Woman Scientist explains Caste discrimination on Central Government Council - CSIR-CLRI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Woman Scientist explains Caste discrimination on Central Government Council - CSIR-CLRI
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

ความคิดเห็น • 968

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt หลายเดือนก่อน +533

    தப்ப தைரியமா தட்டி கேர்க்கும் தைரியமான சிங்கப்பெண் ' வாழ்த்துக்கள் 'மா 👏👏👏👏👏

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 หลายเดือนก่อน +3

      இது வா

    • @jeranvjeran2679
      @jeranvjeran2679 หลายเดือนก่อน

      @@kalyanaramanb8503 ama

    • @KR-vv8lg
      @KR-vv8lg หลายเดือนก่อน +1

      @@Jk-rp5wt ithuvaa

    • @user-xr5eq8rp2r
      @user-xr5eq8rp2r หลายเดือนก่อน +10

      அந்த அம்மா சொல்லுறது உண்மை தான்....

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x หลายเดือนก่อน

      அந்தம்மா ஏண்டா கிறிஸ்தவ நாடார் .
      ஜாதி இல்லாத ! கிறிஸ்தவத்தில் நாடார் .
      வெட்கமாக இல்லை​@@user-xr5eq8rp2r

  • @krishnavenijayakumar8733
    @krishnavenijayakumar8733 หลายเดือนก่อน +349

    அம்மா சொல்வது அனைத்தும் உண்மை இதுதான் படித்த sc பெண்களின் நிலை 😥

    • @alagappanma7536
      @alagappanma7536 หลายเดือนก่อน

      நியாயமான கோரிக்கைகள் பதவி அனைத்தும் முட்டாள் பிராமணர்கள் ஆதிக்கம் சுதந்திரத்தை அனுபவத்து இதர ஜாதி களை துன்புறுத்தி வருவது வழக்கம் ஆக உள்ளது. இதற்கு‌ தீர்வு ?''''''::'காலம் பதில்‌ சொல்லும்.

    • @ranjithrajaram807
      @ranjithrajaram807 หลายเดือนก่อน

      @@krishnavenijayakumar8733 பெண்கள் மட்டும் இல்ல ஆண்களுக்கும் அதே நிலை தான்

  • @asaithambik9558
    @asaithambik9558 หลายเดือนก่อน +208

    சகோதரி SC என்பவர்கள் ஆதிக்கம் செலுத்த தகுதி இருந்தாலும் பதவிஉயர்வு என்பதை தவிர்த்து வருகிறார்கள் என்பது 100%உண்மை தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை துணிவுடன் வெளிபடுத்தியதற்கு பாராட்டுக்கள்

  • @muhil5925
    @muhil5925 หลายเดือนก่อน +142

    வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு நடப்பது எல்லா தாழ்த்தப்பட்டவர்களுக்கு எங்கும் இப்படி தான் நடக்கிறது

  • @durai4790
    @durai4790 หลายเดือนก่อน +81

    தமிழ்நாடு மாநில அரசுப்பணிகளிலும் இது போன்று நிறைய உண்டு. யாரும் வெளியில் சொல்வதில்லை. வெளியில் எடுத்து சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 หลายเดือนก่อน +97

    I supporting you Madam.

  • @MurugesanMurugan-eb2pq
    @MurugesanMurugan-eb2pq หลายเดือนก่อน +70

    தலைவர் திருமா அவர்கள் இந்த அம்மாவின் பிரச்சனை தீர உதவி செய்ய வேண்டும்

    • @karnairulan9437
      @karnairulan9437 หลายเดือนก่อน

      குருமாவா சரக்கு மிடுக்கா

    • @parthiban51643
      @parthiban51643 หลายเดือนก่อน

      😂😂😂​@@karnairulan9437

    • @parthiban51643
      @parthiban51643 หลายเดือนก่อน

      அவனே இரண்டு சீட்டு நம்பியே இருக்கான்

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 หลายเดือนก่อน

      ஏன் மத்த தலைவர் களுக்கு எல்லாம் பெரும்நோய் வந்துருச்சா . அப்படின்ன அந்த நோயர்களை ப்பீல்ட விட்டு வெளியேற சொல்லுங்கள்.

    • @varatharajpandi5986
      @varatharajpandi5986 หลายเดือนก่อน

      😂நம்ம தலைவன் ethulam கேக்க மாட்டான் ஒன்லி 2 சீட்டு

  • @vsrn3434
    @vsrn3434 หลายเดือนก่อน +104

    100 %..correct....சூப்பர் உண்மை பான விசயம் பாராட்டுக்கள்

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 หลายเดือนก่อน +90

    உங்கள் உரிமை உரக்க சொல்லியிருக்குறீர்கள்,👍👌

  • @premamunnusamy467
    @premamunnusamy467 หลายเดือนก่อน +96

    மனதில் உள்ள வலிகளை..வெளிப்படையாக. பேசும்....மேடத்திற்கு.... சல்யூட்.....இன்னும்...இன்றும்..நடந்துக்கிட்டு தான்...இருக்கு....மேடம்....இதை...எங்கு...சொல்லுவது....

  • @parthitamizh7238
    @parthitamizh7238 หลายเดือนก่อน +44

    நீதி வேண்டும் இந்த பிரச்சினையில் எல்லா இடங்களிலும் sc ஒடுக்கப் படுகின்றனர் வேலையும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் துன் புறுத்துகின்றனர்.

