"மரம் முதல் மட்டை வரை" | Areca Plate production method and actual profit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #ArecaPlate #பாக்குமட்டைதட்டு
    பாக்குமட்டை தட்டு உற்பத்தி - Areca Plate Manufacturing | Expected Vs Actual - • பாக்குமட்டை தட்டு உற்ப...
    Mr Kumaresan - 73731 51297

ความคิดเห็น • 260

  • @akashvaratharaj8946
    @akashvaratharaj8946 2 ปีที่แล้ว +12

    அவர் சொன்ன அறிவுரை ஏத்துக்கொள்ள கூடியது ....
    இது ஒரு நல்ல பதிவு....

  • @chinnappanstephen9518
    @chinnappanstephen9518 ปีที่แล้ว +8

    பேட்டி எடுப்பவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக அருமையான பேச்சி

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 ปีที่แล้ว +65

    பாக்கு மட்டையை கேரளாவில் பாக்குப் பாளை என்று சொல்வார்கள். இந்த பிளேட் சுமார் 20 வருடங்களுக்கு முன்பே புழக்கத்தில் இருக்கிறது. பிளாஸ்டிக்கை விட எவ்வளவோ உயர்ந்தது. இயற்கையான பொருளில் தயாரிப்பதால் எந்த கெடுதலும் ஏற்படாது. இது ரொம்பவும் நல்ல தொழில். பாராட்டுகள்.

    • @statustamilan1238
      @statustamilan1238 2 ปีที่แล้ว +1

      இவர் கிட்ட call பண்ணி ஆர்டர் கொடுத்தா ok sir ok sir nu சொல்லிட்டு கடைசி நாள் ல வந்து ஆர்டர் ரெடி பண்ண முடியல sir nu சொல்லுராரரு I'm ordering 420 pic order given before 13 days

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறம்பான நபர்களைத்தேடி எதார்த்தமான பேட்டி எடுத்து போடறதற்கே மிக மிக நன்றி வாழ்கவளமுடன்

  • @TFOfarmofficial
    @TFOfarmofficial 2 ปีที่แล้ว +20

    நாளைக்கே நல்ல வேளை நம்ம இந்த business start பண்ணோம்ன்னு நினைக்கும் காலம் வரலாம்!!!!

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக இயற்கையான பாத்திரங்கள்
    ஏன் லண்டன் போன்ற நகரங்களுக்கும் அனுப்பவும்

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 2 ปีที่แล้ว +21

    Superb it is. People should use and encourage this industry. Govt should give some incentive to this industry

  • @galisivasankar6604
    @galisivasankar6604 2 ปีที่แล้ว +10

    Plastic plates are dangerous for health but these natural plates are good for health. You are helping the earth. Thnq very much. G Sivasankar

    • @sivasivaraj2955
      @sivasivaraj2955 2 ปีที่แล้ว

      Sir machine sir lanka ula eruka

    • @a2ztipstricks875
      @a2ztipstricks875 2 ปีที่แล้ว

      👌

    • @kpc1313
      @kpc1313 2 ปีที่แล้ว

      Sir, machine srilankala illai, ilangaileyum colmbo vilum irukku

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว +7

    மிகவும் சிறப்பாக இருக்கிறது.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு நண்பா உங்கள் பணி இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏

  • @sandeepkushwaha4402
    @sandeepkushwaha4402 2 ปีที่แล้ว +2

    Nice work ❤️❤️❤️❤️❤️❤️ Dil Jeet liya bhai ne ❤️ love 💕🇮🇳❤️🇳🇵

  • @benzigarbenz7606
    @benzigarbenz7606 2 ปีที่แล้ว +18

    மிகவும் அருமை

  • @karramaa8441
    @karramaa8441 2 ปีที่แล้ว +10

    Neenga podura ella videos um arumai. You are doing great job for human society. God bless you.

