நானும் ஒரு மலையக மண்ணின் மைந்தன் தான். எனது அம்மா, அப்பா எல்லோரும் இப்படி ரொம்ப கஷ்டமாக வேலை செய்து தான் எங்களை வளர்த்தார்கள். இந்திய வம்சாவளி தமிழர்கள் என்பதால் எங்களை புறக்கணிக்கிறார்கள் என்ற கருத்தின் உண்மைத் தன்மை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் மலையக அரசியல்வாதிகளில் பலர் கூட எங்களை கருத்தில் கொள்வதில்லை. எங்கள் துயர் சொல்லில் அடங்காதது. இந்த கஷ்டத்தை நாங்கள் அனுபவிக்க கூடாது என்பதற்காக எங்கள் பெற்றோர் துன்பம் துயரம் பாராது எங்கள் கல்வியை தொடர வழிகாட்டுகிறார்கள்.
இந்திய வம்சாவளி,வடமாகாண தமிழன் ,தென்மாகாண தமிழன் என்று பிரித்துப்பார்ப்பது அரசியல்வாதிகள்தான் அவர்களின் வயித்துப்பிழைப்புக்கு, மலையகத்தில் அரசியல் பின்புலமில்லாத படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால்தான் மக்களுக்கான தேவைகளையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் மாற்றலாம். அம்மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு தூண் என்பதை அரசு மறந்ததுதான் வேடிக்கை.There is a lots of hidden messages behind their smile. doesn't matter who you are which part of the World We Love you . Because of TAMIL.
எங்களிடம் இருந்து பிடுங்க முடியாத சொத்து கல்வி அதை சிறப்புற கற்றுக்கொள்ளுங்கள் இனிமேல் நாங்கள் எல்லோரும் தமிழன் என்ற ஒற்றை வார்த்தை மலையகத்தமிழன் சோனகத்தமிழன் இலங்கைத்தமிழன் ஜாதி வேறுபாடு மதவேறுபாடு அற்ற நாம் தமிழர்கள்
எல்லோரும் இயற்கை அழகை தான் படம் பிடித்கிறார்கள் அங்குள்ள மக்களின் வாழ்க்கை யை துயரங்களை படமாக்கி ஏனைய மக்களுக்கு காட்டுகிறார்கள் இல்லை .உங்கள் முயற்சி மிகவும் நன்று.
இலங்கையின் பொருளாதாரத்தில் இந்த தேயிலை ஏற்றுமதி பிரதான பங்கு வகிக்கிறது !!!! இந்த இலங்கைத் தேயிலையின் தனித்துவமான சுவையை அனுபவிக்க, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தலைமுறை தலைமுறையாக பாடுபட்டு உழைக்கும் மலையகத் தமிழர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது !!! 😓😓😓😓😓 அவர்களது வாழ்வில் வசந்தம் பூக்க இறைவன் துணை புரிவாராக 😇😇😇❤️❤️❤️🙏🙏🙏 அவர்களின் கடினமான வாழ்வினை எடுத்து காட்டிய தங்களுக்கு நன்றி 😇😇🙏🙏🙏
தம்பி அருமையான பதிவு. எங்கள் கண்களை கலங்க செய்து மனதை உலுக்கிய காணொளி🙏💕. அன்புடன் வாழ்த்துக்கள்🎉🎊. நாங்கள் இந்தியாவில் இருந்தாலும் எங்கள் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை காணொளி மூலம் கண்டு மனம் வேதனை அளிக்கிறது. இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை மேன்மை அடைய கடவுளைப் பிராத்தனை செய்வோம். நன்றி🙏💕.
நன்றி தம்பி மலையக மக்களை இதுவரை இப்படி பேட்டி கண்டது இல்லை உங்கள் பயணம்இன்னோறு முரை ஏப்ரல் மாதம் வாருங்கள் அன்புடன் ஒலிபண்ட் எஸ்டேட் மேல் பிரிவு வந்தால் நிரைய வீவ் கிடைக்கும்🙏🏻🙏🏻🙏🏻
இந்தியாவில் தமிழ்நாடு கேரளாவில் தமிழர்கள் இதே தேயிலை தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.. மிகவும் கடினமான வேலை தான் தேயிலை பறித்து பறித்து கையெல்லாம் மருத்து போயிருக்கும்
@@TheKingvet56 please go and find out Assam tea plantations lifestyle before commenting here. THEY DON'T EVEN HAVE TOILETS, Medical facilities, Education facilities etc. Their lifestyle is pathetic People in our country have better lifestyle than in India.
