கமல்ஹாசனை எப்போது பார்த்தாலும் பிரமிப்புதான் - CHAI WITH CHITHRA with Actor Madhan Bob - Part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 138

  • @ko6946
    @ko6946 3 ปีที่แล้ว +21

    *கண்ணதாசன் ஒரு மாமேதை* என்பதன் நினைவுக் கீற்று மின்னலாய்!!!
    நன்றி சி! நன்றி‌ ம!

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +17

    டி எம் எஸ் கச்சேரிகள் பல நேரில் பார்த்து கேட்டிருக்கிறேன். கடவுள் அவரை பாடுவதற்கென்றே பிறப்பித்துள்ளார். அதனால் அவர் கர்வம் கொள்கிறார் என நினைத்துக் கொள்வேன். அவர் எப்போதும் இப்படித்தான் போல வாழ்ந்திருக்கிறார். இருப்பினும் அவருடைய குரல் எவருக்குமே கிடைக்காத வரம்.

    • @sweet-b6p
      @sweet-b6p 3 ปีที่แล้ว +1

      ரி.எம்.எஸ அற்புதமான இனிய மனிதர் அவர் கர்வம் தொழிலில் மட்டும். பிறருடன் இல்லை.

  • @kishoreramakrishnan2559
    @kishoreramakrishnan2559 3 ปีที่แล้ว +10

    Chitra Sir....you are such a delightful host as you bring the best from your guests...watching your conversations is such a joy! Thanks to you and your entire team for staging such wonderful talks.

  • @ramakrishnan8155
    @ramakrishnan8155 3 ปีที่แล้ว +11

    Dear Mr Chitra, honestly Mr Madan Bob seems to be down to earth and practical. Really, thanks for organising and interviewing such practical person.

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 3 ปีที่แล้ว +24

    சூப்பர் சார், பாட்டும் நானே பாவமும் நானே ஆச்சர்யமாக இருந்தது

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 ปีที่แล้ว +1

    அனைத்து பகுதிகளும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இதை போல நிகழ்ச்சியை தாருங்கள். 👏 👏 👏 👏 👏

  • @babucd3095
    @babucd3095 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவுகள். ரசிக்கும்படியான பதில்கள். மதன் அவர்களை பற்றிய தெரியாத சுவாரசியமான தகவல்கள் வழங்கியமைக்கு சித்ரா ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்

  • @priyac2637
    @priyac2637 3 ปีที่แล้ว +2

    Chitra sir, semma jollya timepass aachu sir. Thank you madan bob sir. Ungala paarthale adiye manam nilluna song than first mindla varum 💐

    • @PremKumar-dz6gy
      @PremKumar-dz6gy 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EQPLlrAPlHQ/w-d-xo.html

  • @jayakumarchandrasekaran6069
    @jayakumarchandrasekaran6069 3 ปีที่แล้ว +7

    What a nice person he is.
    i am a terrific fan of him since his first film.
    May God bless him with good health and peace throughout his life.
    Thank You Chitra Lakshmanan Sir for showing us this great artist.

  • @santosantosanto1002
    @santosantosanto1002 3 ปีที่แล้ว +4

    அருமை!!! இவர் சொன்ன life definition.. cance ah illa... இவருக்கலாம் என்ன தெரியும் என்று யாரையும் நினைக்க கூடாது

  • @ezhiltnagar7180
    @ezhiltnagar7180 3 ปีที่แล้ว +4

    Listen with focus from 20.00
    உயர்ந்தவர்கள் யார்
    கர்வம் பிடித்தவர் யார்
    கவியரசின் சாமர்த்தியமான பாடல்
    மனிதா ஆணவம் பெரிதா

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +3

    இனிமையான பேட்டி.இரண்டு ஜாம்பவான்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.💐👑🙏

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 3 ปีที่แล้ว

    TMS sir great and God gifted singer. I regret this person talks about him like this when he is not alive.TMS sir will live in our memories.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว +12

    That's why Kamal sir is 'UNIVERSAL HERO' Excellent actor Hard core fan of him hats off to Rahman sir that's why he is very talented music director and outstanding human being biggest fan of him.

