புதிய ஜனாதிபதி அநுர எடுத்த அடுத்த அதிரடிமுடிவு - இரவிரவாக தப்பிஓடும் அரசியல்வாதிகள் |பிரதானசெய்திகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • Lanka 24 Tamil தளத்தின் ஊடாக, உடனடிச் செய்திகள், இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், புலம்பெயர் செய்திகள், நிகழ்முறிச் செய்திகள், முக்கிய செய்திகள், அரசியல் செய்திகள், ஆய்வுகள், கட்டுரைகள், சமூக மற்றும் மக்கள் கருத்துக்கள், பேட்டிகள் போன்றவற்றினை உடனுக்குடன் உண்மைத்தன்மையுடன் பார்த்து அறிந்துகொள்ளலாம். அத்தோடு தமிழ் ஆவணங்கள், தமிழர் போராட்ட வரலாறுகள், தமிழர் கண்டுபிடிப்புக்கள், தமிழர் இலக்கியங்கள், கலை பண்பாட்டு நிகழ்வுகள், நேரடி நிகழ்ச்சிகளையும் பார்த்துமகிழலாம்.
    Lanka 24 Tamil news provides Breaking news, Srilankan News, Indian News, Tamil Diaspora News, Tamil Latest News, Tamil Main News, Tamil political News, News Analysis, documentary, Tamil social issues, Tamil public views. Along with Tail News coverage T24.news carries Tamil historical documentaries, Tamil discovery, Tamil literature, Tamil art, and cultural and Live events.

ความคิดเห็น • 170

  • @GracerajamRajam
    @GracerajamRajam วันที่ผ่านมา +43

    ஐயா தமிழ் கொலைகாரன் சிறுவர் துஷ்பிரயோகம் செய்த வாத்திமாரை தூக்கில் போடுங்க போதை மருந்து கடத்தல் விற்பனை தண்டனையை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @AfnaAska
    @AfnaAska วันที่ผ่านมา +108

    முதலில் பிள்ளையானை கைதுபண்ணணும்

    • @mathyratna8089
      @mathyratna8089 วันที่ผ่านมา +1

      💯💯💯👌

    • @PuleynThas
      @PuleynThas วันที่ผ่านมา +1

      @@mathyratna8089 எல்லையற்ற ஆப்புகள் தீட்டி பல பல வருடங்களாக தயார் நிலையில் இருக்கின்றன பிள்ளையான்,கருணா,கே பீ இப்படி 150 பேருக்கு,

    • @sridharankathirasen9026
      @sridharankathirasen9026 วันที่ผ่านมา

      Absolutely true

  • @Educational4117
    @Educational4117 วันที่ผ่านมา +34

    ஒரு கள்ளன் மட்டும் இன்னும் ஓடாமல்
    யாழ்ப்பாணத்தில் இருக்கிறான்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @M.D.P.1111
      @M.D.P.1111 วันที่ผ่านมา +1

      @@Educational4117
      කවුද ඒ? 😁

    • @siriththiran
      @siriththiran วันที่ผ่านมา +3

      அவர் அங்கேதான் இன்னும் இருப்பார் பொறுத்திருந்து பாருங்க தம்பி

    • @Educational4117
      @Educational4117 วันที่ผ่านมา +4

      @@siriththiran
      இதிலிருத்து புதிய ஆட்சியாளரின் நிலையை கண்டறியலாம் பொறுத்திருந்து பாற்போம்

    • @PTRavi-rp1ou
      @PTRavi-rp1ou วันที่ผ่านมา

      டக்ளஸ் .தான் அவன் . அவனைை இந்திய மீனவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் .

  • @SoundaririjanA
    @SoundaririjanA วันที่ผ่านมา +118

    பிள்ளையான் அனுரவுக்கு மண்டை பழுதாகவில்லை.உனக்குதான் ஏழரை தொடங்கி விட்டது.

    • @M.D.P.1111
      @M.D.P.1111 วันที่ผ่านมา +4

      🤣🤣🤣

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr วันที่ผ่านมา +4

      😂😂

    • @MohamedthoufeekMohamedhaneefa
      @MohamedthoufeekMohamedhaneefa วันที่ผ่านมา +4

      Sure

    • @habeebajabir9261
      @habeebajabir9261 วันที่ผ่านมา +1

      Silar innum 42% n mayakkathil ullanar.aawesa kathaiyil mayangiyawarkal innum thelwadaya willi.poruththiruppom.2019 gota era niniwu varukirathu.