@Aru Paran well said... Actually lifestyle of Sri Lanka tea plantations is very good than India tea plantations Reality is different than what we see in news channels
@@rajasathiya1370 அண்ணா மலையகத்துக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வன்னியில் தான் கூடுதலாக வாழ்கின்றனர் அதிலும் வவுனியாவில் தான் பெருந்திரளாக மலைநாட்டுத் தமிழர்கள் வாழ்கின்றனர் அவர்களில் 50 வீதம் பெரும் வசதி படைத்தவர்களாக வாழ்கின்றனர் காரணம் சிங்களக் இனவழிப்பின் சிக்குண்டு மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் வந்து காணிகளை பெற்று வாழ்ந்து வந்தனர் யாழில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் வவுனியாவில் வாசிக்கவேண்டிய நிலை வந்தபோது காணிகளின் விலை லட்சக்கணக்கில் உயர்ந்தது அந்தக் காணிகளில் ஒரு பங்கை விற்பனை செய்ததன் மூலம் வசதி படைத்தவர்களாக மாறினார் வன்னியில் வாழ்ந்த இந்திய தமிழ் மக்கள் விவசாய நிலங்களை வைத்திருந்தனர் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாக வாழ்ந்து வருகின்றனர் மலையகத் தமிழர்கள் விவசாயிகளாக கடை முதலாளிகளாக அரசாங்க உத்தியோகத்தர்களாக கல்வியில் முன்னேறியவர்களாக வனனியில் வாழ்கின்றனர் வன்னியில் எல்லை கிராமங்கள் கொஞ்சம் பின்தங்கிய நிலையில் இருப்பது உண்மைதான் வன்னியின் பூர்வகுடி மக்களும் அந்த நிலையில் தான் வாழ்கின்றனர் எனது தந்தை மலையகம் எனது தாய் யாழ்ப்பாணம் நான் பிறந்தது வவுனியா இன்று பிரான்சில் வசிக்கின்றேன் வன்னியில் குடியேறிய மலைய மக்கள் வன்னி மக்களோடும் யாழ் மக்களோடும் இணைந்து சம்பந்த உறவிலும் கலந்து வாழ்கின்றனர் மலையகத்தில் இருந்து வந்து குடியேறிய தமிழ் உறவுகள் போராட்ட காலத்தில் பெரும் பங்காற்றினார் உலகத் தமிழினமே பெருமைப்படும் உலக இராணுவ மேதைகள் போற்றிய போரியல் வல்லுனர் பால்ராஜ் அன்னை அதுக்கு ஒரு உதாரணம்
முதல் முதலாக ஒரு தரமான மக்களுடன் இனைந்த பதிவை பார்பதில் சந்தோசம் மக்களை இனைக்காத பதிவு நிலையானதாக இருக்காது இப்பதிவு நிறைய மக்களை சென்றடையும். வாழ்த்துக்கள்
From pudukkottai dist. Many Grand parents of my area went to srilanka, Singapore and Malaysia in 1920. Most of them did not return. Those went to srilanka alone is suffering.
Working in the tea estates is a very tough job.. I born and brought up in hill country and iknow their plight very well. Thank you for documenting their struggles. I hope and wish they have a better life.
Sirappu...Drone Shot was excellent with a nice background music....Also, people need to understand the hard work put in by the people. Next whenever we drink tea we need to salute these workers...great work...keep it up...Jessi...
We people see only the outer beauty of their efforts,but these people really deserve more.Hatsoff Jesi bro we travel through you to know their efforts and values❤️As usual nice droneshots❣️😊
வணக்கம் அண்ணா... உங்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள் அண்ணா 💜 உங்களின் பயணம் மென்மேலும் தொடரட்டும். இதில் ஒரு சின்ன குறிப்பு அண்ணா இது பீட்று தோட்டம் இல்லை ஸ்கிராப் தோட்டம் அண்ணா 😊 அதேபோல் அட்டை கடிப்பதற்கும்,தேன் பூச்சிகள் கட்டுவதற்கும் எந்தவித பயிற்சிகளும் தரப்படவில்லை அது பொய்.அவர் கூறிய சம்பளம் கிடைத்தால் என் உறவுகள் ஏன் இவ்வளவு சிரமங்கள் எதிர்நோக்கம் போகிறார்கள் அண்ணா.இந்த ஊர் நகர்த்திற்கு அண்மையில் இருப்பதால் சிரமங்கள் சற்று குறைவு ஆனால் இதனைக் காட்டிலும் பின் தங்கிய பிரதேச தோட்டம் ஒன்றில் இந்த காணொளியை எடுத்திருந்தால் அவர்களின் பதில்கள் இதை விடவும் சில மாறுப்படும் அண்ணா.
