மதுரை Slang-ல இந்த WORDS-க்கு யாருக்கெல்லாம் அர்த்தம் தெரியும்..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 3 หลายเดือนก่อน +1

    உயிரோட்ட வார்த்தைகளை, வாய்மொழி இலக்கியத்தை வெளிப்படுத்தும் உங்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துகள்.

  • @MuruzStayInn
    @MuruzStayInn 5 หลายเดือนก่อน +5

    இராமநாதபுரம் ராமேஸ்வரம் தேனி போடி விருதுநகர் திருவில்லிபுத்தூர் திண்டுக்கல் பழனி வரை எல்லா ஊர்களும் மதுரை மாவட்டத்தில் தான் இருந்தது மக்கள் தொகை பெருக்கம் பல அரசு அலுவலகங்களின் பதிவுகள் செயல்பாடுகள் அட்மின்சேசன்க்காக வும் அரசியல் வாதிகள் ஆதாயத்துக்காகவும் பல மாவட்டகளாக பிரிக்கப் பட்டது...

  • @NJ36971
    @NJ36971 9 หลายเดือนก่อน +11

    நானும் மதுரை கார பொண்ணு தான் .... ஆரப்பாளையம் .... ஆனால் மட்டி வார்த்தை நான் கேள்வி பட்டதே இல்லையே .... நானும் பயன்படுத்தினதும் இல்லை

  • @rtschannel181
    @rtschannel181 4 หลายเดือนก่อน

    நான் தஞ்சாவூர் மாவட்டம் எனக்கு மதுரை தமிழ் ரொம்ப பிடிக்கும். என் பொண்ண நான் ஆத்தா னு தான் கூப்டுவேன்😊

  • @MuthuramMuthu93
    @MuthuramMuthu93 2 หลายเดือนก่อน

    சூப்பர் தங்கச்சி 🤝

    • @GanesanGanesan-c4x3e
      @GanesanGanesan-c4x3e 6 วันที่ผ่านมา

      சொரியான் பேத்தி

  • @sandhiya542
    @sandhiya542 5 หลายเดือนก่อน +2

    Chinnalapattiya paththi pesungha akka

  • @Ranissss1234
    @Ranissss1234 11 หลายเดือนก่อน +1

    Whhich ep in neeya nana

  • @Vinoth-kgf
    @Vinoth-kgf 9 หลายเดือนก่อน +2

    Nama Frd Epothunee Algautha cutie..❣️

  • @RamuKutty-jn8pq
    @RamuKutty-jn8pq 5 หลายเดือนก่อน +2

    என்றும் என்ற கொங்கு slang தாங் கண்ணு 😊

    • @tamilmemes4860
      @tamilmemes4860 5 หลายเดือนก่อน +2

      ஆமாங்க அண்ணா 😊

  • @ArunKumar-hu2lu
    @ArunKumar-hu2lu 4 หลายเดือนก่อน

    😊😊 thangachi

  • @tamilsandrusandru8889
    @tamilsandrusandru8889 8 หลายเดือนก่อน +1

    Ada Nallathu pannale Epti tha Comment varum Ongalukku Yanna ❤💛

  • @rajalakshmimcwca7417
    @rajalakshmimcwca7417 9 หลายเดือนก่อน +1

    Ma madurai

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 20 วันที่ผ่านมา

    Kanyakumari tamil.....
    Plz

  • @MersalMersal-rv9iq
    @MersalMersal-rv9iq 10 หลายเดือนก่อน +3

    Madurai pullingo va irupa pola 😅

  • @MuruzStayInn
    @MuruzStayInn 5 หลายเดือนก่อน +1

    ப்பைய ( இது 1000 வருடங்கள் பழைய தமிழ் சொல்) போப்பா
    அதாவது மெதுவாக போக சொல்லுவது

  • @rajendransubramani4236
    @rajendransubramani4236 6 หลายเดือนก่อน +1

    Avankavanga ooru bashai avangavangalukku osthi.

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 6 หลายเดือนก่อน

      Nan ippoluthu sanga kalathil irukkiren : en ooor ethu..: en pasai ethu...?

  • @tamilsandrusandru8889
    @tamilsandrusandru8889 8 หลายเดือนก่อน +1

    Usilampatti Akka Vittunga Pathugalam Pakka Yanna Marri ye irukkenga 😂💯💛❤

  • @timepasschannal02
    @timepasschannal02 9 หลายเดือนก่อน +2

    அட எம்மட தங்கமே நானும் எம்மட மாமனும் பிரவுன் கலர்தே, எம்மட மவ இப்பம் MS Oncology அமெரிக்கால படிக்கா, காதல் கல்யாணம் பண்ணி என்னய கூட்டிட்டு கனடா வந்த்துநால உசிரோட இருக்கோம்டே !! சவத்தெளவு இப்பம் வாள் வீசன பயலுவல்லாம் செத்து போயாச்சு நீ வாடே தங்கம்ங்குறானுவ !!! இந்த விடுமுறைல பாப்பம் !
    லெட்சுமி
    ப்ராம்ட்டன்
    கனடா

  • @guruanandamtv8219
    @guruanandamtv8219 8 หลายเดือนก่อน

    S

  • @prasath.j8508
    @prasath.j8508 6 หลายเดือนก่อน +1

    மதுரை ஸ்லாங் நல்லாவே இல்ல, 🤦‍♂️🤦‍♂️, ராமநாதபுரம் வந்து பாருங்க எப்படி பேசுறாங்க தெரியும்

    • @CristianoronaldoaGoat
      @CristianoronaldoaGoat 6 หลายเดือนก่อน +4

      Unnaku un ooru perusu.. Ennaku en ooru perusu...Theva illama pesa kudathu nala illa nu

    • @MuthuramMuthu93
      @MuthuramMuthu93 2 หลายเดือนก่อน

      தலைவா மதுரைய பத்தி தப்பாபேசாத சாரியா

  • @smoiugg
    @smoiugg 4 หลายเดือนก่อน

    ராமநாதபுரம் த்தில் ஓரோ புழுந்தா புலித்துருவா கேனா புண்டா