Free Treatment and Free Operation for all Medical Issues - Must Share to all

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Free Treatment and Free Operation for all Medical Issues - Must Share to all #freetreatment
    Location
    Rajalakshmi Health City
    Pennalur
    Sriperumbudur
    Chennai
    contact number
    099946 48533

ความคิดเห็น • 480

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 ปีที่แล้ว +23

    இது போன்ற பல மாவட்டத்திற்கு ஒன்று அமைய வேண்டும் கிமூ சித்தணி சந்தோஷம்

  • @munaswamyae9785
    @munaswamyae9785 8 วันที่ผ่านมา

    I am very thankful to the management of the hospital from the information got from the message are true.m..May god bless the management the government of Tamil Nadu and Central Government to be given financial suffort to the management of the hospital.

  • @balakrishnanramasamy7353
    @balakrishnanramasamy7353 ปีที่แล้ว +23

    சமூக பணி சிறக்க வாழ்த்துகள். உண்மையில் இந்த காலகட்டத்தில் இது போன்ற சேவையை கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் நேரில் பார்த்திருக்கிறேன். அதையே மிஞ்சிவிட்டது இவர்கள் சேவை. தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்த ஓர் நிறுவனம். வாழ்க வளமுடன்! என வாழ்த்துரைப்போம்.. வாழ்க வளமுடன்.

  • @k.mswamy358
    @k.mswamy358 6 หลายเดือนก่อน +2

    Can't,believe it, God bless to the concerned. All the patients are seeing the God in this humanitarian hospital. Thanks to the owner of this hospital.

  • @SelvarajSelvaraj-lg3mu
    @SelvarajSelvaraj-lg3mu 7 หลายเดือนก่อน +6

    என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @radhatadh9175
    @radhatadh9175 8 วันที่ผ่านมา

    Great job valthukkal salute valka valamudan

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 ปีที่แล้ว +24

    சமூக பணி சிறப்புற வாழ்த்துகிறேன்! தர்மத்தின் சிந்தனையோடு செயல்படும் ஓர் நிறுவனம். வாழ்க வளமுடன் என வாழ்த்துரைப்போம்!

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 ปีที่แล้ว +4

    நல்ல, பயனுள்ள தகவல், எனக்கு மூட்டு வலி உள்ளது, நானும் இந்த மருத்துவ மனைக்கு செல்ல உள்ளேன்,, நன்றி,, 🙏.

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi ปีที่แล้ว +1

      போயிட்டு வந்திங்களா..

    • @earladinnenageshkumar4751
      @earladinnenageshkumar4751 11 หลายเดือนก่อน

      No reply from the two mobiles. For what's app also no reply.

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 5 หลายเดือนก่อน +8

    All medical College free treatment என்றால் நீங்கள் தான் அங்கே ஒரு test piece so carefully

  • @liyakathali612
    @liyakathali612 10 หลายเดือนก่อน +8

    நோயற்ற வாழ்வை வேண்டும் இறைவனிடம் இது போன்ற வாழ் வளிப்ப வரிகளை குறையற்ற செல்வத்தையும் அளிப்பானக 🤲

    • @venkatseetaraman7740
      @venkatseetaraman7740 9 หลายเดือนก่อน

      Aameen God bless you and your management Oom Namo Venkatesaya

  • @balujacobSargunar
    @balujacobSargunar 6 หลายเดือนก่อน +2

    Thank you so much for your lovely treatment.God will be needed for your all your needs.

  • @rajakarthick8366
    @rajakarthick8366 8 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் ராஜலக்ஷ்மி ஹாஸ்பிடல் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மருத்துவர்கள் வாழ்க வளமுடன்

  • @komers8314
    @komers8314 ปีที่แล้ว +33

    Government should make free medical to all,special salute to Rajalakshmi management

    • @aashas9896
      @aashas9896 ปีที่แล้ว

      Sir enga IVF panuvengalla sir

    • @manojkumars189
      @manojkumars189 9 หลายเดือนก่อน +1

      Already government free than panranga neenga than poi pathathu illa

  • @bme_69
    @bme_69 ปีที่แล้ว +116

    இது போன்று இலவச சேவை என்பது நம்புற மாதிரி இல்லை அப்படியே இது ஏமாற்றம் இல்லாமல் உண்மைதான் என்றால் உங்கள் சேவை தொடர வேண்டும் இந்த சேவையின் நற்கூலி பலன் கண்டிப்பாக வந்து சேரும் வாழ்த்துக்கள்

    • @vanmathidilli5701
      @vanmathidilli5701 ปีที่แล้ว +1

      Unmai

    • @sugumark8051
      @sugumark8051 ปีที่แล้ว +9

      வைத்தியம் பார்த்தவர்கள் இருந்தால் பதில் தரவும்

    • @sureshmsr12
      @sureshmsr12 ปีที่แล้ว +5

      நண்பா தொலைபே சி எண் உள்ளாத.

