ஐயா வணக்கம் தம்பி வீட்ல இப்பதான் வீடு கட்டிக் கொண்டே இருக்கிறாங்க நாங்கள் இன்று ஜாதகம் பார்த்ததுல குலதெய்வம் கட்டப்பட்டுள்ளது என்று சொன்னார்கள் என் வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க இப்ப நீங்க சொன்ன பரிகாரம் செய்யலாமா
எனக்கு பல காலமாக ஒரு சந்தேகம் ஐயா. இது போல் தெய்வத்தயே கட்டி விட்டு ஒரு குடும்பம் மட்டுமல்லாது அந்த வம்சத்துக்கே தைரியமாக பில்லி சூனியம் என கெடுதல் செய்கிறார்களே! அவர்கள் எப்படி சந்தோஷமாக வாழ்கிறார்கள்? 🙏🙏 வாழ்க வையகம் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
சாமி எங்க குலதெய்வம் வருது என் மேல சாமியே சாமி சாமி வருது பாருங்க மாசானமுத்து ஆனால் என்னன்னா சின்ன வயசுல இருந்து எனக்கு சாமி எனக்கு வயசு 35 இன்னும் வேலைக்கு ஒரு நல்லது ஒண்ணுமே எல்லாமே தட்டி எல்லாரும் நல்லா இருக்கான் நான் மட்டும் ஒரு ஒரு வார்த்தையிலே ஒரு சாமி என் மேல வந்தா தெளிவான வாக்கு சொல்ல மாட்டாங்க கனவில் இருந்து பேச இதுக்கு என்ன தயவு செய்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாமி நாங்க ஆடு வேண்டி விட்டோம் அது காணாமல் போய்டிச்சி அந்த வேண்டுதலைய நாங்க இன்னும் செய்யல எங்க வீட்டுல ரொம்ப கஸ்டமா இருக்கு இப்போ நாங்க அந்த வேண்டுதலை ய செய்யலாமா சாமி
ஐயா வணக்கம் எங்கள்வீட்டுகுலதெய்வம் வீட்டை விட்டு வெளியில் இருக்கிறது மூன்று தேங்காய் வைத்து விட்டில் வைத்து கூப்பிடலாம் ஒரு தேங்காய் வீட்டில் உடைக்கவும் இரண்டாவது தேங்காய் முச்சந்தியில் உடைக்கவும் மூன்றாவது தேங்காய் வீட்டு பக்கத்தில் உள்ள கோயில் களில் உடைக்கனுமாதீர்வுசொல்லுங்கள் ஐயாசாமி
வணக்கம் ஐயா எனது தந்தை சாமி ஆடியவர் பல வருடங்கள் சாமி அருள் வரவில்லை தந்தை இறந்து 3மாதம் ஆகிறது சாமி கெட்டில் உள்ளது வெளியே உள்ளது உள்ளே வரமுடியவில்லை என்கிறார்கள் பரிகாரம் சொல்லுங்க ஐயா
ஐயா வணக்கம் எங்க குலதெய்வத்தை கட்டுக்குள்ள வைச்சியிருக்கங்க கட்டை உடைச்சாலும் திரும்ப திரும்ப கட்டு போட்டு விடுறாங்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு உள்ளோம்.
2மாதத்திற்கு ஒருமுறை நிச்சயம் குலதெய்வ கோவிலுக்கு சென்று பச்சரிசி பரப்பி அதன்மேல் உடைத்த தேங்காய் வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுவோம், பிறகு அர்ச்சனை செய்வோம், இருந்தாலும் வாழ்க்கையில் சொல்லும் படியான முன்னேற்றம் இல்லை, குலதெய்வ வசிய மந்திரம் சொல்லுங்கள் குருஜி 🙏🙏🙏
ஐயா என் கணவர் அம்மா இறந்த பிறகு 25 வருடம் குல தெய்வ வழிபாடு செய்யல இப்ப நான் செயும் ஒரு ஒரு முறையும் என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போகுது நான் என்ன செய்ய வேண்டும் 😭🙏
என் குலதெய்வம் கட்டனதே என் மாமியார் .......நானும் என் கணவரும் பிறியனும் செய்வினை செய்து வைத்தார்........ நானும் என் கணவரும் பிறிது தான் இருக்கிறோம்......... குல தெய்வத்தின் மீது கட்டுக்கல் பல இருக்கிறது......... என்ன செய்வது என்பது தெரியவில்லை....... எதாவது வழி காட்டுங்கள்
ஐயா வணக்கம் எங்களது குலதெய்வக்கட்டை குடும்பத்தார்கள் கேரளாவினரை வைத்து உடைத்தனர் ஆனால் கோவில் இடம் வேறு ஒருவரிடம் இருக்கிறது இடத்தை தர மறுக்கிறார்கள் அதனால் கட்டு உடைத்து ஓலை பெட்டியில் வைத்து முதல் பங்காளி வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்குகிறோம் வேறு இடம் பார்த்து வைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆனாலும் தெய்வ அணுகிரகம் கிடைக்கவில்லை குடும்ப கஷ்டம் தீரவில்லை ஐயா நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா
ஐயா வணக்கம் நீங்க சொல்லிட்டீங்க குலதெய்வ கட்டு உடைப்பதை பற்றி. இப்பொழுது நாங்கள் மலேசியாவில் எங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியாது ஆனால் நீங்கள் சொன்னபடி அனைத்து பிரச்சனைகளையும் எங்களுக்கு ஏற்படுகிறது அதை சமாளிக்கவே முடியவில்லை. எது செய்தாலும் நன்மை அடைய முடிவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இதை நாங்கள் எப்படி விடுவிப்பு செய்வது எங்களுக்கு ஒரு சரியான ஆலோசனையை
Ayya kuladeivam vikragam veetil vaithu valipadu pannalamanga?