  • @b25rr53
    @b25rr53 2 ปีที่แล้ว +15

    I can't understand your language but you're great bro...Save earth...🌎

  • @gemunuwickramasingha1050
    @gemunuwickramasingha1050 2 ปีที่แล้ว +2

    පරිසර හිතකාමී ඉතාමත්ම හොඳ ව්‍යාපාරයක් ශ්‍රී ලංකාව තුළත් මෙය ආරම්භ කළ හැකි බව අපට පෙනී යනවා පරිසර ඇමතිතුමාගේ සහ කර්මාන්ත ඇමතිවරයාගේ අවධානය වහාම යොමු කළ යුතුය

  • @rameshbabu123
    @rameshbabu123 2 ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @velum4444
    @velum4444 2 ปีที่แล้ว

    இதுபோல் பாக்கு மர இலை தட்டை அரசாங்கம் எடுத்து நாடத்தி வந்தால்நிச்சயமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பலம் பெறும்

  • @jollyfriends6157
    @jollyfriends6157 2 ปีที่แล้ว +2

    அருமையாக உள்ளது பார்பதற்கு

  • @minabuelysee8
    @minabuelysee8 2 ปีที่แล้ว +4

    I like this man
    May God make his business progress
    Amin

  • @feelvlog8458
    @feelvlog8458 2 ปีที่แล้ว +11

    His words from his heart. Really big thing to share openly with patience

  • @nagrajnaga7698
    @nagrajnaga7698 2 ปีที่แล้ว

    Naa vunga palaya videove epoda parte nalla information kumaresan sir enda maadiri yallarum correcta pesuna nereya per nalla erupanga vunglale Enugku terinji 10 peravudu vusar ayidvanga Romba nandiri sir

  • @naveensndr
    @naveensndr ปีที่แล้ว

    Relly suberb information..thankz for your guidance...god bless you...

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 2 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டில் தமிழ் அருகிப்போகக்கூடாது பாக்குமட்டை என்று கூறவேண்டாம் பாக்கு‌ மரத்தை கமுகு என்று தமிழில் கூறுவது . அந்த மட்டையை கோப்பத்தை என்று கூறுவது. அந்த கோப்பத்தயில் சோறுகட்டிவைத்து மறுநாள் உண்டால் மிகவும் ருசியாக இருக்கும். பதிவுக்கு நன்றி.

  • @thrillertimes5870
    @thrillertimes5870 2 ปีที่แล้ว +1

    2:26 கரண்ட் பில் தகவல் நன்றி அண்ணா

  • @slytronlinebusiness9240
    @slytronlinebusiness9240 2 ปีที่แล้ว

    Your channel to very imported..your vedio is very nice.......

  • @ElephantSoul
    @ElephantSoul 2 ปีที่แล้ว +1

    Good video

  • @chyehuatyap825
    @chyehuatyap825 2 ปีที่แล้ว +9

    Environment friendly good idea !👍👍👍

  • @rasindu3269
    @rasindu3269 2 ปีที่แล้ว

    Good job and he protects earth.(from sri kanka)

  • @dodialbayath5255
    @dodialbayath5255 2 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 ปีที่แล้ว +1

    Very good 👌 useful vedio 🙏 thanks

  • @mathivananr8198
    @mathivananr8198 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தொழில்.

  • @mohanraj8540
    @mohanraj8540 2 ปีที่แล้ว

    Last ta sonna vartthai good thalaiva

  • @vinovino6429
    @vinovino6429 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @behappy8614
    @behappy8614 2 ปีที่แล้ว

    Good work .It is always help avoided the plastic

  • @antonyhemalas2945
    @antonyhemalas2945 2 ปีที่แล้ว

    Final touch super true

  • @வீரமுத்து.வே
    @வீரமுத்து.வே 2 ปีที่แล้ว +1

    இந்த கருத்துக்கு மிக்க நன்றி.🙏
    உங்களை அனுகுவதற்கு அழைப்புக்கான எண்கள் வேண்டும்.

  • @karthik2share
    @karthik2share 2 ปีที่แล้ว +1

    8:00 Good message/info who want to be successful in business 💯💯

    • @kpc1313
      @kpc1313 2 ปีที่แล้ว

      Good message, good whatsapp, good Facebook instagram

  • @ayyappanayyappan2917
    @ayyappanayyappan2917 2 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @kumaransamuham1822
    @kumaransamuham1822 2 ปีที่แล้ว +2

    Good afford
    Appreciated

  • @தாய்தமிழ்மண்வாசம்

    அண்ணா நீங்கள் சொந்த இடத்தில் இந்த இயந்திரம் வைத்து வேலை செய்கிறார்களா?