    • @ஜோதிடர்நடராஜன்
      @ஜோதிடர்நடராஜன் ปีที่แล้ว +40

      மிகவும் முக்கியமான சில மருத்துவ வசதிகள் இங்கு இல்லை என் நன்பனுக்கு இருதயம் பலஹீனமாக இருப்பதால் இங்கே சிகிச்சைக்கு வந்த போது இருதயநோய் மருத்துவர்கள் இங்கே இல்லை என்று கூறிவிட்டனர் அதேவேளை ஒரு நாள் ICU வில் வைத்து மற்ற விளைவுகளுக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்தனர் நடக்க கூட முடியாமல் இருந்தவரை நடக்க வைத்து விட்டனர் ₹80000 பெருமானமுள்ள மருத்துவத்தை முற்றிலும் இலவசமாக செய்தனர்

    • @javithe5279
      @javithe5279 ปีที่แล้ว +7

      Bro unmaiya than Nan yesterday poitu vanthe ellame free than

  • @gopalakrishnanp6032
    @gopalakrishnanp6032 ปีที่แล้ว +5

    Human form god you. Congrats God bless you and your family members 🙏

  • @anjireddykalakota9261
    @anjireddykalakota9261 ปีที่แล้ว +18

    Great job bro.. For made this useful videos to lakhs of people 🤝

    • @vagedavageda
      @vagedavageda ปีที่แล้ว

      Hospital phone number address

  • @shekmydeen786
    @shekmydeen786 หลายเดือนก่อน

    Video paartha yellarum...superb...god bless you nu soldringa....call panna moonchila adichapla pesuranga..ivanga kitta epdii huminty erukkum nu solluringa...

  • @sekarsavaridoss1357
    @sekarsavaridoss1357 10 หลายเดือนก่อน +8

    ராஜலட்சுமி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி மேலும் உங்களது சமூக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @appleofeye
    @appleofeye ปีที่แล้ว +25

    Vanakkam! Why didn't you interview with any doctors, nurses, members of staff, patients, or the owners of this hospital?

  • @meenabala7038
    @meenabala7038 ปีที่แล้ว +6

    சமூக பணி சிறப்பாக வளர வாழ்த்துக்கள்

  • @gopalakrishnan9907
    @gopalakrishnan9907 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @BrindhaSusannah
    @BrindhaSusannah 10 หลายเดือนก่อน

    Nalla janam vaalga valamudan...rajalakshmi hospital management deserve God's blessings..

  • @thirumagal4996
    @thirumagal4996 6 หลายเดือนก่อน +2

    Hats off to RAJA LAKSHMI HOSPITAL

  • @arrgnanasekaran
    @arrgnanasekaran 7 หลายเดือนก่อน +6

    இந்த மருத்துவமனைக்கு சென்றேன்
    கையில் உள்ள பிலேட் எடுத்து வந்தேன் மிக மிக குறைந்த விலைக்கு ஆப்ரேஷன் செய்தார்கள்
    மருந்து மாத்திரைகள் பேட் வாடகை சாப்பாடு அனைத்தும் முற்றிலும் இலவசம்
    தமிழ்நாட்டில் யாரும் தர முடியாத சேவை🙏
    Rajalakshmi medical College
    Annai medical College நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி
    🙏🙏🙏🙏🙏

