எங்கே போகிறீர்கள் என்று ஏன் கேட்கக்கூடாது தெரியுமா?| DR.சுதா சேஷய்யன் |

แชร์
ฝัง

ความคิดเห็น • 29

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +2

    வணக்கம் மேடம்
    குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது எங்கு செல்கிறோம் என்பதை சொல்லிவிட்டுத்தான்போகனும். இப்படி செய்யும் போது எங்கேபோகிறாய்என்றகேள்விஎழாது. அழகான பதிவு அழகான குரலில் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்❤🙏

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 ปีที่แล้ว +9

    ஒருவருக்கு பொன் பொருள் கொடுத்தால்தான் தர்மம் என்று இல்லை நல்ல வார்த்தைகள் கூட கடினமான நேரங்களில் விலையுயர்ந்த வை நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @pranveshrox_6677
    @pranveshrox_6677 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி சகோதரி. வாழ்க வளர்க.......

  • @sritila8032
    @sritila8032 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்.நின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 2 ปีที่แล้ว +4

    நல்லதொரு தொகுப்பு . நன்றி அம்மா.நற்பவி.

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 2 ปีที่แล้ว +5

    You are Light House mam

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்
    நன்றி

  • @masanamuthu2209
    @masanamuthu2209 2 ปีที่แล้ว +4

    மேன்மையான பதிவு

  • @devasena8685
    @devasena8685 2 ปีที่แล้ว +1

    எங்கள் எதிர் வீட்டுக்காரங்க பக்கத்து வீட்டுகாரங்க இருவரும் நான் வெளியே கிளம்பினால் கைதட்டி கூப்பிட்டு எங்கே போறிங்க என கேட்பார்கள்.இதனை தவிர்க்க என்ன செய்வது

    • @deepaharshun1719
      @deepaharshun1719 2 ปีที่แล้ว

      Haahaa it's ok smile pannikitte sollidunga sis

  • @ramamoorthysenapirattipasu9707
    @ramamoorthysenapirattipasu9707 2 ปีที่แล้ว

    இன்றைய நிலையில் வெளியில் செல்பவர் பாதுகாப்பாகத் திரும்பி வரவேண்டுமென கவலைப்படும் குடும்பத்தாரிடம், தான் செல்லுமிடத்தைச் சொல்லிக் செல்வதில் தவறில்லை பொறுப்பான மனிதர் செய்யும் செயல்

  • @narayanannana3096
    @narayanannana3096 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว +4

    🙏🙏🌼🌼👌👌

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 2 ปีที่แล้ว +5

    Thank you so much so inspiring 🙏🙏🙏

  • @subbanarasudivakaran
    @subbanarasudivakaran 2 ปีที่แล้ว +2

    I de
    Ma warm rgds
    your advice

  • @gandhinatarajan7584
    @gandhinatarajan7584 2 ปีที่แล้ว +2

    madam
    you are so simple despite of your position.tears roll down from eyes.

  • @velumanickam
    @velumanickam 2 ปีที่แล้ว +2

    very nice

  • @kumares8552
    @kumares8552 2 ปีที่แล้ว +1

    Very nice speech 😊👌

  • @norbertsosa6379
    @norbertsosa6379 ปีที่แล้ว

    Rok 1616🇵🇱🇵🇱🇵🇱🇵🇱

  • @senthilandavanp
    @senthilandavanp ปีที่แล้ว

    உலகம் உயர்க
    வாழ்க வளமுடன்
    சிறப்புடன் வாழ்க

  • @kumudhamvelu3515
    @kumudhamvelu3515 2 ปีที่แล้ว +1

    Amma💞💞💞💕💕💕💕💕💞💞💕💕

  • @subramaniann9661
    @subramaniann9661 2 ปีที่แล้ว

    Classic👍

  • @lathaganesan1044
    @lathaganesan1044 2 ปีที่แล้ว +1

    Very nice👌🙏

  • @lalithasundaressan1581
    @lalithasundaressan1581 2 ปีที่แล้ว

    ß

  • @devasena8685
    @devasena8685 2 ปีที่แล้ว

    உபயோகமான பதிவு

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว

    Thanks mam

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 ปีที่แล้ว

    THANKS AMMA

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