மிகவும் அருமையாக சொன்னீர்கள். கனக நிச்சயம் இதை பார்த்து முயற்சி செய்வார் என்று தெரிகிறது ஒரு நல்ல தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கூறி இருக்கிறீர்கள். ஒரு மகளின் பிரச்சனையை நன்கு அறிந்து இருக்கிறீர்கள். இந்த அறிவுரை தான் கனகா மாதிரி பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.கனகா எதிர்பார்த்த ஒரு நம்பிக்கையான தந்தை கிடைத்து விட்டார். நல்லது நடக்கும்.👍
ஒரு நல்ல இயக்குனராக நல்ல தந்தையாக இருக்கும் டைரக்டர் சேகர் சார் சூப்பராக சொல்லி இருக்கிறார்.. நல்ல கருத்துக்களை அருமையாக பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள் நன்றிகள் சார்
சார் இப்ப வர எல்லா படமும் இரத்த களரியா இருக்கு.... உங்க படம் போல் குடும்ப படம் வருவதில்லை...இதனால் வேற்று மொழி படம் வெற்றி பெறுகிறது.. நீங்கள் மீண்டும் வர வேண்டும்....
Viraluketha Veekam is super movie. I have watched so many times . Not only this movie many movies of v sekar sir . I have watched several times. Very good director. Gives family movies with comedy and message.
சேகர் சார் சிலை கடத்தல் வழக்கில் சில காலம் சிறை சென்றீர் அதில் உங்களை சிக்க வைத்தது யார். அதை பற்றி ஒரு காளொளி போடுங்கள் நீங்கள் மீண்டு வந்த கதை பலருக்கும் ஒரு பாடமாக இருக்கும்
திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற பெயரில் சினிமா எடுக்கும் நீங்க, இந்த பேட்டியில்.. உங்க பக்கத்தில் வைத்திருக்கும் திருவள்ளுவர் சிலையை Frame ல் காட்டும்படி வைத்திருக்கலாமே சார்.. 🤔
Someone gave a bizarre suggestion to NTR to marry for the third time in order to regain his popularity so Kanaka set to have married him sometime during mid 90's in lieu of money & property. She didn't act after that.. KV Anand showed this in "Ko" movie...
This is said to have happened at her 16. She entered into film industry after that. But, it remained as a mental trauma in kanaka's mind. I pity kanaka.
மிகவும் அருமையாக சொன்னீர்கள். கனக நிச்சயம் இதை பார்த்து முயற்சி செய்வார் என்று தெரிகிறது ஒரு நல்ல தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கூறி இருக்கிறீர்கள். ஒரு மகளின் பிரச்சனையை நன்கு அறிந்து இருக்கிறீர்கள். இந்த அறிவுரை தான் கனகா மாதிரி பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.கனகா எதிர்பார்த்த ஒரு நம்பிக்கையான தந்தை கிடைத்து விட்டார். நல்லது நடக்கும்.👍
ஒரு நல்ல இயக்குனராக நல்ல தந்தையாக இருக்கும் டைரக்டர் சேகர் சார் சூப்பராக சொல்லி இருக்கிறார்.. நல்ல கருத்துக்களை அருமையாக பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள் நன்றிகள் சார்
சிறந்த டைரக்டர்.
அருமையான பதிவு .
சிறந்த இயக்குநர் ❤❤❤
பெண்ணியம் பேசிய சிறந்த இயக்குனர்.
சார் இப்ப வர எல்லா படமும் இரத்த களரியா இருக்கு....
உங்க படம் போல் குடும்ப படம் வருவதில்லை...இதனால் வேற்று மொழி படம் வெற்றி பெறுகிறது.. நீங்கள் மீண்டும் வர வேண்டும்....
Viraluketha Veekam is super movie. I have watched so many times . Not only this movie many movies of v sekar sir . I have watched several times. Very good director. Gives family movies with comedy and message.
சேகர் சார் சிலை கடத்தல் வழக்கில் சில காலம் சிறை சென்றீர் அதில் உங்களை சிக்க வைத்தது யார். அதை பற்றி ஒரு காளொளி போடுங்கள்
நீங்கள் மீண்டு வந்த கதை பலருக்கும் ஒரு பாடமாக இருக்கும்
சிறப்பு Sir. 💐🙏⭐
சே. பானு ரேகா
Good man u r sir.. ur heart is so Nice
சார் நீங்க அருமையாக சொன்னிங்கள் சார் என் பணிவான 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சார்
கனகா மேடம் விவேக் சார் ஏற்கனவே செந்தூரதேவி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஆமாப்பா. சரிதான். இவனுக ஏதையாவது வாய்க்கி வந்தப்படி உலறட்டிருப்பானுக!
S
நீங்கா நல்ல அப்பா
சார் தயவு செய்து ஓரு நல்ல படம் எடுங்க சார் இப்ப நல்ல சினிமா இல்ல நீங்க வரணும்
நீங்க நல்லா இருக்கணும்
Very very nice open talk sir
Very good, you are good person sir ( manithar)
Sir.. Ganthimathi amma vum periya comedy actress thaan.. DEVIKA AMMA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice movie..very homely, good director with social message .
Yenaku unga film romba pudikum..
Viralukethaveekam best🎉
Youngal movies romba pudukum sir yathathama irukum
Video parka keka nanraga erunthathu kanaga marupadiyum nadikka varavendum
Pavam sir kanaka mam
Yatharthamana vunmai pavam Kanaga
❤🎉
Good director
குடும்பத்தோடு இவர் எடுத்த படத்தை போய் பார்க்கலாம்.
❤🙏
❤❤❤
Porantha veeda puguntha veeda nalla irukkum 🎉🎉🎉
Kanaga vivek, 2 movies
Sindura devi and other movies
திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற பெயரில் சினிமா எடுக்கும் நீங்க, இந்த பேட்டியில்.. உங்க பக்கத்தில் வைத்திருக்கும் திருவள்ளுவர் சிலையை Frame ல் காட்டும்படி வைத்திருக்கலாமே சார்.. 🤔
Na July 7th kanaga mam ah Thiruvottiyur metro train la paathen
Erkanave kanaka viveku pairah senthoora devi movie pannirukanga
Mm
Someone gave a bizarre suggestion to NTR to marry for the third time in order to regain his popularity so Kanaka set to have married him sometime during mid 90's in lieu of money & property. She didn't act after that.. KV Anand showed this in "Ko" movie...
This is said to have happened at her 16. She entered into film industry after that. But, it remained as a mental trauma in kanaka's mind. I pity kanaka.
Ungaa viideo parpathruku நான் கொடுத்து வசிரிருணம்
Nallah edharthamana pechu
"செந்தூர தேவி" படத்துல கூடதான் கனகாக்கு ஜோடியா விவேக் நடிச்சாரு. அதப்பத்திச் சொல்லல!😏