Assalamualaikkum, அடையாரின் அடையாளமே எங்களுடைய வழிகாட்டியாக திகழும் அடையார் ஆலீம் என்றும் துவா🤲🏻🤲🏻 செய்தவனாக தங்களை பார்த்து சுமார் 4 வாரங்களாக ஆகிவிட்டது வருகின்றன ஜூம்ஆ உரை நாங்கள் கேட்க தங்களுடைய இடி முரசு குரல் கேட்க படைத்த ரப்பூல் ஆலமீன், அருள்புரிவானாக, ஆமீன்,🤲🏻🤲🏻
தங்களின் இந்த ஜும்மாவின் பயான் உம்ரா வழிகாட்டி களுக்கு ஒரு பாடமாக அமையட்டும், இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு, மேலும் பல பயான் செய்வதற்கு அருள் பொழிவானாக,
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் அவர்கள் உங்கள் மாணவனாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எங்களுக்கு உங்கள் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருக்க வேண்டும் எல்லோர்க்கும் துவா செய்ங்க ஹஜ்ரத்
@@PkssyedmohaideenPKS இந்த வாரம் அதாவது இன்றையக்கு தண்டையார்பேட்டை பள்ளிவாசல் திறப்பு விழா அங்கு சென்றதால் அடையார் பள்ளியில் ஹஜ்ரத் அவர்களின் உரை இல்லை சில போர்கராம் காரணத்தால் தனியாக ரெகார்ட் செய்து பதிவிடுகிறார்கள். என்னுடைய கருத்து ஜும்மாவிலும் உரை நிகழ்த்தி தனியாகவும் ரெகார்ட் செய்து பதிவிடலாம் காரணம் ஜும்மாவில் இறைச்சல் அதிகமாக இருக்கு. அல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் ஆயுளிலும் ஆஃபியத்திலும் பரகத் செய்வானாக.
இமாம் அவர்களே எனக்கு ஒரு சந்தேகம் சில வருடங்களாக அதாவது நபிகள் நாயகத்தின் பெயர் முஹம்மது (ஸல்) என்று தான் கேட்டால் ஸலவாத் செல்லவேண்டும்? அல்லது அவர்களின் 99பெயர் கேட்டாலும் செல்லவேண்டும்? பிறகு நேரடியாக கேட்டால் மட்டுமே செல்லவேண்டும்? காணோலி மூலமாகவும் நயகத்தின் பெயர் கேட்டால் ஸலவாத் ஓதவேண்டுமா? தயவு செய்து விளக்கவும் அல்லாஹ்வுக்காக வஸ்ஸலாம்
My relatives were asked to smuggle gold for booking their return tickets by "Naaz Umrah service, Chennai " and they sought help of Indian Embassy and returned to India
Sahih al-Bukhari 5892 Narrated Nafi`: Ibn `Umar said, The Prophet (ﷺ) said, 'Do the opposite of what the pagans do. Keep the beards and cut the moustaches short.' Whenever Ibn `Umar performed the Hajj or `Umra, he used to hold his beard with his hand and cut whatever remained outside his hold.
Assalamualaikkum,
அடையாரின் அடையாளமே எங்களுடைய வழிகாட்டியாக திகழும் அடையார் ஆலீம் என்றும் துவா🤲🏻🤲🏻 செய்தவனாக தங்களை பார்த்து சுமார் 4 வாரங்களாக ஆகிவிட்டது வருகின்றன ஜூம்ஆ உரை நாங்கள் கேட்க தங்களுடைய இடி முரசு குரல் கேட்க படைத்த ரப்பூல் ஆலமீன், அருள்புரிவானாக,
ஆமீன்,🤲🏻🤲🏻
தங்களின் இந்த ஜும்மாவின் பயான் உம்ரா வழிகாட்டி களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்,
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு,
மேலும் பல பயான் செய்வதற்கு அருள் பொழிவானாக,
ஹஜ் உம்ரா எங்கள் குடும்பதுடன் செய்வதற்கு நஸீப் ஆவதற்கு உங்களின் மேலான துஆவை ஆதரவு வைக்கிறோம்
..Allah..ankikarippaanaagaa.. ameen..
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் அவர்கள் உங்கள் மாணவனாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எங்களுக்கு உங்கள் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருக்க வேண்டும் எல்லோர்க்கும் துவா செய்ங்க ஹஜ்ரத்
அஸ்ஸலாமு அலைக்கும் ஜூம்ஆ மேடையில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
செய்யது ஹக்கீம்
பட்டூர்
தொடரட்டும் உங்கள் உரை
அல்லாஹ் உங்களுக்கு ஆயுளை அதிகமாக்கி தருவானாக
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களது அழகிய சொற்பொழிவு பணியை தொடர செய்வானாக
ஜூம்ஆ மேடையில் ஹஜ்ரத் அவர்களின் பயான் பேசுவதற்கு அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்
ஏன் பயான் இல்லை
@@PkssyedmohaideenPKS இந்த வாரம் அதாவது இன்றையக்கு தண்டையார்பேட்டை பள்ளிவாசல் திறப்பு விழா அங்கு சென்றதால் அடையார் பள்ளியில் ஹஜ்ரத் அவர்களின் உரை இல்லை சில போர்கராம் காரணத்தால் தனியாக ரெகார்ட் செய்து பதிவிடுகிறார்கள்.