  • @subbaiahraju842
    @subbaiahraju842 หลายเดือนก่อน +244

    அய்யர் - பிராமனராகி
    பறயர் -ஆதி திராவிடர்களாகி
    சாரார் -நாடாராகி
    பள்ளர் -தேவேந்தராகி
    கள்ளர் -தேவராகி
    கோனார் -யாதவாகி
    ஆசாரி -விஸ்வகர்மாகி
    காவலர் -கவுன்டராகி
    வன்னியர் -சத்திரியராகி
    இன்றும் தமிழகத்தில் தமிழ் சமுதாய மக்கள் சாதியால் பிரிந்து நாசமா போனதை எண்ணி மனம் வருந்தினேன்
    இன்றும் தமிழ் நாட்டில் தமிழ் சமுதாய மக்கள் கூழியாகவும்,குடுசாகளிம் வாழ்ந்து வருகின்றனர்
    ஆனால் பிற மொழி பேசும் மக்கள் தமிழகத்தில் வசதி வாய்ப்புகளோட வாழ்வதை பார்க்கலாம்
    இதற்க்கு காரணம் என்ன என்று யாராவது சிந்தித்தது உன்டா
    பூரா இந்தியாவே sc,st,obc மக்களுக்கு துரோகம் செய்யும் ஒரு கேவழலமான பிரவிகள்

    • @ArunArun-ez2cs
      @ArunArun-ez2cs หลายเดือนก่อน +1

      O..tu..potakidathu

    • @jamaludain6709
      @jamaludain6709 หลายเดือนก่อน

      அடிப்படை மனுதர்மம்...
      சிந்திக்க ஆள் குறைவு?

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy หลายเดือนก่อน

      அய்யா அய்யன் அய்யனார் அய்யப்பன் இது தமிழ் பூர்வகுடிகளின் அடையாளம், வட இந்தியாவிலிருந்து வந்தேறிய பிராமணர்கள் நம் அய்யா எனற பெயரை அவர்கள் வசம் ஆக்கிவிட்டனர், இதேபோல் கன்னட கவுடா தான் இங்கு வந்து கவுண்டர் ஆனார்கள் தமிழர்கள் இல்லை, இருப்பினும் நீங்கள் சொன்ன பெயர் மாற்றம் உண்மை ஆனால் எல்லாம் வடமொழி பெயர் என்று தெரியாமலே பயன்படுத்துகிறார்கள், ஜாதியும் ஒரு வடமொழி பெயர் தானே.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m หลายเดือนก่อน

      யூத பிராமண்னுக தெலுங்கு வடுக வடக்கன் தமிழர்கள் முன்னேறுவது பிடிக்காது

    • @user-gz2dr8em4k
      @user-gz2dr8em4k หลายเดือนก่อน

      Nam ennathuku mattum than enna pattre illa.....aaana brahmin taminadu to kashmir vari ottrumai yai irrupan ..aanal tamilargal...telugu naaidu kooda onnusethupaan...tamilargalin gathi ennaa....

  • @user-yy9wo4sb1b
    @user-yy9wo4sb1b หลายเดือนก่อน +96

    இந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 หลายเดือนก่อน +1

      அவங்க ரிட்டையர் ஆகிவிட்டார்கள் பெனிபிட் முழுமையாக கிடைக்கவில்லை.

  • @venkateshsivasamy5648
    @venkateshsivasamy5648 หลายเดือนก่อน +75

    Caste discrimination happend it all private sectors also.

  • @thiruvengadamdinakarababu2791
    @thiruvengadamdinakarababu2791 หลายเดือนก่อน +47

    21 ம் நூற்றான்டிலே இப்படி என்றால்......உங்களுக்கு முன்னால் உள்ள தலைமுறையின்....நிலமை........
    சொல்லவும் முடியாம....பிரஷர்ள......வாழ்தவர்களின்..நிலமை....சற்று யோசித்து பாருங்கள்.....

    • @malar.mmalar3123
      @malar.mmalar3123 หลายเดือนก่อน +5

      நம் முன்னோர்கள் ரொம்ப பாவம் இது மாறவில்லை என்றால் நம் பிள்ளைகளின் நிலையும் இப்படி தான் இருக்கும்😢😢😢😢😢😢

  • @sowridhasan2920
    @sowridhasan2920 หลายเดือนก่อน +27

    உங்களுடைய வலியின் நியாயம் எங்களுக்கு புரிகிறது சகோதரி
    இந்த சமூகத்தின் நோய்

  • @meeraramya2064
    @meeraramya2064 หลายเดือนก่อน +20

    இவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டியது சமூக நல போராளிகளின் கடமை 🤝🤝🤝

  • @Skd181
    @Skd181 หลายเดือนก่อน +62

    File a case under sc/st discrimination and attrocity

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr หลายเดือนก่อน +1

      nothing will happen. But, it is good to lodge a complaint.

    • @gokulsri6266
      @gokulsri6266 หลายเดือนก่อน

      @@Skd181 file pannalum proof irukkathu

    • @mtalwar1000
      @mtalwar1000 หลายเดือนก่อน +2

      Do you think it's work out, not at all , all Brahmins come together, even judge dismiss casess

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr หลายเดือนก่อน

      @@mtalwar1000 that may happen but one should not back out using the provision such as PCR act.

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS หลายเดือนก่อน +32

    Well done. People should know what's happening in India.