  • @manudan3601
    @manudan3601 3 ปีที่แล้ว +4

    He has such tremendous knowledgeable person. I expect more and more from him.All the best Mathan sir.keep on going!!

  • @rba5745
    @rba5745 3 ปีที่แล้ว +5

    Amazing person. Never knew about him earlier. Thanks to TT

  • @rajeshraj7189
    @rajeshraj7189 3 ปีที่แล้ว +4

    Yes kamal sir great legend

  • @dineshramsarvalingam834
    @dineshramsarvalingam834 3 ปีที่แล้ว

    Really admired more to madan Bob sir. Keep rocking

  • @marimanikam3999
    @marimanikam3999 3 ปีที่แล้ว +5

    மதன்பாப் சார் உண்மையை மட்டுமே பேசி இவ்வளுவுகாலம் எப்படி வாழ்ந்தீர்களோ? மனதார உங்களை நேசிக்கின்றேன்!

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 3 ปีที่แล้ว

    இனிமை அருமை மகிழ்ச்சி சித்ராசார் வாழ்த்துக்கள்.மதன் சார் உங்களின் மகிழ்ச்சியான பேச்சு என்றும் தொடரட்டும் நன்றி. வாழ்த்துக்கள்.

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 3 ปีที่แล้ว +2

    Very nice interview with a very nice honest person. Mr Madan was very correct when he said that only Mr Chithra could ask such good questions to elicit good honest answers from his guests. Keep up the good work, Mr CL.

  • @panduranganeg5264
    @panduranganeg5264 3 ปีที่แล้ว +5

    தண்டாமரையின் உடன்பிறந்தும்
    தண்டேன்நுகரா மண்டூகம்.
    என்ற விவேக சிந்தாமணி பாடலின் பொருளை எவ்வளவு எளிமையா, இயல்பா, சொல்லிட்டார்

  • @bhanumathivasudevan6945
    @bhanumathivasudevan6945 3 ปีที่แล้ว

    எனக்கு இப்பவும் டூரிங் டாக்கீஸ் மிகவும் பிடிக்கும்.என்ன செய்வது இப்பொழுது இங்கே டூரிங் டாக்கீஸ் இல்லை. சிறு வயதில் பார்த்ததை நினைத்து சந்தோஷம் கொள்ள வேண்டியது தான். சித்ரா சார் உங்கள் சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும் தங்களின் நேர் கானல் நன்றாக உள்ளது . நன்றி. இந்த டூரிங் டாக்கீஸ் எப்பொழுதும் பார்கலாம்.

  • @JamesSmith-wg1fi
    @JamesSmith-wg1fi 3 ปีที่แล้ว +2

    Kamal sir 🙌🙌

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 3 ปีที่แล้ว

    அருமையான மிகவும் ரசித்த நேர்காணல்.

  • @naveenraj5697
    @naveenraj5697 3 ปีที่แล้ว +1

    Chithra sir, it was a delightful interview. 👏👏👏

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 3 ปีที่แล้ว +2

    Great guy, fantastic interview

  • @sivadassrrs201
    @sivadassrrs201 3 ปีที่แล้ว +1

    സുപ്പർ ഇന്റർവ്യൂ ചിത്ര സാറിനും, മദൻ ബാബു സാറിനും എല്ലാവിധ ഭാവു ങ്ങളും നേർന്നുക്കെള്ളുന്നു.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 ปีที่แล้ว +4

    வணக்கம்,
    "ப்ரான்சில்" இருந்து அப்துல் தயுப்,
    திரு.மதன் பாப் அவர்கள் பிரமிக்க வைக்கிறார்,
    "சித்ரா" (லட்சுமன்) கையை வைத்தால் "சிக்ஸர்" தான் என்பது போல அவரின் " chai with chitraa" நிகழ்ச்சி உள்ளது.
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்,அப்துல் தயுப், பாரிஸ்.