என்னுடைய கருத்து ஜும்மாவிலும் உரை நிகழ்த்தி தனியாகவும் ரெகார்ட் செய்து பதிவிடலாம் காரணம் ஜும்மாவில் இறைச்சல் அதிகமாக இருக்கு.
அல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் ஆயுளிலும் ஆஃபியத்திலும் பரகத் செய்வானாக.
ஏன் ஹஜரத் அவர்கள் ஜும்மா மேடையில் செய்யாமல் இருக்கிறார்கள்
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
Ameen
என் மாண்புயர் ஆசான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அடையார் பள்ளி தலைமை இமாம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
AAMEEN 🤲
Aameen Aameen Aameen Ya Rab
Right time hajarath Entry ❤ Mass speech
மிகச் சரியான நேரத்தில் தேவையான உபதேசம்
ஸல்லல்லாஹூ அலா முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம்
ஆமீன்
தெளிவான விளக்கம் ஹஜ்ரத் அவர்களே இவ்வளவு காலம் எனக்கு தெரியாது உம்ரா ஹஜ்ஜூ விளக்கம்
Good advise for umrah agency my relatives after travelling from madurai they were left in Mumbai airport without ticket to Saudi for 1 day
சரியான நேரத்தில் சரியான உரை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு ஹஜ்ரத் ஜி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹீஹஜ்ரத்ஜி
Masha Allah alhamdulillah
❤❤❤
மாஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்
அருமையான உரை
அல்லாஹு ஹளரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த சுகத்தையும் தருவானாக ஆமீன்
அல்லாஹ்🤲🤲🤲🤲🤲
🤲🤲🤲🤲🤲
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
Assalamu alaikum wahramathullah Barakathu..jazakallahu Hairen hazarat
Masha Allah
ஜீம்மா மேடையில் உங்கள் உரை ஒலிக்க வேண்டும்
ஏன் இப்போது என்னாச்சு ?
Asalamualaikum
Assalamualaikum hazat
🎉🎉
இமாம் அவர்களே எனக்கு ஒரு சந்தேகம் சில வருடங்களாக அதாவது நபிகள் நாயகத்தின் பெயர் முஹம்மது (ஸல்) என்று தான் கேட்டால் ஸலவாத் செல்லவேண்டும்? அல்லது அவர்களின் 99பெயர் கேட்டாலும் செல்லவேண்டும்? பிறகு நேரடியாக கேட்டால் மட்டுமே செல்லவேண்டும்? காணோலி மூலமாகவும் நயகத்தின் பெயர் கேட்டால் ஸலவாத் ஓதவேண்டுமா? தயவு செய்து விளக்கவும் அல்லாஹ்வுக்காக
வஸ்ஸலாம்
Salwath odinala nanmai tha ga
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
ஹஜ்ரத்துக்கு என்னாச்சு ?
Assalamualaikkumwarahmathullahibarakkathuku
தெளிவான விளக்கம்
Assalamu alaikum wa Rahmatullah barakathuhu hazrat alhamdulillah
❤❤❤❤
Jeddah return ticket 35 to 40 thousand
السلام عليكم ورحمة الله وبركاته
Asalamu alaikum hazrath avargale duaa seyunga 🤲
Kindly avoid intro music. It is not necessary
Hazrath avargalai paarpathil magilchi adaigirean
Assalamu alaikkum hazrath
🎉❤😂அல்லாஹு அக்பர்!
Assalamu alikum
இப்போது நடக்கும் நிகழ்வுகளை இமாம் அவர்கள் படம் பிடித்து காட்டிவிட்டார்கள்.மக்களும் டிராவல்ஸ் கார்களும் திருந்த வேண்டும்.அல்லாஹ் போதுமானவன்.
My relatives were asked to smuggle gold for booking their return tickets by "Naaz Umrah service, Chennai " and they sought help of Indian Embassy and returned to India
Sintittu seyalpataventiya Bayan
Sahih al-Bukhari 5892
Narrated Nafi`:
Ibn `Umar said, The Prophet (ﷺ) said, 'Do the opposite of what the pagans do. Keep the beards and cut the moustaches short.'
Whenever Ibn `Umar performed the Hajj or `Umra, he used to hold his beard with his hand and cut whatever remained outside his hold.
Assalamu alaikum..
No I am the first view
அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ்ரத் அவர்களே
First view
Ajrath avargal adayar pallil irunthu nirvagathal vilaki vittargal yendru kelvi patten varutham adaigiren........
Pallaivasal nirvagamae Allah vai bayanthukollungal ivarai vittal veru yaru antha pallikku poruthamanavargal ....
Ungalukkum ungal pillaigalukkum than bakkiyam illai ajrath avargalin arivurai ketka .
Ajrath avargal yengu irunthalum avargalai Allah uyarthuvan
Perumai paduthuvan.
Ajrath neenda aayuloda niraintha selvothoda nimmathiyana valkai
Valvatharkku allah kirubai seivanaga
Ameen
Panam
Help
Super
மாஷா அல்லாஹ்!❤🎉
அருமையான விளக்கம்
👌👍🌹