True experience sharing by a MBBS student. |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @traveltowardstruth82
    @traveltowardstruth82 3 วันที่ผ่านมา +4

    நல்ல முயற்சி
    நல்ல கருத்துக்கள்
    தங்களைப் போன்ற இளைஞர்கள் சன்மார்க்க சங்கம் உலகம் முழுவதிலும் பரவ காரணமாக இருக்கலாம்.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பவதாரணி.

  • @valliramanathan6835
    @valliramanathan6835 4 วันที่ผ่านมา +9

    கருணையையும் அன்பையும் பழகுவதற்கே நம்முடைய ஆன்மா இந்த பூமிக்கு அனுப்பி வைக்ப்பட்டு உள்ளது. (Practicing Compassion and Love. Thats why our soul comes to earth).

    • @BhavaDharini-n8b
      @BhavaDharini-n8b 4 วันที่ผ่านมา

      💛🤍arutperunjothi thaniperumkarunai🪔🙏🏻

    • @malarshanmugam7244
      @malarshanmugam7244 4 วันที่ผ่านมา +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kumarmanian3515
    @kumarmanian3515 4 วันที่ผ่านมา +2

    அருமை சகோதரி உஙகள் முயற்சி வெற்றி பெறட்டும்

  • @Adiyen1974
    @Adiyen1974 2 วันที่ผ่านมา

    Great to see such a realisation in a young age and that too while studying a very reputed degree. God bless You

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 5 วันที่ผ่านมา +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌹🌿🙏🌷🪔🌹🌺🌿🦚🪔🙏🌹

    • @BhavaDharini-n8b
      @BhavaDharini-n8b 5 วันที่ผ่านมา

      🙏🏻🙏🏻🪔💛🤍

    • @naturesrevolution
      @naturesrevolution 2 วันที่ผ่านมา

      ​@@BhavaDharini-n8b hi sister I am also college student could you guide me...

  • @ponrajchelliah6743
    @ponrajchelliah6743 4 วันที่ผ่านมา

    ஞானம் ஒரு வாழ்க்கை முறை, அதில வெற்றி பெற வாழ்த்துகள், திருக்குறள் நல்ல வழிகாட்டி

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 วันที่ผ่านมา

    வள்ளற்பெருமான் திருவடி சரணம் 🙏

  • @GanesanDurai-g2l
    @GanesanDurai-g2l 4 วันที่ผ่านมา

    நன்று.. வாழ்த்துகள்..

  • @saravanarajd8680
    @saravanarajd8680 4 วันที่ผ่านมา

    😊thank u for ur useful information & valuable lesson sister💯🤝

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 5 วันที่ผ่านมา

    மரணமில்லா பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள் சகோதரி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

    • @BhavaDharini-n8b
      @BhavaDharini-n8b 5 วันที่ผ่านมา

      நன்றி அண்ணா

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 4 วันที่ผ่านมา +1

    திருவருட்பா......
    இந்த உலகை உணர்ச்சி
    மூலம் ஆளுகை செய்தால்
    மரணமில்லா பெருவாழ்வு
    அடைவது சுலபமில்லை
    இந்த உலகை உணர்வால்
    பணிந்து ஆளுகை செய்ய தால் மரணமில்லா பெரு வாழ்வில் சுலபம்
    உணர்ச்சியின் தோற்றம்
    தான் முக்குணங்கள்
    சுய உணர்வை பேரூணர்
    விற்கு அடையச் செய்யவது தான் திரு
    வருட்பா....
    உன்னால் பார்கப்படும்
    பொருள்.....
    உன்னால் உன்னைப்
    பார்கப்படுப் போது
    பொருள் மறையும்

    • @shansundar8006
      @shansundar8006 4 วันที่ผ่านมา

      ஆழ்ந்த நுட்பமான கருத்து நன்றி ஐயா.

  • @anandashok7881
    @anandashok7881 3 วันที่ผ่านมา

    Super, pappa!

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 5 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

    • @BhavaDharini-n8b
      @BhavaDharini-n8b 5 วันที่ผ่านมา

      🙏🏻🙏🏻 நன்றி ஐயா

  • @murughanathamm3322
    @murughanathamm3322 4 วันที่ผ่านมา

    You are gifted. Ahimsa is the ultimate truth

    • @BhavaDharini-n8b
      @BhavaDharini-n8b 4 วันที่ผ่านมา

      🙏🏻 Thank you🤍💛🪔

  • @madhukannang3066
    @madhukannang3066 2 ชั่วโมงที่ผ่านมา

    Plants are also exist .No living being survives without killing another future Dr .

