வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் சிந்திக்க வேண்டும் அடுத்த முறை வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் சுரண்டப்படும்
தடையைமீறி நடத்த சீமான் வேண்டும். வழக்கு வாங்குவதும் ஆனால் தேர்தல் வரும்போது பணம் கொடுப்பவர்களை தேடுவார்கள். கடந்த காலம் அப்படிதானே எப்போ இந்த. இரண்டு கட்சியும். ஆட்சியர்கள் மீது புரிதல் வரும்மோ.
அண்ணனின் குரலே நமது பேராயுதம். கவனித்துக்கொள்ளுங்கள் அண்ணா. அண்ணன் உடன் இருக்கும் உறவுகள்... அதிமதுரம் கலந்த வெதுவெதுப்பான நீரை அடிக்கடி எடுத்துக்கொள்ள உதவுங்கள். தேன் மிளகு இவற்றையும் கூட! நன்றி.
இந்த காணொளி மூலமாக தமிழக மக்களுக்கு ஓரு தாழ்மையான வேண்டுகோள். எவன் பணம் கொடுத்தாலும் அதை வாங்கி கொண்டு வருகின்ற சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியிங்கள். அப்பொழுது தான் மக்களாகிய உங்களுக்கு விடிவு காலம். இல்லையேல் சாவு காலம். எவன் நமக்கு எமனாக இருக்கிறானோ அவனுக்கு தயவு செய்து ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்.
பேராசிரியர் கல்லாயணசுந்தரம், ராஜிவ்காந்தி, வெற்றி குமரன்,முன்னால் உறுப்பினர் பத்திரிகையாளார் அய்யநாதன்,சவுக்கு சங்கர், ரஜினி யை சந்தித்தார் அவ்வளவு விமர்சனம் இப்போது மக்களை சந்தித்தார் ஏன் ஊடகம் வாய் திறக்கவில்லை,
அவதூறுகளை பேச மட்டும் ஊடகங்களுக்கு ஊதியம். வாடகைவாய்களுக்கு200/- உண்மையை மறைக்க பார்ப்பது... நெருப்பை குப்பையை கொண்டு மூடுவதற்கு சமம்! வெல்க நாம் தமிழர் கட்சி மட்டும்.
மண்ணுக்கும் மக்களுக்குமாக என் உயிர் அண்ணன் இதோ களத்தின் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒருவன் இந்த மண்ணை ஆள வேண்டும் என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்ன இருக்க முடியும் மக்களை சிந்தித்துப் பாருங்கள் அதிகாரத்தை தாருங்கள் தந்தால் உங்களோடு எங்கள் அண்ணன் இல்லை என்றாலும் உங்கள் போராட்டத்தோடு எங்கள் அண்ணன் இதை வேற எவனும் செய்ய இயலாது எந்த அரசியல் தலைவனும் செய்ய இயலாது என் உயிர் அண்ணனைத் தவிர
@pulikutty3999 ஏழு முறை கருக்கலைப்பு செய்த போதே அதை ஆதரித்த தற்குறிகள்.அப்புறம் பிரஸ்மீட் ல கயல் இந்த மூஞ்சி கா இவ்வளவு பிரச்சினை னு கேட்டது. பெண் பாலோவர்ஸ் அதிகம் ஆனது னு சொன்னது இதெல்லாம் சொல்லியும் நீ கடந்து போறனா 🤣🤣🤣உங்க வளர்ப்பு
மண்ணின் வளம் காக்க போராடும் போராளி அண்ணன் சீமான் அவர்கள் ❤❤❤❤❤
அப்போ புரியலே...
இப்ப நல்லா புரியுது....
நீங்க இல்லன்னா தமிழ்நாடு விற்பனைக்கு என்ற நிலை வரக்கூடும்....💪💪💪👍🙏
Seeman anna ❤❤❤eela thamilan uk 🇬🇧
மண்ணுக்கும் மக்களுக்கானவர்கள் நாங்கள் நாம் தமிழர் புரட்சி வெல்லும்
இதுபோல பேச இவர் ஒருவர் மட்டுமே இப்போது அரசியலில் இருக்கிறார்
👍
திரும்ப திரும்ப தமிழ் நாட்டின் வளங்களை சுரண்டும் பணியில் ஆளும் கட்சி...அதை எதிர்க்கும் தமிழர் கட்சியான... நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉❤
போதிக்கும் போது தெரியாது ராஜா பாதிக்கும் போது😮😮😮???? நம்பிக்கையே சிமான்அண்ணா🙏💕
தமிழ் தேசிய இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி வெற்றி
இயற்கையோடு இருக்கும் அண்ணன் சீமான்.
