visit-10இவர்களைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேட்ட கேள்விக்கான பதில்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 101

  • @velrani3423
    @velrani3423 3 ปีที่แล้ว +50

    நீங்க செய்ற உதவி யாரும் செய்ய மாட்டாங்க. இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும். நீங்க நல்லாயிருக்கனும்.நீங்க செய்ற இந்த காரியத்திற்கு ஏழு ஏழு தலைமுறைகள் நல்லாயிருப்பாங்க.

  • @vishwagamerking6076
    @vishwagamerking6076 3 ปีที่แล้ว

    இந்து சகோதரி உங்கள் குடும்பம். பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்

  • @tharam779
    @tharam779 3 ปีที่แล้ว +17

    நன்றி தங்கையே உங்கள் குடும்பம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @babyskitchen302
    @babyskitchen302 3 ปีที่แล้ว +23

    இவுங்களுக்கு எதாவது இருப்பிடம் நல்லபடியா இருக்க கூரை வீடு மேய்ந்து கொடுக்க உதவி பன்னாலாமே சிஸ்டர்...

  • @dangerzone7251
    @dangerzone7251 3 ปีที่แล้ว +20

    மாஸ்க் போட்டு பேசுராருபாரு அங்க நிக்கிறாரு அண்ணே 😘🙏💯

  • @rathinap6166
    @rathinap6166 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரியே!உங்களை அவர் தெய்வமாகவே நினைக்கிறார்.உங்கள் கணவர் கூறுவது போல் வலது கை கொடுப்பது இடது கைக்குத்தெரியக்கூடாது என்பதே உண்மை.உங்கள் மூவரின் சேவை (நீங்கள், உங்கள் கணவர்,இகன் தங்கம்)தொடரட்டும்.உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்க்கும்பொழுது மனது மிகவும் வலிக்கின்றது.கடவுள் மேல்தான் கோபம் வருகிறது.

  • @thangammani3023
    @thangammani3023 3 ปีที่แล้ว +2

    உங்கள் முயற்சியால் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது வாழ்த்துக்கள் சகோதரி வளரட்டும் உங்கள் பணி🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

    • @thangammani3023
      @thangammani3023 3 ปีที่แล้ว

      நன்றி🙏💕🙏💕🙏💕

  • @babyskitchen302
    @babyskitchen302 3 ปีที่แล้ว +24

    மகேஸ் நல்ல தெளிவா ஆகிட்டு வருது ...உங்கள் முயற்ச்சி வீண் போகல சிஸ்டர்...

  • @maplemaple3047
    @maplemaple3047 3 ปีที่แล้ว +4

    Indhu, you & your family doing really great job. Mahesh looks nice and happy now. God bless you all. From 🇨🇦. 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @aishurohi3043
    @aishurohi3043 3 ปีที่แล้ว +7

    God bless you and your family sister 🙏

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 ปีที่แล้ว +1

    Very beautiful பதிவு 👌🌹🌞

  • @prabhaharan2663
    @prabhaharan2663 3 ปีที่แล้ว +3

    Yes... Correct... Plz friends... Don't insist them to read the names... Because brother selvaraj and sister indhu.. Will not have much time.. ...

  • @dhavasivas2756
    @dhavasivas2756 3 ปีที่แล้ว +1

    Akka nenga panrathu enaku romba buduchuruku ka , ippa na help panra alavukku illa ka I'll a ennala muduchatha panuven , kandippa one day panuven , unga mulamave

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +1

    Indhu ,Selvam,Ighan Valga valamudan

  • @murugankem223
    @murugankem223 3 ปีที่แล้ว +4

    Super sister your great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌😘

  • @jesusRA367
    @jesusRA367 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @mercyreenu9882
    @mercyreenu9882 3 ปีที่แล้ว +1

