Incredible !!! Seventh Day We Caught lot of fishes in Deep Sea Fishing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024

ความคิดเห็น • 46

  • @user-qr8uz2xq9c
    @user-qr8uz2xq9c หลายเดือนก่อน +7

    அண்ணா உங்கள் வீடியோ பார்த்தால் அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது நான் திண்டுக்கல் உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோ அருமை என் கணவர் மீனவர் தான்

  • @geethavelu-iu7ts
    @geethavelu-iu7ts หลายเดือนก่อน +1

    Anna super ra iruku anna so cute anna 👌👍👌👍👍👍👌👍

  • @Madasamy-rs7mw
    @Madasamy-rs7mw 23 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா video super

  • @mrajmohan9434
    @mrajmohan9434 หลายเดือนก่อน +1

    ❤ சூப்பர் நண்பா 🥰

  • @gobinathr4217
    @gobinathr4217 หลายเดือนก่อน

    Super vedio anna

  • @gsk-ne9tj
    @gsk-ne9tj หลายเดือนก่อน

    bro boat la irukuravanga kita interect panuga nela pesi content podunga yarakitaium pesamatukuringa dailum orea mari fish pudikurathu matum content make panathinga neraya vera mari content make panuga ok yenoda request dont mistake me unga improve ku than solra.great job

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  หลายเดือนก่อน +1

      நீங்க சொல்றது கரெக்ட் தான் ப்ரோ , இந்த தங்கல் வீடியோ ஃபுல்லா எடிட்டிங் பண்ணி செட்டில் போட்டேன், அடுத்த தங்கல் வீடியோவில் நீங்க சொல்ற மாதிரி செய்ற ப்ரோ

  • @KaliMuthu-ex6qg
    @KaliMuthu-ex6qg หลายเดือนก่อน

    Super video pro🎉🎉

  • @user-qf6ye1sq2d
    @user-qf6ye1sq2d หลายเดือนก่อน

    God bless you all team members

  • @DRajkumar6067
    @DRajkumar6067 หลายเดือนก่อน

    Super video bro ❤🎉🎉

  • @gholamabaslenjani8386
    @gholamabaslenjani8386 หลายเดือนก่อน

    Dear hard workers, may all the blessings be granted to you. I hope you are safe from the dangers of the sea

  • @SureshSuresh-ek9pe
    @SureshSuresh-ek9pe หลายเดือนก่อน

    தம்பி ஏழாவது நாள்ல வந்து அதிகமா காற்றின்அழுத்தம் அதிகமா இருந்தது போல் தெரிகின்றது இருந்துச்ச

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  หลายเดือนก่อน

      ஐந்து நாளுக்கு பிறகு காற்று அதிகமாக தான் இருந்தது அண்ணா

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti หลายเดือนก่อน

    வணக்கம் நண்பா இந்த வழியில் சிங்கி இறால் மாட்டுவது கிடையாது 💐💐

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  หลายเดือนก่อน

      நாங்கள் தொழில் பார்க்கும் இடங்களில் மீன்கள் மட்டும் தான் வரும், இந்த வலையில் சிங்கிறால் படாது

  • @anithak3977
    @anithak3977 หลายเดือนก่อน

    Nice Today very less fishing

  • @gireeshkeerappan4330
    @gireeshkeerappan4330 23 วันที่ผ่านมา

    Totally 600 kavi?

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw หลายเดือนก่อน

    நண்டு அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கா சொல்லுங்க அண்ணா எந்த நண்டு சமைக்க ருசியாக இருக்கும்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  หลายเดือนก่อน +1

      நண்டு சாப்பிடுவதால் தீங்கு இல்லை நண்பா,அளவாக சாப்பிடுங்கள் ( நண்டு சூடு சூடான உடம்பிற்கு சில சமயங்களில் ஒத்துக் கொள்ளாது )

    • @ArunR-nk8iw
      @ArunR-nk8iw หลายเดือนก่อน

      @@Muthunagarmeenavan நன்றி அண்ணா

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 หลายเดือนก่อน

    இந்த திருக்கை எவளோ கிலோ

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  หลายเดือนก่อน +1

      குறைந்தது 20kg இலிருந்து அதிகபட்சம் 150 kg வரை பிடித்தோம்

  • @sundaresans4854
    @sundaresans4854 หลายเดือนก่อน

    Vara Vara vedio neelamaki kitte varuthu.surukkamaga koora muyarchi pannavum

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 หลายเดือนก่อน

    கரைக்கு எப்போ போவீங்க

  • @n.arumugam7379
    @n.arumugam7379 หลายเดือนก่อน

    Eavalavu naail kadal maail irupeegha bro?

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  หลายเดือนก่อน

      மீன்கள் கிடைப்பதை பொறுத்திருக்கிறது

    • @n.arumugam7379
      @n.arumugam7379 หลายเดือนก่อน

      @@Muthunagarmeenavan ok bro👍

  • @maruthipkkids3936
    @maruthipkkids3936 หลายเดือนก่อน

    Hi Anna

  • @rechargeofborewell
    @rechargeofborewell หลายเดือนก่อน

    Bro salary for one day

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  หลายเดือนก่อน

      தொழில் நடக்கிறது பொறுத்து இருக்கிறது

  • @preethyboban9035
    @preethyboban9035 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sajeemahilsajeevan9630
    @sajeemahilsajeevan9630 หลายเดือนก่อน

    Hi anna

  • @lohitdisha2371
    @lohitdisha2371 หลายเดือนก่อน

    Super video nanba shant kumar 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @susarlabhairav2879
    @susarlabhairav2879 หลายเดือนก่อน

    Dear bro your 7th day is super catch of fish, very heard working team, we enjoyed very much can you send me your phone no to talk to you bhairav fro chennai