நண்பா அவரு பேசுனதுல எனக்கும் உடன்பாடு இல்ல.... ஆனா இந்த ஒரு காரணத்துக்காக அவருடைய கொள்கையை நிரகாரிப்பது தவறு... தமிழ்நாட்டு வளங்களை மீட்டடுக்க அவர் ஓருத்தர் தா குரல் கொடுக்கிறார்...நான் அவருக்காக vote போட வில்லை அந்த கட்சியின் கொள்கைக்காக எனது vote போடுகிறேன்... அவரு அப்பா னு கூப்புடுகிறார் இல்லை தாத்தா னு கூப்பிடுகிறார் அது அவருடைய சொந்த கதை அது நமக்கு தேவ இல்லை... ஆனால் அவருடைய கட்சியின் கொள்கையை நிராகரிக்க முடியாது.... வேறு எந்த கட்சியின் கொள்கையுடனும் ஒப்பிட முடியாது 🙏
Seeman anna vazhga ❤
இந்த பிரச்சினையை முதலில் வெளிக்கொண்டு வந்தது
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்பதே உண்மை ❤
Ntk 🎉
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤
சுகாதார துறை அமைச்சர் எங்கே ஓடி போய்ட்டார்
நாம் தமிழர் ❤
தமிழர்கள் ஒற்றுமையா இல்லைனா இந்த நிலைமை இன்னும் தொடரும் 🤦♂️🤦♂️🔥🔥🔥
Naam tamilar seeman anna ❤❤❤
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாம் தமிழர் கட்சி சரியாக உள்ளது
Ntk
❤❤❤❤❤❤❤❤❤
😂😂😂 எப்படி தலைவா... கரெக்டா சொன்னிங்க ? கன்றாவி தேசம்'னு ?
🎉🎉🎉🎉
🌋🌋🌋🔥🔥🔥🗡️🐅🚩♥️💯✍️🙏
Ellathukkum kaaranamum DMK and Admk tha
56 அப்பாவி தமிழர்களை பற்றி கவலைப்படாமல் பாஷாவை நீங்கள் அப்பா என்றீர்கள் ஏன்..???
அனைத்து உயிர்களுக்குமானது நாம் தமிழர் என கூறுவீர்களே...
நண்பா அவரு பேசுனதுல எனக்கும் உடன்பாடு இல்ல.... ஆனா இந்த ஒரு காரணத்துக்காக அவருடைய கொள்கையை நிரகாரிப்பது தவறு... தமிழ்நாட்டு வளங்களை மீட்டடுக்க அவர் ஓருத்தர் தா குரல் கொடுக்கிறார்...நான் அவருக்காக vote போட வில்லை அந்த கட்சியின் கொள்கைக்காக எனது vote போடுகிறேன்... அவரு அப்பா னு கூப்புடுகிறார் இல்லை தாத்தா னு கூப்பிடுகிறார் அது அவருடைய சொந்த கதை அது நமக்கு தேவ இல்லை... ஆனால் அவருடைய கட்சியின் கொள்கையை நிராகரிக்க முடியாது.... வேறு எந்த கட்சியின் கொள்கையுடனும் ஒப்பிட முடியாது 🙏
Check post ena panunanga load eduthu vandha lorry edhu
எல்லாம் given take policy... 😂
⛰️=🗑
Manaketa Kerala karange, ituku karanam tamilkarange, tamilan kasu ku etaium seivan
இதற்கு காரணம் திமுக மற்றும் ௮திமுக ஆகிய இரு கட்சிகளே.
Ntk❤