    God bless you Watching from Cochin

  • @beautifullife6221
    @beautifullife6221 3 ปีที่แล้ว +3

    Neenga romba Nalla irukanum sister
    From srilanka

  • @kompankompan4566
    @kompankompan4566 3 ปีที่แล้ว +1

    Neenga rompa nalla irukkanum

  • @nilabeautyproduct2611
    @nilabeautyproduct2611 3 ปีที่แล้ว +5

    Super sis God blesse your all 😇❣️

  • @kanirani71
    @kanirani71 3 ปีที่แล้ว +2

    God bless you sister

  • @anuprintha1282
    @anuprintha1282 3 ปีที่แล้ว +23

    அக்கா ஃபீல் பன்ன வேண்டாம் சில பேர் பப்ளிசிட்டிக்கு சொல்ல சொல்லுவாங்க செய்றது உதவி எதுக்கு பேர் சொல்லணும் அதுக்கு அவங்க செய்யாமலே இருக்கலாம் 😭 😭

  • @nilaksannilaks2380
    @nilaksannilaks2380 3 ปีที่แล้ว +2

    Supper

  • @lathamartin6977
    @lathamartin6977 3 ปีที่แล้ว +1

    Idhu kuda unlike y nu I don't know nallathu dhane pannitu irukanga God bless you sis

  • @salmasalmarupana9404
    @salmasalmarupana9404 3 ปีที่แล้ว +27

    Sister unga face katunga plsss

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +2

    மகேஸ் முகத்தில் சந்தோஷம்

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว +16

    வலது கை செய்யும் உதவி
    இடது கை க்கு செய்ய கூடாது
    பெயர் சொல்ல வேண்டும் என்று
    சொல்லுவதர்க்கு நீங்க உதவி செய்யமாலே இருந்து இருக்கலாம்

  • @2kgaming705
    @2kgaming705 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @jayamani5389
    @jayamani5389 3 ปีที่แล้ว +20

    போற்று வோர்போற்றட்டும் தூற்றுவோ ர் தூற்றட்டும் எதை பற்றியும் கவலைபடாதீர்களஉங்கள் பணி தொடரட்டும் உங்க ள் போன் நம்பர் அல்லது அகைவுண்டு நம்பா தேவை TVRJaya

  • @lovelyboynkm9221
    @lovelyboynkm9221 3 ปีที่แล้ว +1

    Akka unmailaye neenga oru kadavul anuppuna pennagathaan irukkanum neenga ivalo help pantringa ivanga vaalkkai Unga muliyama maarum.... yellarum naalaiyum aduththavanga kashttaththa purinjikka mudiyaathu suya nalaththoda otura ulagaththula iptiyum neenga irukkingale rompa santhosama irukku yenakkum avangalukku periya help pannanumnu aasaiyaathaan irukku but yennoda sulnilai yenakke sari illa mrg ok vachi

    • @lovelyboynkm9221
      @lovelyboynkm9221 3 ปีที่แล้ว

      But na kadavultta veendikkuren neengalum avangalum nallarukkanum🙏

  • @reshma786official5
    @reshma786official5 3 ปีที่แล้ว +3

    சிஸ்டர் சொல்கிறது தவறு இல்லை யார் என்ன உதவி செய்தார் கள் தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருக்க முடியாது

  • @harishitharajanna4790
    @harishitharajanna4790 3 ปีที่แล้ว +1

    Sister show me ur face🥰

  • @murugan_temple27
    @murugan_temple27 3 ปีที่แล้ว

    Worth my dear ❤❤❤

  • @SureshSuresh-ve8iw
    @SureshSuresh-ve8iw 3 ปีที่แล้ว +3

    Hi true love couple really great Anna super hero 👍👍👍🙏🙏🙏👩‍❤️‍👨

  • @sheebaa.sheeba1231
    @sheebaa.sheeba1231 3 ปีที่แล้ว

    Super super ithamathi vedios pakka romba santhosam
    Potta ipdi vedio podanum

  • @suganthijeroom7677
    @suganthijeroom7677 3 ปีที่แล้ว +1

    Inthama photo la manavalarchi illathavanga pola illa eppa entha mari acham sister