Big fan of your vlog, Jesi. I really liked that you spent time talking to the people there. This is something I would like to see more of in your videos.
At The Time Of Pandemic & Economic Crisis. Traveling At Upcountry Is Always Matter & Tamil Trecker Is Helps The Needy. Wish Happy New Year & All The Sri Lanka TH-camrs Want To Start Charity Foundation. Jesi & Aleestic Want To Lead.
சகோதரா எனது கணவர் பீஃல்ட் ஆபீசராக இருந்தவர். இவரின் கீழே தான் சுப்பவைசர் கங்காணிமார் இவருக்கு மேலே அசிஸ்ரண்ட் சுப்பிறீண்டென்ரெண்ட் அன்ட் சுப்பிறீண்டென்ரென்ட் 300 கெக்ரார் மலையை இவர் மேற்பார்வை பார்த்தார் சுமார் 22 வருடங்களுக்கு மேல் கழுத்துறை மாவட்டத்தில்...
Thanks to our Plantation Tamils to work hard & earn Foreign Exchange to Srilanka! Even their hard work bring Great service to Srilanka! Ex. Now tea export bring petroleum from Iran by exchange of goods! 2021!
So furious to see your bike driving on the slippery narrow sticky path to the estate. I'm so touched that you spent much time with the hard labor works of the estate women. Nanu-Oya waterfalls look so graciously beautiful. Liked your drone video covering the waterfalls and its surrounding with the green carpeted tea hills. Thanks, Jesi
I recently went on a bike trip to Jaffna with my colleague. ( 3 years back also, I went to Jaffna Trinco- Batticalo - Ampara. Peradeniya and back to Hatton) I felt very respected on what you do! It’s very tough to do motor vlog. Huge respect. I hope many people recognize you very soon. Congrats Jessi. ❤️ Stay safe 🏍
கடந்த 100 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் முதுகெலும்பாக இருப்பவர்கள் இந்த மக்களின் கடினமான உழைப்பு இலங்கையில் ரப்பர் தேயிலை இவைகள் இரண்டும் பிறதான ஏற்றுமதி பொருளாதாரத்தில் இலங்கைக்கு அதிக வருமானத்தை கொடுப்பவர்கள் இந்த தோட்ட தொழிலாளர்கள் மட்டுமே ஆனால் அரசாங்கம் இவர்களை கண்டு கொள்வது இல்லை .
என் மக்கள் துரோகத்தால் வீழ்ந்து கிடக்கிறார்கள்...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.....
நானும் ஒரு மலையக மண்ணின் மைந்தன் தான். எனது அம்மா, அப்பா எல்லோரும் இப்படி ரொம்ப கஷ்டமாக வேலை செய்து தான் எங்களை வளர்த்தார்கள். இந்திய வம்சாவளி தமிழர்கள் என்பதால் எங்களை புறக்கணிக்கிறார்கள் என்ற கருத்தின் உண்மைத் தன்மை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் மலையக அரசியல்வாதிகளில் பலர் கூட எங்களை கருத்தில் கொள்வதில்லை. எங்கள் துயர் சொல்லில் அடங்காதது. இந்த கஷ்டத்தை நாங்கள் அனுபவிக்க கூடாது என்பதற்காக எங்கள் பெற்றோர் துன்பம் துயரம் பாராது எங்கள் கல்வியை தொடர வழிகாட்டுகிறார்கள்.
வருந்தாதே நண்பா, விடியல் தூரம் இல்லை.
தம்பி நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று புது வருட வாழ்த்துக்கள் கோவை
இந்திய வம்சாவளி,வடமாகாண தமிழன் ,தென்மாகாண தமிழன் என்று பிரித்துப்பார்ப்பது அரசியல்வாதிகள்தான் அவர்களின் வயித்துப்பிழைப்புக்கு,
மலையகத்தில் அரசியல் பின்புலமில்லாத படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால்தான் மக்களுக்கான தேவைகளையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் மாற்றலாம். அம்மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு தூண் என்பதை அரசு மறந்ததுதான் வேடிக்கை.There is a lots of hidden messages behind their smile. doesn't matter who you are which part of the World We Love you . Because of TAMIL.
