eacy a marage pna mudium antha piyan atha nalla pathukuvan piyanuku apd marage eacy ya pna mudiuma Avan jeevnamsam kudupana ila nex marage pni life run pnuvana? Avnida life ena agurathu inum niriya iruku Iniku divas ku Karanam jeevnamsam kudikrthu tha unmiya kastapdra ponunga Iniku ksta padranga

    • @trstrscit
      @trstrscit 3 หลายเดือนก่อน

      Equal rights is myth

    • @smileinurhand
      @smileinurhand 2 หลายเดือนก่อน

      சிறப்பு.
      பல பெண்கள் ஜீவனாம்சம் எனபதை வியாபாரமாக நடத்து கின்றனர்.
      ஆணகளில் மட்டுமே தவறு இருந்தால் பெண்களுக்கு ஜீவனாம்சம் அவசியம்.
      அப்ப பெண்கள் தவறு என்றால் ஆண்களுக்கு ??

  • @kathiravand1020
    @kathiravand1020 2 หลายเดือนก่อน

    Mens i have almost 7 years experience in handling my lawyer and court case .. never follow lawyers decision .. never file divorce or rcr .. file a criminal case on wife .. u will get free out of court in some 2 3 years ..

    • @praveen8396
      @praveen8396 2 หลายเดือนก่อน

      How it's possible to file a criminal case on wife

  • @ElakkiyaKali-cv5pr
    @ElakkiyaKali-cv5pr 2 หลายเดือนก่อน

    Sir,en mamavukku kalyanam agi 15 years aachu,kulanthai kidaiyathu,2 perum 5 years pirinji poittanga divorce pannalama?jeevanmsam kudukkanuma?enga mama rompa pavam vayathan ammava vachikkittu,mama than vitla ella velaiyum seiranga, enna pannalam sir pls reply pannunga sir.

  • @nithyak3893
    @nithyak3893 2 หลายเดือนก่อน +1

    Sir, en husband compassionate ground appointment ku apply panirukaru. My father in law last year dha death aanaru. So en husband andha job ku apply panirukaru. Job kedacha udaney enna divorce paniduven innoruthanga ponnu kuda ready a irukanga nu soli en mela legal la action a eduthu enaku divorce paniduven nu solraru.. suppose avaruku vela kedachu enaku divorce notice anupina enna panradhu .. naa vaazhanum dha nenaikren avar kuda. But avar vela ya vechu ena black mail panraru. Idha endha maari handle panalam

  • @Chnchn1212
    @Chnchn1212 3 หลายเดือนก่อน +5

    Court waste vakeel waste dont help to live

  • @Rajamobiles927
    @Rajamobiles927 13 วันที่ผ่านมา +1

    Sir... பெண் ஜீவ்நிசம் ஆணிடம் வாங்கி,சிறிது மாதம் கழித்து அந்த பெண் இன்னொரு திருமணம் செய்தால்...பணம் கொடுத்த ஆணின் நிலை என்ன

  • @sudharsanp.s3962
    @sudharsanp.s3962 15 วันที่ผ่านมา

    Aangal naala than somany problems varuthu...

  • @bestentertainvideos170
    @bestentertainvideos170 2 หลายเดือนก่อน

    Great explaination. Lenon rice case 😂

  • @sabarismartinvest
    @sabarismartinvest 2 หลายเดือนก่อน

    Arumai

  • @karthiraj6146
    @karthiraj6146 19 วันที่ผ่านมา +2

    ஒரு ஆம்பளையை விட்டுட்டு இன்னொரு ஆம்பள கூட போக

  • @muruganprasanna5863
    @muruganprasanna5863 2 หลายเดือนก่อน

    Palarudan thodarbil ulla pannukku kooda kodukka venduma

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 2 หลายเดือนก่อน +1

      விளக்கு பிடித்து நிரூபிக்க வேண்டும்

  • @rainydrops522
    @rainydrops522 2 หลายเดือนก่อน

    Marri dowery vaangi avanga family ooda dinnutu veratuvaanga appo maintance kaekamaataangalaa