  • @jolinsonrichi4465
    @jolinsonrichi4465 3 ปีที่แล้ว +1

    The best interviewer of this century "Chitra sir"

  • @KAUTIONS
    @KAUTIONS 3 ปีที่แล้ว +5

    ullaganayagan kamalhaasan....vera level manushan ya..

  • @68tnj
    @68tnj 3 ปีที่แล้ว +1

    I met Madan Bob with KB Sir at Ooty in Jaathimalli film back in 1991-92. He silently laughed for us.

  • @arunkumarpg8555
    @arunkumarpg8555 3 ปีที่แล้ว +1

    Madan bob is Amazing person. God bless

  • @jaganmohan4714
    @jaganmohan4714 3 ปีที่แล้ว +5

    Sivaji sir (singing) vs TMS ji (acting) joke was nice.

  • @hogulnathgopinathan8607
    @hogulnathgopinathan8607 3 ปีที่แล้ว +1

    Not a surprise.. as usual superb

  • @viramarun
    @viramarun 3 ปีที่แล้ว +3

    Very fulfilling interview as usual. Final tribute to chitra sir is very apt 👌 👏

  • @MrRajaramanathan
    @MrRajaramanathan 3 ปีที่แล้ว +2

    Super sir. Interesting to know about TMS and kannadasan

  • @bharat4282
    @bharat4282 3 ปีที่แล้ว

    Sri speaking truth so god support your family fully.

  • @jgunarajah4712
    @jgunarajah4712 3 ปีที่แล้ว +1

    பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடல் படத்தின் situation இட்காக அமைந்தப்பாடல். அந்தவபாடலிலும் ஒரு தவறு நடந்தது ... இன்றொருநாள் போதுமா என்ற பாடல் தான் TMS பாடி சிவாஜி வாயசைத்து இருக்கவேண்டிய பாடல். சிவபெருமான் வேடத்தில் வரும் சிவாஜி ஐ அறியாமல் எதிர்ப்போர்கள் பயந்தோடியிருக்கவேண்டிய பாடல். KVM இன் ஒலிப்பதிவில் மாறுதல் நடைந்துவிட்டது. "ஆலவாயனொடு பாடவந்தவனின் பாடும்வாயை இனி மூடவந்ததொரு.... " என்ற வரிகள் போட்டி போட்டு படவந்திருப்பவனை பார்த்து கூறும் வரிகள். கர்வமான வரிகள் கர்வம் இல்லாத பாவம் கொண்ட அட்புதமான பாடல் இது . முழுமையாக கேளுங்கள் உங்களுக்கே புரியும் . இந்த மடையர்கள் சொல்லி விளங்கவேண்டியதில்லை .
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உனை நான் பாட வைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உனை நான் பாட வைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
    கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
    காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ?
    கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
    காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ?
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உனை நான் பாட வைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உனை நான் பாட வைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
    அசையும்..பொருளில்..இசையும் நானே
    அசையும் பொருளில் இசையும் நானே
    ஆடும் கலையின் நாயகன் நானே
    அசையும் பொருளில் இசையும் நானே
    ஆடும் கலையின் நாயகன் நானே
    எதிலும் இயங்கும் இயக்கம் நானே
    என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.. ஏ..
    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
    அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?
    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
    அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?
    ஆலவாயனொடு பாடவந்தவனின்
    பாடும்வாயை இனி மூடவந்ததொரு
    பாட்டும் நானே .....

