மோகனுடன் சண்டை போடுவேன் - Chai With Chithra with Actress Poornima Bhagyaraj -Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • நான் நடித்திருக்க வேண்டிய புன்னகை மன்னன்
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 71

  • @harikrishnan721
    @harikrishnan721 4 ปีที่แล้ว +2

    She speaks really well ! Interesting to listen to

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +8

    Mohan. Sir. And. Purnima. Mam.all.super.hit.movie🎬🎬👍

  • @momsviewtamil
    @momsviewtamil 4 ปีที่แล้ว +8

    Payanangal mudivadhillai awesome ❤️ movie

  • @akisamy8797
    @akisamy8797 4 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்த நடிகை❤️❤️❤️❤️

  • @AAAAAA-iq5rg
    @AAAAAA-iq5rg 4 ปีที่แล้ว +50

    இதே போன்று பழம் பெரும் நடிகை சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா ஆகியோரை நேர்காணல் பேட்டி எடுங்கள் (சித்ரா லட்சுமணன்) அவர்களே

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 4 ปีที่แล้ว +2

    Great actress and I missed her while she was in Alberta ,Canada for film shotting purpose with Bhagiya Sir. But I met Sir and I have the picture with him.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 ปีที่แล้ว +23

    முண்ணனி நடிகையாக இருந்து இன்று சிறந்த குடும்ப தலைவியாக வாழ்ந்து சாதனை படைத்த பூர்ணிமா பாக்யராஜ் ,தான் ஒரு பிரபல நடிகை என்ற கர்வம் இல்லாதவர் அதனால் தான் குடும்பம் இத்தனை வருடங்களாக சீரும் சிறப்புமாக உள்ளது ,பாக்யராஜ் சார் திரைகதையில் மட்டும் அல்ல மனைவி தேர்ந்து எடுப்பதில் கூட தலை சிறந்தவர் தான் என்பதை அலர் துணைவி பூர்ணிமா அவர்கள் நிருப்பித்து விட்டார் அன்று கதாநாயகி ,பிறகு மனைவி இன்று தாய் +மாமியார் எல்லா ஸ்தானத்தையும் நல்ல முறையில் மரியாதையுடன் நடத்தி கொண்டு ஒரு பெண் இப்படி தான் வாழ வேண்டும் என எடுத்து காட்டு பூர்ணிமா மேடம் 👌👍👏🌹❤

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 4 ปีที่แล้ว +5

    Nalla actress. Decent acting different roles act panni irukkanga!

  • @kingslyponnusamy1602
    @kingslyponnusamy1602 4 ปีที่แล้ว +21

    கிளிஞ்சல்கள் படத்தில் இவர் நம்ம பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருப்பார்கள்...தமிழ் படத்தில் லவ் ஸ்டோரி movie என்றால் கிளிஞ்சல்கள் தான் first சாய்ஸ்...மோகன்- பூர்ணிமா, கமல்- ஸ்ரீதேவி போல அருமையான love ஜோடி .

  • @panneerselvam4959
    @panneerselvam4959 4 ปีที่แล้ว +5

    1997ல் திருப்பத்தூரில் எம் எல் ஏ வை காலையில் பார்க்கபோனபோது அவர் வீட்டில் இல்லை....ஆகவே காலைகாட்சி பார்க்க பக்கத்தில் உள்ள தியேட்டரில் பார்க்கபோனேன்...மாணவர்கள் மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது....படம் போட்ட பத்து நிமிடத்தில் படம் நிறுத்தப்பட்டு....படத்தில் வரும் பாட்டு ஓடத்த துவங்கியது...கிட்டத்தட்ட அத்தனை ....பயலுகளும் ஆட்டம் போட... அத்தனைபேரும் ஒன்ஸ்மோர் என்றனர்....நான்கு முறை ஓடியது ஒவ்வொரு பாடலும்...நான் எழுந்து போய் கேபினில் ஆப்பரேட்டரிடம் ஏன் இப்படி என்றேன்...இந்த படம் போட்ட..ஒருவாரமாகவே இப்படிதான் ஓட்டிக்கொண்டிருக்கிறோம்...என்றார் ஆபரேட்டர்...ஒரு மணிநேரத்தில் எல்லாபாடல்களும் நாலைந்து முறை ஓட்டிய பின்...தியேட்டர் கதவு திறந்தது.... எல்லோரும் வெளியே வந்து விட்டோம்...மேட்னியும் தினமும் இதேபோலத்தான் ஓட்டி முடிக்கப்படுகிறதாம்...நைட்ஷோ மட்டும்தான் முழுபடமும் ஓடுகிறதாம்.....அந்தப்படத்தின் பெயர் ......பயணங்கள் முடிவதில்லை...இந்த படம் ரீலீஸாகி பத்தாண்டுகளுக்கும் பிறகு நடந்த கதை இது......இசை பாடல் நடிக நடிகையர் பிண்ணனி பாடியகுரல்கள் கோரியோக்ரேப்‌.....இத்தனைபேரினை இணைத்த டைரக்டர்.....ஆகியோர் பெருமை படவேண்டிய நிகழ்வு காரைக்குடி அருகே உள்ள திருப்பத்தூரில் நடந்த இந்த நிகழ்வு.....

