கள்ளர்கள் சம்மந்தப்பட்ட எல்லா கோவில், சொந்தங்களும் தெளிவுபடுத்தி விட்டீர்கள். சித்தாலை சுந்தரவள்ளி அம்மன் கோவிலின் வரலாறும், குறிப்புகளும் அருமையாச் சொன்னீங்க. மிக்க நன்றி.
புறமலை கள்ளர் என்பதே சரி. அதற்கு முன்னே ஆனையூர் கள்ளர், நாகமலை கள்ளர், தென் கல்லக நாடு என்று அந்தந்த காலத்திற்கேற்றவாறு வழங்கி வந்து தற்போது பிரமலை கள்ளர் என்று மருவி உள்ளது
கள்ளர்கள் இன்றைய தலைமுறைகளுக்கு முக்கிய சிந்தனை செய்தி 👏👏👏👏👏👏👏👏👏
சூரியன், சந்திரன் போல புகழோடும் பொருலோடும் வாழ்க!
Woderful history of Piramalai kallar it is not an easy job
Thanks to all concerned.
இனி வரும் தலைமுறைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும்
கள்ளர்கள் சம்மந்தப்பட்ட எல்லா கோவில், சொந்தங்களும் தெளிவுபடுத்தி விட்டீர்கள். சித்தாலை சுந்தரவள்ளி அம்மன் கோவிலின் வரலாறும், குறிப்புகளும் அருமையாச் சொன்னீங்க. மிக்க நன்றி.
🙏🙏🙏👏👏👏👏👏👏
அஞ்சாத அகமுடைய தேவர்
புத்தூர் 3வது நாடு முழு வரலாறு வெளியீடுங்கள்
Paratatithavan. Karthick
பிறமலைக்கள்ளர் என்பதில் பிறமலை அல்லது பிரமலை எது சரியான உச்சரிப்பு?