கண்ணீரோடு படத்தை பார்த்த பிரான்ஸ் மக்கள் | Salliyargal Movie Review | Sakthi in France

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 94

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 4 วันที่ผ่านมา +15

    அன்பின் அண்ணன் கருணாசுக்கு கோடி நன்றிகள் 🙏

  • @SuthanSuthan-lg3xl
    @SuthanSuthan-lg3xl 4 วันที่ผ่านมา +19

    தமிழ் தேசியத்திற்கான திரைபடங்கள் இனி மக்களுக்கான விழிப்புணர்வுகாக இளையர்களுடைய தமிழனம் மீண்டு வரனும் தமிழ்நாட்டில தமிழர்கான தேசியத்திற்கான உக்குவிப்புகள் மக்களை சென்றயடைவதாக தமிழனம் மீளவும் நிமர்ந்து நடை போடனும் உலகமே தமிழ்தேசியத்தை உற்று நோக்க வேண்டும் எல்லொரும் ஒற்றுமையாக இப்படிப்பட்ட திரைகாவியங்கள் ஊடாக வெளிபடுத்த வேண்டும்

  • @muthukumar6302
    @muthukumar6302 3 วันที่ผ่านมา +5

    உலக நலனைக் கருதி உலக சமாதானத்திற்காகவும், உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ்வதற்காகவும் பின்வரும் வாக்கியத்தைச் சொல்லவும்.
    அளவற்ற இறை ஜீவாத்மா அலைகள் மூலமாக நாம் அமைதி காப்போம். நாம் குடும்ப
    அமைதி காப்போம். நாம் தேச அமைதி காப்போம். நாம் உலக அமைதி காப்போம்.
    செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
    புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
    இறைவா அருள்வாயாக

  • @தமிழர்இனம்-ல4ப
    @தமிழர்இனம்-ல4ப วันที่ผ่านมา +1

    ஈழத்து தமிழர்கள் தயவுசெய்து எனது அன்புத்தம்பி கிட்டுவிற்க்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் மூன்று வருடங்களுக்கு மேல் உயிரை கொடுத்து வேலை செய்துள்ளார் இருந்தாலும் இதை தயாரிக்க முன்வந்த கருணாஸ் மற்றும் சேர்ந்து தயாரித்த தயாரிப்பளர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🌺

  • @toptenz2599
    @toptenz2599 4 วันที่ผ่านมา +7

    அண்ணன் 😊😊😊😊😊

  • @LazarRohit
    @LazarRohit 3 วันที่ผ่านมา +13

    விஷால் ரெட்டி, உதயநிதி எனும் தெலுகர் உதவியுடன் தமிழ் சினிமா நடிகர் சங்கம் சிதைத்து தற்போது தமிழ் உணர்வுடன் செயல்பட உள்ள கருணாஸ் அவர்களுடைய சல்லியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 2 วันที่ผ่านมา +3

    Karunas ,
    Yes I am in-fact a Tmilan currently resident in the United States.
    I am anxiously awaiting to view Sliyarkal .
    My whole heated ❤support for this film .
    Sabay

  • @KaytsLintan
    @KaytsLintan 3 วันที่ผ่านมา +6

    இப்படித்தான் இனி தமிழினம் எழும்.

  • @jummystick
    @jummystick 5 วันที่ผ่านมา +4

    You are great karunas. Well speech.

    • @PuleynThas
      @PuleynThas 4 วันที่ผ่านมา

      @@jummystick இவன் பல பல வேலைகள் செய்வான்.