  • @rajalm7820
    @rajalm7820 หลายเดือนก่อน +264

    ஓட்டு போட ....நாமெல்லாம் இந்துன்னு சொல்லி கூப்பிடுவான்....அதுக்கப்புறம் நீ சூத்திரன்.. இங்கெல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லி பதவி சுகம் அனுபவிப்பான்

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 หลายเดือนก่อน +8

      @@rajalm7820 social justice party nu solluvan 1 pothu thoguthi kelluda dmk thara mattan add this brother 😅

    • @rajalm7820
      @rajalm7820 หลายเดือนก่อน +10

      @@deepanphenomenal3263 அனைத்தும் பொது தொகுதியாக இருந்தப்போ சூத்திர சங்கிகள் தாழ்த்தப்பட்டோருக்கு இடமே தரலை .....

    • @rajalm7820
      @rajalm7820 หลายเดือนก่อน

      @@deepanphenomenal3263 சாதி வெறி இருக்குற வரை போராடிக்கிட்டே தான் இருக்கணும் .....

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 หลายเดือนก่อน +2

      @@rajalm7820 Slapped reply.

    • @richardasir826
      @richardasir826 หลายเดือนก่อน

      கூஜாதூக்கும் ,மற்றும் பணத்துக்கும் பதவிக்கும் சொந்தமக்களை ஏமாற்றும் தலித்தலைவர்கள் இருக்கும் வரைஒன்றும் செய்யமுடியாது.

  • @LingaRaj-g8z
    @LingaRaj-g8z หลายเดือนก่อน +41

    இந்தியாவில் அதிகாரமுள்ள டாப்மோஸ்ட் பணியிடங்களில் பிராமணர்கள் இருக்கின்றார்கள்
    இவர்களின் அட்டுழியங்கள் அடக்குமுறை அதிகமாக இருக்கிறது.

    • @malar.mmalar3123
      @malar.mmalar3123 หลายเดือนก่อน +3

      உண்மை தான் அண்ணா

  • @Pacco3002
    @Pacco3002 หลายเดือนก่อน +111

    100% DISCRIMINATION.

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu หลายเดือนก่อน +54

    உண்மையான வேதனை கலந்த மனநிம்மதியின்றி வெளியிட்டுள்து மிகவும் வேதனையளிக்கின்றது.அவன்களின் குனமே அப்படித்தான்.

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 หลายเดือนก่อน +5

    அம்மா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,உன்மையை மிகவும் தைரியமாகச் சொன்னீர்கள்

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் நியாயமான கருத்துக்களை இந்த சமூகத்தில் எதிர்ப்பார்க்கமுடியாது தேவன் உங்களை காப்பாற்றுவார்

  • @beinghuman5285
    @beinghuman5285 หลายเดือนก่อน +32

    VCK must involve in this matter and help her.

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 หลายเดือนก่อน +7

      ஆம்ஸ்ட்ராங் விஷயத்தில் தலையிட்டு கிழித்துடாடாரு. வேங்கைவயல்ல முடிச்சுட்டாரு. இப்போ இங்க

    • @bharanidharan5622
      @bharanidharan5622 28 วันที่ผ่านมา

      All dalit association and parties should unite for atrocities been happening to us

  • @atrocitybrothers5104
    @atrocitybrothers5104 หลายเดือนก่อน +165

    ஆனா இப்ப sc யே SC படிச்சாலும் மேல வந்தாலும் யாரு விடுறான்😢

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 หลายเดือนก่อน +2

      True... Family la 4 Peru Govt job in SC quota.... Snatching other SC chances

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 หลายเดือนก่อน

      ஆம சில பிறவிகள் அப்படிதான் இருக்கு.

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni หลายเดือนก่อน

      Correct​@@ariuvthuraik7595

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io หลายเดือนก่อน +61

    Bramhin Iyer. muslim women intelligent 👌🏻👏🏻😂😂😂
    Really SC ST need justice ⚖️

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww หลายเดือนก่อน +23

    பா.ஜ.க பிராமின் ஜனதா கட்சி

  • @nangamanigandan107
    @nangamanigandan107 หลายเดือนก่อน +101

    அம்மா அவர்கள் சொல்வது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் அதே நிலைமைதான் இன்று தமிழக அரசு அலுவலுகங்களிலும் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது ( பிராமணர்களால் அல்ல).

    • @UserIndia6616
      @UserIndia6616 หลายเดือนก่อน +2

      My Grandfather, Uncle, Father, Father in Law, all are govt servants. Summa adichu Vidathada dangi.

    • @rsn1660
      @rsn1660 หลายเดือนก่อน +2

      correct. dmk was part of central government from 1999 to 2014. CSIR was under them. why dmk supported brahmins?

    • @kuttysubash8123
      @kuttysubash8123 หลายเดือนก่อน

      பிராமணர்களால் அல்ல ஆனால் பிராமணர்களின் அடிவருடிகளால்.

    • @srinivasanthanu6751
      @srinivasanthanu6751 หลายเดือนก่อน

      இவரைதவிர வேறு எவராது இப்படி புகார் அளித்துள்ளார்களா! இவரது புகாரை எப்படி அப்படியே நம்புவது?