Pannalaam
Kadumaiyana pari karam sollunga
Entha pariyaram
Samy ungaloda na pesaum
ஐயா குருவே வணக்கம் குருவே
Om Shri SAIRAM 🙏🙏🙏 iya kuladeivam kovilukku entha nalil sentru kattu udaikkavendum sollungal 🙏🙏🙏 Nantringa iya 🙏
Yen kanavarudaiya kuladeivam deriyalai pls sollunga
😊
Ayya eilam seinchu ein kadavulai kattil irunthu avilkka mutiyala
ஐயாஎங்கள்வீட்டிள்திருமணம்நடக்குடதுஎன்றுகட்டுகட்டிவிட்டர்கள்முன்றுபேறுக்குவவயதுஅகிகொண்டேசெல்கிறதுஇதற்குநிங்கள்இதற்குநல்லாதிர்வுசொல்லுங்கள்ஐயா
Aiya kulatheivathai katdu katditanganu epdi kandu pudikirathu? Neenga sonna valimuraiya kulatheivam vasale irukku, kulatheiva koviluku pokama iruthal yerpadum kastangaluku ithai seiyalama?
Nangal ella sethupattu anal unnum palan illai kadinamana pariyaram irunthal sollungal devu Sethu neengal engalukku udayveer
Vanakam Sami enoda Kula Sami perumal na epadi vazipadanam
ஐயா வணக்கம் தம்பி வீட்ல இப்பதான் வீடு கட்டிக் கொண்டே இருக்கிறாங்க நாங்கள் இன்று ஜாதகம் பார்த்ததுல குலதெய்வம் கட்டப்பட்டுள்ளது என்று சொன்னார்கள் என் வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க இப்ப நீங்க சொன்ன பரிகாரம் செய்யலாமா
எனக்கு பல காலமாக ஒரு சந்தேகம் ஐயா. இது போல் தெய்வத்தயே கட்டி விட்டு ஒரு குடும்பம் மட்டுமல்லாது அந்த வம்சத்துக்கே தைரியமாக பில்லி சூனியம் என கெடுதல் செய்கிறார்களே! அவர்கள் எப்படி சந்தோஷமாக வாழ்கிறார்கள்? 🙏🙏
வாழ்க வையகம் 🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🙏
Enga kudumbathukum ipditha panni vachrkange
Same
Enga kudumathukum ippadi panieruganga
Same enka vtlayum ipudi than iruku
சாமி எங்க குலதெய்வம் வருது என் மேல சாமியே சாமி சாமி வருது பாருங்க மாசானமுத்து ஆனால் என்னன்னா சின்ன வயசுல இருந்து எனக்கு சாமி எனக்கு வயசு 35 இன்னும் வேலைக்கு ஒரு நல்லது ஒண்ணுமே எல்லாமே தட்டி எல்லாரும் நல்லா இருக்கான் நான் மட்டும் ஒரு ஒரு வார்த்தையிலே ஒரு சாமி என் மேல வந்தா தெளிவான வாக்கு சொல்ல மாட்டாங்க கனவில் இருந்து பேச இதுக்கு என்ன தயவு செய்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா என் கமாண்ட பாத்துட்டு எனக்கு கொஞ்சம் சீக்கிரமா மெசேஜ் பண்ணுங்க ஐயா உங்க ஒரு புண்ணியமா போகும்
கடுமையான செய் வினை பிரச்னை, எங்கள் குல தெ ய் வத்தை கட்டி வைத்துள்ளர்கள்
எனக்கு நல்ல பரிகாரம் வேண்டும்
சாமி நாங்க ஆடு வேண்டி விட்டோம் அது காணாமல் போய்டிச்சி அந்த வேண்டுதலைய நாங்க இன்னும் செய்யல எங்க வீட்டுல ரொம்ப கஸ்டமா இருக்கு இப்போ நாங்க அந்த வேண்டுதலை ய செய்யலாமா சாமி
குருஜி
வீட்ல மன்னை தூவி பிறகு கற்பூரம் ஏற்றிய பிறகு அந்த மண்ணில் கால்களை வைத்து நடந்து வரலமா அல்லது மண்ணிலே படாத மாதிரி வரனுமா ?
