திராவிடம்ன்றது ஒரு கட்சியின் பெயரா? 😱-

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2024
  • திராவிடம் என்பது ஒரு கட்சியின் பெயர் அல்ல. திராவிட மொழி குடும்பத்தில் மொத்தம் 28 மொழிகள் அடங்கும் அதில் ஒன்று தான் தமிழ். அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழியாய் இருப்பது தமிழ் தான். திராவிட மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ். திராவிடர்கள் என்பது தென்னிந்திய மக்களை குறிக்கும் ஒரு சொல். -#reels #shorts #videos #madurai

ความคิดเห็น • 45

  • @RagavEnterperneur
    @RagavEnterperneur หลายเดือนก่อน +7

    இதெல்லாம் ok அக்கா...... நீங்களே சொல்றிங்க 4 மொழிகளில் தமிழ் தான் மூத்த மொழி ன்னு அப்ப தமிழ் க்கு ஒரு அங்கீகாரம் வேணுமா வேணாமா? அதுக்கு அங்கீகாரம் கிடைக்க விடாம தடுக்குறது திராவிடம் தானே அக்கா.... சேரி ok திராவிடம் என்ற சொல்லு தமிழ்நாட்டுல தானே அதிகமா இருக்கு.. மற்ற மாநிலங்களில் அந்த சொல் அவ்வளவா இல்லையே....... அப்பா நாம என் திராவிடம்னு ஒரு mask க்க போட்டுக்கணும் சொல்லுங்க... திராவிடமே தமிழர்களை அடக்கணும்னு கொண்டு வந்ததா தான் நா பாக்குறேன்..... Entha comment ah padicha replay panni sollunga✨✨✨

    • @geetharraj6430
      @geetharraj6430 15 วันที่ผ่านมา +1

      இதுதான் உண்மை 🎉

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 6 วันที่ผ่านมา +1

    👌💯👌💯👏👏 சூப்பர்

  • @sivaramanr6625
    @sivaramanr6625 2 หลายเดือนก่อน +12

    அரை குறையாக வரலாறு படிச்சால் இப்படி தான்!

    • @vijayanmaga6343
      @vijayanmaga6343 หลายเดือนก่อน

      நீங்கள் படித்த வரலாறு மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை விவரித்து கூறுங்கள்

    • @sivaramanr6625
      @sivaramanr6625 หลายเดือนก่อน

      @@vijayanmaga6343 தாங்கள் கூறுங்கள் எந்த இலக்கியத்தில் அல்லது கல்வெட்டு ஆதாரத்தில் திராவிடர்கள் தமிழர்கள் என்று கூறப்பட்டுள்ளது?

  • @umalakshuv2211
    @umalakshuv2211 หลายเดือนก่อน +2

    அக்கா மதுரை பாண்டி கோவில் மடப்புரம் கோவில் பத்தி video போடுங்க akka நல்லா இருக்கும்......

  • @srajkumar100
    @srajkumar100 หลายเดือนก่อน +1

    சூப்பர் 😂😂😂

  • @muthukrishnanr.-psychologi7486
    @muthukrishnanr.-psychologi7486 2 หลายเดือนก่อน +3

    Kind Attn:
    மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதிக்கு "திராவிட"
    இது ஒரு சம்ஸ்கிருத சொல்.😂😅

    • @loudspeaker-ft5pp
      @loudspeaker-ft5pp  2 หลายเดือนก่อน +4

      திராவிடம் ஒரு தமிழ் சொல்னு நா சொல்லவே இல்லையே இதுல

    • @christobermichael3550
      @christobermichael3550 หลายเดือนก่อน

      முற்றிலும் சரியானதே...

    • @christobermichael3550
      @christobermichael3550 หลายเดือนก่อน

      ​@@loudspeaker-ft5ppசகோதரி... தாங்கள் அவ்வாறு சொன்னதாக யாரும் குறை கூறவில்லை ....
      அதேவேளை "திராவிடம்" என்ற போலி கருத்தியல் கட்டமைக்கப்பட்டதும் அதற்கென கட்டமைக்கப்பட்ட போலி வரையறைகளும் அதிலும் தாங்கள் கொடுத்த மொழி உள்ளீடுகளும் அந்த காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் எம் தமிழர் அறிவுசார் உணர்வுகளை அப்புறப்படுத்த உருவாக்கப்பட்ட ஆயுதமே ஆகும்...
      சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் திராவிட போலி ஆட்சியாளர்கள் காட்டிய முக்கியத்துவம் என்ன...?
      திராவிடம் என்றாலே திருட்டு என்றுதான் பொருள்வரும்...
      தமிழன் திரை மற்றும் மதுவின் கவர்ச்சியில் மதிமயங்கினான் திராவிடன் என்ற திருடன் அவனையே இந்த நிலத்தின் முதலாளி என்று கட்டமைத்துவிட்டான்....
      சென்னை தவிர மற்ற பகுதிகளில் அரசு முதலீடு அல்லது கவனம் செலுத்தாத காரணம் என்ன...?
      இனியேனும் விழித்துகொள் எம் தமிழ் உடன்பிறப்புகளே...