    • @nelsanens7798
      @nelsanens7798 หลายเดือนก่อน

      ​@@srinivasanthanu6751dei venna parpana pannada

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS หลายเดือนก่อน +81

    கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றும் கூட்டம்

  • @Sasi-World
    @Sasi-World หลายเดือนก่อน +29

    நம்ம சைமன் எங்கே? போராட்டம் நடத்துவானா இதுக்கு? வரவேமாட்டான்

    • @kuttysubash8123
      @kuttysubash8123 หลายเดือนก่อน

      ஏன்? சமூக நீதி பேசும் சுடலையின் ஆட்சிதானே இந்த மாநிலத்தில், அவருக்கு இதில் அதிகாரமில்லையா? சீமான் மட்டுமே இதுபோன்ற அநீதிகளுக்காக போராட வேண்டும் என்றால் வேறு எதற்காகத்தான் இந்த அரசு போராடும்? அதிகாரமற்றவற்களைக் கேட்கும் கேள்விகளை எல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி உங்களால் கேட்கமுடியுமா?

    • @pjarun1981
      @pjarun1981 หลายเดือนก่อน +4

      @@Sasi-World எல்லாத்துக்கும் அவன் வரணும் நீ எதுணது பண்ணிருகிய

    • @Sasi-World
      @Sasi-World หลายเดือนก่อน

      @@pjarun1981 தமிழ் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து ஏமாற்றிவிட்டு தெலுங்கு பெண்ணை திருமணம் செய்யவா அரசியல் கட்சி நடத்துகிறான் 59 வயது சைமன்? ஓசி ச்சோறு. அபார கலெக்‌ஷன் . கட் அவுட்களுக்கும் பால் ஊத்தும் கூமுட்டைகளின் சூப்பர் ஸ்டார் நம்ம சைமன்.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 หลายเดือนก่อน

      வந்தா ? .எவ்வளவு வசூல் எவ்வளவு காலத்திற்கு .

    • @kuttysubash8123
      @kuttysubash8123 หลายเดือนก่อน +1

      எல்லாத்தையும் சீமான் மட்டுமே செய்யணுமா? மத்த சமூகநீதிக் காவலர்கள் எல்லாம் என்னதான் செய்வாங்க ஊபீ? 😂

  • @rajeshmahalingam696
    @rajeshmahalingam696 หลายเดือนก่อน +60

    உங்களுக்கு நீதி கிடைக்காது, நீங்கள் கடைசி வரை போராட வேண்டும் ஆனால் பலன் இருக்கது

  • @vsrn3434
    @vsrn3434 หลายเดือนก่อน +29

    இந்த நிலைம மத்திய அரசு ல் பரவலாக இருக்கு...ஏதாவது C grade D grade date of joining இப்படி ஏதாவது சாக்கு சொல்லூவார்கள் அனைத்து வகுப்பினர்கள் ..20 நபர்கள் ஓன்றாக சேருவார்கள் ..ஆனால் அனைத்து துறை தலைவர்கள் மட்டும் அவர்கள் அந்த ,3 சதவீத நபர்கள் மட்டுமே இருப்பார்கள்..

  • @deebanddr
    @deebanddr หลายเดือนก่อน +115

    Dedicated to இப்போ எல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க......

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 หลายเดือนก่อน +4

      இப்படிதான் சாதியை காப்பாற்றுகிறார்கள்.

    • @rr9666
      @rr9666 หลายเดือนก่อน +3

      @@deebanddr ippathan jathi athiham

    • @selvarasuseethaselvarasuse6596
      @selvarasuseethaselvarasuse6596 หลายเดือนก่อน

      நீங்க தான் ஜாதி இல்லை என்று சொல்லுறிங்க ஒரு பறையர் வீட்டில் பெண் தாங்கள் பாப்போம்

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 หลายเดือนก่อน

      முடிவெடுக்கும் அதிகார பதவியில் இருக்கும் பெரும்பாலோர் . அதிலும் பெரும் டேஞ்சர் அவன்க ரகசிய சிண்டிகேட் அமைத்திருப்பதுதான்.அதுவும் அனைத்து துறைகளையும் ஒன்றினைத்து . இது முடிவெடுக்கும் அலுவலகத்தில் உள்ள பெரும்பாலோருக்கும் தெரியும்.( " நீ போயி இவர பாரு நா பேசிட்டேன் " " போன் பன்னிட்டேன் ஆட்டோமேட்டிக்க நடக்கும் " " நீ நேரில் போகவேண்டாம் உண்னைபார்தால் சந்தேகபடுவார்கள் " ) இதுமாதிரி உரையாடளின் பின்னனி இதுதான்.

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 24 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @sathishsamikan9233
    @sathishsamikan9233 หลายเดือนก่อน +26

    This is what our country madam..

  • @sanchiran7794
    @sanchiran7794 หลายเดือนก่อน +17

    இந்த மாதிரி பார்ப்பனர்கள் கொட்டத்தை அடக்கத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது எனக்கு நம்பிக்கை இருக்கு வெல்லட்டும் ஜனநாயகம்

  • @BALAKRISHNANAPPADURAI-sy7gm
    @BALAKRISHNANAPPADURAI-sy7gm หลายเดือนก่อน +10

    SC/ ST & BC Commission should intervene in this matter. With full details it is better to approach Court for Justice

  • @beinghuman5285
    @beinghuman5285 หลายเดือนก่อน +14

    The matter must be enquired and her grievances must be addressed immediately.

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 หลายเดือนก่อน +29

    I have also heard of Dr.T. Ramasami when I was doing PH.D in Madras univesity. That was the period he received Bhatnagar award. But I have also not heard good news about him. I really pity the woman scientist. It happens really.
    There is another world called post doctoral fellows and scientists. There are lots and hoads of problems faced by people like us ( I was also pdf and woman scientist).
    People only know about jobs like IT, engineer, doctors.
    Media should also be aware of these positions and expose the mischievous people.
    Has Dr. Ramasamt still not retired?

