😅இப்படியெல்லாமா பாட்டு எழுதியிருக்காங்க அருமை😊😊😊 சிறு வயதில் எங்கள் ஊரிலும்பார்த்திருக்கிறோம் நிறைய முறை இப்படி குடித்துவிட்டு வந்து சண்டை நடந்து கூத்து நின்று வருத்தமாக செல்வோம் சிறுவயதில், சில நேரங்களில் மூன்று வேடம் வந்தபிறகு சண்டை நடந்து நாடகத்தையே மாற்றிவிடுவார்கள், ஆனால் குடித்து விட்டு சண்டைபோட்டவர்கள் அந்த நாடகத்தை பார்திருக்கமாட்டார்கள் மட்டை😂, குடிப்பழக்கம் தவறு,, நீங்களும் மேடைகளில் எடுத்து சொல்ல வேண்டும்...
நல்ல குரல்வளம்
😅இப்படியெல்லாமா பாட்டு எழுதியிருக்காங்க அருமை😊😊😊 சிறு வயதில் எங்கள் ஊரிலும்பார்த்திருக்கிறோம் நிறைய முறை இப்படி குடித்துவிட்டு வந்து சண்டை நடந்து கூத்து நின்று வருத்தமாக செல்வோம் சிறுவயதில், சில நேரங்களில் மூன்று வேடம் வந்தபிறகு சண்டை நடந்து நாடகத்தையே மாற்றிவிடுவார்கள், ஆனால் குடித்து விட்டு சண்டைபோட்டவர்கள் அந்த நாடகத்தை பார்திருக்கமாட்டார்கள் மட்டை😂,
குடிப்பழக்கம் தவறு,, நீங்களும் மேடைகளில் எடுத்து சொல்ல வேண்டும்...