ஐ லவ் யூ சீமான் ❤❤❤❤
ஒன்றினைந்து போராடுவோம்
வீரத்தின் விளை நிலம் நாம் தமிழர்
நாம் தமிழர்
போராட வேண்டியது தமிழர்களின் பெருங்கடமை. நாம் தமிழர்.
வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் சிந்திக்க வேண்டும் அடுத்த முறை வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும்
சுரண்டப்படும்
வாழ்த்துக்கள் அண்ணன் நாம் தமிழர் 💪
❤❤❤❤🎉நாம் தமிழர்🔥🔥🔥🔥
அரசியல் ஆசான் அண்ணன்சீமான் 🎉🎉🎉🎉
சீமான் ❤❤❤❤
மக்கள் தலைவன் திரு. சீமான்
அசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥🔥❤❤❤🔥🔥🔥🙏🙏🙏🙏
@@YesuAntony-vu6go என் உயிர் அண்ணன் சீமான்
மக்களுக்காக போராடி போராடி குரல் மாறி விட்டது 💥மக்களுக்காக மண்ணுக்காக போராடும் ஒரே தலைவன்
🎉❤😊😅😂நாம்நாடுசீமான்
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉
உன் நொண்ணனால் ஒண்ணுமே புடுங்க முடியாது.
super
நாம் தமிழர் 💪💪💪💪💪💪
தடையைமீறி நடத்த சீமான் வேண்டும். வழக்கு வாங்குவதும் ஆனால் தேர்தல் வரும்போது பணம் கொடுப்பவர்களை தேடுவார்கள். கடந்த காலம் அப்படிதானே எப்போ இந்த. இரண்டு கட்சியும். ஆட்சியர்கள் மீது புரிதல் வரும்மோ.
அண்ணனின் குரலே நமது பேராயுதம்.
கவனித்துக்கொள்ளுங்கள் அண்ணா.
அண்ணன் உடன் இருக்கும் உறவுகள்...
அதிமதுரம் கலந்த வெதுவெதுப்பான நீரை அடிக்கடி எடுத்துக்கொள்ள
உதவுங்கள்.
தேன் மிளகு இவற்றையும்
கூட!
நன்றி.
நாம் தமிழராக ❤❤❤
சீமான் புரட்சியாளன் நாம் தமிழர்
Makkala ஒன்றுசேர்வோம் நாம் தமிழர் 👌👌👌
NTK...
❤❤❤❤❤❤❤❤❤
இந்த காணொளி மூலமாக தமிழக மக்களுக்கு ஓரு தாழ்மையான வேண்டுகோள். எவன் பணம் கொடுத்தாலும் அதை வாங்கி கொண்டு வருகின்ற சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியிங்கள். அப்பொழுது தான் மக்களாகிய உங்களுக்கு விடிவு காலம்.
இல்லையேல் சாவு காலம்.
எவன் நமக்கு எமனாக இருக்கிறானோ அவனுக்கு தயவு செய்து ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்.
எங்கள் அண்ணன்
👍👌🙏
மாபெரும் புரட்சியாளன் அண்ணன் சீமான்
பேராசிரியர் கல்லாயணசுந்தரம், ராஜிவ்காந்தி, வெற்றி குமரன்,முன்னால் உறுப்பினர் பத்திரிகையாளார் அய்யநாதன்,சவுக்கு சங்கர், ரஜினி யை சந்தித்தார் அவ்வளவு விமர்சனம் இப்போது மக்களை சந்தித்தார் ஏன் ஊடகம் வாய் திறக்கவில்லை,
அவதூறுகளை பேச மட்டும் ஊடகங்களுக்கு ஊதியம்.
வாடகைவாய்களுக்கு200/-
உண்மையை மறைக்க பார்ப்பது...