    • @lonchinsuguna4778
      @lonchinsuguna4778 หลายเดือนก่อน

      He is retired from service. But he has his hands everywhere

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 หลายเดือนก่อน +1

      You're the people who has to approach media or political or social activists firstly . . . You have to make them aware . . . Then only problem can be solved at the earliest stage . . . Atleast she should have approached an Service Law Advocate . . . Now she has lost about a crore . . . Atleast now approach social and political activists . . . They will take care of Ramasamy . . .

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 หลายเดือนก่อน

      Kindly meet Lady Armstrong and give full details about it . . .

    • @yaromanithan828
      @yaromanithan828 หลายเดือนก่อน

      ​@@rajeshrajendran336😂😂😂

  • @user-cg2vy2pn9j
    @user-cg2vy2pn9j หลายเดือนก่อน +23

    I worked at ICMR ... Im a SC woman candidate ... But contract staff ... Indha mari kevalamana politics nala young age la nanum affect agi irukan ... But this is shock for me that Manoj sir involved in such things because i asked marklist and roaster list for Technical post conducted last December .... Ivlo days iluthu aduchanga ... been 6 months and roasters should be divided to each and every department ... ana adhu nadakala ... Accumulated to some specific department ... En therilla ... Apidi panalanu matum soldranga in RTI ... Worst ... reservation ella department laium equal la kuduka matranga ... disheartening ... Edhavdhu keta they joined together ... This is what happened in my case ... ( Favouritism, Dependence, nepotism ) Plays major role ... Research environment tayae spoil panidranga totally ... Bcz f some selfish people ...

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 หลายเดือนก่อน +16

    தமிழக முதல்வர் இவர்கள் கோரிக்கை குறித்து நல்ல முடிவு செ‌ய்து சமுக நிதி நிலை நாட்ட பட வேண்டும் வணக்கம்

    • @rsn1660
      @rsn1660 หลายเดือนก่อน

      thathi 🤣🤣🤣🤣🤣🤣. dmk was part of central government from 1999 to 2014. CSIR was under them. why dmk supported brahmins?

  • @simpleboy2640
    @simpleboy2640 หลายเดือนก่อน +11

    Intolerance level is extremely high in the whole country. Religious and caste discrimination must come to an end.

  • @viyasar3216
    @viyasar3216 หลายเดือนก่อน +23

    தேவேந்திர குல வேளாளர் சமுதாய சொந்தங்களே.. பட்டியல் வெளியேற்றம் மிக அவசியம் . ஊடகம் புரிந்து கொள்ள வேண்டும்

    • @user-ss3ne7pv3w
      @user-ss3ne7pv3w หลายเดือนก่อน +5

      @@viyasar3216 are u mad

    • @prabhumm3202
      @prabhumm3202 หลายเดือนก่อน +8

      வெளில போனவுடனே ப்ராமினாயிறலாம் ப்ரோ....நீங்கதான் அப்பறம் எல்லாத்துக்கும் தலைமை....அந்தம்மா நாடார் சாதியாம் அதுவே இந்தப்பாடு படுத்துறானுக

    • @user-ss3ne7pv3w
      @user-ss3ne7pv3w หลายเดือนก่อน +2

      @@prabhumm3202 mental tayoliis bro ivanunga

    • @malar.mmalar3123
      @malar.mmalar3123 หลายเดือนก่อน +2

      SC யில் இருப்பதால் தான் இந்த பிரச்சனை. பட்டியல் வெளியேற்றம் வேண்டும்.

    • @user-ss3ne7pv3w
      @user-ss3ne7pv3w หลายเดือนก่อน

      @@malar.mmalar3123 அந்த அம்மா நாடார்

  • @samattuva.cintanai
    @samattuva.cintanai หลายเดือนก่อน +16

    ஆடு மாடு இறைச்சியை சாப்பிட கூடாது என்கின்ற பார்பன கூட்டம் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மட்டும் ஆதிக்கம் சொலுத்துவார்களா? ஆட்டையும் மாட்டையும் வெட்டினால் தானே தோல் கிடைக்கும்.

    • @msagayados
      @msagayados หลายเดือนก่อน +2

      Super super super

  • @tamilan454
    @tamilan454 หลายเดือนก่อน +33

    அம்பேத்கார் போன்று வரவேண்டிய பல அறிவாளிகள் மேதைகள் இங்கே மேலே வர விடாமல் வைக்கப்படுகிறார்கள்...2K kids காலத்திலும்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 หลายเดือนก่อน +15

    3% ruling silently 97% people of INDIA.
    Mandal commission implemented 30 years back.
    Till now no one in head office.
    OBC condition today.
    SC condition?

    • @rsn1660
      @rsn1660 หลายเดือนก่อน

      dmk was part of central government from 1999 to 2014. CSIR was under them. why dmk supported brahmins?

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i หลายเดือนก่อน +39

    யார் வேண்டும் என்றாலும் நம்மை ஆளலாம் னு சமரசம் பேசும் தற்குறிகள் இதுக்கு என்னடா பதில் சொல்ல போறீங்க.