  • @prakashsurya1223
    @prakashsurya1223 2 หลายเดือนก่อน +13

    தமிழர்கள் திராவிடர்கள் அல்ல 😊😊

  • @mayilaivanam1969
    @mayilaivanam1969 หลายเดือนก่อน +1

    அருமை🎉🎊

  • @johnasisi4107
    @johnasisi4107 หลายเดือนก่อน +1

    Aryar=Kaibar kanavai valiyaga vandhavargal,Dravidan=tamil,Telungu,malayalam,tulu,kannadam,pesubavargal

  • @sankarnatarajan4629
    @sankarnatarajan4629 8 วันที่ผ่านมา

    Super ma madurai kannaki vellu nathi yar

  • @sathiskumar4847
    @sathiskumar4847 2 หลายเดือนก่อน +1

    Good 👍

  • @sankareswarys9244
    @sankareswarys9244 หลายเดือนก่อน +5

    பாப்பா உன்னுடைய காணொலி எல்லாம் நல்லா இருக்கு. தேவையில்லாம (அரசியல் தெரியாமல்) ஏதாவது பேசி வம்ப விலை கொடுத்து வாங்கிக்கொள்ளாதே.
    வாழ்க வளர்துடன்.

    • @vijayanmaga6343
      @vijayanmaga6343 หลายเดือนก่อน

      அனைவரும் அரசியல் பேச வேண்டும் அவரவருக்கு விருப்பமான அரசியலை பேசலாம் அதன் மீது நாகரீகமான விவாதங்கள் வலுப்பெற வேண்டும் அப்போதுதான் ஜனநாயகம் முழுமை பெறும்

  • @muthupandim2212
    @muthupandim2212 2 หลายเดือนก่อน +1

    Super.

  • @Singaporepangali9787
    @Singaporepangali9787 หลายเดือนก่อน +1

    Good good😊

  • @palani-xd3qn
    @palani-xd3qn 10 วันที่ผ่านมา

    AllGovt stop arast

  • @elan8787
    @elan8787 หลายเดือนก่อน +1

    எது எப்படியோ....... திராவிட பெயர் வச்சு டமிலன மட்டும் முட்டாளாக்கி தமிழகம் முழுதும் சொத்து சேர்த்துட்டாயைஙக
    நீங்களும் நானும் இன்னும் அந்த வார்த்தைய மட்டும் புடிச்சு தொங்கிட்டிருக்கோம்##
    இது தேவயா??

  • @gvbalajee
    @gvbalajee 2 หลายเดือนก่อน +2

    Very clear Be Good Do Good

    • @christobermichael3550
      @christobermichael3550 หลายเดือนก่อน

      Ur perception is absolutely wrong....

    • @gvbalajee
      @gvbalajee หลายเดือนก่อน +1

      @@christobermichael3550 Chicken Biriyani ?

    • @christobermichael3550
      @christobermichael3550 หลายเดือนก่อน

      @@gvbalajee கூடவே திராவிட சாராயத்தையும் சேர்த்துக்கலாம் என நினைக்கிறேன் ....தொட்டுக்கோ நக்கிக்கோ....😁😁😁😁

  • @Sam-iq2rm
    @Sam-iq2rm หลายเดือนก่อน +1

    Tamilnadu = Ganja, Hans, Ganesh. FACT OR NOT MA???

    • @mahendhraa8913
      @mahendhraa8913 11 วันที่ผ่านมา

      Ethu correct uh bro😂

  • @MONIKABI.
    @MONIKABI. หลายเดือนก่อน

    Unga kadai la yennoda product vangikringla sis plz ipo than start panni iruken sale anathuku apram kasu kodunga

  • @user-fu4bl8yz9f
    @user-fu4bl8yz9f หลายเดือนก่อน

    Therikka vittingooo

  • @malinvck8465
    @malinvck8465 หลายเดือนก่อน +1

    சிறப்பு வாழ்த்துக்கள்
    அம்மா

  • @i.madhavan7713
    @i.madhavan7713 หลายเดือนก่อน +3

    ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் நீங்க வேற இல்லை என்று சொல்லுறீங்க அது தவறு

    • @vijayanmaga6343
      @vijayanmaga6343 หลายเดือนก่อน +1

      திராவிடமும் ஆரியமும் ஒன்று அல்ல திராவிட இனத்தின் மரபணுவும் ஆர்யா இனத்தின் மரபணுவும் முற்றிலும் மாறுபட்டவை ஆக இருக்கின்றன என பல ஆய்வுகள் கூறுகின்றன

  • @RAJA-sg5zz
    @RAJA-sg5zz 16 วันที่ผ่านมา +2

    வரலாறு தெரியாமல் தற்போது அரசியல் தலைவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் அவர்கள் வரலாறு படித்து விட்டு அரசியலுக்கு வருவது அழகு. இல்லையென்றால் பொதுமக்கள் அவர்களை ......... என்று நினைப்பார்கள்.
    அழகு, திராவிடமும் தமிழும் ஒன்றினைந்து என விளக்கம் அருமை. வாழ்த்துகள்

  • @albertstephen3739
    @albertstephen3739 9 วันที่ผ่านมา

    ❤🎉 SUPER DA MAVALA

  • @fahimraphael9532
    @fahimraphael9532 หลายเดือนก่อน

    Neenga deepika friend ah