  • @shanthin4427
    @shanthin4427 3 ปีที่แล้ว +1

    Sir really your laughing style is as my father im great fan of you sir(chitra sir)

    • @PremKumar-dz6gy
      @PremKumar-dz6gy 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EQPLlrAPlHQ/w-d-xo.html

  • @s57691
    @s57691 3 ปีที่แล้ว +4

    Madan bab avargalai triplicane thoppu street avar kudiyirukkum bothe parthirukkiran ippodu avarudaya valarchi kandu perumai padugiren

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 3 ปีที่แล้ว +6

    Touring talkies: please put family photos after the interview.

  • @muraliv4183
    @muraliv4183 3 ปีที่แล้ว +2

    Madhan Babu sir , great honourable person , as my experience , before 15 years , he applied credit card given appointment at residence , he spoke to me , more than one hour , without ego 🙏🙏

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +1

    Super. 👍. 1.11.2020

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 ปีที่แล้ว

    வணக்கம், பிரான்ஸ் இல் இருந்து அப்துல் தயுப்,
    மதன் பாப் sir, எங்கே இருந்தீங்க இவ்ளோ நாள்,
    செம சர், நீங்க, இவ்ளோ பரிமானங்களா?? என பிரமித்து விட்டோம், சூப்பர் sir,
    நன்றி,அன்புடன்.
    அப்துல் தயுப்,பாரிஸ்

  • @deenadayalan8183
    @deenadayalan8183 3 ปีที่แล้ว +1

    Great Interview.

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 3 ปีที่แล้ว

    Chitra sir please I request edit such portions

  • @akisamy8797
    @akisamy8797 3 ปีที่แล้ว +1

    👍nice interview 👍

  • @ananthram5573
    @ananthram5573 3 ปีที่แล้ว

    cinema is a magic

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 3 ปีที่แล้ว +1

    Super interview.. Sir

  • @ppkesi
    @ppkesi 3 ปีที่แล้ว

    Sir u r perfect

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 ปีที่แล้ว

    Super

  • @subramaniankopula3252
    @subramaniankopula3252 3 ปีที่แล้ว +2

    Sorry to remind you that paatum nanne was written by k mu shrief, not by Kannadasan, who had failed to come up with the required song for that situation. Actually that song had been written for a drama. However, Kannadasan name comes because shrief told the producer to use the name of Kannadasan, as he had penned all other songs of that movie
    It's also bad to say that TMS was egoistic. It's an undeniable fact that no body had that manly voice that sounded true in all ranges and moods

    • @1973nathy
      @1973nathy 3 ปีที่แล้ว

      I agree with you; I also read this in another news article.

  • @manudan3601
    @manudan3601 3 ปีที่แล้ว +10

    சித்ரா அவர்களே, பிரமிக்க வைக்கிறீர்கள்.எவ்வளவு குறைவாக பேசி விருந்தினரின் நிறைவான பதில்களை மடை திறந்து விடுகிறீர்கள்? உங்களுக்கு பல செய்திகள் தெரிந்திருக்கிறது என்கிற யதார்த்தம் தான் அவர்களை அப்படி பேச வைக்கிறது.மதன் பாப் அவர்களை திரையில் மட்டுமல்லாமல் இங்கும் ரசித்தேன்.இப்படி விரைவாக முடித்து விட்டீர்களே? மதன் சார், வாழ்த்துகள்.இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் தொடருங்கள் உங்கள் சாதனை பயணத்தை!!

  • @kabilanapex
    @kabilanapex 3 ปีที่แล้ว +1

    Laughter interview

  • @sara12vana
    @sara12vana 3 ปีที่แล้ว

    Ask Madhan Bob: Kalakka povathu yaaru and asatha povathu yaaru started at the same time and concept has striking resemblance. Which one is original ?

    • @danaraj1023
      @danaraj1023 3 ปีที่แล้ว +3

      Sun TV copied from Vijay TV.

