Very useful. Please update videos like, 1.Types of Soil with fencing trees types ? 2.Goat breeds for both milk yield and weight gain with detailed analysis. 3. How to handle the goat babies for first two month (Goat baby management including disease also with treatment) 4. In the grazing area what are the fruit or other useful trees can plantation without goat damage ? 5. Along with goat, what are the other friendly birds or other livestock can grow in same land ? 6. Seasonal management and challenges ? 7. Easy shed cleaning methods like waste easy going to store pit and labor free techniques. Please update bro 😊
சரிதான் நண்பா... சில ஆடுகள் என்னிடம் 4வது ஈற்று வரை ஒரு குட்டி போடுகிறது அதைதான் மாற்ற போகிறேன்...தாய் ஆடுகள் தரமாக இருந்தால் குட்டிகளுக்கு நாம் வைக்கும் விலைக்கு விற்பனை செய்ய முடியும்...
வருசம் 120000 தான் இலக்கு னு (10:11) சொல்றாரு😮 அப்போ மாசம் 10000 ரூ வருது😊 + தாய் ஆடுகளின் எண்ணிக்கை கூடுது😊 கணக்குக்கு மாசம் தோராயம் 20000 வருமானம்😊 ஆனா Fattening ல குறைந்த இடத்தில் மாதம் 30000 வெறும் 50 ஆட்டில எடுத்துடுறாங்க😊 இவர் சொல்லுமளவுக்கு வேலைப்பளுவும் இருக்காது, பகுதிநேர வேலையாகவே செஞ்சிரலாம், மேலும் பரண் போட்டுட்டா வீட்டிலுள்ள பெண்களே அதை பாத்துக்குவாங்க😊
Unga perspective of zero budget farming is good na... It was helpful! Thank you!
Thank you bro🙏🏽
Super bro very useful
Clearly explained anna🙏
Nice and informative 👍
Simply superb...the concept is quite amazing....I would love to watch furthermore from you... thanks 🙏
Thank you sir🙏🏽
Payanulla pathivu valthugal 👍👍👍👍👍
@@baskar6017 thank yu bro🙏🏽
Very useful. Please update videos like,
1.Types of Soil with fencing trees types ?
2.Goat breeds for both milk yield and weight gain with detailed analysis.
3. How to handle the goat babies for first two month (Goat baby management including disease also with treatment)
4. In the grazing area what are the fruit or other useful trees can plantation without goat damage ?
5. Along with goat, what are the other friendly birds or other livestock can grow in same land ?
6. Seasonal management and challenges ?
7. Easy shed cleaning methods like waste easy going to store pit and labor free techniques.
Please update bro 😊
Sure bro mudinja alavuku enaku terinjadhala post pana try panran... Thank you for ur support bro👍🏽
ரொம்ப நல்லா இருக்கு ஆனால் ஆங்கிலம் பயன்படுத்தவேண்டாமே தமிழ்ல பேசினால் நீங்கள் சொல்லும் செய்தி எல்லாருக்குமே போய் சேரும் 👍🏻🙏🏻👌🏻
நன்றி 🙏🏽கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அய்யா
Don't work hard 😊
work smart 💪
that's the easy way to earning money 😊
S adhey dhan nanum solran... Enga pannaila naanga work panla engaluku dhan aadunga work panudhu kalai melanmai and uram urpathi...
Black goat enna rate ku sale panninga
Ovoru kutty ovoru rate pochi... Averageah 20kg live wieght iruka goat 10000rs kuduthom.. Kutty vaangna rate Rs. 5300...almost 100to 120 naal valathom
Actually anna enga veetula 5 aadu vechirukanga patti naal tharama
Oru aadu 1 time ku 2 to3 kutty podum
Adula kedai lam fattening ku vechipom pettai lam sale pannairuvom
Atleast jodi 15kku kammi tharamattanga female kutty ah
Male ah 1 hr valathi onu 10 to 12 k ku kudupanga
So edula 5 aadulaya nearly 1 lakh pathuruvanga yearly
Enga veetu method 😅
Super bro
👌🏽really good method👍🏽
@@SaiSiddharthIntegratedfarm💫Patti method nabaluthu ella 😂her idea
உங்கள் ஊர் எது?