எங்களிடம் இருந்து பிடுங்க முடியாத சொத்து கல்வி அதை சிறப்புற கற்றுக்கொள்ளுங்கள் இனிமேல் நாங்கள் எல்லோரும் தமிழன் என்ற ஒற்றை வார்த்தை மலையகத்தமிழன் சோனகத்தமிழன் இலங்கைத்தமிழன் ஜாதி வேறுபாடு மதவேறுபாடு அற்ற நாம் தமிழர்கள்
Tea Pickers in Sri Lanka - th-cam.com/video/LXPxARIVxDQ/w-d-xo.html
எல்லோரும் இயற்கை அழகை தான் படம் பிடித்கிறார்கள் அங்குள்ள மக்களின் வாழ்க்கை யை துயரங்களை படமாக்கி ஏனைய மக்களுக்கு காட்டுகிறார்கள் இல்லை .உங்கள் முயற்சி மிகவும் நன்று.
மலையகதில் பிறந்தவன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது
இலங்கையின் பொருளாதாரத்தில் இந்த தேயிலை ஏற்றுமதி பிரதான பங்கு வகிக்கிறது !!!! இந்த இலங்கைத் தேயிலையின் தனித்துவமான சுவையை அனுபவிக்க, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தலைமுறை தலைமுறையாக பாடுபட்டு உழைக்கும் மலையகத் தமிழர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது !!! 😓😓😓😓😓 அவர்களது வாழ்வில் வசந்தம் பூக்க இறைவன் துணை புரிவாராக 😇😇😇❤️❤️❤️🙏🙏🙏 அவர்களின் கடினமான வாழ்வினை எடுத்து காட்டிய தங்களுக்கு நன்றி 😇😇🙏🙏🙏
மிகவும் அழகாக இருக்கிறது
Tea Pickers in Sri Lanka - th-cam.com/video/LXPxARIVxDQ/w-d-xo.html
மலையக மைந்தா எதிர்காலம் உன் கையில்.கலங்காதே.நன்றாக படி.உன் பெற்றோரின் துயர் துடைப்பாய். நானும் மலைநாடுதான். கண்டி.
தம்பி அருமையான பதிவு. எங்கள் கண்களை கலங்க செய்து மனதை உலுக்கிய காணொளி🙏💕. அன்புடன் வாழ்த்துக்கள்🎉🎊. நாங்கள் இந்தியாவில் இருந்தாலும் எங்கள் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை காணொளி மூலம் கண்டு மனம் வேதனை அளிக்கிறது. இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை மேன்மை அடைய கடவுளைப் பிராத்தனை செய்வோம். நன்றி🙏💕.
நன்றி தம்பி மலையக மக்களை
இதுவரை இப்படி பேட்டி
கண்டது இல்லை உங்கள்
பயணம்இன்னோறு முரை
ஏப்ரல் மாதம் வாருங்கள்
அன்புடன் ஒலிபண்ட் எஸ்டேட்
மேல் பிரிவு வந்தால் நிரைய
வீவ் கிடைக்கும்🙏🏻🙏🏻🙏🏻
இன்று நேற்றல்ல காலங்காலமாக கஷ்டப்பட பிறந்த அப்பாவிகள் இது தண்டவாளம் போல நீண்டநாள் துன்பம்
மிக நன்றி Bro தெரியாத விடயங்களை காட்டியமைக்கு God bless you
இந்தியாவில் தமிழ்நாடு கேரளாவில் தமிழர்கள் இதே தேயிலை தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.. மிகவும் கடினமான வேலை தான் தேயிலை பறித்து பறித்து கையெல்லாம் மருத்து போயிருக்கும்
Salary in Assam, India tea plantations *150 INR*
Salary in Nuwaraeliya tea plantations *400 INR*
@@chandhart4601 அவர்களுக்கு சாப்பாடு ,உடுபிடவை வீட்டுத்தளபாடம் எல்லாம் இந்தியாவில் உள்ள விலைக்கு கொண்டு வந்து கொடுப்பபீரா
@@TheKingvet56 please go and find out Assam tea plantations lifestyle before commenting here.