    • @suriyakannan9946
      @suriyakannan9946 6 หลายเดือนก่อน

      Hii sir

    • @geethamami8121
      @geethamami8121 2 หลายเดือนก่อน

      Address pl

    • @vijiinnthekitchen2119
      @vijiinnthekitchen2119 2 หลายเดือนก่อน +1

      Free thane solranga

    • @arrgnanasekaran
      @arrgnanasekaran 2 หลายเดือนก่อน

      @@geethamami8121 Rajalakshmi Health City
      maps.app.goo.gl/umsV5ynVJQvR2aWf8

    • @arrgnanasekaran
      @arrgnanasekaran 2 หลายเดือนก่อน +1

      @@vijiinnthekitchen2119 1 வருடம் முன்பு எல்லாம் இலவசமாக இருந்தது இப்போது 30 ஆயிரம் ஆகும் பீஸ் இங்கு 5 ஆயிரம் மட்டுமே ஆகிறது உணவு மருந்து மாத்திரைகள் ரூம் வாடகை அனைத்தும் இலவசம் 🙏

  • @mohammadazaruddin7641
    @mohammadazaruddin7641 11 หลายเดือนก่อน +13

    I visited today ...Now , it's not all free ...consultation is free ..xray etc are free for first 30 members and after that , less charges like 150 rs ...Also medicine are not free but less charges ( 40 % charges compared to outside ) ..Physio theraphy is free ...
    If admitted , bed charges , operation charges etc are free but medicine charges are there

  • @saleemmannai4362
    @saleemmannai4362 10 หลายเดือนก่อน +1

    Very good and save the people god bless for service the doctors

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 ปีที่แล้ว +6

    பொதுவாக தனியார் வணிக நோக்கம் உடையது அவர்களுக்கான செலவு எங்கிருந்து கிடைக்கும் இதெல்லாம் விளம்பரத்திற்காக

  • @ArjunArjun-up4pz
    @ArjunArjun-up4pz ปีที่แล้ว +3

    Management should live a long life God bless there family. government should help the management in all aspects.

  • @radhamani7710
    @radhamani7710 ปีที่แล้ว +14

    Your service is really really admirable!!

    • @k.anuradha2305
      @k.anuradha2305 ปีที่แล้ว +2

      Inda hospital le eye operation facility irukkaa please inform .

    • @chitraganesh4026
      @chitraganesh4026 ปีที่แล้ว +1

      Eye operation panuvangla pls tell

  • @nilavanvck
    @nilavanvck ปีที่แล้ว +3

    சமூக பணி சிறப்புற வாழ்த்துகிறேன்

  • @s.selvakumar59
    @s.selvakumar59 8 หลายเดือนก่อน +1

    Great ஹாஸ்பிடல். if it is real free treatment means

  • @NandhaKumar-ub5yd
    @NandhaKumar-ub5yd ปีที่แล้ว +5

    சேவைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 ปีที่แล้ว +1

    அருமை நல்ல மருத்துவமனை வாழ்க புகழ் என் ஆசநவழங்கள🌞✋🌹👌🎈🎁🌻🥇👍🌟

  • @chinnannans4907
    @chinnannans4907 ปีที่แล้ว +5

    Very very thanks for your recording.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 หลายเดือนก่อน +1

    ❤ Hospital now charges as usual !! Was free only for short period !

  • @prabhakarand.prabakaran1145
    @prabhakarand.prabakaran1145 ปีที่แล้ว +1

    Thank you very much TH-cam and rajalexmi hospital service

  • @BabuBabu-ob5ch
    @BabuBabu-ob5ch ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி

  • @JosephDennis-o2f
    @JosephDennis-o2f ปีที่แล้ว +2

    Is it true ,can't believe,if it's true God Bless them and their family.

  • @geethamami8121
    @geethamami8121 2 หลายเดือนก่อน

    Thank u very much good info

  • @shanmuk5156
    @shanmuk5156 3 หลายเดือนก่อน +1

    Arumai Arumai Arumai...

  • @muralipon6747
    @muralipon6747 6 หลายเดือนก่อน

    Kadavul kasppaatruvar endru solvaargal appadi kaapaatrum kadavul vaazhum koil ithuthasno valarga thangal sevai valarga umathu( Rajalakshmi hospital) pani nandriyudan

  • @pavithran5012
    @pavithran5012 12 วันที่ผ่านมา

    23-09-2024 I visited to the hospital for my father heart surgery but they didn’t have a Herat surgeon so don’t go heart related issues

  • @abdulkhaleelabdulkhaleel6560
    @abdulkhaleelabdulkhaleel6560 หลายเดือนก่อน +1