  • @indhukongu9174
    @indhukongu9174 3 ปีที่แล้ว +1

    Superb

  • @vinu3029
    @vinu3029 3 ปีที่แล้ว

    Thanks so much

  • @sathishkumarr5379
    @sathishkumarr5379 3 ปีที่แล้ว

    Akka super nallatha seinga

  • @poorkodig9039
    @poorkodig9039 3 ปีที่แล้ว

    Neenga spr akka 🥰vera level 🔥oru haii solunga akka please

  • @meenulife
    @meenulife 3 ปีที่แล้ว +2

    1st comment super sis💐

    • @meenulife
      @meenulife 3 ปีที่แล้ว

      @Vagetha Vagetha banu 👍🤝🤝

  • @vimala.eelumalai.k1108
    @vimala.eelumalai.k1108 3 ปีที่แล้ว +3

    Ellarum yen frnd name solla solli indhu sister ku msg pandringa namma kodukurathu ethuku velambaram pannanum. Avangale avasara avasarama help pandranga becoz daily food kodukuranga etha Ellam yosinga matungala frnds🙏🙏🙏

    • @Iganlifestyle
      @Iganlifestyle  3 ปีที่แล้ว

      Thank u so much your support

  • @thejaswini96
    @thejaswini96 3 ปีที่แล้ว +1

    Madam antha kuppu oru pakkam poda mudiyatha

  • @WarforMary
    @WarforMary 3 ปีที่แล้ว +1

    Aunty kannama akka Ku ennachi😥

  • @thulasiraman4278
    @thulasiraman4278 3 ปีที่แล้ว +1

    Amhelping

  • @mageshnatarajan9071
    @mageshnatarajan9071 3 ปีที่แล้ว +1

    chittu patti yepadi irrukanga ka

    • @Iganlifestyle
      @Iganlifestyle  3 ปีที่แล้ว

      Chittu patti suppera irukkanga

  • @smssmsjesus1803
    @smssmsjesus1803 3 ปีที่แล้ว +2

    Jesus loves you sister may God bless you family

  • @Sona_honey
    @Sona_honey 3 ปีที่แล้ว

    Hi sis.... கண்ணம்மா அக்கா எப்படி இருக்காங்க... போய் பார்திங்களா....😥

  • @kannanvasanthakannanvasant1088
    @kannanvasanthakannanvasant1088 3 ปีที่แล้ว +7

    Akka unga face review panning please ☺

  • @karuppunila7590
    @karuppunila7590 3 ปีที่แล้ว

    Varutha padathinga sis Puplicity kaga kekuranga peruma peethinga nenga seirathu darma kariyam nenga nalla erukanum sis

    • @Iganlifestyle
      @Iganlifestyle  3 ปีที่แล้ว

      Thank u so much romba name solla solli thollai pannuranga 10rupai poattuto name avanga pathi solla solluranga

  • @jogumayask
    @jogumayask 2 ปีที่แล้ว

    1rs 2 rs koduthavanga name ah solli amnt ahium sollunga..
    Apa aachum shameful ah feel panrangalanu papom sis..

  • @santrastervin2134
    @santrastervin2134 3 ปีที่แล้ว +2

    நீங்க வருங்கால அன்னைத்திராஷா

  • @subasuresh6411
    @subasuresh6411 3 ปีที่แล้ว +3

    👍👍

  • @ashascott429
    @ashascott429 3 ปีที่แล้ว +4

    Yella uthavigalukkum nanti ma.indhu maga kudumpathirkum nanti ma

  • @saibaba7234
    @saibaba7234 3 ปีที่แล้ว

    Akka neeg yetha ooru pls reply panuga

  • @srinithyakilambi9965
    @srinithyakilambi9965 3 ปีที่แล้ว

    Eppu irekira edam pandugapu kadayadu Veedu katti kuduta kudaa . Sutti veedu irikira edathulo veedu erpatu pandungo . Andaponnu ni home lo setivindungo. This place is not a safe place

  • @varathinijathu1009
    @varathinijathu1009 3 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா

  • @gowthamgowtham-pg5jw
    @gowthamgowtham-pg5jw 3 ปีที่แล้ว

    Magesh akka suppara maranum

  • @monishamohan3951
    @monishamohan3951 3 ปีที่แล้ว

    Nalla irugala sister

  • @sanjanalifestyle1340
    @sanjanalifestyle1340 3 ปีที่แล้ว

    சிஸ்டர் ப்ளீஷ் கண்ணம்மா டார்லிங் பத்தி சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏 உங்க நாத்தனார் பையன சின்னதா வீடியோ எடுத்து அனுப்ப சொல்லுங்க ப்ளீஷ்... எனக்கு அம்மா இல்லை.. என் அம்மா பெயரும் கண்ணம்மா தான்... கண்ணம்மா டார்லிங்க பாக்கணும் போல இருக்கு ப்ளீஷ் சிஸ்டர்

    • @Iganlifestyle
      @Iganlifestyle  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பா கண்ணமா பத்தி விடியோ போடுறேன்

    • @sanjanalifestyle1340
      @sanjanalifestyle1340 3 ปีที่แล้ว

      @@Iganlifestyle நன்றி சிஸ்டர்

  • @mageshnatarajan9071
    @mageshnatarajan9071 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙇🙇🙇

  • @punithavathi4300
    @punithavathi4300 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rameshreddy2151
    @rameshreddy2151 3 ปีที่แล้ว

    HAI inthu kannamma akka va eppa pootuvinga. Kannamma akka balaiyavideo va pakkurom please potunga . Inthu.igan kitty 100 years nalla I rug a number.

  • @sivae8845
    @sivae8845 3 ปีที่แล้ว

    கா அனில்குமார்

  • @b.rgirls1746
    @b.rgirls1746 3 ปีที่แล้ว

    Hi sisy

  • @chituchitumachitrama5854
    @chituchitumachitrama5854 3 ปีที่แล้ว +1

    மகேஷ் சிரிப்பு அழகு

  • @santhanamm3138
    @santhanamm3138 3 ปีที่แล้ว +2

    Pavam entha akka karajal pannathika

  • @jayaslifestyle7230
    @jayaslifestyle7230 3 ปีที่แล้ว +1

    Indu unga whatsup no kudunga please ennala mudinja help pandren

  • @rshankar2572
    @rshankar2572 3 ปีที่แล้ว

    👌👌👌❤❤

  • @yalinistudio8208
    @yalinistudio8208 3 ปีที่แล้ว

    நீங்கள் கவலை படவேண்டும் சொல்வாங்க சொல்லிக்கிட்டேதன் இருப்பார்கள் உங்கள் பயணத்தை தொடரவும்

  • @k.ragaviix7880
    @k.ragaviix7880 3 ปีที่แล้ว +1

    Show your face akka 😭 please

    • @velraniguruswamy5257
      @velraniguruswamy5257 3 ปีที่แล้ว

      TVS attached vandi OK, but pinnadi vandiya suthi safety onnumillai. Note this mam.

  • @senthilsaran6467
    @senthilsaran6467 3 ปีที่แล้ว +1

    Akka nighty Mela shirt poda sollunka safe a irukum megesh akkaku

  • @Sarasara-cr9xh
    @Sarasara-cr9xh 3 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤

  • @Fatimah-im6ks
    @Fatimah-im6ks 3 ปีที่แล้ว

    ❤️🙏🙏👏👏👏👏🤙✝️

  • @babyskitchen302
    @babyskitchen302 3 ปีที่แล้ว +2

    சிஸ்டர் உங்க கூகுள் பே நெம்பர் ப்ளீஸ்

    • @nnlovee7905
      @nnlovee7905 3 ปีที่แล้ว +1

      Video keela irukku sis number

    • @babyskitchen302
      @babyskitchen302 3 ปีที่แล้ว

      தேங்க்யூ...

  • @Sbhuvibhuvan9105
    @Sbhuvibhuvan9105 3 ปีที่แล้ว

    Alagana manithar

  • @anbumakkalay7014
    @anbumakkalay7014 3 ปีที่แล้ว +1

    Unga account number solluga

  • @subashsubashtharani7143
    @subashsubashtharani7143 3 ปีที่แล้ว

    plspls akka kannamma akkava poi parunga vedio podunga pls pls pls pls