  • @rajkumari2054
    @rajkumari2054 6 หลายเดือนก่อน +78

    Divorce பண்ணி ஜூவனாம்சம் வாங்கி இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் பெண்களை என்ன செய்வது. குழந்தையும் இல்லை

    • @Haifriends791
      @Haifriends791 4 หลายเดือนก่อน +29

      அந்த மாதிரி பணம் குடுக்க தேவையில்லை. ஜீவனாம்சம் என்பது கோர்ட்ல கேஸ் நடக்கும் வரை மட்டும். பெண் மீது எந்த தவறும் இல்லை என்றால் தான் ஒரு தொகை ஆண் குடுக்க நேரிடும். பெண் மீது தவறு என்றால் ஆண் தக்க ஆவணம் கொடுத்து நிருபித்து பணம் குடுக்காமல் வெளிய வர முடியும்

    • @fairose7846
      @fairose7846 4 หลายเดือนก่อน

      ​@@Haifriends791Men Mela Thappu Irundha alimony tharanum women Mela Thappu Irundha women alimony tharanum la Idhula equality enga irukku

    • @ilayarajaramasamy1263
      @ilayarajaramasamy1263 4 หลายเดือนก่อน

      So proof illadha varaikum man is the victim right? ​@@Haifriends791

    • @Nomadmilo
      @Nomadmilo 3 หลายเดือนก่อน +11

      ​@@Haifriends791Never possible in Indian courts.
      Even after honoroury aquittal in false cases filed by criminal wives, husband was forced to pay alimony.
      This never happens in any other country than india.
      Men can't get justice here

    • @Nomadmilo
      @Nomadmilo 3 หลายเดือนก่อน

      People should avoid marrying such women

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 4 หลายเดือนก่อน +5

    சாா்... கணவன் குடும்ப நல நீதி மன்றத்தில் சோ்ந்து வாழ உத்தவு பெற்ற பின்பும் மனைவி சோ்ந்து வாழ மறுக்கிறாா் மனைவி..
    மனைவி சோ்ந்து வாழ மறுக்கிறாா் ஆனால் ஜீவனாம்சம் என்ற போா்வையில் பிள்ளைகளை வளா்க்க ஜீவனாம்சம் கேட்டும் வழக்கு தொடா்ந்திருக்கிறாா் இது எப்படி சாத்தியம் ஆகும்.
    வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் கணவன் சோ்ந்து வாழ தயாராக இருக்கும் போதும். குழந்தைகளை வளர்க்க தயாராக இருக்கும் போதும் எப்படி ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும்.
    இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியுமா... ஏதாவது வழி உண்டா...

    • @sureshk8083
      @sureshk8083 3 หลายเดือนก่อน +2

      பிரிந்த காரணம் நிறுபனம் ஆகாமல் ' ஜீவா கேட்க முடியாது

    • @gowthamvijay8534
      @gowthamvijay8534 3 หลายเดือนก่อน +3

      Neraya naaiga ipadi dha echa vela papalunga

  • @nareshkumar-fw2of
    @nareshkumar-fw2of 4 หลายเดือนก่อน +2

    Possiveness nala romba thappa pesura vulgarity pesura enoda wife compare pannitu pesuratha WHT to do sir?

    • @sarjeo
      @sarjeo 3 หลายเดือนก่อน +1

      Possesivenes vandha avangaluku pusicha Mari irunga prachana varadhu

    • @Sam1900abcd
      @Sam1900abcd 3 หลายเดือนก่อน

      ​@@sarjeoரொம்ப சரி.

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 3 หลายเดือนก่อน

    Superji

  • @gayathrigayathri84
    @gayathrigayathri84 15 วันที่ผ่านมา

    Husband kita money vangikitu veravan kuta valuraluka... Ivalukaluku kattayam jeevanamsam kudukanuma?

