@marimuthumari5485 தஞ்சாவூரில் எல்லாருமே விவசாயிகள் அதுவுமில்லாமல் 50 சதவீதம் விவசாயக் கூலிகள் பொங்கலுக்கும் எங்களுக்கு மன பாண்டிங் எப்படி என்று ஊருக்குச் சொல்ல நீங்கள் பொங்கல் திருவிழாவை எங்கள் ஊரில் அல்லவா கொண்டாடி இருக்க வேண்டும்.
@@nammaarea9066 வணக்கம் நண்பரே🙏 NEWS TN உள்ள 5 பேரில், 2 பேர்கள் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் கும்பகோணம், மற்றொருவர் மயிலாடுதுறை. இருவருமே விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள்,
பாராட்டுக்கள் சேகுவாரா👍
ஒளிப்பதிவு செய்த சகோதரி அவர்களுக்கு பாராட்டும் நன்றியும்🙏
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மதுரை கலெக்டர் சங்கீதா சேரை இன்பநிதி நண்பர்கள் புடுங்கிய சம்பவத்தை வீடியோ போடுங்க அண்ணா....
Excellent team work ❤
Super
❤❤🔥💐
Mohana fan ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தஞ்சாவூர் விவசாய கூலிகள் எங்கள பார்த்தா உங்களுக்கு மனிதர்களா தெரியலையா?
தஞ்சாவூர் விவசாய கூலிகள் பிரச்சினை என்னவென்று சொன்னால் தானே தெரியும்?
@marimuthumari5485 தஞ்சாவூரில் எல்லாருமே விவசாயிகள் அதுவுமில்லாமல் 50 சதவீதம் விவசாயக் கூலிகள் பொங்கலுக்கும் எங்களுக்கு மன பாண்டிங் எப்படி என்று ஊருக்குச் சொல்ல நீங்கள் பொங்கல் திருவிழாவை எங்கள் ஊரில் அல்லவா கொண்டாடி இருக்க வேண்டும்.
@@nammaarea9066 வணக்கம் நண்பரே🙏
NEWS TN உள்ள 5 பேரில், 2 பேர்கள் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
ஒருவர் கும்பகோணம், மற்றொருவர் மயிலாடுதுறை. இருவருமே விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள்,
சம்மர் வின்டர் அப்படின்னு பாக்காம உங்க நிகழ்ச்சிகள பாத்துட்டு வந்தது கொஞ்சம் நல்லா இருந்தது ஆனா Hate this videos
🌊 🦭