    • @mathyratna8089
      @mathyratna8089 วันที่ผ่านมา +3

      really true 💯👌😂

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou วันที่ผ่านมา +29

    புதிய ஜனாதிபதி அனுரவுக்கு அன்பான வேண்டுகோள் . ராஜபக்ச பரம்பரையை மட்டும் உயிருடன் விடாதீங்க .

  • @blackgold8717
    @blackgold8717 วันที่ผ่านมา +16

    அதிரடியான ஆட்டம். ஊழல்வாதிகள் தப்பி ஓட்டமா

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 วันที่ผ่านมา +21

    ஊழல் இல்லாத மெழி பேதம் மதபேதம் இல்லாத யெனதபதியாய் இருக்க வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @FarzanaBegum-l6d
    @FarzanaBegum-l6d วันที่ผ่านมา +28

    Yes எல்லாமே விசித்திரமாக நல்லதே நடக்கும் Insha Allah நாடு நலம் பெறும்

    • @M.D.P.1111
      @M.D.P.1111 วันที่ผ่านมา +2

      ❤️❤️❤️

    • @VoiceofPalestine-h7s
      @VoiceofPalestine-h7s วันที่ผ่านมา +3

      ஆமீன் ஆமீன் ஆமீன்... நல்லதே நடக்க இறைவன் அருள் புரிவானாக🤲🤲🤲

    • @shanfarez7943
      @shanfarez7943 วันที่ผ่านมา +2

      இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எல்லா சமூகமும் இனி சுதந்திர மூச்சி விடும்

    • @gneimoon3419
      @gneimoon3419 วันที่ผ่านมา

      Aameen Aameen yarubbal Aalameen

  • @murugananthanmurugananthan9386
    @murugananthanmurugananthan9386 วันที่ผ่านมา +8

    ஒரு காலமும் நிறைவேற்று அதிகாரம் அகற்றப்படாது

  • @KanajarasaKanajarasa
    @KanajarasaKanajarasa วันที่ผ่านมา +26

    அத்தியாவசிய பொருட்கள் டீசல் பெட்ரோல் மண்ணெண்ணெய் கரண்ட் இவை அனைத்தையும் குறைத்தாலே போதும் முதலாவதாக என் நாட்டில் வறுமையில் வாடும் நிறைய பேர் உள்ளனர் அவர்களின் வாழ்வாதாரமாக இதை முதலாவதாக செய்யப்படும் அன்புக்குரிய akd

    • @habeebajabir9261
      @habeebajabir9261 วันที่ผ่านมา

      100%.Ippadi seithal than makkal wetri.Female prime Minister ,yarukko wetri. Lol.

  • @KanajarasaKanajarasa
    @KanajarasaKanajarasa วันที่ผ่านมา +13

    இரண்டாவதாக மக்கள் மனதில் விஷத்தை பதித்தவர்கள் அவர்கள் ஊழலின் முன் தண்டிக்கப்பட வேண்டும் மூன்றாவதாக எங்களுக்கு தாத்தா வேண்டாம் இளையர்களின் எத்தனையோ பேர் படித்தவர்கள் உள்ளன மூவி நாமக்கல்லில் அதில் தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த மாணவர்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கு நம் நாட்டின் நிறைய பங்கு உள்ளது பற்றும் உள்ளது இந்த ஐந்து வருட காலத்தில் அவர்களை வைத்து நல்ல ஒரு ஏன்னா எங்க நாடாக உங்கள் கையில் உள்ளது இன மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ உங்கள் கையில் தான் உள்ளது நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று இலங்கை ஆகிய நான் நம்புகிறேன்

    • @habeebajabir9261
      @habeebajabir9261 วันที่ผ่านมา

      42%m thatha thann.

