My childhood roaming plac e. Every Sundays we used to attend Sunday services at Christ Church and after that we purchased our Weekly needs from the shops of Dickoya. I am very Happy to see Dickoya after 60 years. Thanks Manoj.
மனோஜ் தம்பிக்கு என்னுடைய நன்றிகள் நான் பத்து வயதில் பார்த்த இந்த பேட்டரி இன்னமும் அப்படியே இருக்கிறது என் கண்முன்னால் கொண்டு வந்து கொண்டு வந்து நிறுத்திய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் அதேபோல் தளத்திலிருந்து அக்கரப்பத்தனை பி வள்ளி தோட்டம் பெரிய கால மழை மேகமே ஆகியவற்றை படம்பிடித்து எங்களுக்கு காட்டுங்கள்
அன்பரே டிக்கோயா டவுன் மட்டுமே பதிவு செய்துள்ளீர்கள். அங்குள்ள கிளப்பின் காட்சியைக் காட்சிப்படுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். நன்றி. பொகவந்தலாவ அருகிலுள்ள மோட்டார் தோட்டத்தை பதிவு செய்யலாமே. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
My name is Arthur RJ. My childhood roaming place is Dickoya. Every Sundays we used to go to Christ church for Sunday services and after that we purchase our weekly needs from the shops from Dickoya. I am very happy to see the town after 60 years. Thank you Manoj.
தம்பிக்கு சின்ன வேண்டுகோளாக நல்ல தமிழ் பேசும் போது ஏன் ஆங்கில வார்த்தை களந்ததா.எப்படி சோ...சோ...பிடிக்க வில்லை உங்கள் கானொழி மிகவும் அருமையாக இருக்கிறது மழையாக மண் வாசனை கண்டு மகிழ்ச்சி
தம்பி இங்க்லிஸ் so so என்ற வார்த்தை மட்டும் தான் தெரியுமா மொத்தமா இங்க்லிஷ்லயே போட்டா நல்லா இருக்குமே இங்கிலிஷ்ல so so என்கிற வார்த்தைய தவிர வேறு தெரியாது என்று நினைக்கிறேன் ரொம்ப கேவலமா இருக்கு தம்பி ஒங்க so so ஸ்ரீ லங்கா மக்களுக்கு உலகம் முழுக்க நல்ல பெயர் இருக்கு அத நாசமாக்கவே பிறந்து இருக்குறீங்க நீங்க. ஒங்க அரகொர இங்லிஷ் ரொம்ப கேவலம்.
அண்ணா கம் பூண்டுலோ சூப்பர்
Good work, I love it. Please continue your good work.
அழகிய மலையகத்தின் அழகை உங்கள் காணொலி மூலம் காண்கிறோம்
We are so proud to see a Upcountrian in TH-cam channel.Great Effort..Keep rocking👌👌👌
வாழ்த்துகள்... நன்றிகளும்
அருமை....
My childhood roaming plac e. Every Sundays we used to attend Sunday services at Christ Church and after that we purchased our
Weekly needs from the shops of Dickoya. I am very Happy to see
Dickoya after 60 years. Thanks Manoj.
Thambi paraputcham illama Ella madha vazhipattu isthalangalaium kattureenga super thambi
Very nice..
நான் பிறந்த ஊர்...
மனோஜ் தம்பிக்கு என்னுடைய நன்றிகள் நான் பத்து வயதில் பார்த்த இந்த பேட்டரி இன்னமும் அப்படியே இருக்கிறது என் கண்முன்னால் கொண்டு வந்து கொண்டு வந்து நிறுத்திய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் அதேபோல் தளத்திலிருந்து அக்கரப்பத்தனை பி வள்ளி தோட்டம் பெரிய கால மழை மேகமே ஆகியவற்றை படம்பிடித்து எங்களுக்கு காட்டுங்கள்
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
அன்பரே டிக்கோயா டவுன் மட்டுமே பதிவு செய்துள்ளீர்கள். அங்குள்ள
கிளப்பின் காட்சியைக் காட்சிப்படுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். நன்றி.
பொகவந்தலாவ அருகிலுள்ள மோட்டார் தோட்டத்தை பதிவு செய்யலாமே.
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி அண்ணா. கூடிய விரைவில் பதிவிடுறேன் 🙏💚
அடுத்த episode இல் அந்த காணொளிகள் வரும் ஐயா. மிக்க நன்றி 🙏💚
@@manojnathsathasivam
அன்பரே நன்றி.
மோட்டார் தோட்டத்தின் பதிவு விரைவில் எதிர்பார்க்கலாமா?
Palaya gnabagam niraya vanthathu thanks thambi..
My name is Arthur RJ. My childhood roaming place is Dickoya. Every Sundays we used to go to Christ church for Sunday services and after that we purchase our weekly needs from the shops from Dickoya. I am very happy to see the town after 60 years. Thank you Manoj.