  • @nithiyananthamnavappan5676
    @nithiyananthamnavappan5676 หลายเดือนก่อน +40

    தலித் ஒற்றுமை இல்லாததே காரணம் சரியான முறையில் தீர்வு காண வேண்டும்

    • @malar.mmalar3123
      @malar.mmalar3123 หลายเดือนก่อน +4

      தலீத் என்று சொல்ல வேண்டாம்.

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr หลายเดือนก่อน +1

      true.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 หลายเดือนก่อน

      ​@@malar.mmalar3123சரியாக சொன்னிர்கள் மண்ணின்மைந்தர்களை பற்றி.

  • @seensanday2288
    @seensanday2288 หลายเดือนก่อน +9

    Everybody facing this problem....Fight for your Rights mam

  • @thewingstamizh
    @thewingstamizh หลายเดือนก่อน +16

    Every national Organisation and institutions are headed by Brahmins. No other caste can lead.. It is in the caste system

    • @sangitasrinivasan1795
      @sangitasrinivasan1795 หลายเดือนก่อน +1

      What nonsense 😂

    • @thewingstamizh
      @thewingstamizh หลายเดือนก่อน +4

      @@sangitasrinivasan1795 bramin nonsense🤣🤣

    • @periasamisami2444
      @periasamisami2444 หลายเดือนก่อน

      Yenga ippo Brahmins lam head position la illa ..OBC than neraya peru irukanga.Evangalum adtha sollranga.she is saying Brahmins,mel jathi nu than sollranga

    • @KR-vv8lg
      @KR-vv8lg หลายเดือนก่อน

      @@thewingstamizh yes from Google CEO all over world Brahmin dominating.. because of their caste not talent.. isn't it.. mooditu poi padi

    • @kks1344
      @kks1344 หลายเดือนก่อน +1

      You need to study well to achieve a success. Don't criticize others without knowing the fact.

  • @nathannathanmuthukumar7259
    @nathannathanmuthukumar7259 หลายเดือนก่อน +24

    100% உண்மைங்க எடுத்துக்காட்டு பா ரஞ்சித்

    • @user-de4tl2yo2f
      @user-de4tl2yo2f หลายเดือนก่อน

      என்னாது பா.ரஞ்சித் ?

    • @ronnieabraham2656
      @ronnieabraham2656 หลายเดือนก่อน

      Yes da

  • @linganathanaadhi5878
    @linganathanaadhi5878 หลายเดือนก่อน +9

    சாதி பாகுபாடு பார்க்கும் CLRI நிறுவனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் மத்திய அரசே அவருக்கு வழங்க வேண்டிய பணிக்
    கொடையை தாமதமின்றி உடனே வழங்கு....

  • @kuttiraj5121
    @kuttiraj5121 หลายเดือนก่อน +6

    SC/St have to come out and speak for this madam and fight for the rights of the people who are suffering like this. And get justice.

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 หลายเดือนก่อน +6

    சரியான கேள்விகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் !!!

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 หลายเดือนก่อน +34

    மேல் ஜாதி, உயர் ஜாதி என்று குறிப்பிடுவதை தயவு செய்து தவிர்க்க வேண்டும் தங்கையே... மாற்று ஜாதி என்று அல்லது சில ஜாதி என்று குறிப்பிடுவது நல்லது

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy หลายเดือนก่อน

      ஆம் ஜாதி யென்று ஒன்று தமிழில் இல்லை அதிலும் உயர்வு தாழ்வு இல்லவே இல்லை

  • @subramaniank568
    @subramaniank568 หลายเดือนก่อน +5

    ஒரு முன்னாள் மத்திய அரசு ஊழியராக நானும் இதைப்போல அனுபவித்து விட்டேன்.ஆனால் அவாளுக்கு மட்டும் promotion promotion promotion தான். இதற்கு சீக்கிரமே முடிவு காண வேண்டும்!

  • @MariyapillaiM
    @MariyapillaiM หลายเดือนก่อน +16

    200% real madam

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b หลายเดือนก่อน +75

    "பார்ப்பனர்"களின் வெறியாட்டம் இன்னும் அடங்கவில்லை. இன்னோரு பெரியார் வேண்டும்.

    • @nayakan133
      @nayakan133 หลายเดือนก่อน +13

      Periyar venam bro...ambedkarthan vendum

    • @sasikumaran6687
      @sasikumaran6687 หลายเดือนก่อน +1

      நீ சாமிய பாத்தா எப்படி அடங்குவான்

    • @shanmugamthiagarajah9174
      @shanmugamthiagarajah9174 หลายเดือนก่อน

      இன்னும் ஒரு பெரியார் வரப்போவது இல்லை. ஸ்டாலினிக்கு கூடும் நம்மவர் கூட்டத்த எமது நன்மைகள்க்கு திருமா ஏன் பயன் படுத்துவதில்லை ?

    • @shanmugamthiagarajah9174
      @shanmugamthiagarajah9174 หลายเดือนก่อน

      During the last more than three decades No Central govt agencies or of State govt go out of the way to help Sc/Sts but we ourselves alone take individual stands to stand on our own feet if we have to forge ahead of others. There are many examples like Thangar Bachman and P Ranjit etc.

    • @shanmugamthiagarajah9174
      @shanmugamthiagarajah9174 หลายเดือนก่อน

      Whoever amongst us are have enough funds, should care to educate our brothrens who are still in dark ages and practices.

  • @thiyagarajanthiyagu1125
    @thiyagarajanthiyagu1125 หลายเดือนก่อน +6

    நேர்மையான நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து விசரானை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவேண்டும்... தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்..