    • @mathumathu4241
      @mathumathu4241 วันที่ผ่านมา +1

      டக்ளஸ் அங்கயனும் வேன்டாம் நாத்தல் 😊😊😊😊

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani วันที่ผ่านมา +5

    Supper.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @blackgold8717
    @blackgold8717 วันที่ผ่านมา +25

    வழங்கப்பட்ட பார் லைசன்ஸ அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டும்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 วันที่ผ่านมา

      முல்லைத்தீவில் எட்டு புதிய பார் லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr วันที่ผ่านมา

      @@rajasathiya1370😮

  • @predeeparamesh651
    @predeeparamesh651 23 ชั่วโมงที่ผ่านมา +5

    ஜானாபதியை அவமானப்படுத்திய பிள்ளையான வழக்கு போடணும்

  • @blackgold8717
    @blackgold8717 วันที่ผ่านมา +7

    புத்தி ஜீவிகள் செயலாளர்களாக நியமனம்

  • @mathumathu4241
    @mathumathu4241 วันที่ผ่านมา +12

    டக்ளஸ் அங்கயனும் வேன்டாம் நாத்தல்கள்😊😊😊😊

    • @PuleynThas
      @PuleynThas วันที่ผ่านมา +2

      இப்போ இருக்கும் எந்த வியாதிகளும் வேண்டாம்.

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 23 ชั่วโมงที่ผ่านมา +1

    நாட்டின் நலனுக்காக இந்தப்பிரதமர் செயல்படக்கூடும். பொறுமையுடன் பார்ப்போம்!

  • @Anbuanbu-z9k
    @Anbuanbu-z9k วันที่ผ่านมา +5

    டக்லஸ் ஐஸ் இனி சரிவராது. யார் எப்படிபட்டர் என்று akd கு தெரியும்

  • @LatheesSanjimma
    @LatheesSanjimma วันที่ผ่านมา +4

    அடேய் டொக்ளஸ் என்ன அடுத்த மரத்தின் தாவப்போறாய் போல இருக்கே உண்ட கதை முடிந்தது

  • @iyoobiyoob3489
    @iyoobiyoob3489 วันที่ผ่านมา +4

    Super

  • @tradingsalwa
    @tradingsalwa วันที่ผ่านมา +5

    பில்லியனுக்கு தான் மண்டை குழம்பு இருக்கு தலைவரை காட்டிக்கொடுத்து நீதானே

  • @YogaYoga-b6e
    @YogaYoga-b6e วันที่ผ่านมา +2

    Super 👌 👍 😍

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 วันที่ผ่านมา +3

    Greetings from Malaysia to the citizens of Sri Lanka to their newly elected president on one Lanka for all to live in bliss

    • @M.D.P.1111
      @M.D.P.1111 วันที่ผ่านมา

      ❤️❤️❤️

  • @Karma-p4u
    @Karma-p4u วันที่ผ่านมา +3

    மண்டை கலங்கிய பிள்ளையான் உம்மை தூக்கப்போகிறார் அனுரா !!! நீங்கள் எல்லோரும் பல்லுப்புடுங்கிய பாம்புகள் எல்லோரும்

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 วันที่ผ่านมา +1

    Best of the leader in -
    Sri lanka 🇱🇰 ♥️ God bless 🌹

  • @IshakSathiyanadan
    @IshakSathiyanadan วันที่ผ่านมา +8

    டகாஸ் கள்ள மணித்ர்

  • @iyoobiyoob3489
    @iyoobiyoob3489 วันที่ผ่านมา +6

    Real leader

  • @shantha59
    @shantha59 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good news reading. Amazing work.

  • @MIAarifa
    @MIAarifa วันที่ผ่านมา +6

    Alhamthulillah. Congrtz our new president. May allah grant us peaceful and harmony

    • @M.D.P.1111
      @M.D.P.1111 วันที่ผ่านมา +1

      ❤️❤️❤️

  • @Sivanraj-vo3jw
    @Sivanraj-vo3jw วันที่ผ่านมา +2

    ❤️👍

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 13 ชั่วโมงที่ผ่านมา

    🙏வணக்கம் 🙏👍🤝👍 வாழ்த்துகள்.!!!!🎉🎉🎉
    இலங்கை ஒன்பதாவது, அதிபர்.....!❤❤❤அவர்களு க்கு ஒட்டு மொத்த இலங்கை வாழ்மக்கள் சார்பாக வாழ்த்துவதோடு..... 🙏🤝
    மனுநீதி கண்ட சோ ழன் ஆட்சிபோல் சிறப்பாக நீடித்து வாழ்க வளமுடன்
    வளர்க புகளுடன்.!!!!!🎉🎉🎉👌👌👌👌👌👌🌹🌹🌹
    ❤வணக்கம் ❤ நன்றி

  • @rawzdeensumudu6718
    @rawzdeensumudu6718 วันที่ผ่านมา +1

    மதிப்புக்குறிய கௌரவ அனுர நீங்கள் பிள்ளையான் டக்லஸ் வியாழன்திரன் இது போன்று கல்வர்கலுக்கு சரியான பாடம் கொடுக்க வேண்டும்❤❤❤❤❤

  • @ARbasith-g5f
    @ARbasith-g5f 22 ชั่วโมงที่ผ่านมา +1

    உப்பு நின்றவன் தண்ணீர் குடிப்பது போல் தப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @RekkaRekka-gg4bi
    @RekkaRekka-gg4bi 8 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ❤🎉

  • @fathimashifani6145
    @fathimashifani6145 11 ชั่วโมงที่ผ่านมา

    Well done dear Prasident. God blessings to u.