நெருப்பை குப்பையை கொண்டு மூடுவதற்கு சமம்!
வெல்க நாம் தமிழர் கட்சி மட்டும்.
என் உயிர் அண்ணன் சீமான்
Usurye neethan seeman ❤️
@Seeman6122 நாம்தமிழர் நாம்தமிழர் நாம்தமிழர்
❤❤❤❤🎉🎉🎉🎉
தமிழ் மக்களின் தெய்வம் எங்கள் அண்ணன் சீமான்
நாம் தமிழர் கட்சி வெல்லும் 2026 மகுடம் சூட்டும்
Seeman intha mannukkana talaivan.. Endrum naam thamilar 💪💪💪
✊️✊️✊️✊️✊️✊️
மண்ணுக்கும் மக்களுக்குமாக என் உயிர் அண்ணன் இதோ களத்தின் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒருவன் இந்த மண்ணை ஆள வேண்டும் என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்ன இருக்க முடியும் மக்களை சிந்தித்துப் பாருங்கள் அதிகாரத்தை தாருங்கள் தந்தால் உங்களோடு எங்கள் அண்ணன் இல்லை என்றாலும் உங்கள் போராட்டத்தோடு எங்கள் அண்ணன் இதை வேற எவனும் செய்ய இயலாது எந்த அரசியல் தலைவனும் செய்ய இயலாது என் உயிர் அண்ணனைத் தவிர
இலங்கை மலையகம்
4:07 ❤❤❤❤
அண்ணாமலை பிரச்சனை ய டெல்லி ல solve பண்ணிட்டாரு வேற இடத்துக்கு போயி ஆர்ப்பாட்டம் பண்ண பாருங்க
😂😂
Ellam vilambarathiekku thaan
எல்லா பேட்டியிலும் அவன் கையை மட்டும் நோட் பன்னுங்க
வந்துட்டான்டா வயித்தெரிச்சல் புடிச்சவன். நாங்க அவர் பேச்சைத் தான் கவனிப்போம். நல்லா கதறு அமிர்தலிங்கம்.
@pulikutty3999 ஏழு முறை கருக்கலைப்பு செய்த போதே அதை ஆதரித்த தற்குறிகள்.அப்புறம் பிரஸ்மீட் ல கயல் இந்த மூஞ்சி கா இவ்வளவு பிரச்சினை னு கேட்டது.
பெண் பாலோவர்ஸ் அதிகம் ஆனது னு சொன்னது இதெல்லாம் சொல்லியும் நீ கடந்து போறனா 🤣🤣🤣உங்க வளர்ப்பு
கையடிக்கரவன் தான் அடுத்தவன் கைய நோட் பண்ணுவான்
@@ADHIBAR dei poi padida 7 thadavai panna uyir irukumanu kettu paaru..antha karukalaipu panna proof kondu vanthu Katharuda vennai😂
தடையை மீறி சாமான் போராடியது விளம்பரம் தேடுவதற்குத்தான்!
அப்ப இந்த சாமான் போய் போராட வேண்டியதுதானே? பக்கி புயல்ங்க மாதிரி உட்கார்ந்துகிட்டு நக்கிப் பயலாக ஆக கூடாது
ஏன் தடை முதல்ல சொல்லுங்க?
கேள்விக்குபதில்இதுவல்லைசிமாண்போராட்டமில்லைமக்கள்போராட்டம்எல்லாவற்றிற்கும்வளத்தைகொடுத்துவிட்டுஊம்பிதிரிந்துதான்தமிழனின்நிலமை
எதற்கு தடை?
Dai saraku Kumar..thaniya vanthu ennada katharura 😂parathedsi
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் இவர் இவருக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம் நாம் தமிழர் கட்சி இல்லை நான் அவரோட அன்பு தம்பி
டெல்லியில போயி போராட்டம் பண்ணணும்
அதற்க்கு அண்ணன் விஜய் செய்வார்
ஓட்டு போட்டு டெல்லிக்கு அனுப்பி வெச்சவங்க ள அங்க போராட சொல்லு
@@panchalingammani711 அவன் எப்படி போராடுவான்
தலைவர் ❤
❤
❤❤❤💪💪💪💪💪