கிளம்பிய எதிர்ப்பு - கஸ்தூரி எடுத்த திடீர் முடிவு | Seeman | DinamalarSidelights | Kasthuri | TVK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 42

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 17 วันที่ผ่านมา +10

    Why Dinamalar mention as ஒன்றிய அரசு instead of central govt

    • @smahadevan2008
      @smahadevan2008 17 วันที่ผ่านมา

      200 Rs and 200 Rs for these two!

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 12 วันที่ผ่านมา +2

    நாங்கள்ஹிந்தியை எதிர்க்க வில்லை; இந்தியை திணிப்பதை தான் எதிர்க்கிறோம்"
    என்று கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி கத்திக்கிட்டே இருக்கிறது ஏன்?

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 17 วันที่ผ่านมา +4

    Kasthuri speaks from the heart ❤️ thats true…

    • @zekykeky914
      @zekykeky914 17 วันที่ผ่านมา

      கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடு பிராமணர்களை காது கொடுத்து கேட்க முடியாத அளவு மேடை போட்டு பேசியும் பத்திரிக்கைகளில் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதி தள்ளியது திராவிடர் போர்வையில் இருக்கும் தெலுங்கர்களாகவே இருந்தனர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பேசவும் எழுதவும் பயன்படுத்திக் கொண்டது தமிழ் மொழியாகும்.
      இதன் வழி பிராமண இழிவு பிராமண எதிர்ப்பு என்பது தமிழ் மீதும் தமிழர் மேலும் விழுந்தது.
      இதைத் தான் நடிகை கஸ்தூரி உடைத்து உண்மையில் பிராமண பகைமை அரசியலை தமிழர் மண்டையில் ஏற்றி வைத்தது தமிழ் நாடு திராவிட தெலுங்கர்கள் தான் என்பதை சொல்வதாக நான் பார்க்கிறேன்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 17 วันที่ผ่านมา +9

    Brahmana மாநாட்டில் பேசிய விஷயங்களை பேசாமல் கஸ்தூரி பற்றி மட்டும் பேசுகிறீர்கள்

    • @smahadevan2008
      @smahadevan2008 17 วันที่ผ่านมา +1

      These 2 boys are 200 upees!

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 17 วันที่ผ่านมา +16

    Kasthuri தெலுங்கர் என்று சொல்லவில்லை தெலுங்கு பேசுபவர் என்று சொன்னார்

    • @zekykeky914
      @zekykeky914 17 วันที่ผ่านมา +1

      கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடு பிராமணர்களை காது கொடுத்து கேட்க முடியாத அளவு மேடை போட்டு பேசியும் பத்திரிக்கைகளில் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதி தள்ளியது திராவிடர் போர்வையில் இருக்கும் தெலுங்கர்களாகவே இருந்தனர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பேசவும் எழுதவும் பயன்படுத்திக் கொண்டது தமிழ் மொழியாகும்.
      இதன் வழி பிராமண இழிவு பிராமண எதிர்ப்பு என்பது தமிழ் மீதும் தமிழர் மேலும் விழுந்தது.
      இதைத் தான் நடிகை கஸ்தூரி உடைத்து உண்மையில் பிராமண பகைமை அரசியலை தமிழர் மண்டையில் ஏற்றி வைத்தது தமிழ் நாடு திராவிட தெலுங்கர்கள் தான் என்பதை சொல்வதாக நான் பார்க்கிறேன்

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 16 วันที่ผ่านมา +2

    கஸ்தூரி சில வார்த்தைகளை இன்னும் கவனமாக சரியான முறையில் பயன்படுத்தி இருக்கலாம்...
    ஆனால் அவர் சொன்ன கருத்து சரியானது. 300 வருடங்கள் முன்பு வந்த தெலுங்கு மொழி பேசும் சிலர் தாங்கள் தான் தமிழ் இனம் என்று சொல்லி கொண்டு.
    அதற்கும் பலநூறு ஆண்டுகள முன்பிருந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் பிராமணர்களை தமிழர்கள் அல்ல என்று சொல்லி இனவெறுப்பை தூண்டும் நீங்கள் யார் என என்று கேட்டதில் என்ன தவறு.
    இதில் தெலுங்கு மக்கள் மனது எப்படி புண்படும்...அவர்கள் யாரும் தமிழ் பேசும் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என்று இனவெறுப்பை பேசவில்லையே..🤔

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 16 วันที่ผ่านมา +1

    இது அநியாயம்

  • @prakashbabu-yp8ek
    @prakashbabu-yp8ek 17 วันที่ผ่านมา +3

    அந்த தனியார்கள் இன்றைய ஆட்சியாளர்களே என அறியவும்.