எத்தனை ஆடுகள் தற்போது இருக்கிறது?
எத்தனை ஆண்டுகள் அனுபவம்?
திருக்கோவிலூர்... 20 ஆடுகள் கிடாய் வளர்ப்பு ஒரு பேட்ச்க்கு... 12ஆடு பிரீடிங் க்கு... 7ஆண்டுகள் ஒருங்கிணைந்த பண்ணை நடத்தி வருகிறோம்.
@@SaiSiddharthIntegratedfarm நன்றி ஐயா!
எல்லா ஆடுகளும் எடுத்த முதல் தலையீட்டில் இரண்டு குட்டிகள் போடாது. சில ஆடுகள் முதலீட்டு இரண்டாம் இத்து வரைக்கும் கூட ஒரு குட்டிகள் போடும்
சரிதான் நண்பா... சில ஆடுகள் என்னிடம் 4வது ஈற்று வரை ஒரு குட்டி போடுகிறது அதைதான் மாற்ற போகிறேன்...தாய் ஆடுகள் தரமாக இருந்தால் குட்டிகளுக்கு நாம் வைக்கும் விலைக்கு விற்பனை செய்ய முடியும்...
தமிழ்நாட்டில் வட மாநிலத்தின் ஆடுகளின் வருகை பெரிய தாக்கத்தை உண்டாக்க போகிறது. TMC The Meat chop.. After diwali open new branch madhurai
Cuddalore district ah bro neenga???
Kallakurchi district bro
Kallakurichi la enga bro...?@@SaiSiddharthIntegratedfarm
@@naturelovernaturelover1159 tirukovilur
Zero budget cow farm video upload pannunga bro❤
Zero budgetla valaka mudiyadhu bro karaval maadu bcoz adhuku adar theevanam vachadhan karaval increase agum... Mudinja alavuku epdi selava kami panlanu kandipa oru video podran bro👍🏽
@@SaiSiddharthIntegratedfarm Thanks bro❤. Waiting for your video bro.
Kodi aadu sale pannuringala bro nenga
S bro... Kutties mattum
Neenga endha ooru
@@SaiSiddharthIntegratedfarm Naa Selam thammampatty bro
Bro neenga eantha uruuu?
Tirukovilur
@@SaiSiddharthIntegratedfarm video lam eathula eadukuringa ?
Entha uuru bro
திருக்கோவிலூர்
வருசம் 120000 தான் இலக்கு னு (10:11) சொல்றாரு😮
அப்போ மாசம் 10000 ரூ வருது😊 + தாய் ஆடுகளின் எண்ணிக்கை கூடுது😊
கணக்குக்கு மாசம் தோராயம் 20000 வருமானம்😊
ஆனா Fattening ல குறைந்த இடத்தில் மாதம் 30000 வெறும் 50 ஆட்டில எடுத்துடுறாங்க😊
இவர் சொல்லுமளவுக்கு வேலைப்பளுவும் இருக்காது, பகுதிநேர வேலையாகவே செஞ்சிரலாம்,
மேலும் பரண் போட்டுட்டா வீட்டிலுள்ள பெண்களே அதை பாத்துக்குவாங்க😊
Last videola adhadhan detailah solirukan...pls must watch
@@paramesha7513 fatteningdhan labam sir na last videola sollirukan... Indha video about sustainable farming ...unga comments paakumpodhu neenga aadu valarpu videos niraya paakra madri teridhu...paran potta workload kaminu solringa epdi sir aduku investment..? 50 goats nearly 2acres vivasayam panamum theevanam valarpum rombha easy ila, then Napier madri pasum theevanam kuduthalum adar theevanam and ular theevanm neenga kaasu kuduthudhan vaanganum,paran pottalum shed clean panidhan aaganum sir...paran podavenanu sollala sir its good concept aadu valarpu patri terinjutu podadhan solran last videola detailah solirukan sir
Thambi, can you reply to my email. Thanks
Sure sir👍🏽 sorry for late reply just now i checked the mail