  • @jummystick
    @jummystick 5 วันที่ผ่านมา +15

    போராளி தூயவன் எழுதிய புத்தகத்தின் பெயரை ஏன் மறந்தீர்கள்?. அதன் பெயர் போர் உலா. இனிவரும் காலங்களில் அதைக் குறிப்பிடுங்கள் கருணாஸ்.
    நன்றி. யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

    • @mohanandan.anandasundaram3208
      @mohanandan.anandasundaram3208 5 วันที่ผ่านมา

      தலைப்பை மற்றியதால் தான் தமிழகத்தில் திரையிட அனுமதி கிடைத்தது.தமிழ தமிழ் துரை மாற்று மொழியாளர்கள் கையில்லுல்லது

    • @tarobert7964
      @tarobert7964 4 วันที่ผ่านมา +3

      போர் உலா நூலை எழுதியது கப்ரன் மலரவன். தூயவன் அல்ல. மலரவன் வீரச்சாவு. தூயவன் இன்னும் இருக்கிறார்.

    • @jummystick
      @jummystick 4 วันที่ผ่านมา +2

      @ ஆம் நான்தான் தவறாக குறிப்பிட்டுவிட்டேன். மலரவன் என்பதே சரி. 🙏

    • @mohanandan.anandasundaram3208
      @mohanandan.anandasundaram3208 4 วันที่ผ่านมา +1

      @ தகவலுக்கு நன்றி

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 19 ชั่วโมงที่ผ่านมา +1

    🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
    நாம்

  • @stephena2308
    @stephena2308 16 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணன் கருணாசின் தியாகம் அளப்பரியது. நோய்நொடி யில்லாமல் பல்லாண்டு வாழ்ந்து இதுபோன்ற படைப்புகள் தர வேண்டுமென்று தாழ்மையுடனும் அவகாசத்தோடும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

  • @iswaryasri
    @iswaryasri 5 วันที่ผ่านมา +2

    Waiting to watch this movie ❤❤❤love from pondicherry 🎉🎉

  • @thagaioli6708
    @thagaioli6708 4 วันที่ผ่านมา +2

    நன்றி

  • @crawleytamil
    @crawleytamil 4 วันที่ผ่านมา +3

    சிறப்பு நன்றி

  • @kajanajan9966
    @kajanajan9966 4 วันที่ผ่านมา +14

    படம் பார்த்தால் தெரியும் இது தமிழீழ படமா அல்லது இந்திய திரைப்படத்தை திணிக்கும் படமா என்று புரியும்... ஈழத்தமிழர்கள் திரையில் மூழ்க கூடாது... நடிகர்கள் வந்தால் அவர்களை சந்திக்க மோதிக்கொள்ள கூடாது... தமிழக மக்கள் போல் அறிவற்ற சமூகமாக இருக்க கூடாது....

    • @sskddy5445
      @sskddy5445 4 วันที่ผ่านมา

      சும்மா 15 வருடமாக ஒன்றுமே புடுங்கமாக இருந்து கொண்டு, மற்றவர்களில் குறை சொல்லிக் கொண்டிருக்காதே. மற்றவர்களுக்கு புத்தி சொல்லுவது தான் பனங்கொட்டைகளின் வேலை

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf 4 วันที่ผ่านมา +4

      15 வருடமாக என்ன செய்தீர்கள்.

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 4 วันที่ผ่านมา

      ​@@Amy-hw4kf சரியாக கேட்டீர்கள் உடன்பிறப்பே

    • @ajitpathman9600
      @ajitpathman9600 4 วันที่ผ่านมา

      முட்டாள்தனமான கருத்து

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 4 วันที่ผ่านมา +2

    அருமை கருணாஸ்

  • @parthibanmuthukumaran5964
    @parthibanmuthukumaran5964 วันที่ผ่านมา +1

    தமிழகத்தில் எப்போது வெளியிடுவார்கள் ?