  • @amayababy9194
    @amayababy9194 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @merleugeen
    @merleugeen ปีที่แล้ว

    Brilliant idea 💯👍

  • @felbinpriyadharshini5065
    @felbinpriyadharshini5065 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @samcena0076
    @samcena0076 ปีที่แล้ว

    Prankster Rahul ...Thalaiva neenga enga inga😂😂😂.....

  • @nrkdairyfarm8955
    @nrkdairyfarm8955 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள்

  • @beamng-drivenation6952
    @beamng-drivenation6952 2 ปีที่แล้ว

    Great advice ...True comments

  • @heavenlover58
    @heavenlover58 2 ปีที่แล้ว

    I think that good. that safe and good for health

  • @nerujanan2856
    @nerujanan2856 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நல்லது ஐயா

  • @5minlifehack708
    @5minlifehack708 2 ปีที่แล้ว +2

    Great 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarubamdipurajsingh7020
    @sarubamdipurajsingh7020 2 ปีที่แล้ว

    Very very good idea 👍🙏🙏🙏

  • @amilarukshan8912
    @amilarukshan8912 2 ปีที่แล้ว

    Hello I like it. Very good product

  • @abulhasan3699
    @abulhasan3699 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    இந்த மிஷின் என்ன விலை

  • @balasingh9009
    @balasingh9009 2 ปีที่แล้ว

    Good அண்ணா..

  • @muthutamil8325
    @muthutamil8325 2 ปีที่แล้ว +1

    Valthugal anna ✌️🤝👍

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 2 ปีที่แล้ว

    08:11 அது உண்மையான அனுபவ வார்த்தைகள்

  • @arjunds2245
    @arjunds2245 2 ปีที่แล้ว

    Valthukal bro

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 2 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா 👌👌

  • @subhashshahi8782
    @subhashshahi8782 2 ปีที่แล้ว +1

    Nice job👌👌

  • @annamalaisai1890
    @annamalaisai1890 2 ปีที่แล้ว +2

    secrets of Nilagiri is explained in Tamil | நீலகிரி பெயர் காரணம் | ooty tourist places | Queen of Hills nilgiris th-cam.com/video/rpAUXIIBYZg/w-d-xo.html

  • @rengam8763
    @rengam8763 2 ปีที่แล้ว

    Super. congrats

  • @kamalkannan2285
    @kamalkannan2285 2 ปีที่แล้ว

    Nice...thanks for valuable feedback...

  • @amjadibrahim3746
    @amjadibrahim3746 2 ปีที่แล้ว

    We should support pakku mattai plate
    Thank you very much

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 ปีที่แล้ว +1

    Wow beautiful good job 🙏 thanks 🙏❤❤❤🇶🇦ලස්සනම ලස්සනයි වැදගත්ම දෙයක් ඇත්තෙම

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 ปีที่แล้ว +6

    Juice/ Tea cups pottal nalla irukkum...

  • @RunnuamOfficialChannel
    @RunnuamOfficialChannel 2 ปีที่แล้ว

    Good idea,,, amaging bro,,

  • @RameshKumar-sg5jy
    @RameshKumar-sg5jy 2 ปีที่แล้ว

    Very good brother

  • @haidans213
    @haidans213 2 ปีที่แล้ว +1

    Sangat ramah lingkungan..

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 ปีที่แล้ว

    Amazing video

  • @habilsonmomin4181
    @habilsonmomin4181 2 ปีที่แล้ว

    Good idea thanks you.