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 4 ปีที่แล้ว +8

    Cannot imagine Poornima in place of Revaty. Revathy is great artist. Poornima very ordinary looking actress.

    • @AnanthNat
      @AnanthNat 7 หลายเดือนก่อน

      Nonsense. Poornima has more sensuality than Revathy who is more of a doll.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 4 ปีที่แล้ว +20

    டூரிங் டாக்கீஸ் அனைவருக்கும் பிடித்த யூ டியூப் சேனல். 👏 👏 👏 👏

  • @arvinthsrus
    @arvinthsrus 4 ปีที่แล้ว +2

    After the release of Payanangal Mudivathilai - Kilinchalgal (when release it was not doing well) picked up and went surper hit..

  • @rajashwarisudalaipandi4994
    @rajashwarisudalaipandi4994 4 ปีที่แล้ว +5

    Chithra sir please interview our KR Vijayamma Nd Abinaya saraswathy

  • @சீறிப்பாயும்காளை
    @சீறிப்பாயும்காளை 4 ปีที่แล้ว +25

    🌟 "தங்க மகன்"...படத்தில் "ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்..பாடல் காட்சியில் பூர்ணிமா ரஜினிகாந்தோடு ஆடும் ஆட்டம் இப்போதும் மனதில் நிழலாடுகிறது.
    "விதி"...படத்தில் மோகனால் ஏமாற்றப்பட்ட அப்பாவி பெண்ணாக பூர்ணிமா பிரமாதமாக நடித்திருப்பார். மோகன்/பூர்ணிமா ஜோடியை திரையில் பார்க்கும் போது நிஜ காதல் ஜோடியை பார்ப்பது போலவே இருக்கும். மோகனை பூர்ணிமா காதலித்ததாகவும் அதை அவர் நிராகரித்ததால் "மோகனுக்கு Aids.." என்று பூர்ணிமா கொளுத்தி போட....மோகன் தமிழ் சினிமாவை விட்டே துடைத்தெறியப்பட்டார். இன்றும் சமூக வலைதளங்களில் இது விவாத பொருளாக இருக்கிறது.

    • @sabarivasan1527
      @sabarivasan1527 4 ปีที่แล้ว

      Lie news

    • @Maha-ri3xp
      @Maha-ri3xp 4 ปีที่แล้ว +3

      Rubbish...vidhi padam podhey Bhagyaraj and Poornimaa were in love..adhaan Bhagyaraj guest appearance seidhaar

  • @KrishnaKumar-dl4lj
    @KrishnaKumar-dl4lj 4 ปีที่แล้ว +5

    கிளிஞ்சல் கள்ஒன்னுபோதும்.சூப்பர்படம்.

  • @lillylilly9193
    @lillylilly9193 4 ปีที่แล้ว

    # Awesome interview Chithra Sir.

  • @kircyclone
    @kircyclone 4 ปีที่แล้ว +3

    Today only saw the movie... Darling..darling ..darling...

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 ปีที่แล้ว +2

    Kamal sir oru unbeatable artist

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 ปีที่แล้ว

    Madam really your memory power fantastic

  • @nothingevermatters..1109
    @nothingevermatters..1109 3 ปีที่แล้ว

    Ore mathiri questions kekeringele ungeleke salikeve illeya sir??

  • @sitarsbi
    @sitarsbi 4 ปีที่แล้ว

    Please upload remaining episodes of krishnadasi

  • @yuvarajsubramani6735
    @yuvarajsubramani6735 4 ปีที่แล้ว +1

    Cithra, sir super

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว +3

    Chitra verum actors, actress Mattum interview pannatheenga Editors interview nichaiyam upcoming Editors Ku usefulla irukum.