  • @sivabarathi6660
    @sivabarathi6660 3 ปีที่แล้ว +1

    Niraikudam madhan

  • @sathyaseelan6591
    @sathyaseelan6591 3 ปีที่แล้ว

    Superb

  • @nandhakumar6468
    @nandhakumar6468 3 ปีที่แล้ว

    Super sir 👍🙏

  • @vijiraja7830
    @vijiraja7830 3 ปีที่แล้ว

    Very good one🙏

  • @raguedits6493
    @raguedits6493 3 ปีที่แล้ว

    mathan's Great Sir

  • @vasanthisaravanan1696
    @vasanthisaravanan1696 3 ปีที่แล้ว

    Excellent sharing of experience

    • @PremKumar-dz6gy
      @PremKumar-dz6gy 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EQPLlrAPlHQ/w-d-xo.html

  • @somur526
    @somur526 3 ปีที่แล้ว

    Very good Madanji loved completey

  • @danaraj1023
    @danaraj1023 3 ปีที่แล้ว +4

    இன்னொரு கதை.....
    1956 ம் ஆண்டு ‘சம்பூர்ணராமாயணம்’ என்ற படம் எம்.ஏவி. பிக்சர்ஸ் எம்.ஏ .வேணு என்பவரால் தயாரிக்கப்பட்டது . இயக்குனர் ஏ .பி நாகராஜன். ராமயணத்தில் ராவணன் ஒரு இசை மேதை . சபையோருக்கு ராவணனின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக அரசவையில் ராவணன் பாடும் பாடல் ஒன்று தேவைப்பட்டதாம் . அரசவையில் ராவணன் பாடும் அந்த ஒரு காட்சியிலேயே ராவணின் இசைப் புலமையை வெளிப்படுத்தும் விதமாக பாடல் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக இரு கவிஞர்களிடம் பாடல் எழுதும் பொறுப்பு தரப்பட்டதாம்.
    அந்தக் கட்சிக்கு கவிஞர் மருதகாசி ‘சங்கீத சௌபாக்கியமே ! என்றும் குன்றாத பெரும்பாக்கியமே ! “ என்ற பாடலை எழுதினார் . அந்தப் பாடலில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடும் ராகங்களை சி.எஸ் ஜெயராமன்பாடுவார் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் அது .
    ராவணன் பாடும் அந்த பாடல் காட்சிக்காக கவிஞர் .கா.மு .ஷெரிப்அவர்கள் ‘பாட்டும் நானே ! பாவமும் நானே ! என்ற பாடலை எழுதி டி .எம். சௌந்தரராஜன் பாட அந்த இரண்டு பாடல்களுமே கே.வி .மகாதேவனால் இசை அமைக்கப்பட்டு ஒலிப்பதிவுசெய்யப் பட்டதாம் . ஆனால் திரைப்படத்தில் மருதகாசி அவர்கள் எழுதிய “சங்கீத சௌபாக்கியமே!” என்ற பாடல்தான் இடம்பெற்று சக்கை போடு போட்டது .
    பத்தாண்டுகள் கழித்து ‘திருவிளையாடல்’ படம் தயாரிக்கப்பட்டபோது சிவனின் இசைப் புலமையை வெளிப்படுத்தும் காட்சிக்காக பாடல் ஒன்று தேவைப்பட்டதாம் . அப்போது ஏ.பி. நாகராஜனின் நண்பர் ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்பு சம்பூர்ண ராமாயணம் படத்திற்காக கா .மு. ஷெரிப் எழுதி பதிவுசெய்யப்பட்ட பாடலை திருவிளையாடல் படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாமே என்ற யோசனையை இயக்குனர் ஏ .பி .நாகராஜனிடம் கூற உடனே அவர் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டாராம் .
    உடனே கா.மு ஷெரிப் அவர்களை தொடர்புகொண்டு அவரது சம்மதத்தைக் கேட்டார்களாம் . எந்த மறுப்பும் சொல்லாமல் பெருந்தன்மையுடன் சம்மதம் கொடுத்தாராம் கவிஞர் . மிகவும் மகிழ்ந்த ஏ.பி. நாகராஜன் அந்த பாடலுக்கு என்ன சன்மானம் வேண்டுமென்று கேட்டனுப்பினாராம். அதற்கு கா.மு.ஷெரீப் அவர்கள் அந்தப் பாடலுக்கு நான் ஏற்கனவே பணம் வாங்கிவிட்டேன் . இப்போது அதே பாடலுக்கு மீண்டும் பணம் வாங்கமாட்டேன் என்று மறுத்து விட்டாராம் . எவ்வளவு உயந்த பண்பாளர் கா.மு ஷெரிப் அவர்கள் !

