ஒரு அரசு ஊழியர் இறக்கும் போது அவர்கள் வீட்டில் சிறுவர்கள் இருப்பார்கள் இறந்தவரின் வாரிசுகள் சிறுவர்களாக இருப்பார்கள் அதனால் ஐந்தாண்டு காலம் விண்ணப்பிக்க தேவைப்படுகிறது அரசு ஆணை துணைவிதி திருத்தம் அரசு கொண்டு வர வேண்டும்
எனது தந்தை ஜூலை மாதம் இறந்துவிட்டார் கிராம உதவி பணியில் இருந்தபோது இறந்துவிட்டார் தற்போது கருணை அடிப்படையில் பணி நியமனம் இல்லை என்று அரசாணையில் மார்ச் மாதம் கூரப்பட்டது
அண்ணா எனக்கு வயது 26 எனது தாய் மற்றும் தந்தை இருவரும் இறந்து விட்டார்கள் ஒரு வருடம் முன்பு ஒரு அரசாணை வெளியேட்டார்கள் இது போன்று தாய் தந்தை இல்லாதவர்கள் அரசு பணி முன்னுரிமை அளிக்கப்படும், ஆனால் இது வரை எந்த ஒரு பணியும் வழங்க வில்லை இதற்கு என்ன செய்யலாம் என்று கூறுங்கள் அண்ணா 🙏🙏
Sir.. எனது தந்தை கிராம உதவியாளராக பணியாற்றிய நிலையில் 17.4.23 அன்று இறந்துவிட்டார் 4 வருடம் service உள்ளது. ஆனால் கருணை அடிப்படையிலான வாரிசு வேலை நிறுத்த பட்டதாக சொல்கின்றனர். Cm cell, collector office -ற்கு மனு செய்தேன். கருணை அடிப்படையிலான வேலை நிறுத்தப்பட்டதாக அரசானை பதில் அனுப்பியுள்ளனர். எதாவது தீர்வு உள்ளாதா. சொல்லுங்க sir..🙏
Anna ennoda wife amma government job avanga eppa udal nelai sari ella( palasa ellam marathudanga) so ennoda wife ku work mathalama evangaluku son kredayathu
கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு அவர்கள் அசையும் அசையா சொத்து மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் இதில் பூர்வீக நிலம் சொத்து மதிப்பு 70 lack ம் அதிகமாக இருந்தால் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா தெளிவான விளக்கம் வேண்டும் தங்களை தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்
amma yaarukku job recommend panrangalo avangaluku dha kadaikum.. ipo ungaluku job venumna.. matha family members elarum no objection certificate kudukanum ungaluku.
ஒருங்கிணைந்த சான்றிதழ் apdina unga family oda property details and unga family members income details elam verify panitu வட்டாட்சியர் certificate kudupanga..
Good evening sir I have one doubts ஒரு அரசு ஊழியர் (GPF) இறந்த பிறகு ( இறந்த ஊழியரின் மனைவி அரசு பணியில் இருக்கும்போது - CPS ) அவரது வாரிசுக்கு கருனை அடிப்படையில் அரசு வேலை பெற வாய்ப்பு உள்ளதா? அது தொடர்பான அரசாணை இருந்தால் பதிவிடவும்..... நன்றி.
சார் என் தாத்தா 1999 ல் government பாலிடெக்னிக் காலேஜ் ல் ஆபீஸ் அசிஸ்டன்ட் ஆக வேலை செயும்போதே இறந்து விட்டார்கள் நான் அவர்களின் மகளுடைய மகன் அதாவது எனது தாத்தா விற்கு பேரன் எனக்கு வயது இப்போது 32 தற்போது எனது தாத்தாவுடைய வேலை எனக்கு கிடைக்குமா
I had a doubt.....if legal heirs are one member is 65 age and family pensioner......another legal heir is minor age 3 girl child....the next legal heir is 34 unemployee and widow....is it must to get No objection certificate from first legal heir who is a family pensioner and age 65
Yes sis it is important to get no objection certificate from the legal heir who is 65 and also you should get no objection certificate from the guardian of the legal heir who is of age 3
ஒரு அரசு ஊழியர் இறக்கும் போது அவர்கள் வீட்டில் சிறுவர்கள் இருப்பார்கள் இறந்தவரின் வாரிசுகள் சிறுவர்களாக இருப்பார்கள் அதனால் ஐந்தாண்டு காலம் விண்ணப்பிக்க தேவைப்படுகிறது அரசு ஆணை துணைவிதி திருத்தம் அரசு கொண்டு வர வேண்டும்
இந்த ஆணை எந்த எந்த துறைக்கு என்பதை தெளிவாக கூற வேண்டும்...