  • @sivaparam
    @sivaparam หลายเดือนก่อน +13

    All must come out and speak out

  • @manivannan6387
    @manivannan6387 หลายเดือนก่อน +8

    அம்மா வருந்துகிறேன். நேர காலங்கள் காற்று உச்சம் அவர்கள் பக்கம். நாம் தான் அவர்களை தலை மேல் வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.ஏன்னேன்றால் ஒன்றாக கூடி இனப்பற்றோடு ஒன்றுபட்டுள்ளார்கள். நம்மிடம் இல்லை. நீதி மன்றத்தில் நாடி நியாயத்தை வெல்லுங்கள். பெரியார் வழி எப்போதும் தேவை.

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram หลายเดือนก่อน +12

    உங்களின் ஆதங்கமும் அம்பலப்படுத்தும் மிக சிறந்த போராட்ட முறை. சில்ஆர்ஐ நிறுவனமும் ஐஐடி போலவே இருக்கிறது. அங்கு திருமதி வசந்தா கந்தசாமி இங்கு நீங்கள். நீங்கள் அம்பலப்படுத்திய நபர்கள் பதவி பணம் வைத்திருந்தாலும் மக்கள் முன் குற்றவாளி கூண்டில் ஐசிசியின் அனைத்து பிரிவுகளும் பொருந்தும் வகையில். அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் தண்டனைக் காலம்தான்.

    • @mrwashingtondc2005
      @mrwashingtondc2005 หลายเดือนก่อน

      முற்றிலும் உண்மை இன்றும் சென்ட்ரல் கோவர்ன்மெண்ட் நிறுவனங்கள் ப்ராஹ்மணர்களின் அக்ராஹாரம் போலவே உள்ளது. இவர்கள் மட்டும் அல்ல ப்ராஹ்மணர் அல்லாத FC category வளரவிடுவதில்லை.

  • @mygirls8553
    @mygirls8553 หลายเดือนก่อน +11

    Unmai Unmai sc ku Arivu iruntha yethuka maatanga, my husband also central govt employee

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai หลายเดือนก่อน +1

    கலப்புத் திருமணம் செய்த தாயே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் கோரிக்கை நியாயமானது நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் போராடுங்கள் எல்லோரும் துணை நிற்போம்

  • @beinghuman5285
    @beinghuman5285 หลายเดือนก่อน +13

    Who is that castiest Ramaswamy ? If her statement is found to be true then that castiest Ramaswamy must be sacked.

    • @kvsvasan
      @kvsvasan หลายเดือนก่อน

      why

    • @kvsvasan
      @kvsvasan หลายเดือนก่อน

      she hiding behind caste assn. why not uphold his caste.

    • @kvsvasan
      @kvsvasan หลายเดือนก่อน

      reservation in edn okk, then in employment , again in promotion, again higher promotion , sc employee wont respect any higher offl, blackmail them of using scst act. i think ramasamy didnot budge to this lady blackmail. hatsoff to him

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy หลายเดือนก่อน +5

    அம்மா உங்களுக்கு நீதி கிடைக்கும் கவலைப்படாதிர்கள்🙏

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 หลายเดือนก่อน +3

    அம்மா உங்கள் திறமைக்கு நல்லபதவி கிடைக்கும்

  • @rajeevsonnrajeevsonn6070
    @rajeevsonnrajeevsonn6070 หลายเดือนก่อน +8

    இவங்கள விடக்கூடாது தலைவரே ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிங்க

  • @aan924
    @aan924 หลายเดือนก่อน +5

    Very good speech

  • @TAMILAN0684
    @TAMILAN0684 หลายเดือนก่อน +16

    திருமாவளவன் அவர்கள் இந்த திமிர்பிடித்த ராமசாமி விசாரிக்க வேண்டும்.

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug หลายเดือนก่อน +75

    பாப்பான் கொடுமை எங்கும் உள்ளது

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy หลายเดือนก่อน

      அவனே கொடுமை அனுபவித்துதான் நாடு விட்டு நாடு இங்கே ஓடி வந்தான்.

    • @rsn1660
      @rsn1660 หลายเดือนก่อน

      dmk was part of central government from 1999 to 2014. CSIR was under them. why dmk supported brahmins?

  • @chettymani65
    @chettymani65 หลายเดือนก่อน +5

    Govt and SC&ST commission should inquire this issues.

  • @Nelsvip
    @Nelsvip หลายเดือนก่อน +8

    Minister L murugan should speak about this.

    • @kks1344
      @kks1344 หลายเดือนก่อน

      He didn't win election by he was in the Parliament as an MP. How?

  • @rockyboy7936
    @rockyboy7936 หลายเดือนก่อน +3

    சிறப்பான பேச்சு. நீதி வெல்லும்

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy หลายเดือนก่อน +11

    உண்மையில் தோழர் எத்தனை காலத்திற்கு சங்கிகளை சங்கிள் மிதித்து மேலே வர நம் சமூகம் சமூக சிந்தனை வரும் வரை மட்டும் அல்ல சங்கிகளின் சங்கை உடைத்து மேலே வரவேண்டும்.

    • @rsn1660
      @rsn1660 หลายเดือนก่อน

      dmk was part of central government from 1999 to 2014. CSIR was under them. why dmk supported brahmins?