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f วันที่ผ่านมา

    Karunas we are very proud of you good luck god bless

  • @antoncroos18
    @antoncroos18 4 วันที่ผ่านมา +2

    Excellent

  • @shaun5761
    @shaun5761 3 วันที่ผ่านมา +1

    Solla varthai illai 🙏 thopul Kodi uravikalluku nandri

  • @CaesarT973
    @CaesarT973 3 วันที่ผ่านมา

    Discipline,respect, unity 🦚🌳
    Thank you 🙏🏿

  • @Rajakumarad
    @Rajakumarad 3 วันที่ผ่านมา +3

    Super

  • @chithanandarman9657
    @chithanandarman9657 วันที่ผ่านมา +1

    வணக்கம்

  • @سامي-ظ9ظ
    @سامي-ظ9ظ 17 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤orunal em inam iizhathai perum❤

  • @tamilan8315
    @tamilan8315 4 วันที่ผ่านมา +19

    கருணாஸ் தேவர் 💛❤️ முக்குலத்தோர் இல்லாம தமிழர்கள் இல்ல.

    • @kajanajan9966
      @kajanajan9966 4 วันที่ผ่านมา

      அட தேவடியா புண்ட .. உன் ஜாதியை ஈழத்திற்கும் கொண்டு வராத.... நான் தமிழன் என்று சொல்லு அது மட்டும் போதும்...

    • @arivazhagann913
      @arivazhagann913 4 วันที่ผ่านมา +16

      சாதி வேணாம் அண்ணே...
      புலிக்கொடி ஒன்றே நமது அடையாளம்

    • @kajanajan9966
      @kajanajan9966 4 วันที่ผ่านมา

      @@tamilan8315 என்னுடைய கமண்டை நீக்கிட்டான் தற்குறி சாதி வெறியன்... முதல்ல தமிழனாக ஒன்று படு.. சாதியாக பிரித்து கிடந்தால் அடிமையாக தான் வாழ்வாய் 1,2 சீட்டுக்கு பிச்சை எடுப்பாய்.. தமிழானாக ஒன்றுசேர் ஆட்சியை பிடிக்கலாம்...

    • @kajanajan9966
      @kajanajan9966 4 วันที่ผ่านมา

      @@tamilan8315 நீ தமிழன் என்பதால் தான் கருணாஸ் பிரான்ஸ் ஜேர்மனி சுவிஸ் போகும் போது மக்கள் அரவணைக்கிறார்கள் இதே நீ உன் சாதியை முன்னிறுத்தி சென்றால் உன்னை மயிராக கூட மதிக்க மாட்டார்கள்.... ஆகவே தமிழன் என்பதே பலம்..

    • @lokesh7hills
      @lokesh7hills 4 วันที่ผ่านมา +1

      Sadhi Vendum Bro.. Let's unite as Thamizh

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli 13 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤😢😢

  • @Thamilmaran2
    @Thamilmaran2 3 วันที่ผ่านมา

    ❤🎉

  • @BalasingamMohan
    @BalasingamMohan 3 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍😇

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 3 วันที่ผ่านมา +1

    ❤️❤️❤️❤️🇩🇪🇩🇪🇩🇪👍😊

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 5 วันที่ผ่านมา +3

    Vagethegal tamil

  • @sasikaran6704
    @sasikaran6704 4 วันที่ผ่านมา

  • @தமிழர்இனம்-ல4ப
    @தமிழர்இனம்-ல4ப วันที่ผ่านมา

    கிட்டு விற்கு தான் முதலில் வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும் ஈழத்தமிழர்கள் அவர்களே

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 4 วันที่ผ่านมา +1

    SHUTHAHER Thaya manokari 💯💯💯💯💯♥️♥️♥️♥️♥️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vikramvika1987
    @vikramvika1987 วันที่ผ่านมา

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 5 วันที่ผ่านมา

    😍😍

  • @seyontamil2021
    @seyontamil2021 4 วันที่ผ่านมา +2

    மிக்க மகிழ்ச்சி ஆனால் ஒரு கேள்வி எங்கள் கலைஞர்களுக்கு இந்தப் படத்தில் ஆவது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதா??????