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271 3 ปีที่แล้ว +2

      கண்ணதாசனின் பதில் இதோ.....th-cam.com/video/GB_kqfeTlzg/w-d-xo.html

    • @kannan0519
      @kannan0519 3 ปีที่แล้ว +1

      தவறான தகவல்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว +1

      இதுவும் நம்பும்படியாகத்தான் உள்ளது. ஆனால் கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ என்ற வரிகளும் பின் தொடரும் மற்ற வரிகளும் சம்பூர்ண ராமாயண படத்தின் அந்த காட்சிக்கு பொருத்தமில்லையே. பின் எப்படி கா.மு.ஷெரீப் அப்படி எழுதி இருக்க முடியும் என்று தோன்றுகிறது. சிவ பெருமானைப் பற்றிய அது போன்ற பாடலை ஷெரீப் என்ற பெயர் கொண்ட ஒரு மேன்மைக் கவிஞர் எழுதியிருப்பார் என்று தோன்றவில்லையே.

    • @danaraj1023
      @danaraj1023 3 ปีที่แล้ว

      @@SubramaniSR5612 - - இப்படி ஒரு தகவல் இணையத்தில் உலவுகிறது. இது இனைய காலத்திற்கு முன்பே உலா வருகிறது என்றும் தெரிகிறது. இது பற்றிய திரு. அண்ணாதுரை கண்ணதாசனின் விளக்கத்தை பாருங்கள். இணைப்பு இந்த பதிவிலேயே இருக்கிறது.

  • @jayanthin3886
    @jayanthin3886 3 ปีที่แล้ว

    Pl release a video concerning the legend SPB

  • @sbalakumar4124
    @sbalakumar4124 3 ปีที่แล้ว +1

    TR also not expressed AR. Rehaman worked with him for 2 years.

  • @ramanctn8633
    @ramanctn8633 3 ปีที่แล้ว +3

    மதன் பாப் சார் வெளிபடையாக உண்மையாக பேசினார்.சித்ரா சார் உங்களுடன் பேசும் போது யாராக இருந்தாலும் டக்குன்னு தங்களை மறந்து உண்மையாக பேசுகின்றனர் அது அவர்களுடன் உங்களுக்கு இருக்கும் நட்பா அல்லது உங்கள் மேஜிக்-அ என்று தெரியவில்லை.எது எப்படியோ ரசிகர்கள் எங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது 🙏👍🙏👍🙏❤️❤️❤️😍🙏

    • @duraikm4425
      @duraikm4425 3 ปีที่แล้ว

      Pattum nane song righter ka mu sheriff

    • @krishnakumarg5415
      @krishnakumarg5415 3 ปีที่แล้ว

      @@duraikm4425 th-cam.com/video/GB_kqfeTlzg/w-d-xo.html

  • @anandhapadmanaban1024
    @anandhapadmanaban1024 3 ปีที่แล้ว +11

    TMS vs கண்ணதாசன் பற்றிய பாட்டும் நானே பாவமும் நானே பாடலில் Tms பற்றி தவறான எண்ணம் வரும்படியாக. ஆதாரமில்லாத வாய்க்கு வந்ததை மதன்பாப் கூறியுள்ளார். அவரை வன்மையாக கண்டிக்கிறேன்.