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho วันที่ผ่านมา +3

    ஒரு ஊழல்வாதாகளும் கைதுசெய்யபஞமாட்டார்களன

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 วันที่ผ่านมา

      ஊழல்வாதிகளும்
      கைது செய்யப்பட
      வாய்ப்புக்கள் உள்ளனவா/உள்ளதா?
      கைது
      செய்யப்படுவாா்களா?
      K.K.N

  • @FathiHoney-r3m
    @FathiHoney-r3m วันที่ผ่านมา +12

    சரியான தலைவன் அனுர குமார sir❤

    • @M.D.P.1111
      @M.D.P.1111 วันที่ผ่านมา +1

      ❤️❤️❤️

    • @habeebajabir9261
      @habeebajabir9261 วันที่ผ่านมา +1

      Dont be in a hurry.Gota went to the haal kade,went on trishow for a show.Mithripala brought his meal in plantain leaves.,wrote with the 10 rupee pen.These dramas are not new for srilankaknns.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 19 ชั่วโมงที่ผ่านมา

    Best wishes to you ADK. ♥️ RED SALUTE COMRADE

  • @maryjanetanthony3268
    @maryjanetanthony3268 วันที่ผ่านมา +5

    கல்லன் எல்லாம் ஒட்டம்

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 วันที่ผ่านมา

      கள்ளன்/கள்ளன்கள்"எல்லாம் தப்பி ஓட்டம்"
      −−−−−−−−−−−−+
      கள்ளா்களுக்கு"
      கல்லால்" எறியவேண்டும்.
      −−−−−−−−−−−+
      தமிழ்,வாா்த்தைப்
      புாிதலுக்கும் கூட
      K.K.N.

  • @kumarraj7683
    @kumarraj7683 20 ชั่วโมงที่ผ่านมา

    Good leader I love you

  • @srikantharajah9194
    @srikantharajah9194 วันที่ผ่านมา +2

    முதலில் டக்ளஸ்ஸின் சொத்துக்களை பறிமுதல்
    செய்ய வேண்டும். அவர் அரசாங்கதிற்கு செலுத்த வேண்டிய பாக்கி எல்லா மின் கட்டணங்கள் யாவையும் செலுத்த வைக்க வேண்டும்.
    பல வருடங்களுக்கு அவர்
    மின் கட்டணத் தொகை செலுத்தவில்லை.

  • @shanfarez7943
    @shanfarez7943 วันที่ผ่านมา +2

    குற்றம் செய்ய போய் தானே எல்லாம் ஓடுறானுங்கள்

  • @mahmootharahman8048
    @mahmootharahman8048 วันที่ผ่านมา +2

    கடந்த கால கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 วันที่ผ่านมา +2

    Congragilathion our President ❤❤AKD❤❤

  • @mahenthiranarulampalam
    @mahenthiranarulampalam วันที่ผ่านมา +1

    இந்த பிள்ளையான் எங்கே ஓடுவான்
    அனுராவுக்குசமைக்க போகலாம் தானே

  • @keerthirahu
    @keerthirahu วันที่ผ่านมา +9

    Sajith and Anura should work together!

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr วันที่ผ่านมา +2

      @@keerthirahu both have good hearted and clean hands 🙌

    • @PuleynThas
      @PuleynThas วันที่ผ่านมา +1

      ​@@SMat-tc4hrசஜித்தை நம்ப கூடாது.

    • @keerthirahu
      @keerthirahu วันที่ผ่านมา +2

      @@PuleynThas please give him a chance!

    • @PuleynThas
      @PuleynThas วันที่ผ่านมา +1

      @@keerthirahu இல்லை ஏனென்றால் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வல்லமை சஜித்திற்கு கிடையாது.

