மிம்பர்களில் மறுபடியும் மிளிர எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்தனை செய்கிறோம்.... எப்போதும் உங்கள் சேவை இந்த தமிழ் உலக உம்மத்துக்க்கு தேவை... என்றும் உங்கள் பிள்ளைகளாய் நாங்கள் இருக்கிறோம்... அல்லாஹ் என்றும் துணை நிற்பான்..... அல்ஹம்துலில்லாஹ்...
Assalamualaikkum, எங்களுடைய அடையாரின் அடையாளமாக திகழும் எங்கள் கம்பீரத்தின் குரலே மூன்று வாரங்களாக ஜூம்ஆ உரையில் தாங்கள் பெறாமல் இருந்தது மிகவும் சற்று மனம் அழுத்தமாக இருக்கிறது இருந்த தருணம் அல்லாஹ்விடம் துவா செய்தவனாக தங்களுடைய ஆரோக்கியத்தில், நீண்ட ஆயுளை கம்பீரமான குரலை, படைத்த ரப்பூல் ஆலமீன் மீண்டும் மீண்டும் தக்பீர் என்னும் தங்களுடைய ஏட்டில் அதிக அதிகமாக ஆண்டுகளை நீட்டிக்க என்றும் துவா🤲🏻🤲🏻 செய்பவனாக,ஆமீன்,ஆமீன்,ஆமீன்,🤲🏻🤲🏻❤️
Assalamu alaikum... பயான் வராத நிலையில் இரண்டு வாரமாக ஒரே கவலை.... இப்போது தான் மனம் லேசாகி உள்ளது... இன்ஷா அல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் தொடர்ந்து பாயான் செய்ய எல்லோரும் அல்லாஹ்விடத்தில் துவா செய்வோம் ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வும் குறையற்ற செல்வத்தோடு சிறந்த ஞானத்தையும் தந்து இம்மையிலும் மறுமையிலும் நேரான வாழ்க்கை வாழக்கூடிய தௌபீக் பாக்கியத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா உங்களுக்கு தந்து அருள் புரிவானாக அல்லாஹ்வின் கருணை கொண்டு பாலஸ்தீன காச மக்கள் சுதந்திரமாக அல்லாஹ்வோடு பாதுகாப்போடு வாழ அந்த மக்களை பாதுகாக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் நீங்கள் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ஜும்ஆ மிம்பரில் தங்களின் உரை மீண்டும் வருவதற்கு ஆவலாக உள்ளது தங்களின் உரை இந்த சமுதாயத்திற்கு மிக மிக தேவை அல்லாஹுத்தஆலா அருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் ஹழ்ரத் தங்களின் ஜூம்ஆ குரலை இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் கேட்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்
ஹஜ்ரத் அவர்களுக்கு என் ஆயிற்று ஜி
❤ nn yygg
மிம்பர்களில் மறுபடியும் மிளிர எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்தனை செய்கிறோம்....
எப்போதும் உங்கள் சேவை இந்த தமிழ் உலக உம்மத்துக்க்கு தேவை...
என்றும் உங்கள் பிள்ளைகளாய் நாங்கள் இருக்கிறோம்...
அல்லாஹ் என்றும் துணை நிற்பான்.....
அல்ஹம்துலில்லாஹ்...
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
Aameen
Aameen
உங்களின் பயானை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களின் நேசர். அல்லாஹ் உங்களை மேன் மேலும் நீண்ட ஆயுளையும் ஆபியதையும் கொடுபானக.
Assalamualaikkum,
எங்களுடைய அடையாரின் அடையாளமாக திகழும் எங்கள் கம்பீரத்தின் குரலே மூன்று வாரங்களாக ஜூம்ஆ உரையில் தாங்கள் பெறாமல் இருந்தது மிகவும் சற்று மனம் அழுத்தமாக இருக்கிறது இருந்த தருணம் அல்லாஹ்விடம் துவா செய்தவனாக தங்களுடைய ஆரோக்கியத்தில், நீண்ட ஆயுளை கம்பீரமான குரலை, படைத்த ரப்பூல் ஆலமீன் மீண்டும் மீண்டும் தக்பீர் என்னும் தங்களுடைய ஏட்டில் அதிக அதிகமாக ஆண்டுகளை நீட்டிக்க என்றும் துவா🤲🏻🤲🏻 செய்பவனாக,ஆமீன்,ஆமீன்,ஆமீன்,🤲🏻🤲🏻❤️
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளும் உடல் ஆரோக்கியம் மார்க ஞானத்தையும் தந்து அருள்வானாக ஆமீன்
Aameen
அல்ஹம்துலில்லாஹ், உஸ்தாத் அவர்களின் மார்க்கச்சேவையில் அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்வானாக.ஆமீன்
ஹஜ்ரத் அவர்கள் மிண்டும் மிம்பரில் பயானை கேட்க ஆவலொடு காத்திருக்குறோம்
அடையார் குராஸானி பீர் மஸ்ஜிதை அடையாளம் படுத்திய ஆசான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைகும் வரஹ்
தமிழகமே உங்கள் ஜும்மா பள்ளிவாசல் உரையை எடிற்பகிர்து இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் அக்பர் மாஷால்லாஹ் ரஜப் இறைவனின் அருட்பெருங்கொடை நமக்கு
அஸ்ஸலாமு அலைக்கும். தாங்களின் முகத்தையும் குரலையும் கேட்டு என் மனம் மிகவும் ஆனந்தம் அடைகிறது.
அல்ஹம்து லில்லாஹ் எல்லாப்புகலும் இறைவன் ஒருவனுக்கே ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஆமீன்.