  • @DailyGospel-xk2dc
    @DailyGospel-xk2dc หลายเดือนก่อน +8

    இதற்கு சரியான தீர்வு திருமாவளவன் தான்

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 หลายเดือนก่อน +10

    At present in all the government institutions RSS based brahmin directors are appointed. They delay the promotion for the non brahmins. Brahmins with even less publications and project get easily promoted.

    • @KR-vv8lg
      @KR-vv8lg หลายเดือนก่อน +1

      @@ukarunkumarebenezer4101 benezer.. we all know why u target Brahmins.. it started with your missionary times..

    • @srinivasanarvind1486
      @srinivasanarvind1486 หลายเดือนก่อน

      feel sorry for such a highly qualified woman scientist, we should ensure that justice is done, Hindu brothers across all sections of society should fight nepotism & social injustice.

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 หลายเดือนก่อน +2

    Hats off to you Amma.. Reality revealed. Sad to listen.. In this country not for the talents, caste, religion plays very big role. Learn from western countries..discrimination in this country is big sick😢

  • @user-lx7yh4kj8s
    @user-lx7yh4kj8s หลายเดือนก่อน +4

    Those who does not qualify NET are working as assistant proffessors in TANUAS.vice chancellor the then prabhakaran ,should be interogated.more than 52 students of same batch joined as AP's.they are working for more than 15 years.useless government

  • @geethugeethu6022
    @geethugeethu6022 หลายเดือนก่อน +3

    அரசு இதற்கு சரியான தீர்வு முடிவு எடுக்க வேண்டும், முதலமைச்சர் ஐயா நீங்க இருக்கீங்களா,

  • @Nelsvip
    @Nelsvip หลายเดือนก่อน +9

    These fools always doing this discrimination.. that's India.

  • @sindhuv9613
    @sindhuv9613 หลายเดือนก่อน +6

    The same thing happened to Vasantha Kandasamy in IIT madras

  • @thiyatamil5647
    @thiyatamil5647 หลายเดือนก่อน +9

    இதை பற்றி ஆ ராசா திருமாவளவன் பேசுவார்களா😢

  • @muthukumaran6150
    @muthukumaran6150 หลายเดือนก่อน +8

    அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்

    • @Pendrop
      @Pendrop หลายเดือนก่อน

      இதெல்லாம் பொதுமக்கள் தீர்கபட வேண்டிய விசயங்கள் சிந்திப்பீர்

  • @vsrn3434
    @vsrn3434 หลายเดือนก่อน +8

    Actually....now your position...Deserved...for Director....

  • @user-xb6py6so1l
    @user-xb6py6so1l หลายเดือนก่อน +6

    உங்களின் நேர்மையும் உங்களின் துணிச்சலும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அம்மா

  • @eliahcharles6482
    @eliahcharles6482 หลายเดือนก่อน +8

    எஸ் சி எஸ் டி ஆணையம் என்ற தலையிட்டு
    தீர்வு காண வேண்டும்.

  • @anburaja3451
    @anburaja3451 หลายเดือนก่อน +4

    Bold statement 🎉🎉

  • @sridharravichandran7527
    @sridharravichandran7527 หลายเดือนก่อน +7

    This is a curse in our country

  • @laaaugh
    @laaaugh หลายเดือนก่อน +4

    Madam, this is common in many fields. Caste is a curse in our culture. No human feelings.

  • @SenthilKumar-tx7fk
    @SenthilKumar-tx7fk หลายเดือนก่อน +4

    Superrr mam.❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu หลายเดือนก่อน +4

    Wonder Speech.

  • @user-dn5qu7yo9p
    @user-dn5qu7yo9p หลายเดือนก่อน +3

    உடகங்கள் சரியான வேலை செய்ய வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @salappan4192
    @salappan4192 หลายเดือนก่อน +8

    மேடம் நம் தலைவர்கள் எனும் முதல்வர்கள்.அமைச்சர்கள் பிரதமர்கள் இட ஒதுக்கீடு பற்றி தெரியாமல் ஆண்டு மாண்டு மடிந்தனர் இன்றும் அறியாமலே அழுகிறார்கள் இதற்கு காரணம் சட்டம் படித்தவர்கள் இந்த இட ஒதுக்கீடு பற்றி தேடாமல் நடைமுதேடி பேசாமல் போனதே

    • @breezean
      @breezean หลายเดือนก่อน

      All slaves and they just want money and fake social justice

  • @chellathuraischellathurais1617
    @chellathuraischellathurais1617 หลายเดือนก่อน +8

    சிங்கப்பெண்ணே நியாயம் கிடைக்கும்

  • @vasudevan8742
    @vasudevan8742 หลายเดือนก่อน +8

    ஜாதி ஒரு மனநிலை.
    ஜாதி மனநிலை மனிதனை சாக்கடையாக்கும்.
    மதம் மனிதனை மிருகமாக்கும்.

  • @SaravananSaravanan-xx5hd
    @SaravananSaravanan-xx5hd หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை அருமை அக்கா......

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 หลายเดือนก่อน +2

    கவலைப்படாதீர்கள் சகோதரி . இந்த உலகம் பெரியது . உங்களுக்கான மரியாதை இங்கே கிடைக்கவில்லை எனில் திறமையானவர்களை உலகில் உள்ள பல நாடுகளில் உங்களுக்கான மரியாதை கண்டிப்பாக கிடைக்கும் .

  • @ettuinthu
    @ettuinthu หลายเดือนก่อน +7

    அவனை எல்லாம் இவ்வளவு நாள் விட்டு வைத்து இருந்தீர்கள்...