    • @RAj-vc5vc
      @RAj-vc5vc 3 ปีที่แล้ว +2

      Tms is a legend. If he is pride, what prevented msv and kannadasan to avoid him in giving chances. Rubbish accusations on tms by bob.

    • @ezranehemiah7697
      @ezranehemiah7697 3 ปีที่แล้ว

      பாட்டும் நானேபாடல் கவி. ஷெரீப் இல்லையா?

    • @anandamuraliarumugam5608
      @anandamuraliarumugam5608 3 ปีที่แล้ว +1

      @@ezranehemiah7697 all songs in the movie was written by Kavignar Kannadasan only see the detail in Kannadasan production TH-cam channel episode 75 & 76

    • @ezranehemiah7697
      @ezranehemiah7697 3 ปีที่แล้ว

      @@anandamuraliarumugam5608 ஆமாம். திரையி்ல் அப்படித்தான் வருகிறது . என்றாலும் அப்பாடல் கவி.கா.மு. ஷெரீப் எழுதியதாகப் பேச்சிருக்கிறதே.

    • @anandamuraliarumugam5608
      @anandamuraliarumugam5608 3 ปีที่แล้ว +2

      @@ezranehemiah7697 in this regard Kannadasan himself had given clarification which is discussed in episode 75 & 76 of Kannadasan production TH-cam channel

  • @chandraboses1017
    @chandraboses1017 3 ปีที่แล้ว +3

    திறமையான வர்க்கு கர்வமும் இருக்கத்தான் செய்யும் டி எம் எஸ் ன் குரல் வளம் யாருக்கும் வராது சிவாஜி எம் ஜி ஆர் இவர்களுக்கு தகுந்த மாதிரி இவர் பாடுவதேஅருமை

  • @05bbc520
    @05bbc520 3 ปีที่แล้ว +1

    Innum sila episodes irunthirukkalaam.

  • @ArunGuhan
    @ArunGuhan 3 ปีที่แล้ว

    9 : 26 to 13:36 the most common problem in tamil cinema industry

  • @jersonjosephantony8528
    @jersonjosephantony8528 3 ปีที่แล้ว

    explore such persons we don't know

  • @danaraj1023
    @danaraj1023 3 ปีที่แล้ว +2

    திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.
    'திருவிளையாடல்' படத்தில் இடம்பெற்ற 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடல் இவர் எழுதியதுதான் என்பது பலருடைய கருத்து. ஜெயகாந்தனும் தனது, 'ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' என்னும் நூலில் இதுகுறித்து எழுதியிருக்கிறார்.

    • @uthamaputhra
      @uthamaputhra 3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்லுகிற கதைகளுக்கு எல்லாம் ஆதாரங்களைக் காட்டவும். பிறரின் பாடலைத் தன் பாடல் என்று சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் கவியரசு கண்ணதாசன் எந்தக் காலத்திலும் இருந்தது இல்லை. அதை அவரது வார்த்தைகளிலேயே யூடியூபில் கிடைக்கிறது பார்க்கவும்.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271 3 ปีที่แล้ว

      கண்ணதாசன் பதில் இதோ
      th-cam.com/video/GB_kqfeTlzg/w-d-xo.html

    • @danaraj1023
      @danaraj1023 3 ปีที่แล้ว

      @@uthamaputhra - - உங்களுக்கு இன்னொரு பதிவில் பதில் சொல்லி இருக்கிறேன். //ஆதாரங்களைக் காட்டவும்.// ஆதாரமாய்.... இதை பற்றி ஜெயகாந்தன் சொன்னதை...அவர் எழுதிய பக்கங்களை போட்டோ எடுத்து ஒரு இணைய பக்கத்தில் போட்டிருந்தார்கள். நீங்களே தேடினால் கிடைக்கும்.
      அண்ணாதுரை கண்ணதாசன் சேனல் விடியோவை இப்பொழுது பார்க்க போகிறேன்.