THEY DON'T EVEN HAVE TOILETS, Medical facilities, Education facilities etc. Their lifestyle is pathetic
People in our country have better lifestyle than in India.
@@TheKingvet56 th-cam.com/video/c2IqNKeRm9w/w-d-xo.html
Very nice & very emotional bro. These people are the backbone of Srilanka. Thank you for showing this.
பசுமையான இம்மலைகளுக்கு பின் கொடிய வறுமை ஒளிந்து இருக்கிறது..
நம் தமிழ் அரசியல்வாதிகளே இவர்களை இந்திய தமிழர்கள் என்று புறக்கணிப்பது பெரும் துயரம்
@Aru Paran well said... Actually lifestyle of Sri Lanka tea plantations is very good than India tea plantations
Reality is different than what we see in news channels
@@rajasathiya1370 அண்ணா மலையகத்துக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வன்னியில் தான் கூடுதலாக வாழ்கின்றனர் அதிலும் வவுனியாவில் தான் பெருந்திரளாக மலைநாட்டுத் தமிழர்கள் வாழ்கின்றனர் அவர்களில் 50 வீதம் பெரும் வசதி படைத்தவர்களாக வாழ்கின்றனர்
காரணம் சிங்களக் இனவழிப்பின் சிக்குண்டு மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் வந்து காணிகளை பெற்று வாழ்ந்து வந்தனர் யாழில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் வவுனியாவில் வாசிக்கவேண்டிய நிலை வந்தபோது காணிகளின் விலை லட்சக்கணக்கில் உயர்ந்தது அந்தக் காணிகளில் ஒரு பங்கை விற்பனை செய்ததன் மூலம் வசதி படைத்தவர்களாக மாறினார்
வன்னியில் வாழ்ந்த இந்திய தமிழ் மக்கள் விவசாய நிலங்களை வைத்திருந்தனர் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாக வாழ்ந்து வருகின்றனர்
மலையகத் தமிழர்கள் விவசாயிகளாக கடை முதலாளிகளாக அரசாங்க உத்தியோகத்தர்களாக கல்வியில் முன்னேறியவர்களாக வனனியில் வாழ்கின்றனர்
வன்னியில் எல்லை கிராமங்கள் கொஞ்சம் பின்தங்கிய நிலையில் இருப்பது உண்மைதான் வன்னியின் பூர்வகுடி மக்களும் அந்த நிலையில் தான் வாழ்கின்றனர்
எனது தந்தை மலையகம் எனது தாய் யாழ்ப்பாணம் நான் பிறந்தது வவுனியா இன்று பிரான்சில் வசிக்கின்றேன்
வன்னியில் குடியேறிய மலைய மக்கள் வன்னி மக்களோடும் யாழ் மக்களோடும் இணைந்து சம்பந்த உறவிலும் கலந்து வாழ்கின்றனர்
மலையகத்தில் இருந்து வந்து குடியேறிய தமிழ் உறவுகள் போராட்ட காலத்தில் பெரும் பங்காற்றினார் உலகத் தமிழினமே பெருமைப்படும் உலக இராணுவ மேதைகள் போற்றிய போரியல் வல்லுனர் பால்ராஜ் அன்னை அதுக்கு ஒரு உதாரணம்
நன்றிகள் ஜெஸி . அவர்கள் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும்.
அருவியின் அழகை கழுகுப்பார்வையில் அதிகமாக இரசித்தேன் அழகோ அழகு. நன்றி ஜெசி சகோ
முதல் முதலாக ஒரு தரமான மக்களுடன் இனைந்த பதிவை பார்பதில் சந்தோசம் மக்களை இனைக்காத பதிவு நிலையானதாக இருக்காது இப்பதிவு நிறைய மக்களை சென்றடையும். வாழ்த்துக்கள்
மிகவும் அற்புதமான இந்திய அருகில் உள்ள இலங்கை அழகு
எதிர் காலம் நல்லபடியாக இருக்கும் என்று நம்புவோம் தம்பி 👍🙏💐
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance! God bless u all always!
அருமை அப்பு கவனம் மலையில் போகின்றதுசூப்பர் இடம் ❤️🌹👌😀
Very gread super malayaga makkal padu kastam ethan bro thx bro
From pudukkottai dist. Many Grand parents of my area went to srilanka, Singapore and Malaysia in 1920. Most of them did not return. Those went to srilanka alone is suffering.