    ALLAH IS HOSPITAL KU THARAKI ATHA KARE AMEEN SUMMA AAMEEN.
    AUR PATIENT KU QAIR AUR SHIFA ATHA KARE AMEEN SUMMA AAMEEN ASSALAMUALAIKUM

  • @RameshRamesh-yh6pz
    @RameshRamesh-yh6pz 4 หลายเดือนก่อน +1

    ராஜலட்சுமி மருத்துவமனை நிர்வாகத்திற்க்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி

  • @jambsiv
    @jambsiv 7 หลายเดือนก่อน +1

    Still unbelievable - It's only because of such noble-minded persons/ institutions, the entire World is existing. The TN Government can donate some crores to this Hospital and request them to open more branches in the City - Or they can convert some of their existing Government Hospitals as branches of this Rajalakshmi Hospitals so that they are run in a clean atmosphere with efficiency (which are generally absent in Government Hospitals).

  • @venkatachalamp2537
    @venkatachalamp2537 ปีที่แล้ว +2

    எனக்கு வந்த வாட்ஸ்அப் நம்பர்லே இரண்டு நம்பர் இருந்தது. போன் பண்ணினால் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று இருந்தது. ஆனால் ஒரு நம்பர் முழு ரிங் போனாலும் எடுக்கவில்லை. இன்னொரு நம்பர் எடுக்கவே இல்லை. நம்பி ஏமாற வேண்டாம்

  • @thulasiramashree8277
    @thulasiramashree8277 3 หลายเดือนก่อน

    Your treatment is really

  • @bharanimani2742
    @bharanimani2742 ปีที่แล้ว +3

    I thought it's newly opened hospital without patiences ....(like jio).After 2 year, we will see...

  • @SiDha-gy1sz
    @SiDha-gy1sz 8 หลายเดือนก่อน +3

    இது அனைத்தும் உண்மை நான் டிரீட்மென்ட் எடுத்து இருக்கிகிறேன்

    • @avilasagayam7162
      @avilasagayam7162 7 หลายเดือนก่อน +1

      Eppo varai free thaana

  • @sashamishakitchen1945
    @sashamishakitchen1945 8 หลายเดือนก่อน

    A family friend of mine undergone treatment for piles and they have charged ₹40,000/.So it's not free now a days,may be in the beginning they must have done free.

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 ปีที่แล้ว +1

    Even i got a whatsapp message from my friend.I could not believe it.nice to watch now.

  • @Rameshbabu-pj5bn
    @Rameshbabu-pj5bn 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @sekarsavaridoss1357
    @sekarsavaridoss1357 10 หลายเดือนก่อน

    உங்கள் சமூகப் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sakthip4184
    @sakthip4184 ปีที่แล้ว +3

    Intha kaalathulaiyum ipdiya onnume puriyala ithu unmaiya iruthu makkala kaapathurathula unmaiyaa nadanthukita sari God bless you

  • @narmathashakthi5948
    @narmathashakthi5948 7 หลายเดือนก่อน +1

    Na inga treatment eduthu yesterday day dhan discharge anan inga doctors all very good and carrying, emergency la doctor and sister's support very good general ward la sisters konjam hard a irukanga ellarum kadayadhu oru silar but better dhan

  • @karuppasamys7676
    @karuppasamys7676 ปีที่แล้ว +3

    No response from the two mobile numbers even when I call many times and many days.But even after a few days when I tried to contact one man shouted at me and told me why r u calling again again and the cut the call immediately. We should understand that these types of propagation are only for advertisement for college and hospital to make money in the future. I faced a similar case in another medical College and hospital. Somebody told me all the treatment checkup bed food is free.But when I entered into the hospital all doctors and staff told only doctor fees is free.This is the bussiness

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 7 หลายเดือนก่อน

    Thank you for your yeoman service - K R Subramanian

  • @sabilabanu6779
    @sabilabanu6779 ปีที่แล้ว +1

    thank you for viedio use full thagaval

  • @Sabithaharikrishnan
    @Sabithaharikrishnan 11 หลายเดือนก่อน +5

    To everyone concerned.... The free medical treatments have been withdrawn from sometime back and they are charging very minimal charges for every tests and medicines. Even then the charges are very low compared to other places.