என் மாண்புயர் ஆசான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
கல்வியுடையோருக்கு செல்கிற இடமெல்லாம் சிறப்பு.
கல்வியாளரை இழந்தோருக்கு காலமெல்லாம் இழப்பு.
இரு வாரங்கள் உங்கள் பயான் இல்லாமல் இருன்டுப்போனது.
உங்கள் பயானைத் தேடி அலைந்தது.
இப்பொழுது கண்டு மகிழ்ச்சியடைந்தது.
எங்கள் இருதயம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத் துஹு அல்ஹம்து லில்லா ஹ் தங்களின் பயான் க்காக இரண்டு வாரம் காத்து இருந்தோம் ஜி
உங்களுடைய ஜூம்ஆ பயானிர்காக நான் காத்து கொண்டு இருந்தேன்
Alhumdulilah
Assalamu alaikum... பயான் வராத நிலையில் இரண்டு வாரமாக ஒரே கவலை.... இப்போது தான் மனம் லேசாகி உள்ளது... இன்ஷா அல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் தொடர்ந்து பாயான் செய்ய எல்லோரும் அல்லாஹ்விடத்தில் துவா செய்வோம் ஆமீன்
Ma sha allah
ஹழ்ரத் அவர்களின் முகமும் வக்காரத்தும் அருமை அருமை பாரகல்லாஹ்
Mashallah. Alhamdulillah haz bayan vanthuduchi
2 week a waiting
Allah ungalukku arul purivanaga
Aameen
ماشاءالله ماشاءالله
الحمدلله
بارك الله فينا وفيكم حضرت
அல்ஹம்துலில்லாஹ்
Alhamthu lillah allah ungalukku aayulayum Arokyathayum thanthu arulvanaha
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு ஹஜ்ரத் ஜி
Aameen
الحمد لله
Ya allah engalaku nanmai tharuvavayaga...ameen
ஆமீன் 😍
Allah hu akbar kabeera, mashallah
மாஷா அல்லாஹ்
🎉 jazakallah khair sheikh Alhamdulillah Ameen yah Rab🎉
Assalamu alaikum wahramathullah Barakathu..jazakallahu Hairen
Super masha allah iam first see iam waiting for your hadees 3 week
Aasalam aalaikum wa ragmathullahi wa barakathuhu
Alhamdhulillah
MashaAllah Sirappana bayan Alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வும் குறையற்ற செல்வத்தோடு சிறந்த ஞானத்தையும் தந்து இம்மையிலும் மறுமையிலும் நேரான வாழ்க்கை வாழக்கூடிய தௌபீக் பாக்கியத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா உங்களுக்கு தந்து அருள் புரிவானாக அல்லாஹ்வின் கருணை கொண்டு பாலஸ்தீன காச மக்கள் சுதந்திரமாக அல்லாஹ்வோடு பாதுகாப்போடு வாழ அந்த மக்களை பாதுகாக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் நீங்கள் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
Alhamdulillah alhamdulillah
Mashallah
ما شاءاللہ
Alhamdulilah Hajrat
ENADHU MAANBUMIHU HAZRATH ADAYAR ALIM AASAAN AVARHALUKKU IDHAYAM KANINDHA SALAATHINAI THERIVIKKIREN ASSALAMU ALAIKKUM WA RA BA
Alhamdulillah
அல்ஹம்துலில்லாஹ் ஹழ்ரத்.....
மாஷாஅல்லாஹ்
Alhamdulillah subahanallah Allahu Akbar
Masha Allah
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்
Assalamu alaikum Hazarath.Two weeks we are waiting.Thangalin Elmu thangalai uyarthi menmelum sirapakkum.Allah bothumanavan.😊
Alhamdulillah... Sound sari seiyappattullathu... Ketpatharku nandraha ullathu... Zajakumullahu Hiran
11:00
رجب❤
Alhamdulillah hazrath
அடையாறு தன் அடையாளத்தை இழந்தது
Thevai illatha comment pannadhinga.
🌹🇵🇸☪️🇵🇸🌹
👍💐
அடையாறு தன் பொழிவை இழந்தது
அடையாறு ஆசான் அல்ல
அருள்மறையில் அல்லாஹ் கூறுவது அகத்தில் உதிக்கிறது
3:173
❤❤❤
masha allahh thodarnthu pathividugal only vidieo no audio...
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
Assalamualaikum warahmatullah wabara kathuhu hazrat avl
#Come back Adyar aalim 💥💥💥💥💣💣💣
அஸ்ஸலாமு அலைக்கும்
Asalamualaikum varahmathullahi vabarakkathuhu
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
Welcome back hajrath
Assalamualaikum
Assalamualaikum ustaz ungalin bayanai meendum kekkumpodu ahamad ibnu hambalai sanditta habbasiyaippol santosamaha vollatu
Assalamu Alaikkum
Assalamu alaikum..
Assalamu alaikum moulana
2 weeks bayan varala?
அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ்ரத் அவர்களே
ஹஜ்ரத் பள்ளிவாசல் இல்லையா 🤔
Pallivasalla yean record pannlala
2:00 2:00
ا لهمذللله
Hazarath avargall oootiell imamm pani
❤
Masha Allah
Alhamdhulillah
❤❤❤❤
ஜும்ஆ மிம்பரில் தங்களின் உரை மீண்டும் வருவதற்கு ஆவலாக உள்ளது தங்களின் உரை இந்த சமுதாயத்திற்கு மிக மிக தேவை
அல்லாஹுத்தஆலா அருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Alhamdulillah
❤
Alhamdulillah
Alhamdulillah
Alhamdulillah
சகோதரர் அவர்களே எங்களுக்கா.துவாச்செய்யவும்