  • @ShahulHameed-dx3df
    @ShahulHameed-dx3df 4 ปีที่แล้ว +1

    TRANSPARENT SPEECH!

  • @gunasekaran4027
    @gunasekaran4027 4 ปีที่แล้ว +6

    படம் பார்க்கும் ஏழை படம் பார்த்துக்கொண்டு தான் இருக்க வேண்டும் நடித்தவர் வாழ்கை மாயை

  • @momsviewtamil
    @momsviewtamil 4 ปีที่แล้ว +1

    Nice

  • @narenspeaks
    @narenspeaks 4 ปีที่แล้ว +2

    Sir plz interview actress ilavarasi

  • @SaranSaran-ov5lt
    @SaranSaran-ov5lt 4 ปีที่แล้ว +13

    கலைஞ்சர் இல்லை கலைஞர் னு சொல்லுங்க சித்ரா சார்...

  • @momsviewtamil
    @momsviewtamil 4 ปีที่แล้ว +14

    Sir nijamave unga hair original ah epdi sir maintain panringa😭😭

    • @swagataraha7396
      @swagataraha7396 4 ปีที่แล้ว +7

      Mongoose Mandaiyan😁😁😁😁

  • @ajaynandakumar
    @ajaynandakumar 4 ปีที่แล้ว +1

    I am seeing the recording having too much treble causing sometimes creating a squelch sound. Can you take care of it

  • @TheSrathish
    @TheSrathish 4 ปีที่แล้ว +1

    "Munusamy salai" i remember Munusamy... in Japanil Kalyanaraman :-)

    • @hema6301
      @hema6301 4 ปีที่แล้ว

      Yes I too thought the same..😂😂

  • @jayarajcg2053
    @jayarajcg2053 4 ปีที่แล้ว +7

    She had more fan following in kerala

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 4 ปีที่แล้ว +1

    சித்ரா சார் யார் உங்க டைலர்.

  • @jayachitras562
    @jayachitras562 4 ปีที่แล้ว

    Namaskaram amma

  • @Mrchennai70
    @Mrchennai70 4 ปีที่แล้ว +7

    Too many ads feeling bored nowadays

  • @ShahulHameed-dx3df
    @ShahulHameed-dx3df 4 ปีที่แล้ว +1

    GOOD ACTRESS AND HOUSEWIFE

  • @Meega_Anand.
    @Meega_Anand. 4 ปีที่แล้ว +1

    Manjil Virinja pookal tamil la remake pannanga thaaney???

    • @karaikarthi
      @karaikarthi 4 ปีที่แล้ว

      Aval varuvala.
      Ajith, Simran, Babloo Prithiviraj.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +2

    2.11.2020

  • @eswariganesan7555
    @eswariganesan7555 4 ปีที่แล้ว +1

    Mohan oda connect rumour Bagyaraj got annoyed went and stayed in another actress house which in rurn aggrevated tat lady's husband orae news .Clear pannidunga y such rumours started.

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 4 ปีที่แล้ว +1

    Off late episode time has reduced to nett less than 20 minutes. Not an appreciating development...

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 ปีที่แล้ว +1

    Nalla azhagaanha matrum thiramaiyaanha nadigai

  • @madavanu340
    @madavanu340 4 ปีที่แล้ว +8

    இது டான்ஸ் நல்லாவே இருக்காது

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 4 ปีที่แล้ว +4

    You change your wig Chitra Sir.Not good.Change like a curling hair style.

    • @UKDhanush
      @UKDhanush 4 ปีที่แล้ว +5

      ennaya posuknu wig nu sollita :D it is his own hair.. hair style maathunganu sollunga.

    • @PraveenKumar-cj4mu
      @PraveenKumar-cj4mu 4 ปีที่แล้ว +1

      @@UKDhanush 😂😁

  • @chokkalingamc7026
    @chokkalingamc7026 4 ปีที่แล้ว

    Dillagi (1978)
    th-cam.com/video/nHon3Ub986A/w-d-xo.html

  • @jcharles9582
    @jcharles9582 4 ปีที่แล้ว

    Avanga solra yellarayum ivarukku theriyuma ila summa mandaya aati vaikuraara.. 🤷🏻‍♂️

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 7 หลายเดือนก่อน

    i heard she destroyed the career of actor Mohan.. is that true?