அய்யாஉவரிசிவன்தான்என்குலதெய்வம்
Ayya ennnda kula deivathium katti vachi errukang neenga sondhi seithal en deivam veetuku varuma ayya aduyhang kita kai enthera nilami ennku
எங்க குல தெய்வம் யாருனு எங்களுக்கு தெரியாது பல வருஷமா எல்லா சொத்தையும் இழந்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கோம்
Pathirakali Amman kettirukkanga ethula entha murai follow pannalam. ..nan samy aduven , arulvakku varum aanal vaei thirakka mudiyala (சுடலைமாடன்)nanyae pannalam ya ayya. ..
Iya 3 theyngai veettu vasalil vaithu muthalil vasal udachittu apparam kovil vasala 1 apparam musanthila onnu udaikkanuma please theyliva sollunga iya
ஐயா குலதெய்வம் வழிபடும் முறை. மற்றும் பஞ்சாங்க படி வழிபடவேண்டிய நாள் பகிருங்கள் 🙏
ஐயா வீட்டு போத்திக்கோ வில் செய்யலாமா முதலில் சொன்னது
ஐயா வணக்கம் எங்கள்வீட்டுகுலதெய்வம் வீட்டை
விட்டு வெளியில் இருக்கிறது மூன்று தேங்காய் வைத்து விட்டில்
வைத்து கூப்பிடலாம் ஒரு
தேங்காய் வீட்டில் உடைக்கவும்
இரண்டாவது தேங்காய் முச்சந்தியில் உடைக்கவும்
மூன்றாவது தேங்காய் வீட்டு
பக்கத்தில் உள்ள கோயில் களில் உடைக்கனுமாதீர்வுசொல்லுங்கள்
ஐயாசாமி
Engalukum ipditha sengu vachrkange nenga sonnathu pola pannina kattu udanguduma iyya
Ratha kateri vazhi padu murai sollunga ayya
சரணம் ஐயா என் குலதெய்வம் பேசணும் ஆனால் என் வீட்டில் குருவி கூடு கட்டுவது குருவி வருவது போவது பள்ளி பேசுதே அப்ப இது வந்து குலதெய்வ கட்டு கதை இருக்கா
ஐயா வணக்கம் என்னுடைய குலதெய்வம் முருகர் அங்கு முருகர் வள்ளி தேவன் இருக்கிறார் குலதெய்வத்துக்கு வேஷ்டி புடவை சாத்தனும் ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா
வணக்கம் ஐயா எனது தந்தை சாமி ஆடியவர் பல வருடங்கள் சாமி அருள் வரவில்லை தந்தை இறந்து 3மாதம் ஆகிறது சாமி கெட்டில் உள்ளது வெளியே உள்ளது உள்ளே வரமுடியவில்லை என்கிறார்கள் பரிகாரம் சொல்லுங்க ஐயா
வணக்கம்ஜயா
ஐயா ஒன்பது வருஷமா எங்க குல தெய்வத்தை கட்டிப்போட்டு எங்க குடும்பமே பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கிறது குலதெய்வம் கட்டை எப்படி உடைக்கிறது ஐயா
ஐயா எலுமிச்சை பழத்தை அறுத்து வீட்டுக்கு வாசலில் இரண்டு பக்கமும் வைக்கவேண்டுமா இல்ல அறுத்து இரண்டு பக்கமும் தூக்கி போடணுமா.
நீங்க சொன்னது போல செய்தேன் ஆனால் இல்லாமல் போய்விட்டது
Swami kadum kattu erukku athukku vedio podunga pls
ஐயா வணக்கம் எங்க குலதெய்வத்தை கட்டுக்குள்ள வைச்சியிருக்கங்க கட்டை உடைச்சாலும் திரும்ப திரும்ப கட்டு போட்டு விடுறாங்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு உள்ளோம்.