    • @VijiKaruppu-v1y
      @VijiKaruppu-v1y 3 วันที่ผ่านมา

      No sis en hasbend enguta irundutto 2 per kuta palakkam athan na divace vangunen

  • @AKILAN4221
    @AKILAN4221 6 หลายเดือนก่อน +1

    super❤❤🎉🎉

  • @premalatha1812
    @premalatha1812 3 หลายเดือนก่อน +4

    Mental husband adikadi miss agi varuvaar 6month and 1year agi thurumba varuvar ippa 2years agudhu sir Enga ponnarunu Theriyala Enakku girl baby age31/2 baby vachikitu thedamudiyala sir Enga Appa idhai ninaidha pakkavadham vandhu death ayitar 5month agudhu sir Enakku varumanam kedaiyadhu Mamiyar veedu panakkaranga but ullai vedamettu 15years munbe veliyala anupittanga sir kulandha illainnu solli. Ippa baby irukka ippaiyum Ulla vedala hate pootivachi irukkanga pona avumanapaduthuranga sir. En kanavar yen koodavum appappa avunga veetelum iruppar. Ippa avunga veetelum illai. Manaulachala irukku sir ennamadhiri step edukkaradhunu Theriyala sir Nalla padhil dhanga sir.

  • @meenakshi9138
    @meenakshi9138 3 หลายเดือนก่อน

    Sir gendral ah ethum devorce case pathi pesi ninga alosanai solla charge pandringala illa free ah counseling ah

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 หลายเดือนก่อน +13

    காரணமே இல்லாமல் சிறிய பிரச்சனை விவாகரத்து கேட்பது மிக தவறான செயல் முடிந்த அளவு இருவரும் அமர்ந்து பேசுங்கள் எல்லாம் சரியாகிவிடும்😊❤

    • @rainydrops522
      @rainydrops522 2 หลายเดือนก่อน +1

      Yaarkum yaarum adimai alla

    • @SindhujaSindhuja-x9t
      @SindhujaSindhuja-x9t 2 หลายเดือนก่อน

      என்னோட husband 200 call adikkukuren எடுக்கவே mattikkura ethuellam summa

  • @angayarkannymohan2002
    @angayarkannymohan2002 หลายเดือนก่อน

    Christian marriage act divorce pathi video pogunda

  • @sennammalg28
    @sennammalg28 6 หลายเดือนก่อน +9

    mental cruelty காரணமாக husband divorce பெற்றுள்ளார்.மனைவி mental cruelty செய்து matrimonial home விட்டு வெளியேறினாலும் maintenance பெறுகிறார்.court அனுமதிக்கிறது.இது நியாயமான தீர்ப்பா ?

    • @NaattuNadappu
      @NaattuNadappu  6 หลายเดือนก่อน +2

      இல்லை

    • @Nomadmilo
      @Nomadmilo 3 หลายเดือนก่อน

      Cruel justice for husband because of toxic feminism in society and system. Men must become vote bank to evict feminist from system

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 2 หลายเดือนก่อน +1

    பணத்துக்காக புரோக்கர்கள் செய்த வேலை என் வாழ்க்கை நாசமாகிருச்சு

  • @majormurugan7855
    @majormurugan7855 หลายเดือนก่อน

    Listen carefully.....even this advocate... the way of explanation is like blaming the men only.... showing that men are always culprit....

  • @radhamonithankachi8197
    @radhamonithankachi8197 4 หลายเดือนก่อน +2

    Super

  • @delsypets4863
    @delsypets4863 6 วันที่ผ่านมา

    En wife chinna chinna sandaiku kuda avanga amma vittuku poidura,
    Nanga love panni mrg pannom avanga ammaku entha mrg suthama pudikala,so mrg ku munnadiye engalta viduthalai pathiram nu yealuthi vagitanga eppa vanthu en ponnu en ponnu kasta padura athu ethunu pesuranga,en wife fa ethotho solli manasu mathitanga,eppa en kuda senthu eruka matten nu soldra,enaku en wife kuda senthu valanum,ethuku enna pannalam nan kumbakonam

  • @karthiraj6146
    @karthiraj6146 20 วันที่ผ่านมา +1

    எது நம்ம நீதிமன்றம் தானே

  • @gowthamvijay8534
    @gowthamvijay8534 3 หลายเดือนก่อน +8

    Ipo konja naal gap vitaaa kooda ponunga next husband ah pidichuruvalunga

    • @SAKTHIVANAM
      @SAKTHIVANAM 3 หลายเดือนก่อน +1

      Unamiiii Anna

    • @raamakrishnan2786
      @raamakrishnan2786 2 หลายเดือนก่อน

      உண்மையாக இருந்தாலும், ஆண்களும் யாராச்சும் கிடைபர்களா என்று தான் இருப்பார்கள் போலும்.....