  • @navarajamuthu9474
    @navarajamuthu9474 20 ชั่วโมงที่ผ่านมา

    வாசிப்பது ஒன்று கானொலி ஒன்றாக இருக்கு

  • @AbdulBasith-pm2mk
    @AbdulBasith-pm2mk วันที่ผ่านมา +1

    Anurata jaya veva

  • @palanisamyk3070
    @palanisamyk3070 20 ชั่วโมงที่ผ่านมา

    💛💜💛💕💜💚❤

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 วันที่ผ่านมา +2

    நன்றாக வால் பிடிக்க முயற்ச்சி

  • @Fayas-et9rh
    @Fayas-et9rh 19 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @sthurairatam1063
    @sthurairatam1063 วันที่ผ่านมา +8

    ஓடுகிறவர்களை அழைத்துவருவார் பொறுத்து இருந்து பாப்பம்.

    • @habeebajabir9261
      @habeebajabir9261 วันที่ผ่านมา

      100%.katen bathala degatama hadanda baha.kochara kalata sinhala minissu rawetenawa kiyala balamu.

    • @Karma-p4u
      @Karma-p4u วันที่ผ่านมา +1

      இன்ரபோல் நாடு நாடு பிடித்து வருவார்கள் இந்த கள்ளரை

  • @TmsajidSajid
    @TmsajidSajid วันที่ผ่านมา +2

    Great leader congratulations akd

  • @1Xbet-gamer.
    @1Xbet-gamer. วันที่ผ่านมา +4

    Godava pudichi jaila podunga sir

    • @M.D.P.1111
      @M.D.P.1111 วันที่ผ่านมา +2

      ❤️❤️❤️

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ วันที่ผ่านมา +2

    நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன

  • @jawaljazeema1244
    @jawaljazeema1244 16 ชั่วโมงที่ผ่านมา

    Ore naadu,ore dhesam ore jadhi ore makkal ore sattam valthukal valha janadhipathi

  • @dylan-8889
    @dylan-8889 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Daxlas vote for shajith.... now jumping to Anura.. please we don't want to have in. Jaffna..he is a game Man..
    We know from 1996 .. what he did to Tamil people

  • @naayenaaye
    @naayenaaye วันที่ผ่านมา +1

    Pudinga si.. Pudichu jaila podunga

  • @Decki777
    @Decki777 วันที่ผ่านมา +5

    Pillayanda thola urikanum

    • @M.D.P.1111
      @M.D.P.1111 วันที่ผ่านมา

      🤣🤣🤣

  • @dylan-8889
    @dylan-8889 20 ชั่วโมงที่ผ่านมา +1

    O no daxlas going to AKD side... before ranil said. Daxlas need out.... he's in not good old man... please AKD we. Don't want to have daxlas in Jaffna..

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 วันที่ผ่านมา +1

    இவர் நேற்று யாரையோ அம்மான் என்றாரே 🤔

  • @adsssusuasshus301
    @adsssusuasshus301 วันที่ผ่านมา +2

    Kalutharailayum Kalllangel irukkanga vaanga

  • @BabuLithushan
    @BabuLithushan วันที่ผ่านมา +17

    ஐயா வணக்கம் ஐயா, பிள்ளையாரை முதலில் ஜெயிலில் போடுங்கள் அடிக்கிற அடியில் அவன்ட மண்ட பழுதாக வேண்டும்

  • @MohammedAtheeb-u4u
    @MohammedAtheeb-u4u วันที่ผ่านมา +4

    AKD 🔥🧭🔥

  • @abdulrahmanstyle7576
    @abdulrahmanstyle7576 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉❤❤❤

  • @PerinparasaSuresh
    @PerinparasaSuresh วันที่ผ่านมา

    டக்லஸ் ஒட்டித்தான்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 วันที่ผ่านมา

    ஓட வேண்டும் என்று தான் அனுரா வை ❤மக்கள் தேர்ந்து எடுத்தது..கள்ள கூட்டம் ஓட வேண்டும்

  • @habeebajabir9261
    @habeebajabir9261 วันที่ผ่านมา

    We will wait and see whether 42%can achjeve any thing of this.

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 22 ชั่วโมงที่ผ่านมา

    Why didn't the Buddhist Dignitaries protest against this. This is an insult for these Dignitaries. No such incident happened all these days.

