நன்மைகளை ஏராளமாய் செய்தவருக்கு நன்றி சொல்லி பாட வந்தோம் கிருபைகள் தாராளமாய் தந்தவருக்கு துதிபலி செலுத்துகிறோம் அல்லேலூயா - 8 1) சிறுமையும் எளிமையும் ஆன என்னை மேன்மையாக வைக்கிறீர் ஏழையின் கோலமாய் பிறந்த என்னை உம் ஐஸ்வர்யத்தால் நிரப்பினீர் 2) உமக்காக என்னையும் தெரிந்து கொண்டு உம் பிள்ளையாய் மாற்றினீரே உண்மையுள்ளவன் என்று சொல்லி உம் ஊழியத்தை தந்தீரே 3) உள்ளங்கையில் என்னை வரைந்து கொண்டு தினம் என்னை காண்கிறீர் கழுகுபோல என்னை சுமந்து கொண்டு கன்மலை மேல் நிறுத்துகிறீர் 4) என் துக்கமெல்லாம் சந்தோஷமாய் என்றென்றும் மாற்றுகிறீர் நீதியின் கரத்தால் என்னை மூடி நீதிமானாய் மாற்றினீர்
God bless You dear ,thanks for to share this songs to us . Lovely and meaningful songs with wonderful lyrics and singing . Please avoid the idol worshipping things . The cross in the Church and the cross in the hand . It is against the Bible .
நன்மைகளை ஏராளமாய் செய்தவருக்கு
நன்றி சொல்லி பாட வந்தோம்
கிருபைகள் தாராளமாய் தந்தவருக்கு
துதிபலி செலுத்துகிறோம்
அல்லேலூயா - 8
1) சிறுமையும் எளிமையும் ஆன என்னை
மேன்மையாக வைக்கிறீர்
ஏழையின் கோலமாய் பிறந்த என்னை
உம் ஐஸ்வர்யத்தால் நிரப்பினீர்
2) உமக்காக என்னையும் தெரிந்து கொண்டு
உம் பிள்ளையாய் மாற்றினீரே
உண்மையுள்ளவன் என்று சொல்லி
உம் ஊழியத்தை தந்தீரே
3) உள்ளங்கையில் என்னை வரைந்து கொண்டு
தினம் என்னை காண்கிறீர்
கழுகுபோல என்னை சுமந்து கொண்டு
கன்மலை மேல் நிறுத்துகிறீர்
4) என் துக்கமெல்லாம் சந்தோஷமாய்
என்றென்றும் மாற்றுகிறீர்
நீதியின் கரத்தால் என்னை மூடி
நீதிமானாய் மாற்றினீர்
Can you write in English
Namaigalai Yeralamai Seithavarukku
Nandri Solli Paada Vanthom
Kirubaigal Thaaralamai Thanthavarukku
Thuthi Bali Seluthukirom
Hallelujah Hallelujah
Hallelu Hallelujah - 2 Amen
1) Sirumaiyum Elimaiyumana Ennai Menmayaga Vaikkireer
Ezhayin Kolamai Pirantha Ennai
um ishwaryathaal nirappineer - 2
2) Umakkaga Ennaiyum Therinthu Kondu
Um Pillayai Matrineere
Unmaiyullavan Endru Solli um Oozhiyathai thantheere - 2
3) Ullangaiyil Ennai Varainthu Kondu Thinam Ennai Kaangireer Kazhugu pola Ennai Sumanthu Kondu Kanmalaimel Niruthukireer - 2
4) En Thukkamellam Santhosamai Endrendrum Maatrugireer Neethiyin Karathaal Ennai Moodi Neethimaanai Maatrineer - 2
Beautiful 💕💕💕💕💕👍👍👍👍
Hallelujah. Good song super singing god bless you sister
Namaigalai Yeralamai Seitgavarukku
Nandri Solli Paada Vanthom
Kirubaigal Thaaralamai Thanthavarukku
Thuthi Bali Seluthukirom
Hallelujah - 8
1. Sirumaiyum Elimaiyumana Ennai Menmayaga Vaikkireer
Ezhayin Kolamai Pirantha Ennai
Um Ishwaryathaal Nirappineer
Hallelujah - 8
2. Umakkaga Ennaiyum Therinthu Kondu
Um Pillayai Matrineere
Unmaiyullavan Endru Solli
Um Oozhiyathai Thantheere
Hallelujah - 8
3. Ullangaiyil Ennai Varainthu Kondu
Thinam Ennai Kaangireer
Kazhugu pola Sumanthu Kondu
Kanmalaimel Niruthukireer
Hallelujah - 8
4. En Thukkam Ellam Santhosamai
Endrendrum Maatrugireer
Neethiyin Karathaal Ennai Moodi
Neethimaanai Maatrineer
Hallelujah - 8
கர்த்தருக்கே மகிமை!!
Glory Glory Glory 🙏
Superrr ❤️❤️👍
Super ana very nice song&voice sis,brother💐💐💐💐
Praise the Lord. Excellent singing and music. A very meaningful song. Keep singing more songs.Blessings to the whole team
Nice song 🎉
Yes Amen 🙏
God bless You dear ,thanks for to share this songs to us . Lovely and meaningful songs with wonderful lyrics and singing .
Please avoid the idol worshipping things . The cross in the Church and the cross in the hand . It is against the Bible .
Hello super 👌
Yesuvae sthothram
👍🏻super 🤝
Wonderful sister 👍 God bless you
Good song ..May GOD bless you
Beautiful lyrics
Super song super singing
Singing very nice
Super sister.... praise the Lord
Song super sister
Amazing ❤
Super song God bless you sister
God bless you
super song god bless you amen
Hallelujah.......great!
அருமை சகோதரி
Wonderful ♥️
Super tamil song, Meaningful
Nice song God bless you all...
Nice voice semma song
Wonderfull❤❤❤
Superb song❤️ lyrics 🔥🔥
Super.God bless you
Berlin bro superb
God bless both of you 🙌❤
Blessed
Superb Nandhini
Superb🥰God bless✨
God bless .May this Song touch and heal many ...
Blessed ❤️
Nice 👏👏👏
What a Blessed song!!... May Gbu all!!
Praise God ,wonderful song .
Blessed Song
Great.... God bless you
Blessed 😍🙏
Blessed... God bless you.
Supper bro😍😍😍😍
Bless your HEART ❤️ Pastor Ernest
God bless you Abundantly.
Blessed song 💕
Glory to God
God bless u😍😍
👍👍👍
Glory to the Lord