    • @vm6433
      @vm6433 หลายเดือนก่อน +1

      ​@@raamakrishnan2786ஆண் பெண் ரெண்டு பேருமே யோக்யம் இல்லை..ஆனால் சட்டம் பொண்ணுக்கு மட்டுமே சாதகம்; அது தான் இங்கே பிரச்சனை.

  • @karthiraj6146
    @karthiraj6146 19 วันที่ผ่านมา +1

    பொண்டாட்டி அழகா இருந்தா அந்த வக்கீல் கொடுப்பான்

  • @DineshP-to5ow
    @DineshP-to5ow 4 หลายเดือนก่อน +1

    இது நல்லா இருக்கே

  • @gautamm1405
    @gautamm1405 3 หลายเดือนก่อน +5

    yen 498a and DV poi case potu harass panradhu pathi pesa matingringa..? High court has called it as legal terrorism . Why no media and any you tube is not talking about this legal terrorism that women take in divorce cases . do you know how many men have committed suicide because of this .? I request @NaattuNadappu to talk about this injustice and give voice for men .

    • @Nomadmilo
      @Nomadmilo 3 หลายเดือนก่อน

      Everyone is afraid of toxic feminism. Simps are ruling so men are being murdered by legal terrorism

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 2 หลายเดือนก่อน

      Correct

  • @trstrscit
    @trstrscit 3 หลายเดือนก่อน +3

    22 latchamaa....dei dowry ai olikkara govt aa daa

  • @arulappanmurugesan7908
    @arulappanmurugesan7908 หลายเดือนก่อน

    Wife is college lecturer. But in court she said i am unable to survive. She left college job for court purpose. How to prove.

    • @TheHarrychennai
      @TheHarrychennai 23 วันที่ผ่านมา

      Try to get her bank statement where she got salary in the account, that shows she was working until the court proceedings

  • @ramkumar.p4929
    @ramkumar.p4929 3 หลายเดือนก่อน +1

    Ennai manaivi veetil marriage ana starting la irundue asingama thittananaga, elathukum mela station la poitu fake compliant kuduthu enna vara vachi asinga paduthananag, en appa melayum poiya case kduthanga, station la pona apa avaloda thambi enna bad word use panni thirran. Last ah nane again wife ku msg panni pesana. Vara solli. Aavanga vetiku vandhu kiotu pona dha varuvanu sorlanga, illana vara muduyadhu. Yena avabga oorula avanga family ah thapa nenapangalam. Pora apa elam thaniya dhs porana, apo elam thapa nenaka matangalam. Ipa idhuku enna sir panradhu. Enanku 2 pasanga, yeleer boy 1st std padikaran en kuda irundu, younger boy 2 years wife kuda irukan. En officw work paiyan school ready panra work , en amma stroke patient avangala paakra work, idhuku mela na business panra chinnadha readymade shop vachi. Idhu elame en family kaga dhana na panran. Edhavadhu oru situation la na munnuku varuvanu life la panran elame. Ana purinjikama vitutu poitu ipdi panranga.

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 2 หลายเดือนก่อน +1

      அந்த எழவு அங்கேயே இருப்பது நல்லது

  • @srikeerthu9645
    @srikeerthu9645 2 หลายเดือนก่อน +3

    ஐயா என்னை என் கணவர் மற்றும் என் மாமியார் கடந்த மூன்று வருடங்களாக வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்து வரங்க எனக்கு ஒன்றரே வயதில் பெண் குழந்தை இருக்கிறது.நான் என் அம்மா வீட்டில் இருக்கிறேன் நான் என்ன செய்யலாம் சொல்லுங்க என் மாமியார் நகை கொண்டு வந்தால் வா இல்லை என்றால் என் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்.