  • @MirashahibAroos
    @MirashahibAroos 2 ชั่วโมงที่ผ่านมา

    வன்னி நெடுங்கால ஊழல் ரிசாட்டையும் போட வேண்டும்

  • @kuwt-md8ew
    @kuwt-md8ew วันที่ผ่านมา +2

    😂😂😂😂😂😂😂😂😂❤

  • @RaviChanthiran-h8k
    @RaviChanthiran-h8k 21 ชั่วโมงที่ผ่านมา +1

    பிள்ளையாண்உணதுதில்லலாங்கடிநாடகம்ஏண்ணாஅகும்

  • @mathyratna8089
    @mathyratna8089 วันที่ผ่านมา

    correct angajan ramanathan sumanthiran saanakkiyan sritharan seenathirajah ellorum veeddai pookanum new intelligence jungles varanum 💪💯👌

  • @dstidemedia5935
    @dstidemedia5935 วันที่ผ่านมา

    Devenatha now plumbing

  • @dylan-8889
    @dylan-8889 20 ชั่วโมงที่ผ่านมา

    Piliann.. it's real cabbage man.he is out with karuna.that for sure... 💯..
    Daxlas and sumanthrian must 💯.out... double game peoples...

  • @NishanthanNishan-lm9pi
    @NishanthanNishan-lm9pi วันที่ผ่านมา

    Sumanthirana nambatheenga avar yaru president a varanga endu paththiddu pinnala val pidippar avarda soththukkala muthal parimuthal seijunga sir

  • @adsssusuasshus301
    @adsssusuasshus301 วันที่ผ่านมา +1

    Avangala Oada vidunga

  • @MathialaganSubramaniam-ze5zj
    @MathialaganSubramaniam-ze5zj วันที่ผ่านมา

    நாற்படை

  • @rajasathiya1370
    @rajasathiya1370 วันที่ผ่านมา +3

    அது சரி உங்கள் சணல் வால்பிடிப்பா ?

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan วันที่ผ่านมา

    Mahinthavin thundai pidiththu thirinchaal karuththu solluraan ! Pillaiyin naakku mookkula irankiththu.😮😮😮😮😮😮😮😮

  • @tradingsalwa
    @tradingsalwa วันที่ผ่านมา

    අර රත්තු සුදු ඇඳලා හිටපු මිනිස්සු ගෙන හෝදිසියෙන් ඉන්න ඕන අනුර මහත්තයා හරිද

  • @ismailbaari-dn2kf
    @ismailbaari-dn2kf 21 ชั่วโมงที่ผ่านมา

    Gota.go home😂
    Kaputa kakkakka besil besil😅
    Old memories🙄

  • @SaruSaru-pv3th
    @SaruSaru-pv3th วันที่ผ่านมา +1

    Pillayan Eanga

  • @rakshirakshi733
    @rakshirakshi733 วันที่ผ่านมา

    Varuknkalasanthathikal emmathamaka irunthalum santhosama vaalanum

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 วันที่ผ่านมา

    Mathippukkuriya janathipathi avarkale pillayan,viyalenthiran 2 peraiyum kaithu pannavum

  • @GskFarm
    @GskFarm วันที่ผ่านมา

    87 maranthuvidarkal

  • @dilakshan21
    @dilakshan21 วันที่ผ่านมา

    😂

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 วันที่ผ่านมา

    Adey pileyan unnakku 7 1/2 Sani unkku

  • @sushi0408
    @sushi0408 วันที่ผ่านมา

    Aruna going to treat pilajan mental abuse.

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 23 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தேசிய கீதம் எங்கே?

  • @thasananth2692
    @thasananth2692 วันที่ผ่านมา

    டக்ளஸ்.. ஐஸ் வைக்கிறான்.. 😄😄😄😄😄

  • @KaranKaran-bq3qx
    @KaranKaran-bq3qx วันที่ผ่านมา

    5:17 ithu ellam nampura mathiriya iruku

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 วันที่ผ่านมา +1

    ஊழல் இல்லாத மெழி பேதம் மதபேதம் இல்லாத யெனதபதியாய் இருக்க வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @LalithadeviDevi-s9r
    @LalithadeviDevi-s9r วันที่ผ่านมา +4

    தம்பிஅணுரவுக்குஎனதுவாழ்துகள்💐💐💐💐👍❤✝️

  • @LalithadeviDevi-s9r
    @LalithadeviDevi-s9r วันที่ผ่านมา

    உங்கள்செயள்அனைத்தையும்கவுள்வளிநத்துவார்

  • @Hushan-ic3hx
    @Hushan-ic3hx 19 ชั่วโมงที่ผ่านมา

    🇱🇰❤️🧭Akd❤️❤️❤️❤️