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 17 วันที่ผ่านมา +2

    நீங்கள் அதிகமாக தவக்கா கட்சியை பற்றி பேசுகிறீர்கள்

  • @muthuramalingam41
    @muthuramalingam41 17 วันที่ผ่านมา +2

    Kasthuri refered only to the Telugu speaking Karunanidhi family.But it is deliberately diverted as if she refered the whole Telugu speaking people.

    • @zekykeky914
      @zekykeky914 17 วันที่ผ่านมา

      கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடு பிராமணர்களை காது கொடுத்து கேட்க முடியாத அளவு மேடை போட்டு பேசியும் பத்திரிக்கைகளில் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதி தள்ளியது திராவிடர் போர்வையில் இருக்கும் தெலுங்கர்களாகவே இருந்தனர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பேசவும் எழுதவும் பயன்படுத்திக் கொண்டது தமிழ் மொழியாகும்.
      இதன் வழி பிராமண இழிவு பிராமண எதிர்ப்பு என்பது தமிழ் மீதும் தமிழர் மேலும் விழுந்தது.
      இதைத் தான் நடிகை கஸ்தூரி உடைத்து உண்மையில் பிராமண பகைமை அரசியலை தமிழர் மண்டையில் ஏற்றி வைத்தது தமிழ் நாடு திராவிட தெலுங்கர்கள் தான் என்பதை சொல்வதாக நான் பார்க்கிறேன்

  • @sundararajan5079
    @sundararajan5079 17 วันที่ผ่านมา +2

    யாரை எங்கே. வைப்பது. என்று. யாருக்கும். தெரியலே...
    எதை. எங்கே. பேசுவது. என்ற. விவரமும். தெரியலே.....

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 17 วันที่ผ่านมา +4

    அண்ணாமலை கேட்காத எதையும் எடுப்பாடி கேட்டு விடல

  • @rajagopv
    @rajagopv 17 วันที่ผ่านมา +1

    Dinamalar have to recruit peoper anchors.... And not those who are direct or indirect 200.rs UP

  • @rajeshjagadeesan1344
    @rajeshjagadeesan1344 17 วันที่ผ่านมา +2

    Does anyone from Dinamalar verify this script?? Onriya arasu, tamilnadu arasu… does dinamalar approve this?

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 16 วันที่ผ่านมา

    அடி முட்டி

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 17 วันที่ผ่านมา

    Giving rights to start new party should submit their Kolgai before starting party to ECI and ECI should go through the kolgai with other parties kolgai and should reject the new party registration. After starting party then saying kolgai is a total misguidance to society. Even after getting this kolgai ECI should give a press note to public that such parties coming into existence and seek public vote in recognition of the new party entering the fray. Secondly ECI should ask new parties to execute Bank Gurantees to some 1000 crores as they are going to borrow for treasury and that loan to be settled when their term ends. If not loan settlement bank guratees can be invoked. All spend in Conference several thousand crores why not they execute a bank Gurantee and submit in ECI favour. ECI should do some homework.

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka 17 วันที่ผ่านมา +1

    Vijay education ah concurrent list la irunthu state list ku kondu vantha NEET ah cancel pana mudium nu tha state list ku change pana solitukaga...

  • @MVS862
    @MVS862 17 วันที่ผ่านมา

    Who are these two jokers. Get rid of them dinamalar

  • @SubbarayaluK-n7o
    @SubbarayaluK-n7o 15 วันที่ผ่านมา

    Udayanidi charpu 😂😂😂😂😂

  • @KarthikJayaram-u7h
    @KarthikJayaram-u7h 17 วันที่ผ่านมา

    Arya adimaigal

  • @jeevanmini8941
    @jeevanmini8941 17 วันที่ผ่านมา +4

    விஐய்யிடம் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு புத்தகம் இருக்குது போல எல்லாத் தீர்மணங்களும் அதில் இருக்கும் அம்சங்கள் 😂🤣😂🤣