Iya enkal Kula deivam perumal nankal thirupathiyil irrundhu man edukunama illai namma vittuku kitta irruka perumal kovilil edukalamma plz tell
iyaa engal veetil niraiya seithuvittom aanal kuladeivam veetuku varavillai kudumvathil irupavargaluku adikadi udambu sari ilama poguthu ena pannanum sollunga en ponnu ku vetuku vanthale udambu mudiyamal agirathu romba manasu kastama iruku
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கலplz
Kuladeivam theriyadhavarkal enna seivadhu
Kulathivam theriyatha varkal enna saivathu
எங்களுக்கு எங்கள்மருமகள் குடும்பத்தினர் செய்வினை செய்து எங்கள் மகனை எங்களிடம் சேரவிடாமல் செய்து விட்டார்கள் இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்
ஐயா தவறாக நினைக்கவேண்டாம் குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது ஐயா
Thiruchendur murugar
2மாதத்திற்கு ஒருமுறை நிச்சயம் குலதெய்வ கோவிலுக்கு சென்று பச்சரிசி பரப்பி அதன்மேல் உடைத்த தேங்காய் வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுவோம், பிறகு அர்ச்சனை செய்வோம், இருந்தாலும் வாழ்க்கையில் சொல்லும் படியான முன்னேற்றம் இல்லை, குலதெய்வ வசிய மந்திரம் சொல்லுங்கள் குருஜி 🙏🙏🙏
ஐயா எங்களுக்கு குலத்தெய்வம் தெரியவில்லை எப்படி தெரிந்து கொள்வது ஐயா
வெள்ளி கிழ்மை ஒரே பிர்சன இருக்கு என்ன செய்றது
ஐயா என் கணவர் அம்மா இறந்த பிறகு 25 வருடம் குல தெய்வ வழிபாடு செய்யல இப்ப நான் செயும் ஒரு ஒரு முறையும் என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போகுது நான் என்ன செய்ய வேண்டும் 😭🙏
🙏🙏
என் குலதெய்வம் கட்டனதே என் மாமியார் .......நானும் என் கணவரும் பிறியனும் செய்வினை செய்து வைத்தார்........ நானும் என் கணவரும் பிறிது தான் இருக்கிறோம்......... குல தெய்வத்தின் மீது கட்டுக்கல் பல இருக்கிறது......... என்ன செய்வது என்பது தெரியவில்லை....... எதாவது வழி காட்டுங்கள்
உங்களுடைய மனதை ஒரு மனதாக வைத்து உங்களுடைய கணவனுக்கு call 📞 பேசுங்க எல்லாம் சரியாகிரும்
Phone number sollunga vali solran
வணக்கம் சாமி எனக்கு குலதெய்வம் யார் என்று தெரியவில்லை நான் என்ன செய்வது கூறுங்கள் நன்றி ஐயா
கண்டு பிடித்து விட்டார்களா???
Kulatheivam theriyathavargal alagumalayanai kumpidungal
தயை கூர்ந்து சொல்லவூம்
ஐயா வணக்கம் எங்களது குலதெய்வக்கட்டை குடும்பத்தார்கள் கேரளாவினரை வைத்து உடைத்தனர் ஆனால் கோவில் இடம் வேறு ஒருவரிடம் இருக்கிறது இடத்தை தர மறுக்கிறார்கள் அதனால் கட்டு உடைத்து ஓலை பெட்டியில் வைத்து முதல் பங்காளி வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்குகிறோம் வேறு இடம் பார்த்து வைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆனாலும் தெய்வ அணுகிரகம் கிடைக்கவில்லை குடும்ப கஷ்டம் தீரவில்லை ஐயா நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா
Kayal plz give me Kerala addr
Akka plz kerala address kodunga
நீங்கள் உண்மையில் கேரளாவில் கட்டு உடைத்தீர்களா அப்படி என்றால் எங்கே என்று விலாசம் சொல்லுங்கள்
Yen ka ivlo amaithiya iruknga evlo per kekaeum oru help pnnakudatha
Address sollunga
ஐயா வணக்கம் நீங்க சொல்லிட்டீங்க குலதெய்வ கட்டு உடைப்பதை பற்றி. இப்பொழுது நாங்கள் மலேசியாவில் எங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியாது ஆனால் நீங்கள் சொன்னபடி அனைத்து பிரச்சனைகளையும் எங்களுக்கு ஏற்படுகிறது அதை சமாளிக்கவே முடியவில்லை. எது செய்தாலும் நன்மை அடைய முடிவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இதை நாங்கள் எப்படி விடுவிப்பு செய்வது எங்களுக்கு ஒரு சரியான ஆலோசனையை
ஐயா குலதெய்வம் கட்டு எப்படி எப்படி எந்த மாதிரி எல்லாம் கட்டுவார்கள் கொஞ்சம் விளக்கம் கூறுங்கள் ஐயா
என் உடலில் தீய சக்திகள் நுழைந்து கொடுமை படுத்துகிறது,விரட்டினால் ஒரு மணி நேரத்தில் மீண்டும் வந்து தொல்லை செய்கிறது
முருகன் வழி பாடு சிறந்தது நிறைய வழிமுறை இருக்கிறது
இது சிறப்பாக நடந்தது.குலதெய்வம் வீட்டுஉள் வந்துட்டுது என்று எப்படி அறிவது...