    • @dhamodharan2588
      @dhamodharan2588 2 หลายเดือนก่อน +2

      Summa ithumathiri poi solliye polappu nadatha vendiyathu.

    • @SindhujaSindhuja-x9t
      @SindhujaSindhuja-x9t 2 หลายเดือนก่อน

      Poda

    • @vm6433
      @vm6433 2 หลายเดือนก่อน

      பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி..அடுத்து தான் ஆண்.

    • @srikeerthu9645
      @srikeerthu9645 2 หลายเดือนก่อน

      அவர்கள் செய்த சித்திரவதை தாங்க முடியாமல் நான் திருமணம் ஆன மூன்று மாதத்தில் விச ம் கூடித்தேன் அப்போது கூட நான் உண்மையே கூற வில்லை இப்போ சொல்லுங்க இது பொய்ய என்னை சுத்தி உள்ளவர்களுக்கு தெரியும் எது உண்மை எது பொய் என்று நான் ஒரு என்ஜினீயர் எனக்கே இப்படி ஆதாரம் வைத்திருந்தால் உண்மை அது எப்படி சொல்லுகிறுங்க அது ஒன்றும் புரியவில்லை 22:37

    • @Pagalnila
      @Pagalnila หลายเดือนก่อน

      Case podunga sis.. ethalam periya offense

  • @jagadeeshjagan3031
    @jagadeeshjagan3031 3 หลายเดือนก่อน

    Kalla thodarbil ullar kudumbathai vittutu odi poitan.

  • @Surya-qk8dq
    @Surya-qk8dq หลายเดือนก่อน

    Sapadu karanam irukkathu sir vera etho karanam.en husband Ku innoruthar wife kooda contact la irukaru nan sanda potatha record panni vachi kittu enakku divorce notice anupi irukkaru sir antha record than avaruku evidence ahm sir

  • @MurugeshWari-qe3pr
    @MurugeshWari-qe3pr 3 หลายเดือนก่อน

    Thanking u sir

  • @yeasagamv9314
    @yeasagamv9314 2 หลายเดือนก่อน

    Migaumsirappanapechusir

  • @appavoonatesan1462
    @appavoonatesan1462 2 หลายเดือนก่อน +1

    ஏன் நேரே விஷயத்திற்கு வரமாட்டேங்கிறீங்க.

  • @sattamilz1790
    @sattamilz1790 5 หลายเดือนก่อน

    Sir ponnoda appa ,wife mobile aha vangi vachukitu pass vidamatanguraru,

  • @jagadeeshjagan3031
    @jagadeeshjagan3031 3 หลายเดือนก่อน +1

    Pesavey Vara matten engira kanavanai enna seivathu.

    • @vlexical
      @vlexical 3 หลายเดือนก่อน

      Put habeas corpus petition.

  • @sureshk8083
    @sureshk8083 3 หลายเดือนก่อน

    2வருடம் பிரிந்திருக்கும் போது விவகாரத்திற்கு விண்ணப்பம் செய்யலாமா?

    • @tamilantimepass2429
      @tamilantimepass2429 3 หลายเดือนก่อน +1

      விண்ணப்பிக்கலாம் தோழர்

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 2 หลายเดือนก่อน

      விண்ணப்பிக்கலாம் விண்ணப்பித்து என்ன பிரயோஜனம் கோர்ட் என்னைக்கு தந்து இருக்கு ரெண்டு பேரும் சேர்ந்து டைவர்ஸ் கேட்டா குடுத்துரு மம்

  • @trstrscit
    @trstrscit 3 หลายเดือนก่อน +5

    இதுல என்னடா சூப்பர்? இதெல்லாம் oru சட்டமா?

  • @majormurugan7855
    @majormurugan7855 หลายเดือนก่อน

    Mediation is just formality.... nothing will happen in mediation....I have experienced all these non sense Bangalore mediation they spoke to my wife n her advocate but they never gave an opportunity to speak infront of mediation to me n my advocate advocate but they gave an opportunity to speak separately infront of mediation to my wife....I don't want divorce....she only applied for divorce..... mediation is always supports to the ladies only, not the men.....most of the husbands are standing on load after giving everything.... don't believe any ladies....they are cunning....