Eanakku erandu pen kuzanthaigal eanakku velai kidaikkuma anna
எனது தந்தை ஜூலை மாதம் இறந்துவிட்டார் கிராம உதவி பணியில் இருந்தபோது இறந்துவிட்டார் தற்போது கருணை அடிப்படையில் பணி நியமனம் இல்லை என்று அரசாணையில் மார்ச் மாதம் கூரப்பட்டது
Compassionate Appointment entha varsam varum
Ethanai varusathuku oru murai varum sir,
Sollunga request sir,,,
அண்ணா எனக்கு வயது 26
எனது தாய் மற்றும் தந்தை இருவரும் இறந்து விட்டார்கள்
ஒரு வருடம் முன்பு ஒரு அரசாணை வெளியேட்டார்கள் இது போன்று தாய் தந்தை இல்லாதவர்கள் அரசு பணி முன்னுரிமை அளிக்கப்படும்,
ஆனால் இது வரை எந்த ஒரு பணியும் வழங்க வில்லை இதற்கு என்ன செய்யலாம் என்று கூறுங்கள் அண்ணா 🙏🙏
Arriar iruntha job kidaikkuma sir
Sir eththana masam agum sir jop kitaikum
Sir appa panchayat office la cleni worker ra erukkaru eppo avarukku rennu kannu theriyathu...na BCom pannirukkan..enna job tharuvanga sir
Sir.. எனது தந்தை கிராம உதவியாளராக பணியாற்றிய நிலையில் 17.4.23 அன்று இறந்துவிட்டார் 4 வருடம் service உள்ளது. ஆனால் கருணை அடிப்படையிலான வாரிசு வேலை நிறுத்த பட்டதாக சொல்கின்றனர். Cm cell, collector office -ற்கு மனு செய்தேன். கருணை அடிப்படையிலான வேலை நிறுத்தப்பட்டதாக அரசானை பதில் அனுப்பியுள்ளனர். எதாவது தீர்வு உள்ளாதா. சொல்லுங்க sir..🙏
Bro father no death but payanukuu job ready pananum avangaa age epdi irukanum bro solugaa .....
Sir I am in collage 1 year sir now I dad past away so after completing my collage I can join in my father job
Sir ,vanakkam en appa death agi 15years aguthu our sathnuvu amaipalaraga irunthar but inu job potaveillai
Government job married woman இருந்து, அவர்களுடைய சகோதரர் பணி கேட்கலாமா
Anna ennoda wife amma government job avanga eppa udal nelai sari ella( palasa ellam marathudanga) so ennoda wife ku work mathalama evangaluku son kredayathu
Bro uniform service kedaikuma
கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு அவர்கள் அசையும் அசையா சொத்து மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் இதில் பூர்வீக நிலம் சொத்து மதிப்பு 70 lack ம் அதிகமாக இருந்தால் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா தெளிவான விளக்கம் வேண்டும் தங்களை தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்
Varisu jobla wife or mother yaruku first preference
Eththana masam agum sir
Compassionate job ku apply panni certificate sari ila nu rejection agidichina yenna pannanum? Reply me
Certificate reject ana onum pana mudiyathu nanba. Unga certificatela ena mistake irukunu paruka nanba
Sir vanakkam, karunai adipatiyil job tharangala sir, athula ippa enga appa death aaitaru, so enga appa ku 2 pullainga, athula yaruku sir job kidaikum. Qualifications porutthu kidaikuma? Epti sir? Deatails plese
amma yaarukku job recommend panrangalo avangaluku dha kadaikum.. ipo ungaluku job venumna.. matha family members elarum no objection certificate kudukanum ungaluku.
ஒருங்கிணைந்த சான்றிதழ் என்றால் என்ன? அதை எவ்வாறு பெறுவது?
Browsing la keta avaga online la eduthu kudupaga sis
need to get from tashildar
ஒருங்கிணைந்த சான்றிதழ் apdina unga family oda property details and unga family members income details elam verify panitu வட்டாட்சியர் certificate kudupanga..
Good evening sir
I have one doubts
ஒரு அரசு ஊழியர் (GPF) இறந்த பிறகு ( இறந்த ஊழியரின் மனைவி அரசு பணியில் இருக்கும்போது - CPS ) அவரது வாரிசுக்கு கருனை அடிப்படையில் அரசு வேலை பெற வாய்ப்பு உள்ளதா? அது தொடர்பான அரசாணை இருந்தால் பதிவிடவும்.....
நன்றி.
Same doubt s
சார் என் தாத்தா 1999 ல் government பாலிடெக்னிக் காலேஜ் ல் ஆபீஸ் அசிஸ்டன்ட் ஆக வேலை செயும்போதே இறந்து விட்டார்கள் நான் அவர்களின் மகளுடைய மகன் அதாவது எனது தாத்தா விற்கு பேரன் எனக்கு வயது இப்போது 32 தற்போது எனது தாத்தாவுடைய வேலை எனக்கு கிடைக்குமா
Intha question ku answer pannunga sir
இறந்த தேதியில் இருந்து 5 ஆண்டு காலம் தேவை
I had a doubt.....if legal heirs are one member is 65 age and family pensioner......another legal heir is minor age 3 girl child....the next legal heir is 34 unemployee and widow....is it must to get No objection certificate from first legal heir who is a family pensioner and age 65
Yes sis it is important to get no objection certificate from the legal heir who is 65 and also you should get no objection certificate from the guardian of the legal heir who is of age 3
என் தந்தை என்னுடைய குழந்தை பருவத்திலேயே என் தாய் தம்பி என்னையும் விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து சென்று விட்டார்
3 வயதில் நடந்தது இப்போது 24
Replay pannunga sir