மோகனா, யோகேஷ், செல்வா, சுபஸ்ரீ மற்றும் சேகுவாரா அவர்களுக்கும், அவர் தம் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏
வெறும் அரசியல் நையாண்டி நிகழ்ச்சியை மட்டுமே நடத்தாமல், இது போன்ற சமூக ஆர்வலர்களை பேட்டி கண்டு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கும் NEWS TN க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்👍
மிகவும் ரசித்தேன் மகிழ்ச்சி அடைகிறேன்.. திருவல்லிக்கேணியில் இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்த போது இந்த காட்சியை நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன் நன்றி
மிகவும் அருமை வாழ்க வளமுடன்... என்றும் நலமுடன்....
சேகுவாராக்கு மகிழ்ச்சியானா பொங்கல் வாழ்த்துக்கள் 🌹இறைவன் உங்களை செழிப்பாக ஆசீர்வதிக்கட்டும் 🤲🤲🤲
மோகனா, யோகேஷ், செல்வா, சுபஸ்ரீ மற்றும் சேகுவாரா அவர்களுக்கும், அவர் தம் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏
ரொம்ப சந்தோஷம் - இயற்கையோடு பொங்கல் நிகழ்ச்சி மிக நன்று. வாழ்த்துக்கள்
தம்பி சேகுவேரா... வாழ்த்துக்கள்....நிறைய உங்கள் நையாண்டி ரசிப்பதுண்டு....இந்த நிகழ்ச்சி என்னை நெகிழ வைக்கிறது.... சிறந்த டீம் ற்க்கும் வாழ்த்துக்கள்..
Thanks
I learned lots of life lessons from this video. Thanks to the #newstn team .
பாராட்டுக்கள். நல்ல நிகழ்வு.
தமிழ் புத்தாண்டு & தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழமைகளே 🖤🤗
வெறும் அரசியல் நையாண்டி நிகழ்ச்சியை மட்டுமே நடத்தாமல், இது போன்ற சமூக ஆர்வலர்களை பேட்டி கண்டு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கும் NEWS TN க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்👍
Good
சூப்பர் சேகுவாரா.
புது முயற்சி.
வாழ்த்துக்கள் 👏🏻👏🏻
Really superb - congratulaions 🎉🎉🎉
Everyone should do somethings for our society ❤❤❤❤❤
Ithu pola manithargalai interview edutha thuku nandrigal news tn team ku
Very good episode taken by NEWS TN Team. Wish you happy pongal
தம்பிங்களா அருமை
Best ever video bro congratulations
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா இன்று பொங்கி வரும் பொங்கலை போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்❤❤❤
Happy Pongal makle ❤. God bless you and your family's
@ebenezerpaulraj5009 நன்றி நண்பா
சிறந்த முயற்சி அருமையான பதிவு
News ten -க்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Very proud of you sir
Anna super you are in track faster you will be No. 1 news channel ❤❤❤❤❤❤😂😂😂😂😂
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉
Super 💯👏❤
அன்பேசிவம், வாழ்கவளமுடன், நலமுடன்🙏🙏🙏🙏🙏👌👌👌
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎊👍
உங்கள் குழுவினர் அனைவருக்கும்.. தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்
Happy pongal
அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🌷🌷🌷
இது மாதிரி நேர்மறையான செய்திகளை, விஷயங்கள் பற்றி பதிவு செய்யுங்கள்.....
The one of greatest man.
Pray for him and his family long life with good health because he is not fond of money 🌷🌷🌷🌷🌷
அருமையான பதிவு நன்றி ❤
Good man
1:20 விடாமுயற்சி ❤
Super 🎉
Happy Pongal Wishes to NewsTN Team
Continue your innovative and Creative contents 🎉
Super Anna❤❤ seguva
Good content ❤
வாழ்த்துக்கள்💐💐💐💐💐
May this Pongal bring you happiness, prosperity and success. Happy Pongal 2025 to you and your family🙏🏻❤
Hi team
❤❤❤❤
Nice❤🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் ரசித்தேன் மகிழ்ச்சி அடைகிறேன்..
திருவல்லிக்கேணியில் இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்த போது இந்த காட்சியை நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன்
நன்றி
💖💖HAPPY PONGAL ALL FRIENDS🎉🎉
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🎉
❤
💞💕💕💞💞💕💕💕❤️
please share these videos so it can reach more audience.
Taramani metro tea shop la pathan bro unga team ah... Na introvert kum kizha so.... Pesa varla... Next Sunday vandhingana kandippa papan
1:19 1:21
❤🎉😢
Indha periyavar nalladhu panranu andha kiligaloda eyalba maththuraru
🫂🫂🫂🫂🫂🫂🫂💓💓💓💓💓💓💓💓💓💓💓
Please bro dogs ku naraya shelter feed panravanga erukanga avangala veliya varanum
Frist view
❤
❤