  • @impartial7590
    @impartial7590 3 หลายเดือนก่อน +1

    Despite the law in favour of victim "women". Women are the sufferer of failed marriage. Even a Crore compensation is nothing for failed marriage. Well studied under privileged, groomed boy by his unlettered, strong women been reason for many failed marriage in today's world. Under privileged boy with outdated values expect well educated, well placed Girl to follow his ideal mother's lifestyle. Marital disputes start from there. Some adopting to new realities and majority are giving up and ending their sacred relationships. Today's empowerd women hailing from city or towns expect men to share all responsibilities includes household activities, children grooming, freedom etc.

  • @aocbala
    @aocbala 3 หลายเดือนก่อน +5

    simply waste .... ivarta pesirken nerla... aangaluku support pannave maataar. unga pakkam gnyam irunthalum. pengal pogalaam.

  • @navinraja0701
    @navinraja0701 3 หลายเดือนก่อน

    Epo paru ponnu ku than na partiality papanga

  • @UniversePower-y3k
    @UniversePower-y3k 6 หลายเดือนก่อน +1

    எனக்கு 54 வயது 21ல். கல்யாணம் செய்து முதல் 3 ஆண்டுகள் மட்டும் சம்பதனை செய்து என்னை யும் பையனையும் கவனித்தார் கடந்த 30 ஆண்டுகளாக நான் சுய தொழில் செய்து குடும்பத்தை நிர்வகித்து விட்டேன் இதற்கு மேல் என்னால் சுய தொழில் செய்ய இயலவில்லை மகனிடமும் கேட்டு வாங்க நிலமை இல்லை அப்போ முதல் கணவனை diverse செய்யலாமா சட்டதில் இதற்கு வழி உண்டா? வழி இருந்தால் 2வது கணவர் தேர்ந்து எடுக்கும் வரை நான் என்ன செய்ய வேண்டும் plz கேட்டு சொல்லுங்க
    அவர். Maganoda சம்பாதியத்ததில் வாழ்கிறார்

    • @coolguy0719
      @coolguy0719 4 หลายเดือนก่อน

      Neenga ellaaaaaam enga irundhu vareeeenga 🤦🤦🤦

  • @pgovindaraj9490
    @pgovindaraj9490 2 หลายเดือนก่อน +1

    Stupid laws

  • @saravananjk672
    @saravananjk672 3 หลายเดือนก่อน +2

    Nangaa pavam yaaa

    • @rainydrops522
      @rainydrops522 2 หลายเดือนก่อน

      Dowery matrum vaangi thinnanum gents family

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 2 หลายเดือนก่อน +1

      ​@@rainydrops522டவரிக்கு சட்டம் இருக்கு நீ ஏன் கொடுக்கிற

    • @vm6433
      @vm6433 หลายเดือนก่อน

      ​@@rainydrops522dowry யாருக்கு குடுக்குறிங்க..?கார்,பங்களா,நிலம் ன்னு சொகுசான பணக்கார மாப்ளைக்கி தானே குடுக்குறிங்க..?அப்போ ரெண்டும் ஒன்னுதான்;சரியா போச்சு.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 13 วันที่ผ่านมา

    Vakkil ஒல்லி யா இருந்தாலும் நல்லா கருத்தா பேசுகின்றார்...

  • @indirap8632
    @indirap8632 หลายเดือนก่อน

    Anyone know siva sir no.

  • @thamimrox3393
    @thamimrox3393 3 หลายเดือนก่อน +4

    My wife dont know how to wash clothes and cooking, so she decided to divorce 😂😂😂😂😂

    • @yuvaraj575
      @yuvaraj575 หลายเดือนก่อน

      Indha mari ponungala Edhuku marriage panudhunha thappicha pa ne

  • @kodinagartajkodinagartaj8158
    @kodinagartajkodinagartaj8158 2 หลายเดือนก่อน +2

    இவ்வளவு பிரச்சனை
    ஏன்
    மோடியை பின்பற்றலாம்