𝗦𝗜𝗣 𝗜𝗡𝗩𝗘𝗦𝗧𝗠𝗘𝗡𝗧📈💰📊|மாதம் ₹3000 index fund SIP..15 வருசம்...₹15,000 வரை Returns...💥| ET TAMIL |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
  • #mutualfunds #mutualfundsinvestment #mutualfundtax #explainedtamil #news #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economictimestamil
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 19

  • @kumaranr8904
    @kumaranr8904 26 วันที่ผ่านมา +1

    Sir, எந்த mf ல எந்த scheme ல sip போடலாம் சொல்லுங்க. அடுத்த 10 y 2:38 rs ல 1cr கிடைக்குறமாதிரி scheme sollunga

  • @muthupandis711
    @muthupandis711 28 วันที่ผ่านมา +3

    Enna sir Index mf or Direct Mf why? Distributor edhiku sir? , Direct Google la Amc web side, Direct Mf invest sir

  • @user-po4gf9jq2s
    @user-po4gf9jq2s 28 วันที่ผ่านมา +2

    சார் வணக்கம் நான் லம்சமாக 5 லட்சம் மியூச்சுவல் ஃபண்டில் ஒண் டைம் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாம் என்று நினைக்கிறேன் 10 வருடம் கழித்து இதை நான் பயன்படுத்த விரும்புகிறேன் இது சரியான வழியா எனக்கு இதைப் பற்றி நல்ல ஆலோசனை வழங்குமாறு உங்களிடம் கேட்கிறேன்

  • @nisaldonamburose9428
    @nisaldonamburose9428 28 วันที่ผ่านมา

    Hi Sir , can you explain the statergy of business cycle fund how they will invest in what kind of stocks in market?

  • @JkavithaJkavitha-m2j
    @JkavithaJkavitha-m2j 18 วันที่ผ่านมา

    Vanakam Sri. Nanga oruveedu katanum yenga kita 1000000 rupa eruku nanga yepti swp pantradhu

  • @divyabons9797
    @divyabons9797 28 วันที่ผ่านมา +1

    Hi sir, Pls review my portfolio
    1. Mirae Asset large & mid cap fund - 5k
    2. Parag parikh Flexicap - 5k
    3. Navi nifty 50 index fund - 4k
    4. Quand small cap fund - 3k
    Ist correct?👆
    And I want to add another one fund for sip monthly 10k
    Pls sugges me

  • @Abithas01ece
    @Abithas01ece 28 วันที่ผ่านมา

    Active fund is costly compare passive fund....sebi announced smallcap fund are overheated

  • @praveenamanickavel65
    @praveenamanickavel65 23 วันที่ผ่านมา

    Sir na sip one year ah pottu iruken some problem nu stop panniten but again i started sip in the same funds. My question is nan stop pannittu immediate upcoming month start panniten ithunala enaku compounding miss agumam?

  • @raguunlimited2296
    @raguunlimited2296 28 วันที่ผ่านมา

    Sir na groww app la sip potturukan, evlo years kattanum nu details katta matingithu, na sip podum pothu evlo years nu option katta matingithu,eppo ennoda sip maturity date eppadi check panrathu

  • @jayakumarramalingam4610
    @jayakumarramalingam4610 24 วันที่ผ่านมา

    Hi Sir, I have been investing in mutual funds through SIP from last year. My mutual fund portfolio contributions are 60% in large cap, 30% in mid cap, and 10% in small cap. I am planning to increase my contributions in mid and small cap funds. Please suggest if it is the right time to make these changes and what percentage I can increase to get good returns.

  • @jvijay8851
    @jvijay8851 28 วันที่ผ่านมา

    Hi sir நான் கார் லோன் 9lakh எடுத்துள்ளேன், இப்பொழுது என்னிடம் தொகை உள்ளது அதை முழுமையாக செலுத்திவிட்டு அந்த emi தொகையை(Rs.13500) sip போடலாமா அல்லது முழு தொகையும் lumsum investment செய்துவிட்டு SWP யில் EMI கட்டலாமா
    Pls suggest me

  • @SIBIRNC
    @SIBIRNC 28 วันที่ผ่านมา +2

    Hi sir I'm Sibi , My age is 18.....
    Now I'm start Monthly SIP amount 2000rs in small cap fund for next 15years it's possible? Get a good returns after 15years

    • @The_Mobile_Trader
      @The_Mobile_Trader 28 วันที่ผ่านมา

      Yaru da Unaku 18 age la mutual fund lam solli kuduthathu 😂😂😂😂

  • @Abithas01ece
    @Abithas01ece 28 วันที่ผ่านมา

    Index fund expense ratio is low...

  • @sudharsanerode
    @sudharsanerode 27 วันที่ผ่านมา

    Hi sir I'm sudharsan 40 years , one girl child 11 years and a boy 2 years old I have already invested on 2 sip * hdfc nifty 50 and * hdfc balanced advantage fund , please suggest me one more sip for faster growth , I can afford 10k for new sip,

  • @Happy_ending37
    @Happy_ending37 28 วันที่ผ่านมา +1

    என் பெயர் வினோத் ‌. 10 வருடத்தில் 1 கொடி சேர்க்க நான் மாதாந்திரம் எவ்வளவு தொகை SIP PLAN ல செலுத்த வேண்டும் .

    • @vinodhsubramanian3363
      @vinodhsubramanian3363 28 วันที่ผ่านมา +1

      20000

    • @Abithas01ece
      @Abithas01ece 28 วันที่ผ่านมา +1

      Buy stocks is better return to compare mutual fund

  • @karikalanp8634
    @karikalanp8634 28 วันที่ผ่านมา

    Sir
    I would like to invest next five yrs Rs. 1000. 15% stepup method. My preference to Thematic fund. (ABSL PSU Equity fund). Can u suggest for me. I am already in Mutual fund.