  • @vanithaVanitha-vn3tr
    @vanithaVanitha-vn3tr ปีที่แล้ว

    Nalla kating Akuthu Entha mesoin so pudaisoin Nalla kudukalam

  • @barunpal8764
    @barunpal8764 2 ปีที่แล้ว

    Wow very good 💡👍👍💡👍💡👍💡👍💡 💡👍💡👍💡👍💡👍💡👍

  • @soundarrajan.d7473
    @soundarrajan.d7473 ปีที่แล้ว

    Thank you sir 🤝

  • @srik.r3757
    @srik.r3757 2 ปีที่แล้ว +7

    இலங்கையில் பல வருடங்களுக்கு முன்பிருந்து தற்போது வரை இந்த பாக்கு மட்டை தட்டுகள் பாவனையில் உல்லது

    • @afrin1266
      @afrin1266 2 ปีที่แล้ว

      Sri Lanka yaggu vikka padukinrathu

  • @madhumitaroy1134
    @madhumitaroy1134 2 ปีที่แล้ว +1

    More plantion helpings for nature beach area is good

  • @rajeshkanna1728
    @rajeshkanna1728 ปีที่แล้ว

    Super bro

  • @Aktarujjaman9421
    @Aktarujjaman9421 2 ปีที่แล้ว

    great idea!...😍😍😍

  • @medhanisilva5535
    @medhanisilva5535 2 ปีที่แล้ว

    නියමයි ,ලන්කාවෙද මේ නිශ්පාදන

  • @CnC_pro
    @CnC_pro 2 ปีที่แล้ว +2

    সত্যি চমৎকার

  • @jemiagapitus6401
    @jemiagapitus6401 2 ปีที่แล้ว +1

    Anna spirulina farm training center paathi oru video podringala already video eruku aana msg ku periya response ella so plz neenga oru video podunga na

  • @mohamedrizvimohamedizzadin3805
    @mohamedrizvimohamedizzadin3805 2 ปีที่แล้ว

    Super bro 🇱🇰

  • @sopheak-kh
    @sopheak-kh 2 ปีที่แล้ว

    Very good

  • @mbchhetri7
    @mbchhetri7 2 ปีที่แล้ว

    Thank🌹 you brother

  • @giridharinahak1918
    @giridharinahak1918 2 ปีที่แล้ว

    Very nice👌👌👌👏

  • @KawsarAhmed-rl7so
    @KawsarAhmed-rl7so 2 ปีที่แล้ว

    very good

  • @yogeshwaran8035
    @yogeshwaran8035 ปีที่แล้ว

    Safety measures எதுவும் இல்லை. Emergency switch kuda ilama intha Mari machine la work panrathu romba danger.. hand gloves Achu use panunga sir

  • @asok976
    @asok976 2 ปีที่แล้ว

    Wow supar

  • @alinf3725
    @alinf3725 ปีที่แล้ว

    Super 😃😃😃😃😃😃

  • @krishnamurugan3946
    @krishnamurugan3946 ปีที่แล้ว

    Super

  • @bharathishanmugam4129
    @bharathishanmugam4129 2 ปีที่แล้ว

    s.unmai dhaan.naangalum idhey business dhaan.investment too much.mudila dhaan.

  • @InformativeandFunVideosl870
    @InformativeandFunVideosl870 2 ปีที่แล้ว +4

    We have to select and plan correctly for business. My view is business is best to compare to work. I am not like ur statement we have to be employee. We have to be genuine employer.

    • @kpc1313
      @kpc1313 2 ปีที่แล้ว

      We have to select and the most important thing is that they have no clue how to make a difference between us and we, so many people are so many things that they are not a good contradict about to get a good fortune and gold winner, Mr gold is not a sunola idayam mantra vvd like dabur vatika of parachute

  • @palanivelumanikandan3382
    @palanivelumanikandan3382 2 ปีที่แล้ว

    All the best bro

  • @yugabharathi6832
    @yugabharathi6832 2 ปีที่แล้ว

    Super

  • @dhineshtech6334
    @dhineshtech6334 2 ปีที่แล้ว

    Superb

  • @balaji9848
    @balaji9848 2 ปีที่แล้ว +1

    How much should be minimum investment
    what will be the profit apart all Material, EB,Transport

  • @Edaicode9786
    @Edaicode9786 2 ปีที่แล้ว

    Superb

  • @vijay-wo9ut
    @vijay-wo9ut 2 ปีที่แล้ว

    Super

  • @chansimmu4501
    @chansimmu4501 2 ปีที่แล้ว

    Super

  • @muruganfarmersstore6191
    @muruganfarmersstore6191 2 ปีที่แล้ว

    Nice information