  • @aruppukottaitoamerica1320
    @aruppukottaitoamerica1320 3 ปีที่แล้ว +2

    Chitra lakshman sir fans like here

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว

    தாமரைப் பூ தவளை இதில் உள்ள தத்துவம் அருமை.

    • @danaraj1023
      @danaraj1023 3 ปีที่แล้ว +1

      ஹி..ஹி...! தேன் தவளையின் உணவல்ல. நீங்கள் வழித்தெடுத்து போய் ஊட்டினாலும் சாப்பிடாது. ஆனால் தவளை, நாக்கை நீட்டி காத்திருந்து, தேன் சாப்பிட வரும் அந்த தேனீயை சாப்பிடும். தவளைக்கு சாப்பாடு போடத்தான் குளத்தில் அந்த தாமரை இருக்கிறது. தவளையை லவட்ட குளத்தினருகே பாம்பு காத்திருக்கும். வாழ்க்கைச் சுழற்சி.

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว

      @@danaraj1023 super reply sir. Thanks

  • @salaikarthiable
    @salaikarthiable 3 ปีที่แล้ว

    யார் அந்த பாடகர்?

  • @j.p.sfamily9043
    @j.p.sfamily9043 3 ปีที่แล้ว

    Ivaruku enna vayathu irukum

  • @adhikrish8854
    @adhikrish8854 3 ปีที่แล้ว

    Please add some photos.

  • @thilakraj7014
    @thilakraj7014 3 ปีที่แล้ว

    chitra=encyclobidea

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 3 ปีที่แล้ว

    nalla vela. . . adikadi sirikala

  • @RAMBA420
    @RAMBA420 3 ปีที่แล้ว +2

    DAI NAAYEY MELEY ORU HESDING KEELEY VERA HEADING. MOUTH VAZHIYA MALAM KAZHIPPAVANEY

  • @shahulshahul5556
    @shahulshahul5556 3 ปีที่แล้ว

    பாட்டும்நானே எழுதியது கவி.காமு செரிபு

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 3 ปีที่แล้ว

    Mada pop thondaila theeya vaika

  • @olimugam5010
    @olimugam5010 3 ปีที่แล้ว +1

    இளையராஜா கர்வத்த அடக்க யாரும் பாட்டு எழுதலையா

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 ปีที่แล้ว +1

      When you have extradinary talent naturally the pride will come. But you are very wrong g Raja is not that kind of person he is very frank

    • @missbond7345
      @missbond7345 3 ปีที่แล้ว

      Adharku Vairamuthu kannadasanum illaye. Illayaraja TMS um illai. Illayaraja is in his world with music and is quite direct with words.

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว

      IR is the kind who made even the great Kannadasan come back to him. That was the GENIUS of IR. Anyway, what IR has is just PRIDE (for his OWN creation), often mistaken as "arrogance", garvam, thimir etc. by FAKE-humility flag bearers like you.

  • @palaniveluk6058
    @palaniveluk6058 3 ปีที่แล้ว

    Hai your makeup is so oily

  • @RAMBA420
    @RAMBA420 3 ปีที่แล้ว

    PODA KANNADASAN PATRI YENNDA THERIYUM UNAKKU. MOUTH VALIYAGA KAKKOOS PORAVANEY

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 ปีที่แล้ว +1

    கவியரசருடன் பணியாற்றக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். டி.எம்.எஸ். ஒரு மண்டைக் கர்வப் பேர்வழி. தூத்துக்குடியில் ஒரு கச்சேரியில் " அன்னம் போல நடை நடந்து " என்ற வரியை " வாத்து போல நடை நடந்து " என எகத்தாளமாகப் பாடி நான் கேட்டிருக்கிறேன்.

    • @RAMBA420
      @RAMBA420 3 ปีที่แล้ว

      Nee yenna pannurey