    • @sreelathavk4450
      @sreelathavk4450 9 หลายเดือนก่อน

      Is this govn hospital or trust ? How about treatments? Will the patients be treated well? Pls reply

  • @balasubramaniyams
    @balasubramaniyams ปีที่แล้ว +22

    சார் திரும்ப திரும்ப விளம்பரம் பேஸ் புக்ல பன்றாங்க சார் ஆனால் நான் நான்கு மாதங்கள் முன்பு இந்த மருத்துவமனை வந்து மருத்துவம் பார்த்துள்ளேன்.ஆணால் சரியான மருத்துவம் தரவில்லை இவர்களிடம் மருத்துவம் பார்ப்பதற்கு பதிலாக ஸ்டான்லியில் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது.😢

    • @mayalashmi2686
      @mayalashmi2686 ปีที่แล้ว +2

      ஆமா சகோ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் போயிருந்தேன் ஆபரேஷன் பண்ணனும் அப்படின்னு தொடர்ந்து ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தோம் ஒரு ஒரு செக்கப்புக்கும் ஒரு நாள் ஆகுது மருத்துவ வசதி கிடையாது அந்த அளவுக்கு ட்ரீட்மென்ட் சரியில்லை என்ன பொறுத்த வரைக்கும் அந்த ஹாஸ்பிடல் வேஸ்ட்

    • @karuppasamys7676
      @karuppasamys7676 ปีที่แล้ว

      Nowadays Stanley is also cheating through cm insurance scheme.Proper treatment can be availed if there is a known staff is there in the hospial

    • @abdulrajaks
      @abdulrajaks ปีที่แล้ว

      @@mayalashmi2686 உங்க நம்பர் கிடைக்குமா

    • @jothim528
      @jothim528 ปีที่แล้ว

      ​@@mayalashmi2686Rer

    • @ravinadasen1156
      @ravinadasen1156 6 หลายเดือนก่อน

      ஹிஹிஹி

  • @Vinothkumar-sn5vn
    @Vinothkumar-sn5vn 5 หลายเดือนก่อน +1

    Thanks

  • @vigneshayesha3475
    @vigneshayesha3475 11 หลายเดือนก่อน

    Hospital. Dr. Nurse. Ungal. Sevaigaluku. Nadryudan. Vazhthukkal. God Bless. You Nandri

  • @dinamdhorum4498
    @dinamdhorum4498 7 หลายเดือนก่อน +35

    இதனுடன் மருத்துவ கல்லூரி இருக்கும். மாணவர்களுக்கு பாடம் எடுக்க என்றால் யார் வருவார்கள். இதே போல் முன்னனி மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட என் அனுபவம் கொடூரமானது. தவறாக ஒரு நரம்பை சேதம் செய்து விட்டார்கள். சிறு வயதிலேயே தரையில் அமர முடியாமல்அவதிப்பட்டடேன். அடி வயிற்று தசைகள் வலுவிழந்து போனது. சிறுநீரக பை நிறைந்தாலும் தெரியாத அளவுக்கு நரம்புகள் சேதப்படுத்தி விட்டனர். இதெல்லாம் மருத்துவ மாணவர்களால் உண்டாகும் தவறு என்று வெகு காலம் கழித்தே ஒரு நல்லுள்ளம் படைத்த மருத்துவரால் தெரிந்து கொண்டேன். இடது காலை மடக்க முடியாது. சில நேரம் கால் மடங்கி விழுந்து விடுவேன். அதன் பிறகு நிறைய செலவு செய்து உயிர் வாழ்கிறேன். நல்லாருப்பீங்க இது போல் சிக்கி சின்னாபின்னமாகிடாதீர்கள்

    • @mohansackthi1169
      @mohansackthi1169 6 หลายเดือนก่อน +4

      உண்மை தான் பிரதர்.

    • @rkrishnakumar6871
      @rkrishnakumar6871 5 หลายเดือนก่อน +4

      Entha hospital nu sollungae appathan matravangae careful aga irupparkal

    • @murugankaja4993
      @murugankaja4993 5 หลายเดือนก่อน +2

      Unmai

    • @saraswathid3740
      @saraswathid3740 4 หลายเดือนก่อน

      Yes 100 percentage true people are hunted in the name of mugam students are doing practical on patients for a simple cataract surgery the time taken is nearly 4 hours. Almost all patients are suffering. To provide patients for the studying students they are saying as it is a noble cause, but if you ask the person who went surgery they will tell how they suffered during this process. My humble suggestion is don't go for treatment in this place

