அன்னையின் ஆத்மார்த்தமான பேட்டி அனைத்தும் அருமை.மனித தன்மையுடன் இருந்தால் மட்டுமே தெய்வத்தன்மையை உணரமுடியும்.அன்னையின் திருவடிகளுக்கு அளவில்லா சரணங்கள்.அன்னையை எப்படி புகழ்வது என்று நினைத்து வியந்து இருக்கும் போது; அன்னையை எப்படி புகழ்ந்தாலும் எம் அன்னையின் தன்னடக்கத்திற்கு ஈடாகாது.அந்த ஆண்டவன் தான் அன்னையை புகழ்வதற்கு தகுதி பெற்றவர்.அன்னைக்கு அளவில்லா நன்றிகள்.வாழ்க பல கோடி நூறாண்டு.
பயணத்தில்...படிப்பு... மிகச் சுவை... நானும் அப்படியே, அதிகாலை நேர அவசியம் இக்கால மக்கள் உணராதது. தகுதியால் உயர்ந்த தமக்கையை இலக்கிய மருத்துவ செம்மலை வணங்கி மகிழ்கிறேன்.
Sudha ji Namasthay. தமிழ் அன்னையின் புதல்வி வணக்கம் First thank u Podhigai for this wonderful prog. Also upload Madamjis speech at the Foreign University..while receiving the prestigious *FRCS*
அன்னையின் ஆத்மார்த்தமான பேட்டி அனைத்தும் அருமை.மனித தன்மையுடன் இருந்தால் மட்டுமே தெய்வத்தன்மையை உணரமுடியும்.அன்னையின் திருவடிகளுக்கு அளவில்லா சரணங்கள்.அன்னையை எப்படி புகழ்வது என்று நினைத்து வியந்து இருக்கும் போது; அன்னையை எப்படி புகழ்ந்தாலும் எம் அன்னையின் தன்னடக்கத்திற்கு ஈடாகாது.அந்த ஆண்டவன் தான் அன்னையை புகழ்வதற்கு தகுதி பெற்றவர்.அன்னைக்கு அளவில்லா நன்றிகள்.வாழ்க பல கோடி நூறாண்டு.
பொதிகை தொலைக்காட்சிக்கும் டாக்டர் சுதா ஷேசய்யன் அம்மா அவர்களுக்கும் நன்றி 💐🌾💐🙏
அன்றும இன்றும் என்றும் பொதிகை தனிச்சிறப்புடையது...
பயணத்தில்...படிப்பு... மிகச் சுவை... நானும் அப்படியே,
அதிகாலை நேர அவசியம் இக்கால மக்கள் உணராதது.
தகுதியால் உயர்ந்த தமக்கையை
இலக்கிய மருத்துவ செம்மலை
வணங்கி மகிழ்கிறேன்.
Highly informative, simple and superb interview. Really a different programme. Thanks to DD and Dr.Sudha Seashaiyan avargal
தங்கள் அனுபவங்கள் அத்துனையுமே அற்புதமாக உள்ளது. அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் பற்றி கூறியது வெகு வெகு அற்புதம் அம்மா நன்றி வணக்கம்.
நான் சாதாரண (கூலிவேலை)மனிதன் நான் வியந்த அறிவு பொக்கிஷம் ஆன்மீக கடல், உயர்ந்த பெண்மணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Sudha ji Namasthay. தமிழ் அன்னையின் புதல்வி வணக்கம்
First thank u Podhigai for this wonderful prog. Also upload Madamjis speech at the Foreign University..while receiving the prestigious *FRCS*
A legend & ocean of knowledge she is. Humble pranams to her
Mam you are a living example to young generation. 🙏🙏
Happy to listen to ur informative interview. Be blessed
Yes, Madam, i have been human being, as you said my hear and eyes are open , Thank you madam
I like ur telling one should be a good human being.
Superb mam Thanks to DD &Dr. Sudhaseashaiyen mam
The interview itself is a spiritual experience.
SUPER SPEECH.👌🙏🙏
அருமை அம்மா.
நன்றி
Ungal thirtu ennaku pudithulatu. nanum Athai seiyapogiryen madam. Well time management.
ஓம் நமசிவாய
1996 1997 year's la mellisai song poduvanga chitra amma susheela amma song athai upload pannunga pothigai tv
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
Dear Madam you are also pokisam like Thirugural to Tamil society.
Very good
🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹
🙏
தமிழகம் பெற்ற பொக்கிஷம் சுதா mam
🤝💐
Jayalaithaku enna achi