இலங்கை தேயிலை தோட்டம் மிகவும் அருமை
Ungaloda slang same Tamilnadu pandiyanadu Thirunelveli seemai superb bro happy new year 2022
Very beautiful bro 🥰🥰🥰🥰🥰🥰 super beautiful video bro 🥰🥰🥰🥰
அருமை அண்ணா. இந்த நாளை Miss பண்ணிட்டம் ❤️🍃
super location super video
சகோ உங்களின் வீடியோ அடுத்த கட்டத்துக்கு செல்கிறது வாழ்த்தூக்கள்
Working in the tea estates is a very tough job.. I born and brought up in hill country and iknow their plight very well.
Thank you for documenting their struggles. I hope and wish they have a better life.
Jesi bro romba risk eduthu pantringe super 👌 bike trip romba tired nanum niray bike trip poayirikkan friendoda enakku theriyum
Very nice video
Super
Sirappu...Drone Shot was excellent with a nice background music....Also, people need to understand the hard work put in by the people. Next whenever we drink tea we need to salute these workers...great work...keep it up...Jessi...
Beautiful video! Heaven like Nuvara Eliya! Amazing drone shots! Wonderful Teagarden!.Meeting with workers of the Teagarden.Super Jesi!👍👍❤️❤️❤️❤️
Hi brother s super verry nice video thank you so much ❤🙏❤👍🤝😍
எங்க அம்மாவும் Estate ல தான் வேலை செய்யறாங்க 😭😢😥
Love u ma🙏🖤🥀
நன்றி சகோதரா
Tamil Plantation Workers God never fails Happy journey will come
Superb bro Romba Nandri.... Iam from kandy. Thanks
நல்ல பதிவு
பேட்டி கண்ட தம்பிக்கு நன்றி தமிழ் நாட்டில் இருந்து
Nice Brother keep opp 🙏
We people see only the outer beauty of their efforts,but these people really deserve more.Hatsoff Jesi bro we travel through you to know their efforts and values❤️As usual nice droneshots❣️😊
It's true
Hi super vidio bro .....🤗....nice place
Super bro ... sema experience.. miss panidam😍
*Budjet Illa endum Neradiya sollalam* 😂😋😆😜
வணக்கம் அண்ணா...
உங்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள் அண்ணா 💜
உங்களின் பயணம் மென்மேலும் தொடரட்டும்.
இதில் ஒரு சின்ன குறிப்பு அண்ணா இது பீட்று தோட்டம் இல்லை ஸ்கிராப் தோட்டம் அண்ணா 😊
அதேபோல் அட்டை கடிப்பதற்கும்,தேன் பூச்சிகள் கட்டுவதற்கும் எந்தவித பயிற்சிகளும் தரப்படவில்லை அது பொய்.அவர் கூறிய சம்பளம் கிடைத்தால் என் உறவுகள் ஏன் இவ்வளவு சிரமங்கள் எதிர்நோக்கம் போகிறார்கள் அண்ணா.இந்த ஊர் நகர்த்திற்கு அண்மையில் இருப்பதால் சிரமங்கள் சற்று குறைவு ஆனால் இதனைக் காட்டிலும் பின் தங்கிய பிரதேச தோட்டம் ஒன்றில் இந்த காணொளியை எடுத்திருந்தால் அவர்களின் பதில்கள் இதை விடவும் சில மாறுப்படும் அண்ணா.
நல்ல வீடியோ.உங்கள் முயற்சிக்கு நன்றி
Big fan of your vlog, Jesi. I really liked that you spent time talking to the people there. This is something I would like to see more of in your videos.
Thank you brothers neril poitu parthiten nenevil god blease ungal aneivarukaha 👍👍🙏🙏
Very super anna
எல்லோருக்கும் மு த ல் கண் வணக்கம் 🙏🙏🙏🙏🙏
Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
It's very useful ❤
Yaaravethu sellungo inge hospitals paththi... ✨
தம்பி இலங்கை உருவாக்கின சிப்பிகள் இந்திய வம்ச வழி தமிழர் களே இந்தியா தமிழர்கள் இல்லை என்றால் இலங்கை ஒரு சுற்றுலா தலமாக இருந்தது
அருமை
Arumai idhu pondra videockalai edhirpaarckiren Ilankai thamizh ketpathutku inimaiyaaka ulladhu😍
Nice video. Thanks you so much 💗.