  • @_ABi_03_
    @_ABi_03_ 5 วันที่ผ่านมา

    Good Speech Dharini. All the very best.

  • @rmskmb163
    @rmskmb163 4 วันที่ผ่านมา

    Arutperum jothi Arutperum jothi Thaniperum karunai Arutperum jothi Vazhga Valamudan

  • @கணபதிதமிழ்ச்சங்கம்
    @கணபதிதமிழ்ச்சங்கம் 5 วันที่ผ่านมา

    அருமையான பதிவு மகிழ்ச்சி தொடர்க
    நித்தியானந்தபாரதி

  • @cbe321senthil5
    @cbe321senthil5 4 วันที่ผ่านมา

    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும்கருனை
    அருட்பெரும்ஜோதி

  • @balamithra4901
    @balamithra4901 5 วันที่ผ่านมา

    Good speech ❤

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 5 วันที่ผ่านมา

    Supper sister 🎉🎉🎉❤

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 5 วันที่ผ่านมา

    மகிழ்ச்சிமா..நல்லா வரனும்....❤❤❤

    • @BhavaDharini-n8b
      @BhavaDharini-n8b 5 วันที่ผ่านมา

      நன்றிங்க ஐயா 🙏🏻🙏🏻

  • @erdharma
    @erdharma 5 วันที่ผ่านมา

    நன்றி அம்மா

  • @sathyamurthy6515
    @sathyamurthy6515 5 วันที่ผ่านมา

    Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi yella uyir inputtru vaalga

  • @arunadevi8220
    @arunadevi8220 5 วันที่ผ่านมา

    Valzgha vazlamudan

    • @BhavaDharini-n8b
      @BhavaDharini-n8b 5 วันที่ผ่านมา

      🙏🏻🙏🏻 நன்றி அத்தை ❤

    • @arunadevi8220
      @arunadevi8220 5 วันที่ผ่านมา +1

      Luv u dear

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 5 วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    தயவு🙏

  • @DhdjJend
    @DhdjJend 5 วันที่ผ่านมา

    நன்றி

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 4 วันที่ผ่านมา

    Spritual path is different from food habits. Four types of gunas you know depend upon the food items gunas may vary. When u enter to the spritual path little by little u avoid non_veg foods. Don't avoid and suddenly change the food habits.

  • @rathika5363
    @rathika5363 5 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @devaprakashvc543
    @devaprakashvc543 4 วันที่ผ่านมา

    Can you provide English language talks about Vallalar

  • @madhukannang3066
    @madhukannang3066 4 วันที่ผ่านมา

    Real jothi should appear within .I. e. God .Not fire or lamp little butterfly ❤

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 4 วันที่ผ่านมา

    Anbu kalanthu urave🎉 en kanil kalanthu oliye ❤❤❤Anbu kalanthu kural thagguval Sagothiri 💯👏👏👏🇲🇾💟💛

  • @kalyanisampath7283
    @kalyanisampath7283 4 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @moovmoo9357
    @moovmoo9357 3 วันที่ผ่านมา +2

    உங்க வள்ளலார் குலதெயவ வழிபாடு கூடாது ன்னு சொன்னாரு அதையும் பின்பற்றுங்க

    • @RajkumarC-c8z
      @RajkumarC-c8z 2 วันที่ผ่านมา +1

      குலதெய்வ வழிபாடு என்கின்ற பெயரால் உயிர் பலி கூடாது என்றுதான் கூறினார் குலதெய்வத்தை வழிபடக்கூடாது என்று கூறவில்லை அதுபோக சிறு தெய்வ வழிபாட்டின் மூலமாக உயிர் பலி கூடாது என்றுதான் கூறினார்

  • @srirenganathan2800
    @srirenganathan2800 4 วันที่ผ่านมา

    டாக்டா் நீடூழிவால்க

    • @BhavaDharini-n8b
      @BhavaDharini-n8b 4 วันที่ผ่านมา

      🙏🏻நன்றி💛🤍

  • @madhukannang3066
    @madhukannang3066 2 ชั่วโมงที่ผ่านมา

    Don't worship a Lamp like a Lamb Bhavathorini .😂

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 5 วันที่ผ่านมา

    Ur da person tht needs to speak. We indian are no longer showing compassion n love to another soul

  • @aruljothik8841
    @aruljothik8841 4 วันที่ผ่านมา

    அருமை

  • @AnandVmu27
    @AnandVmu27 5 วันที่ผ่านมา

    🙏