    • @saraswathid3740
      @saraswathid3740 4 หลายเดือนก่อน

      Alandur Sankara netharalaya

  • @ramakrishnanvelayutham2048
    @ramakrishnanvelayutham2048 ปีที่แล้ว +5

    இந்த விளம்பரத்தை பார்த்து நான் பார்த்து போன் செய்தேன் ஆனால் யாரும் பதில் சொல்ல வில்லை

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 ปีที่แล้ว +2

    Ayya.idhupodra oru hospital naan parthathillai Sri ramachandra hospitalil free ullathu only doctor fees illai medicine naam vangavendum operation ku veru hospital panam kattavendum rajalakshmi hospitalkarargL vazhga valamudan

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g 2 หลายเดือนก่อน +1

    They're asking money for an injection for Rs. 10,000/-. Only Bed charges, food for patients and their attenders, X-ray and other tests are free. But for the main treatment they are asking for money. Not at all free. This is true. We have experience in the last month.

    • @mdbilal7886
      @mdbilal7886 หลายเดือนก่อน

      Operation free or cost?

    • @velamary6524
      @velamary6524 หลายเดือนก่อน

      Kindly send the contact number of Rajalakshmi hospital please.

  • @preethyalagiasingam566
    @preethyalagiasingam566 8 หลายเดือนก่อน +2

    I think as they are having college might be these operations will a practical session

  • @thangarajddevanbu1608
    @thangarajddevanbu1608 ปีที่แล้ว +17

    மருத்துவசேவை செய்யும் இந்த மருத்துவமனை நிர்வாகத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த மருத்துவமனையை நிர்மாணம் செய்தவர்களின் புகைப்படத்தை பதிவிட்டால் இந்த மருத்துவமனை மூலம் பயன்பெற்ற அனைவரும் பார்த்து நினைவில் வைத்து தினமும் அவர்களை கை கூப்பி வணங்க ஏதுவாக இருக்கும். நன்றி.

    • @subramaniasarma9630
      @subramaniasarma9630 3 หลายเดือนก่อน

      How to come from Sriperumbudur Rajiv Gandhi memorial

  • @radhatadh9175
    @radhatadh9175 ปีที่แล้ว +1

    Great job sir yungal sevai thotara valthukkal

  • @jsaslifelinecarepvtltd
    @jsaslifelinecarepvtltd 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்❤

  • @المهد-ظ4ت
    @المهد-ظ4ت 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது போல் (12.4.24 ) இன்றிலிருந்து 11. மாதங்களுக்கு முன்பு தான் அனைத்தும் இலவசம் ஆனால் இப்போது இல்லை ஆகையால் விசாரித்து பிறகு செல்லவும் . ஆனால் தயவு செய்து இப்போது பேட்டி எடுத்து போடவும் நன்றி ....

  • @indrarengs5321
    @indrarengs5321 2 หลายเดือนก่อน

    Stay patient udan irukum.nabar thangalama

  • @tamilarusuvaikudil349
    @tamilarusuvaikudil349 11 หลายเดือนก่อน

    Entha hospital ah irunthalum vara patient ku Mariyathai irukuma illa govt hospital pola nadathuvangala eppo yeallam hospital la patient & attenders treat panra vithamae vera

  • @makkalbus
    @makkalbus ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @sivakumarmoses8535
    @sivakumarmoses8535 ปีที่แล้ว

    Best and good social work. Wishes.

  • @UmaShakthi
    @UmaShakthi ปีที่แล้ว +1

    God bless you

  • @safeenabibi3891
    @safeenabibi3891 6 หลายเดือนก่อน

    Sir I am in Andaman and Nicobar Island sir my husband was suffering from Chest burning problem 2years
    So many times all treatment done but no result found

  • @ramya_RS
    @ramya_RS 8 วันที่ผ่านมา

    Do they give treatment for liver issues?

  • @senthilnathansamynathan8888
    @senthilnathansamynathan8888 4 หลายเดือนก่อน

    4:51 இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பது மிக பெரிய உதவியாகும்

  • @meganathanmeganathan2448
    @meganathanmeganathan2448 8 หลายเดือนก่อน

    Congratulations 👏

  • @KumarKumar-s3v8t
    @KumarKumar-s3v8t 7 หลายเดือนก่อน

    ,, கிட்னி மாற்றப்பட்டு உள்ளேன் வயிறு உப்பசம் அதை சரி பண்ண அங்கே பார்ப்பார்களா சொல்லுங்க சார்

  • @subramaniant.s846
    @subramaniant.s846 3 หลายเดือนก่อน

    இதயம் சார்ந்த சிகிச்சை இருக்கிறதா.