Thankyou.my town❤️❤️❤️
தேவன் கொடுத்த இயற்கை அழகு எண்ணி முடியாது👌
💚
Supr
Nice Manoj keep going ❤️
Thank you for sharing this video. I have been there many years ago.
Thankyou 🙏❤️
Very nice anna
Thankyou ❤️🙏
உங்கள் காணொளி அனைத்தும் அருமை உங்கள் தமிழும் மிகவும் இனிமையான தமிழ் டிக்கோயா வனராஜா பிள்ளையார் கோயிலையும் போடவும் 🙏
அடுத்த பதிவு வனராஜா கோவில் தான் ❤️🙏
நாங்கள் puliyaeawattai
பின்னர் திக்கோயா இருந்தோம்.
Lovely
Thankyou 🙏💚
Post officeku hangutu vale bro enna bro neenga
Hiii bro videos ellam super Oru help egga uruium Oru video venum bro pathana forast kreeck bro neraya palaya kovil irugu
Anna thondaman pallam melba intha side paruga church on iruku
I'm very happy to see my Hometown
🙏❤️
Tiensin town vedio போடுங்க தோழர் நான் tiensin ல் இருந்தவன் இப்போது தமிழ் நாட்டில் இருக்கிறேன்
Bro bathulai Towen video podukA
My home town
Missing dickoya town.
முடிந்தால். Norwood....
பக்கம்...ஒரு. Video...ஒன்று
பேடுங்களோ
show hotel accommodation when visiting towns.
Super தம்பியா.
மிக்க நன்றி அண்ணா ❤️🙏
Hi anna I like you youtube channel videos iam in tamil nadu
coimbatore
Thankyou very much 🙏💚
Anna I like your KOTAGALA video
And my relation in srilanka
That's good to hear 😊
தம்பி ரொம்ப நன்றி
மிக்க நன்றி ❤️🙏
Thank you 🙏 Bossman
Thankyou 🙏❤️
தம்பிக்கு சின்ன வேண்டுகோளாக நல்ல தமிழ் பேசும் போது ஏன் ஆங்கில வார்த்தை களந்ததா.எப்படி சோ...சோ...பிடிக்க வில்லை உங்கள் கானொழி மிகவும் அருமையாக இருக்கிறது மழையாக மண் வாசனை கண்டு மகிழ்ச்சி
நிறையவே தவிர்க்க முயற்சி செய்திருக்கிறேன். செய்தும் வருகிறேன். அது எனை அறியாமல் வந்துவிடுகிறது. நிச்சயம் தவிர்க்க முயற்சிக்கிறேன் மிக்க நன்றி ❤️🙏
முடிந்தால்.. Norwood.
பக்கமும். பேங்கள்.....
அருமையான... கச்சிகள்
Hi akka
சின்ன வேற்கொலை தோட்டம் video podunga
நிச்சயம். விரைவில் 🙏❤️
Super super super
Thankyou 🙏💚
Ena bro romba late a video poduriga
Konjam odambu sari illa anna athan 😊
@@manojnathsathasivam ipa okya take care bro
❤❤❤❤❤❤
Kamala Thangavl Dickey
Tami natla ulunthu vilai 120
Super bro
Thankyou bro 🙏💚
ENGA OORTHAN BRO IDHU
anna namma intha video la meet pannunomey photo la eduthomey enga anna engala video la kanam
Hi thambi... Next episode la post pannuven 😊
தம்பி தமிழர் கடைகள் தமிழ் பெயர் பலகைகளை கானபிக்கவும் நன்றி
Anna etha enga uru eppudi 😮😮😮😮😊
எணது பெயர் பாலகிருஷ்ணண் நாண் டிக்கோயாவில் இருந்தேண் ஆர் பி ராமசாமி நாயுடு அண் கோ பாம்பே ஸ்டோர் எணக்கு தெரியும்
මල්ලී මස්කෙළිය නල්ලතන්නි ශිුපාදේ විඩියෝ එකක් දාන්න කෝ
Sure bro soon i will post 💚🙏
தம்பி இங்க்லிஸ் so so என்ற வார்த்தை மட்டும் தான் தெரியுமா மொத்தமா இங்க்லிஷ்லயே போட்டா நல்லா இருக்குமே இங்கிலிஷ்ல so so என்கிற வார்த்தைய தவிர வேறு தெரியாது என்று நினைக்கிறேன் ரொம்ப கேவலமா இருக்கு தம்பி ஒங்க so so ஸ்ரீ லங்கா மக்களுக்கு உலகம் முழுக்க நல்ல பெயர் இருக்கு அத நாசமாக்கவே பிறந்து இருக்குறீங்க நீங்க. ஒங்க அரகொர இங்லிஷ் ரொம்ப கேவலம்.
So, ரொம்ப நன்றி நண்பா ❤️🙏