First time I clicked Like to a video. Your video touched my heart. Good job thampi - like number 66
Super brother travel panraduku edavadu oru motivation sollunga
Sariyana kashtamana velai, kavalaiyaka ullatu ivarkalai andavar kaividamattar nichchayam utavi kidaikka manradukinren Amen
Super information sir.congratulations sir.
At The Time Of Pandemic & Economic Crisis. Traveling At Upcountry Is Always Matter & Tamil Trecker Is Helps The Needy. Wish Happy New Year & All The Sri Lanka TH-camrs Want To Start Charity Foundation. Jesi & Aleestic Want To Lead.
Good information thas
Super.. Bro..
Well, Well done, Keep up
beautiful zoom shots thank you
Arumai bro 😊👍
சகோதரா எனது கணவர் பீஃல்ட் ஆபீசராக இருந்தவர். இவரின் கீழே தான் சுப்பவைசர் கங்காணிமார் இவருக்கு மேலே அசிஸ்ரண்ட் சுப்பிறீண்டென்ரெண்ட் அன்ட் சுப்பிறீண்டென்ரென்ட் 300 கெக்ரார் மலையை இவர் மேற்பார்வை பார்த்தார் சுமார் 22 வருடங்களுக்கு மேல் கழுத்துறை மாவட்டத்தில்...
Super bro..
Super brooo 👍👍
தம்பி அந்த பெண்கள் நடந்தது கஷ்டப்பட்டு வேலை செய்வதால் தான் ஆரோக்கியமாக உளாளார்கள்.
நீங்களே எங்க ஊருக்கு வாங்க பூண்டுலோய சூப்பர் பாக்கலாம் சீனரி வவுனியாவில் எங்க வீடியோ எல்லாம் சூப்பர் 👍👍👍👍
அருமை சாகோ✌️
செம்ம சகோ தமிழ் இரத்தம் தேடி போகும்...நானும் மலையகத்தான்
இவ்வாறான விடயங்கனள தினமும் முன்வைங்கவா
Mama malayAgam tea estate sumar but lady work Hard but owner jolly life valga valarga valamutan
Thanks to our Plantation Tamils to work hard & earn Foreign Exchange to Srilanka! Even their hard work bring Great service to Srilanka! Ex. Now tea export bring petroleum from Iran by exchange of goods! 2021!
Super.bro
So furious to see your bike driving on the slippery narrow sticky path to the estate.
I'm so touched that you spent much time with the hard labor works of the estate women.
Nanu-Oya waterfalls look so graciously beautiful. Liked your drone video covering the waterfalls and its surrounding with the green carpeted tea hills.
Thanks, Jesi
Ennaum kuuti ponga bro one day stay pannitu waruwam pls .selaw ellam na paakuran bro yosikka wenam
Anna video parthathula irunthu oru mathiri irukku 🥺total mood upset 😢 why Jesi anna ???
I recently went on a bike trip to Jaffna with my colleague. ( 3 years back also, I went to Jaffna Trinco- Batticalo - Ampara. Peradeniya and back to Hatton) I felt very respected on what you do! It’s very tough to do motor vlog. Huge respect. I hope many people recognize you very soon. Congrats Jessi. ❤️ Stay safe 🏍
Superb bro❤💙
Good try bro
My native place so happy
Supper 👌👌
அழகிய இடங்கள்.👍👍👍👍👍
கடந்த 100 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் முதுகெலும்பாக இருப்பவர்கள் இந்த மக்களின் கடினமான உழைப்பு இலங்கையில் ரப்பர் தேயிலை இவைகள் இரண்டும் பிறதான ஏற்றுமதி பொருளாதாரத்தில் இலங்கைக்கு அதிக வருமானத்தை கொடுப்பவர்கள் இந்த தோட்ட தொழிலாளர்கள் மட்டுமே ஆனால் அரசாங்கம் இவர்களை கண்டு கொள்வது இல்லை .
Ur best vlog bro 🔥
Iru u vanakkam
සුපර් මල්ලී මමි ඉන්දියාවෙ ඉන්නෙ
Very nice video
Bro next video pimburatthewa kku
They are the back bone of srilanka....
Valthukal
Good luck 👍🏻
Super anna
என் மக்கள் துரோகத்தால் வீழ்ந்து கிடக்கிறார்கள்...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.....
Sad part is that in Srilanka they call these people as India tamil and in India they call as Celonkaran
Thank you 🙏
Super vlog
Bro neega ippa nuwara ealiya laya bro irukurinka iruntha sollunka bro meet pannuvam ippa