  • @ushastinyworldushavenkates2866
    @ushastinyworldushavenkates2866 ปีที่แล้ว

    Thank you bro for your info 👍🙏🏻

  • @ppoongodigovindarasu8211
    @ppoongodigovindarasu8211 ปีที่แล้ว +2

    கண் ஆப்ரேஷன் பண்னுவாங்களா

  • @JohnPonnudurai-vw2ht
    @JohnPonnudurai-vw2ht หลายเดือนก่อน

    Not now. Please check before going

  • @duarskobabu9205
    @duarskobabu9205 หลายเดือนก่อน

    Sir dusra raajhya se aakar treatment kar sakta hai

  • @kowsycsk3229
    @kowsycsk3229 ปีที่แล้ว +1

    Eye treatment lasik pannuvangala

  • @shekmydeen786
    @shekmydeen786 หลายเดือนก่อน

    Call panna yean call pandringa nu kekkuranga...medical help tha call panneom...nammah enna situation la erunthu call pandrom nu kekkurathukku kooda time ila poola...yaarum try panna venom

  • @durgadevirajendran9927
    @durgadevirajendran9927 8 หลายเดือนก่อน

    Tnq supet❤

  • @mallikaprasad6613
    @mallikaprasad6613 ปีที่แล้ว

    Stroke with uncauncius problem and eye scane checking will do you ?

  • @premalatha8296
    @premalatha8296 ปีที่แล้ว +1

    Is there any condition for free treatment Are they asking Annual income as condition for treatment

  • @KavithaBhavi
    @KavithaBhavi 2 หลายเดือนก่อน

    Sriperumbadhur la erunthu epdi entha bus la poganum

  • @edwinrajkumar7127
    @edwinrajkumar7127 ปีที่แล้ว

    I think this is equal to apollo hospital good keep it up

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed ปีที่แล้ว +6

    It is unbelievable, because Rajalakshmi hospital is attached with medcal college, it is both way benifit management is giving free treatment for public & also giving training to students under the supervision of qualified experienced doctors. Giving all free how this one is possible? How long they continue free treatment. How they pay salary for employees? Rajalakshmi college is having Engineering college also. Anyhow congratulation to that management - political people won't do any help to public.

    • @redcherry25
      @redcherry25 9 หลายเดือนก่อน

      It's not entirely free...but compared to other hospitals this is very good...they charge only 150 for scan some few 100 for all other treatments...which will not make a big dent on common man's pocket...
      Treatment is also good n all staffs are handling patients with care...

    • @DevaRajan-vf4ed
      @DevaRajan-vf4ed 9 หลายเดือนก่อน

      @@redcherry25 "oh" they are collecting minimum charge now- that is not unfair.I fell down from bi- cycle,& got fracture in my left.leg for five days in bed in Chennai total charge Rs 1, 43, 000/-.i paid.

    • @israellonglive
      @israellonglive 8 หลายเดือนก่อน

      Same like Ram Chandra dental.​@@DevaRajan-vf4ed

  • @vijayaselvaraj5590
    @vijayaselvaraj5590 14 วันที่ผ่านมา

    Ia. Suffering lot but they don't treat after 7⁰

  • @fayazahmed7495
    @fayazahmed7495 24 วันที่ผ่านมา +1

    I rang udayakumar he says no free, only cost. So don't recommend anyone.

  • @vsidhar8154
    @vsidhar8154 ปีที่แล้ว

    Okay thanks brother 🙏

  • @jeevasonianadar8307
    @jeevasonianadar8307 5 หลายเดือนก่อน

    I am from tirupati tb ku best treatment chetpet sanitorium la erukuma details erudha solunga

  • @KrishnaMurthy-gh6ec
    @KrishnaMurthy-gh6ec 6 หลายเดือนก่อน

    Is this facility available for other than Tamil Nadu patients?

  • @deepikapdeepikap4644
    @deepikapdeepikap4644 ปีที่แล้ว

    Super bro God bless you