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf 4 วันที่ผ่านมา +1

      இந்தப் படம் எடுத்த கிட்டு எப்படி எல்லாம் கஸ்டப் பட்டர் என்று தெரியுமா

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 4 วันที่ผ่านมา +2

      ஏன் இந்த பிரிவினைவாதம் நாங்கள் அனைவரும் தமிழர்கள்

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf 3 วันที่ผ่านมา +2

      @@tamiltigerforever20 சிலருக்கு இது தான் வேலை

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 3 วันที่ผ่านมา +1

      @@Amy-hw4kf ஆம் உண்மை

  • @Alh-fz8iy
    @Alh-fz8iy วันที่ผ่านมา

    PADATTHIN PEYARAI TAMIL ELUTTHUKKALIL ELUTHIYIRUKKAVENDUM

  • @kurukuru4514
    @kurukuru4514 วันที่ผ่านมา

    அன்புகருணாஸ்அண்ணர்அவர்கட்க்குஈழத்தமிழன்கிளிநொச்சியில்இருந்துயூற்றிப்பர்அவருக்கும்வாழ்த்துக்கள்

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 3 วันที่ผ่านมา +1

    Take care thamilan ,maney maney. 😅😊😅😅😊

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 3 วันที่ผ่านมา

    Ha ha, Arthur oru Seeman 😂😂😂😂😂😂?

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 3 วันที่ผ่านมา

    Tamils are very sumartest. So ! "Every individual must be honest your self ". Other ways you can't accive aney thing. First learn tamil as much as you can. God bless you all.

  • @jegansrijegan1407
    @jegansrijegan1407 6 วันที่ผ่านมา +19

    கருணாஸ் திரையரங்குக்குள் வந்த போது எல்லோருக்கும் எழுந்து நில்லுங்கள் என்று தொகுப்பாளர் சொல்லியது ஏற்க்க கூடியதல்ல ஒரு நடிகனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை

    • @sinira3378
      @sinira3378 5 วันที่ผ่านมา +5

      Athu avar adutha paduthukana mariyathaiya erukkum

    • @jummystick
      @jummystick 5 วันที่ผ่านมา +13

      ஒரு இன உணர்வாளனுக்கான மரியாதேயே அது.

    • @mohanandan.anandasundaram3208
      @mohanandan.anandasundaram3208 5 วันที่ผ่านมา +2

      தங்களது பார்வை எற்கமுடியவில்லை்தமிழ் சினிமாவின் புரிதலை காட்டுகிறது

    • @PuleynThas
      @PuleynThas 4 วันที่ผ่านมา +1

      ​@@jummystickஇந்தியாக்காரனுக்கு உணர்வு காசு பணம் துட்டு மணி மணி ஏ தவிர வேறு எதுவும் இல்லை.
      எங்களின் இழப்பில் பிழைப்பு நடத்தும் கூட்டம்.

    • @toptenz2599
      @toptenz2599 4 วันที่ผ่านมา +6

      தம்பிக்கு அடிப்படை மரியாதை தெரியாது போல கிடக்கு 😂😂😂😂😂

  • @saba-u
    @saba-u 3 วันที่ผ่านมา +2

    தமிழ்நாட்டில் கருணாஸ் செய்யும் அரசியல் தமிழினத்திற்கானதா என்ற கேள்வி எழுகின்றது😢

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 3 วันที่ผ่านมา +1

    Plz u don’t look vijay film after this
    And don’t talk about ihm hier

  • @RaganSelrathna
    @RaganSelrathna 3 วันที่ผ่านมา +1

    Super bro

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 4 วันที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍

  • @amjathali6417
    @amjathali6417 15 ชั่วโมงที่ผ่านมา

    என் தாய் தமிழ் தொப்புள் கொடி உறவுகளே.

  • @தமிழர்இனம்-ல4ப
    @தமிழர்இனம்-ல4ப วันที่ผ่านมา

    ஈழத்து தமிழர்கள் தயவுசெய்து எனது அன்புத்தம்பி கிட்டுவிற்க்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் மூன்று வருடங்களுக்கு மேல் உயிரை கொடுத்து வேலை செய்துள்ளார் இருந்தாலும் இதை தயாரிக்க முன்வந்த கருணாஸ் மற்றும் சேர்ந்து தயாரித்த தயாரிப்பளர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🌺