சில உண்மைகளும் இருக்குது ஆனா பெரும்பாலும் விவசாயத்துக்கு புது புது ஆட்களை வரவழைக்க செய்யப்படும் விளம்பரம் இதுபோனன்றபதிவுகளில் செல்வது உண்மையாக இருந்தால் விவசாயிகள் எல்லாருமே கோடீஸ்வரர்களாக இருந்திருக்கவேண்டுமல்லவா. ஏன் இல்லை. பரம்பரையாக விவசாயம் செய்தவனெல்லாம் தொழிலை விட்டுட்டு ஓடுறாங்க. இதுபோன்ற புது ஆட்களை கொண்டுவர நடக்கும் முயற்சி. அஞ்சு வருஷத்துல இவர்களும் தொழிலை விட்டுட்டு ஓடிருவாங்க புதுசா வேற ஆள் வருவாங்க இப்படிதான் இப்ப விவசாயம் நடக்குது.
இந்த வருடம் நஷ்டம் ஏற்படாது சகோ காரணம் தென் பகுதியில் கன மழை காரணமாக பயிற்சாகுபடி கம்மி அதனால் நஷ்டம் ஏற்படாது கடந்த வருடம் நஷ்டம் ஏற்பட்டது எங்களுக்கு
போது வெளி பதிவு தரமான விவசாயிகளை பதிவிடுங்க ஒரு ஏக்கர் நிலம் மிளகாய் பயிர் செய்ய பத்தாயிரம் செலவு கணக்கு சொல்கிரார் அப்படி பத்தாயிரம் மட்டும் செலவு என்று நிருபித்தால் ஒரு ஏக்கர் நிலம் இலவசமாக நான் தரம்பா
அருமையான வீடியோ பதிவு..நான் உங்களை பார்த்து இருகேன் இந்திரவனத்தில்
சில உண்மைகளும் இருக்குது
ஆனா பெரும்பாலும் விவசாயத்துக்கு புது புது ஆட்களை வரவழைக்க செய்யப்படும் விளம்பரம்
இதுபோனன்றபதிவுகளில்
செல்வது உண்மையாக இருந்தால்
விவசாயிகள் எல்லாருமே கோடீஸ்வரர்களாக இருந்திருக்கவேண்டுமல்லவா.
ஏன் இல்லை.
பரம்பரையாக விவசாயம் செய்தவனெல்லாம் தொழிலை விட்டுட்டு ஓடுறாங்க. இதுபோன்ற
புது ஆட்களை கொண்டுவர நடக்கும் முயற்சி.
அஞ்சு வருஷத்துல இவர்களும் தொழிலை விட்டுட்டு ஓடிருவாங்க
புதுசா வேற ஆள் வருவாங்க
இப்படிதான் இப்ப விவசாயம் நடக்குது.
😊
இந்த வருடம் நஷ்டம் ஏற்படாது சகோ காரணம் தென் பகுதியில் கன மழை காரணமாக பயிற்சாகுபடி கம்மி அதனால் நஷ்டம் ஏற்படாது கடந்த வருடம் நஷ்டம் ஏற்பட்டது எங்களுக்கு
போது வெளி பதிவு தரமான விவசாயிகளை பதிவிடுங்க ஒரு ஏக்கர் நிலம் மிளகாய் பயிர் செய்ய பத்தாயிரம் செலவு கணக்கு சொல்கிரார் அப்படி பத்தாயிரம் மட்டும் செலவு என்று நிருபித்தால் ஒரு ஏக்கர் நிலம் இலவசமாக நான் தரம்பா
yes
நாட்டு ரகம்விவசாயம் செய்தால் கடைசி கணக்கு பார்த்தால் கட்டிய மனைவி தாலிய விற்க வேண்டியதுதான்
super
Sir பவர்வீடர் இதற்கு மானியம் எப்படி வாங்குவது விளக்கம் வேண்டும் ஐயா
Super
Katharikai sagubadi avaridame irunthu video podunga, avaru kathari la tha famous
Nambi viwasayam seithaal nasttam mattume minchum...
Kathai kathayaam karanamaam kelunga..
ilai pen thakudhal ku Trichoderma viridi use pannanum, ithu bio fertilizer (uyir uram).
Yy
மானியம் வழங்கப்படுகிறதா இப்போது எப்படி பெறுவது
Distance between each plant ? Pesticide used ?
Pesticide illa, bio fertilizer.
Trichoderma viridi (50ml/10 ltr)
விவசாயி நம்பர் பகிரவும்
Magassol na endha moli
🌏🌍🌎🐘🐘🐘🐅🐅🐅🌙🌙🌙2500🌴🌴👤
ADMK 35% DMK 33% NTK 10 to 15%.... ADMK win..